Amen appa hallelujah 🙏 praise the lord Jesus christ 🙏 God bless you all family's 🙏 thank you Jesus christ 🙏 sotheram deva 🙏 amen 🙏
@mohandass62865 күн бұрын
Brother. MD. Jegan. நீங்க சொன்ன வார்த்தை எனுக்குள்ளும் இந்த கேள்வி இருந்தது. இப்போ ஆவியானவர் உங்க மூலமாக தெளிவு படித்தி விட்டார். ஆமென். தேவனுக்கே மகிமை.
@இயேசுவேதேவன்5 күн бұрын
💥🎄✨என் ஆண்டவர் எனக்காக பிறந்தார்.. இயேசு கிறிஸ்து நல்லவர்.. அவர் கிருபை என்றுமுள்ளது☀️☀️☀️☀️☀️☀️☀️
@Mani-y3w3t3 күн бұрын
🙏
@aakaashvs92565 күн бұрын
தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா
@fernandostanislas59954 күн бұрын
Praise the Lord jesus Bravo Bro jegan super
@subbumaniam47445 күн бұрын
என் மனதில் ஓயாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கு மிகச் சிறப்பாக விடை கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறேன். இதனைப் புரிந்து உணர்ந்து செயலாற்றி வந்தால் அல்லவோ இறைமகனுக்கு நாம் செய்யும் கடமை. அற்புத பதிவு.
@rajappachellappa1465 күн бұрын
கிறிஸ்து பிறந்த நோக்கம் என்ன என்று மிகவும் தெளிவான விளக்கம் சொன்னது நீங்களும், எங்கள் பாஸ்டர் ஜேக்கப் கோஷி அவர்களும் தான்... தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
@AshanInoth5 күн бұрын
Price the lord 🙏 show Nalla panriga brothers. Unmayave wethathin alagal purigirathu. Thanks thodarthu pannuga vitturathuga. I will pray for you
@manojdavidson71515 күн бұрын
Useful message pastor❤
@Anpu18355 күн бұрын
Amen❤❤❤❤❤❤❤
@kamalraj16105 күн бұрын
Urgent message pray for N RASIYA
@mariafrancis88785 күн бұрын
Super message, thank you so much.brother's.
@aciraruljothiAcir4 күн бұрын
Real JUSTICE
@bessiesussanna84395 күн бұрын
Christianity Is A Service..... Wonderful Thought explained fantastically . You have opened our eyes... Thank you so much brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. GOD bless you both.
@ganesans84295 күн бұрын
Very Very useful message brother. Thank you.
@beulahstarmoon52065 күн бұрын
Arumaiyana pathivu ❤
@swaminathananbu59695 күн бұрын
Very nice information and God name will be glorified amen
@jehovahshalom1305 күн бұрын
Thank you holy spirit Good information for me
@RockeyFernando-j7d4 күн бұрын
🙏🙏
@esakkimuthuesakkimuthi29535 күн бұрын
Amen Hallelujah praise the lord
@jayanthin6815 күн бұрын
Thank you brothers very useful message to be
@thangam70805 күн бұрын
AMEN❤❤❤❤❤❤
@John-rd5nq5 күн бұрын
Amen 🙏 it's service
@simsonsam24825 күн бұрын
AMEN 🎉🎉❤❤
@anithathadeus19925 күн бұрын
Thanks pastor .
@yesumithran95992 күн бұрын
Bro. JEGAN and Bro.Ashvin, another good programme. However, Christmas denotes birth of christ, like good Friday denotes death on the cross and Easter denotes his victorious resurrection over sin. Like Christmas, Easter is also celebrated by different people in different ways to their personal liking and lifestyles. Man and commerce cannot be separated, so also Christmas is the only festival where you will see more than 5p% of purchase is for giving to others, especially to poor (Santa Claus!!!). Any way would have been much more happier if you had not been critical of celebrating Christmas, but cautioned on how and why to celebrate Christmas. God bless and His name be glorified
@leemarose83155 күн бұрын
Very good, here after I also follow your words ( dress)
@vishnustephen71665 күн бұрын
Praise the Lord brother's
@VijayanR-lk2xv5 күн бұрын
Amen praise the lord
@joytimon15 күн бұрын
❤
@simsonsam24825 күн бұрын
❤❤❤❤❤❤
@pearlineeddy44355 күн бұрын
First
@pearlineeddy44355 күн бұрын
No wonder the good news of the birth of the Passover lamb was given to the shepherds who take care of the special lamb!
@sasiselvakather11315 күн бұрын
👍👍😁
@thennaarasu4552Күн бұрын
Brother how can we condemn mythological beliefs, if we also have Santa and the Christmas tree.😢 And mythological dates for our savior Birthday.
@kavani53944 күн бұрын
கடவுளின் முதற் படைப்பாகிய தேவமகன் (கொலோசெயர் 1 : 15 ) இயேசு என்ற பெயரில் பரலோகத்திலிருந்த ஏன் பூமிக்கு அனுப்பப்பட்டார் என்பதே சரியான கேள்வி. பைபிள் வசனங்களை வைத்து விரும்பிய கதைகளைச் சொல்லமுடியும் என்பதை அனேகர் நிரூபித்தாலும், அதற்காக பைபிளைக் கடவுள் எழுதவில்லை என்பதை தமது அரசாங்கத்தைப் பற்றிய எல்லா மக்களுக்குமான நல்ல செய்தியின் மூலம் (மத்தேயு 24 : 14) உலகளாவிய முறையில் நிரூபித்துவருகிறார். மத்தேயு 3 : 16 இயேசு முழுக்காட்டுதல் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது; கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை யோவான் பார்த்தார். 17 அப்போது, “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது...... கடவுளாகிய யெகோவா மனிதர்களிடம் பேசியதாக மூன்று சுவிசேஷப் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது; அதில் முதல் பதிவு இதுதான்.-மத் 17:5; யோவா 12:28. அதன் பின்னரே இயேசுவைக் "கிறிஸ்து" என்று காட்டப்பட்டது. அதற்கு அவர் 30 வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. இப்போது முன்குறிப்பிட்ட சரியான கேள்வியின் சுருக்கமான பதில்: மேசியாவை/கிறிஸ்துவைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டதை# நிறைவேற்றவும் மனிதர்களை மீட்கவும்தான் இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். அதோடு தொடர்புடையதை இயேசு பின்வருமாறு கூறினார்: லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.... கடவுள்தான் இயேசுவாகப் பிறந்தார் என்று பைபிளில் இல்லாததைப் போதிப்பது கடவுளுக்கு எதிராக சாத்தான் வேதம் ஓதுவதற்குப் புறப்பட்டதால் ஏற்பட்ட "பக்கவிளைவாக" இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது! ஏனென்றால், சாத்தானோ அவனது பேய்களோ ஒரு போதும் இயேசுவைக் கடவுள் என்று கூறவேயில்லை என்பதைக் கவனியுங்கள்: லூக்கா 4 : 41 பேய்களும், “நீங்கள் கடவுளுடைய மகன்” என்று கத்தியபடி நிறைய பேரைவிட்டு வெளியேறின. ஆனால், அவர்தான் கிறிஸ்து என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்... ஆனால், "மகாபாபிலோனுக்குள்" ஒழிந்துகொண்டிருக்கும் "மனிதப் பேய்களை" யெகோவா நியாயம் தீர்க்க (அப்போஸ்தலர் 17 : 31) நியமிக்கப்பட்டவர் அதட்டமாட்டார், அழித்தேவிடுவார். #முன்னறிவிக்கப்பட்டதில் முதன்மையானது ஆதாமுக்கு இணையானதை இழப்பீடாக நியாயாதிபதியாகிய யெகோவாவிடம் செலுத்துவது.
@wishlist13095 күн бұрын
India laye christmas celebration ku kaniyakumari romba worst Kudil keturathuku kodi kanakila selavu panuvanga...this yr Egypt pramid kudil😢
@wishlist13095 күн бұрын
தூதன் இல்ல சிமியோன்
@danielelango.p.danielelang4175 күн бұрын
JESUS! Thoandriyathaalthaan, Niraiya Christhavargal JESUS Avargalai, Muthaleedaagakondu Business Seigiraargall. Ex. Paul Dhinakaran, Mogan.Chee, Ennum Palar.