HLM ஊழியத்தில் இணைந்து செயல்படும் அனைவருக்காகவும் ஜெபிப்போம்
@JENCYNIRMAL9 күн бұрын
தேவனுக்கே மகிமை
@RaviKumar-qi9qw14 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா எனக்கு ஆங்கிலம் தெரியாது . வேத வசனத்தை தமிழில் சொல்லுங்கள் ஐயா. இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.....
@poongothais62229 күн бұрын
Thank You Jesus Oosana Sotheram Halaluya Amen🌹🙏🙏🙏🙏❤✝️✝️✝️✝️✝️💐
@asirvathamk694413 күн бұрын
01 கேள்வி. அரை மணிநேரம் பதில். தேவன் அமைதியாகும் போது , நாமும் அமைதியாக வேண்டும். இது என்னைத் தொட்டது.
@MK-cc7zp14 күн бұрын
அருமையான பதிவு. Bro Jegan அவர்கள், God என்ற வார்த்தைக்கு பதில் கர்த்தர் என்ற சொல்லை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். என்னுடைய தாழ்வான கருத்து.
@danieljebaraj.t43412 күн бұрын
We are always waiting for your நேற்று வரை. தேவனுக்கே மகிமை
@specialeducationforthespec871114 күн бұрын
நன்றி பா நன்றி இவ்வளவு ஆக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற தேவாதி தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்
@meekaldavidv24349 күн бұрын
Daily pray for brothers don't worry Jesus bless you ministry's
@jesudaniel869313 күн бұрын
எதையும் கேளாமல் 20:50 your WILL BE DONE என்று சொல்வதே சிறந்தது
@roselinvijaya8714 күн бұрын
Bro. உங்களுக்காகவும் ஊழியத்திற்காக நான் ஜெபிக்கிறேன் 🙏
@dennispichappan13 күн бұрын
ദൈവത്തിനു നന്ദി..സ്തോത്രം...
@brightyartandcraft928511 күн бұрын
Dear Uncle everyday I'm praying for you in my early morning praising... Recently I'm started to watch this program series so far I watched all programs... It's very useful for all youths... Please do more episodes like this kelungal sollapadum....🎉🎉🎉 God bless you.... And my question is "Is eden garden exist in the earth or heaven?"
Brothers ungala nadathuradhu Parisutha Aaviyaanavar... Devan engalukku velippadugalai thandhu kondirukirar.... Kariya sitthi kartharal varum... Please continue.... Oh my loveable Father.... Thank you so much my loveable Father.... Praise the Lord....
@sindhujamary5917 күн бұрын
Very good explanation. God bless you and your ministry of teaching. I never skip watching your videos. I am able to learn many things about bible through ur teachings easily. It's great that you are sharing the knowledge that God gives you to us. May God use you to reach more and more people. Hearing this is tamil is really a blessing for tamilians.
@ednasandra720113 күн бұрын
I'm praying for both the man of god, all Glory to our lord Jesus Christ Amen 🙏
@vasanthradevi644612 күн бұрын
நன்றி நான் ஜெபிக்கிறெ ஐயா
@SAmbikaLukhas12 күн бұрын
Praise the Lord JESUS🙏🙏🙏🙏 amen amen
@mariaparimalakanthan444413 күн бұрын
Glory to The Lord Jesus Amen Amen Amen 🙏 God Bless you Brothers
@jesudaniel869313 күн бұрын
16:37 இதே situation எனக்கு நேற்று சம்பவித்தது...கர்த்தர் பேசுகிறார்...எலியா போல் வாழ்ந்தவன் நான்....இப்பொழுது பெலன் கிடைக்கிறது...thanks
@sujayaraj232611 күн бұрын
Dear brothers, very deep thoughts. How fortunate to have such a wonderful God. At the same time how careful we should be. May God bless your ministries.
@charlesjoseph920513 күн бұрын
Good question and answer program. I like God bless you.
@Muthukumar-tw2zs11 күн бұрын
Praying 🙏🙏
@mashakmercymashakmercy13 күн бұрын
We will pray for you and all your videos are useful for my youthful days thanks you God bless you both to build his kingdom Amen.
@aakaashvs925613 күн бұрын
Amen praise the lord jesus hallelujah
@vishnustephen716614 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@littlefamily902214 күн бұрын
அஸ்வின் பிரதர், நான் இன்றைய நிலையில் ஊழியம் செய்கின்ற எல்லாம் ஊழியர்களுக்கு ஜெபித்துக்கொண்டிருக்ககிறேன், ஜெகன் பிரதர் பேசுகிறபோது என் ஆவிக்குறிய வாழ்க்கை வளர்ச்சிக்கு ஏற்றதாய் இருக்கிறது! நீங்கள் இந்த நிகழ்ச்சியை தயவு செய்து நிருத்த வேண்டாம்
@podajobigamingtamizhan397714 күн бұрын
புதுப்புது அனுபவமாக இருக்கிறது வசனத்தின் அர்த்தம் நன்றாக புரிகிறது நன்றி ஐயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@AlbertAlbertselvi14 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த அருமையான விளக்கங்களுக்காக சகோதரர்களுக்கு நன்றி.
@ChintooChintoo-y6u13 күн бұрын
Praise the lord 🙏
@VASANTHKUMARM-z3f14 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳👌👌👌👌👌I pray for your ministries don't worry pastors.
@nivesha354511 күн бұрын
I will pray for you uncle hereafter
@godxdarkshadowking64062 күн бұрын
Thanks for holyspirit
@dianaemmsemms730314 күн бұрын
Praise the Lord . We as a family praying for your ministry and also for your family. This program is very much blessings to my family & could able to understand the word of Jesus Christ . This program is much needed for human..
@helensara41714 күн бұрын
Praise The Lord brothers🙏🙏
@sheilajohn548913 күн бұрын
Praise God
@radhadeogade944410 күн бұрын
Hallelujah
@lilyganesan850114 күн бұрын
Thank You God Thank You Brothers
@sajind451514 күн бұрын
Very useful thank you for this explanation God bless you ❤❤🙏
@jacobjeyaseeli327214 күн бұрын
, Before your request, sincerely lam praying for you both family and ministry.Because l learn, how to meditate and try to understand, God's wishes not seeing his hand always.Thank you,God bless you.
@lillydean706913 күн бұрын
Pray for you brothers
@ThenmozhiThenmozhi-rh7mz14 күн бұрын
Praise the God.Amen hallelujah.
@anithathadeus199213 күн бұрын
Amen 🙏 Thank you 🙏
@shanthanpuva710914 күн бұрын
Praise the lord
@charlesantony906013 күн бұрын
Please please explain mathew 16:28
@thangam708014 күн бұрын
Thanks brothers
@RKumar-xq2gi14 күн бұрын
God bless you
@edison681714 күн бұрын
எசேக்கியேல் 36:26,27வசனங்களில் கூறபட்டிருக்கும் புதிதான ஆவி என்றைக்கு வழங்கப்பட்டது?
@RockeyFernando-j7d13 күн бұрын
🙏🙏
@RockeyFernando-j7d13 күн бұрын
BRO WE PRAY FOR BORTH OF U PLS GO HEAD
@Mani-y3w3t14 күн бұрын
🙏
@Tamilinam-714 күн бұрын
Brother.... Family la 1 person mattum ratchika pattu eruka situations(family )neriya eruku. Epadi patta situation yepadi handel pandradhu pastor. Avanga secret coming la poga vaipu erukuma?.. secret coming poga yena pananum? plzzzzzzz plzzzzzz brother
@uganthisrinivasan342714 күн бұрын
ஆயத்தப்படு ஆயத்த படுத்து
@HaggaiMH14 күн бұрын
Lovely bro.
@thangam708014 күн бұрын
❤❤❤
@towardschange475711 күн бұрын
Brother After watch this program i read once again about Eliya why Didn't God solve his fear and at the same time he brings the Eliza as the next prophet. Why God act like this.
@JosephMichael-i4x14 күн бұрын
Michael (France Jaffna தமிழ் )ஃAmenஃ
@malinisundar230414 күн бұрын
இதுவரை நான் ஜெபிக்கவில்லை.... இனிமேல் உங்களுடைய ஊழியங்களுக்காக ஜெபிப்பேன் பிரதர்...
@BeulahJyothi14 күн бұрын
🎉
@Rany-uJesus14 күн бұрын
✋😂praise the Lord
@Rany-uJesus14 күн бұрын
🇰🇼 kuw
@kavani539414 күн бұрын
பைபிள் வசனங்களின் மொழிநடையை வசதிக்கேற்ப மாற்றும்போதே முரண்பாடு ஏற்படுகிறது. எலியாவும், மோசேயும் இறந்து மண்ணாகிப் போனார்கள் என்பதே பைபிள் கூறும் உண்மை - ஆதியாகமம் 3 : 19. ஆதாமில் ஆரம்பித்தது பூமியில் கடவுளின் ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை தொடரும் - 1 கொரி. 15 : 26 ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்..... அதுவரை இதற்கு மனிதனாகப் பிறந்தவர்கள் - இயேசு உட்பட ஒருவரும் விதிவிலக்கல்ல. ஆகவே, அந்த இருவரும் உயிர்த்தெழுதலில் வரப்போவதே பைபிள் கூறும் உண்மை - யோவான் 5 : 28, 29. இயேசு மறுரூமாகிய காட்சி கடவுளின் அரசாங்கத்தில் இயேசு பெறப்போகும் மகிமையின் வெளிப்பாடு (மத்தேயு 16 : 28) என்பதை உறுதி செய்ய கடவுளே தமது சொந்தக் குரலில் மூன்றாவது தடவை பேசியதாக பைபிள் சூழமைவு காட்டுகிறது - 2 பேதுரு 1 : 16 - 18. எலியா என்ற அடையாளத்தில் காட்டப்பட்டவர் (மத்தேயு 17 : 3) முழுக்காட்டுகிறவராகிய யோவான் என்பதாக இயேசுவே தெரிவித்தார். எனவே, பைபிள் வசனங்களை அவற்றின் சூழமைவிலிருந்து துண்டித்துப் போதிப்பவர்கள் தங்கள் வாழ்கையைத் தாங்களாகவே துண்டித்துக்கொள்ளும் ஆபத்தில் இருப்பதைக் கவனிக்கவேண்டும். மேலும், இங்கு குறிப்பிட்ட 2 பேதுரு 1 : 1 மூலப்பிரதியில் "கடவுளையும் நம் எஜமானாகிய இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவின் மூலம் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் அதிகமதிகமாகக் கிடைக்கட்டும்....என்றே இருக்கிறது. ஆகவே, திருத்தமான அறிவுதான் திரித்துவம் என்று திரித்துப் போதிக்கிறதா? படைப்பவராகிய யெகோவா படைக்கப்பட்ட இயேசுவுக்கு (கொலோசெயர் 1 : 15) சமம் என்பதும் அதைப் பற்றி மற்றவர்களுக்குப் போதிப்பதும் ஆபத்தானதே!
@podajobigamingtamizhan397714 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@abiyaabiragam9 күн бұрын
இனிமேல் உங்களுக்காக ஜெபம் செய்தேன்
@anthonyjaypaul958113 күн бұрын
God bless you brothers
@Jesuschrist-hz3vl9 күн бұрын
Hello brothers....enaku oru doubt irunthathu athai arinthu kolla neenga display panra number ku whatsapp panni irunthen18/12/24 pls reply