NAMBIVANDHAEN YESUVAE | நம்பி வந்தேன் இயேசுவே | MPA Songs | Tamil Christian Songs

  Рет қаралды 2,297

MPA CHURCH

MPA CHURCH

Күн бұрын

Пікірлер: 7
@jenniferjames773
@jenniferjames773 Жыл бұрын
நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் கேட்டு இறங்குவீர் விண்ணப்பமும் வேண்டுதலை கேட்டு பதில் செய்வீர் என் சத்தம் கேட்கும் வல்லவரே உருக்கமாக இரங்கிவீர் உம்மையல்லாமல் யாருண்டு உந்தனின் பாதத்தை அண்டினேன் 2. இடைவிடாமல் ஜெபித்திட தடைகள் யாவும் நீக்குவீர் சோர்ந்திடாமல் ஜெபித்திட ஜெபத்தின் ஆவியை நல்குவீர் 3. ஊக்கமாய் நானும் ஜெபித்திட உன்னத ஆவி தந்திடுமே உந்தன் வாக்கை நம்பினேன் ஜெயமே அடைய செய்குவீர் 4. தேவனே உந்தன் சமூகத்தில் கட்டுகள் யாவும் அருந்திடுமே ஏக சிந்தை நல்கியே அற்புதம் கண்டிட செய்குவீர் 5. அழியும் மாந்தர் யாவருமே இயேசுவே உம்மை கண்டிட ஆத்ம பாரம் நிறைந்துமே ஜெபிக்க கிருபை செய்குவீர்
@leenajanet2693
@leenajanet2693 2 жыл бұрын
Praise the lord 🙏🙏
@danidlb6229
@danidlb6229 Жыл бұрын
AMEN 🙏🙏
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 4 жыл бұрын
All glory be to our Lord and Savior Christ Jesus.
@ravisandra6326
@ravisandra6326 4 жыл бұрын
Praise God...
@soundarrajan6126
@soundarrajan6126 Жыл бұрын
Super
@kathiravane9491
@kathiravane9491 4 жыл бұрын
Meaningful song. Awesome
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Nambi vanthen Yesuve Ennai Gunapaduthum | Tamil Adoration Song
5:33
Tamil Catholic Mass Songs
Рет қаралды 11 М.
Thirupaadham Seraamal
5:18
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 52 М.
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН