திருவாசகத்தின் முதல் வரி, எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் போது திருவாசகத்தை சொல்லி ஆரம்பிப்பது வழக்கம், உயிர்கள் உலகில் உய்வதற்கு துணை புரிந்து நிற்கும் கடவுளை வாழ்த்துவதற்கு நாம் சொல்லும் சொல்லே நமச்சிவாய வாழ்க, அந்த வார்த்தையில் பஞ்சபூதங்களும் அடங்கும்... சிவாயநம💐👍🙏