நம்ப முடியாத அதிசயங்கள் நிறைந்த கோயில் , விராலிமலை முருகன் கோயில் , Viralimalai Murugan temple

  Рет қаралды 44,929

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video is about Viralimalai Murugan temple , hope you like this video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#viralimalai #murugar #ganeshraghav

Пікірлер: 96
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 8 ай бұрын
ரொம்ப நன்றி. உங்களால் தைபூசம் அன்று முருகபெருமாள் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது. முருகன் அருளால் எல்லோரும் நல்ல இருக்கட்டும். நல்லதை நினைப்போம். நன்றி.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 8 ай бұрын
உங்கள் காணொலி பார்த்து முருகர் அருள் இருந்தால் தரிசிப்போம் என நானும் மூன்று நாட்கள் முன்பு எழுதியிருந்தேன். நேற்று விராலி மலை முருகரை தரிசிக்கும் பேறு பெற்றோம். திருச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு வேலையாகச் செனறோம். உங்கள் பதிவைப் பார்த்த உந்துதலால் தான் நேற்று விராலி மலைக்குச் சென்றோம். முருகர் எங்களை வரவழைத்து விட்டார். நல்ல தரிசனம் கிடைத்தது. பல ஆண்டுகளாக மனதில் நினைத்த கோயிலுக்கு செல்ல வழிநடத்தியது தங்கள் பதிவு. தங்களுக்கு மனமார்ந்த நன்றி.🙏
@ABIRAMI34
@ABIRAMI34 5 ай бұрын
விரைவில் நானும் முருக பெருமான் தரிசனம் செய்ய வேண்டும் விராலிமலை போய் கந்தனுக்கு அரோகரா
@AnandAnand-yb1rm
@AnandAnand-yb1rm 8 ай бұрын
நேரில் சென்று தரிசித்து போல் இருந்தது மிக்க நன்றி புண்ணியம் கிடைக்கும் பல கோடி உங்களுக்கு
@mahendranj1
@mahendranj1 2 ай бұрын
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 8 ай бұрын
மிக அழகான பலைக் கோயில். தலம் பற்றிய வரலாறு, செய்திகளும் நன்கு பகிர்ந்தீர்கள். முருகர் அருள் இருந்தால் இனி தரிசிப்போம்.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.Ganesh Raghav.very super Amazing ❤❤❤❤❤❤. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.🎉🎉🎉🎉🎉🎉
@KannanS-yn7ei
@KannanS-yn7ei 8 ай бұрын
கணேஷ் ராகவ் எப்படி இருக்கீங்க மிகவும் அழகான முருகன் கோவில் கணேஷ் . உங்கள் வீடியோவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி கணேஷ். வீட்டில் அம்மா அப்பா தம்பி உங்கள் நண்பர்கள் மற்றும் நவீன் எப்படி இருக்காங்க. கணேஷ் மிகவும் அழகான நினைவுகள் நிரம்பிய பதிவுகள் கணேஷ்.மிக்க நன்றி கணேஷ். காஞ்சி கண்ணனின் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் கணேஷ்.🎉🙏💐💐
@devsanjay7063
@devsanjay7063 8 ай бұрын
நன்றி கணேஷ் ப்ரோ 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தரிசக்க நினைத்த கோவில் உங்கள் மூலம் பார்த்து விட்டேன்
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Thank you bro 🙏
@kartikeyanp2609
@kartikeyanp2609 8 ай бұрын
ரொம்ப அழகான வர்ணனை.... கீப் இட் அப்.......
@saradhaiyer5561
@saradhaiyer5561 7 ай бұрын
Vetrivel Muruganukku Arohara 🙏 Vralimalai Shanmuga Charanam. Mikka Nandri 🙏
@soundararajansubbaryan819
@soundararajansubbaryan819 8 ай бұрын
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை 42கிலோ மீட்டர், திருச்சியிலிருந்து விராலிமலை 26கிலோமீட்டர்.
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs 7 ай бұрын
Muruga saranam 🙏🙏🙏 Expecting more murugan temple history videos. 🦚
@tamilselvij5582
@tamilselvij5582 8 ай бұрын
ஓம் சரவணபவ
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 ай бұрын
🏵️ நன்றிகள் 💐💐🙏🙏
@seethalakshmit2879
@seethalakshmit2879 8 ай бұрын
Arumaiyana pathivu🎉.
@sankargopal5000
@sankargopal5000 8 ай бұрын
Ohm.. Muruga Potri....
@meenakshisundarammeenakshi8213
@meenakshisundarammeenakshi8213 8 ай бұрын
Stalavirutcham Akandra vilvam is there near nadarjar sannathi. In viralimali . It is also very important .
@srikrishna_13
@srikrishna_13 8 ай бұрын
Bro thirumalai kumaraswamy sengottai poi video podunga
@sowmiyamagathsaye5449
@sowmiyamagathsaye5449 8 ай бұрын
Vetrivel
@mohanapriya9049
@mohanapriya9049 8 ай бұрын
Super temple bro
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 8 ай бұрын
The Nickname of all Ancient Temples of our country India is just GOLD SPOTS 21 only.
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 7 ай бұрын
Om muruga potri Kanda potri kadamba potri
@Poobalanvetri
@Poobalanvetri 8 ай бұрын
Super annaa ❤
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Thank you 🙏
@venivelu4547
@venivelu4547 8 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@jayathiganesh8728
@jayathiganesh8728 8 ай бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Hi akka
@palaniyamapalani1321
@palaniyamapalani1321 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌺
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 8 ай бұрын
வணக்கம் 02/02/2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ
@gokulamithra8714
@gokulamithra8714 8 ай бұрын
Bro epd irukinga
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Nala irukan
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamaheswari2898
@umamaheswari2898 8 ай бұрын
My family kuladeivam
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 ай бұрын
🌺 ஓம் விராலிமலை முருகப் பெருமானுக்கு அரோகரா 🏵️ஓம் 🔱🦃துணை 🐍🐓🚩🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🔔🔔🔔🌺🌺🤧
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 8 ай бұрын
மிக்க நன்றி சகோ சிறப்பான கானொளி கண்டு மகிழ்ந்தேன். அடியேனும் விரைவில் தரிசனம் செய்ய முருகப்பெருமான் அருள வேணும் ஓம் சரவணபவ 🙏🙏🙏
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. நாங்கள் மணப்பாறை பக்கத்தில் தான் விராலிமலை முருகப் பெருமானின் கோவில் உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏
@Kannatha-v3o
@Kannatha-v3o 2 ай бұрын
உஞ்ஜேயினி மகா காளி அம்மா கோவில் போயிட்டு வாங்க
@VAmbiga
@VAmbiga 12 күн бұрын
Thiruchiyil.orundum.pogalai
@Shanthi-g4l
@Shanthi-g4l 8 күн бұрын
சார் நீங்க எந்த ஊர்
@abinayajayaraj7668
@abinayajayaraj7668 7 ай бұрын
My favourite temple 🎉
@vijayk5267
@vijayk5267 8 ай бұрын
thaipoosa valthukkal ganesh BRO please reply
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Thank you bro vazhthukal bro 🙏
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 8 ай бұрын
முருகா போற்றி போற்றி விரலிமனை சூப்பர் தம்பி ❤❤❤
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 7 ай бұрын
தெரழிலில்முழுமைபெற்றகாலம்இடம்நினைவுவரவாய்ப்பளித்தமைக்குநன்றி
@lalitharajamani8416
@lalitharajamani8416 7 ай бұрын
எங்கள் (அப்பா வழி) குலதெய்வம். சுருட்டு நைய்வேத்தியம் - எங்கள் வீட்டில் செய்வோம். ஒரு முறை பிரசாதமாக இந்த சுருட்டு என் அக்காவிற்கு கிடைத்தது. பெரும் பாக்யம். நன்றி.
@Selvarasu-od2th
@Selvarasu-od2th 4 ай бұрын
நானும் விராலிமலை காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி நன்றி அண்ணா🙏🙏🙏🚩🚩
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 7 ай бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 8 ай бұрын
Arumai 🙏🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 8 ай бұрын
விராலிமலை முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
மிக மிக அருமையான பதிவிற்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ்💞💞💞🙏🙏🙏
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Superb ❤
@saravanant7339
@saravanant7339 8 ай бұрын
Myil vudan kaiyil malarudan mugathil siddhar thadi vudan virali malaikku azhakukku azhaku serthai my dear Raghava🙏
@surendramavuri9162
@surendramavuri9162 7 ай бұрын
Fantastic, Ganesh...very impressive. Must watch for all Murugan devotees. By the way, Drone shots are excellent. keep it up!
@geeta1152
@geeta1152 8 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@kanhaiyasevak2272
@kanhaiyasevak2272 8 ай бұрын
अति सुंदर भाई को यह जगह दिखाने के लिए बहुत बहुत धन्यवाद
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 8 ай бұрын
Very important and interesting facts of the temple Bro, may your journey continue, thanks for all the videos Bro...💐🙏👍✌️👌👏👏👏👏👏
@sudhaselve-ji1yd
@sudhaselve-ji1yd 8 ай бұрын
Hi sir illuppur ponvasinathar kovilkku ponga
@reghungl2352
@reghungl2352 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@luxhmybala5314
@luxhmybala5314 8 ай бұрын
முருகப்பெருமானின் அற்புதமான தரிசனம் மிகவும்நன்றி
@dl913
@dl913 8 ай бұрын
Om Muruga 🙏un arul irundhal unnai angu dharisipom
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 8 ай бұрын
Om Shri Valli Devasena Subramanya Swamine Namaha 🙏🙏🙏🙏
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 8 ай бұрын
முருகா முருகா அப்பா முருகா 🌺🙏🙏🙏🙏🙏🌺
@srinivasanvenugopal1846
@srinivasanvenugopal1846 8 ай бұрын
Arumai 😊Arumugam arulidum anuthinamum munnatram
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb 8 ай бұрын
அடுத்து பெருமாள் கோயில் போடுங்க புதுக்கோட்டையில
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 8 ай бұрын
அருமை👍👏. சிறந்த விளக்கம்.
@shanmugamhandi2083
@shanmugamhandi2083 8 ай бұрын
Inform all girivallam Temples in Tamilnadu, bro
@jeevabharathi9900
@jeevabharathi9900 8 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 8 ай бұрын
அருமை ராகவ் வாழ்த்துக்கள்
@nataraj831
@nataraj831 8 ай бұрын
ஓம் முருகா சரவண பா
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 8 ай бұрын
jai sri ram jaya ram jaya jaya ram
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 8 ай бұрын
Varalaru arumai ganesh
@ulaganathana4499
@ulaganathana4499 8 ай бұрын
Nice temple and nice explanation.
@vasanthgp1616
@vasanthgp1616 8 ай бұрын
My village temple ❤ I m in thrichy
@sayepremraj4827
@sayepremraj4827 7 ай бұрын
நன்றி ஐயா.
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 8 ай бұрын
🙏🙏🙏👌👌👌👋👋👍👍💐🥭🍓🍅🙏
@madhubalajanardhanan7799
@madhubalajanardhanan7799 8 ай бұрын
Om Sai ram ❤️ jai sai ram ❤
@dbabu2818
@dbabu2818 7 ай бұрын
Om muruga potri 🙏
@babuk5517
@babuk5517 6 ай бұрын
Excellent brother
@aravind-456
@aravind-456 8 ай бұрын
You're very Lucky....
@manimegalaig8947
@manimegalaig8947 8 ай бұрын
Vazhga valarga
@nathiyasathish7964
@nathiyasathish7964 8 ай бұрын
அரோ கரா 🙏🙏🙏🔥
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 8 ай бұрын
அருமை.
@alameluP-i7y
@alameluP-i7y 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YVRMEDIA
@YVRMEDIA 8 ай бұрын
First like first comment ❤️🥰 hi ganesh bro 😃🥰
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Hi bro
@vasumathir9643
@vasumathir9643 8 ай бұрын
Pudukottai arakasu amman pathi solunga plz
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Already posted bro
@rishitha2833
@rishitha2833 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.y.jayalakshmi5133
@t.y.jayalakshmi5133 8 ай бұрын
🙏🙏🙏🌷💐🌹
@Itscastro005
@Itscastro005 7 ай бұрын
Muruga
@srisaikalpana5990
@srisaikalpana5990 8 ай бұрын
Om muruga
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 3,8 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
vayalur murugan temple trichy
4:27
puppy meenakshi tour
Рет қаралды 2,1 М.
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 3,8 МЛН