இந்நிறுவனம் வாழ்க பல்லாண்டு.தந்தை மகன் இருவரும் சேர்ந்து எளிய மக்களின் நிலையை புரிந்து கொண்டு குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்குகிறார்கள்.உண்மையிலே சிறந்த சேவை இது. நானும் ராஜ அலங்காரம் ஆப்பரில் பொருட்கள் எடுத்தவன். தரமான பொருட்கள் அதற்காக மீண்டும் எனது நன்றிகளை ராஜா நிறுவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.நன்றி
@komugikomugi61822 жыл бұрын
Epovum erukuthungala
@msramvijay072 жыл бұрын
Antha kadai number sollunga bro
@sathieshkumarsk2 жыл бұрын
எனது சகோதரிங்கு இங்கு 77.k சீர் வரிசை காம்போ வாங்கினேன் அனைத்து பொருட்களும் தரமாகவும் திருப்தியாகவும் இருந்தது... நன்றி...💐💐💐
@@Crownplasticsandpackaging Ama bro Na order panni Vanginen Endha oru product um remark illa Mapla Vetla getha poi seervarisai irakinen Nenga mudinja nerla poi parunga Ungalukku kandipa pidikum Yaruku epdio Enaku Raja Furnitures mukiamana nerathula support panniruku nu ta sollanum
@muthailkumarandurai95232 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் சிறக்கட்டும் உங்களது பணி நல்ல மனம் வாழ்க!!
@rapidoofact80032 жыл бұрын
உங்க குடும்பம் பிள்ளை குட்டிகள் அனைத்தும் நல்லா இருக்கும் ஐயா
@dineshabi42512 жыл бұрын
Super sar
@கருஞ்சட்டைதமிழன்2 жыл бұрын
என்னோட திருமணத்துக்கு "1998" எனக்கு கொடுத்த சீர் வரிசை இந்த கடையில்தான் வாங்கப்பட்டுள்ளது அதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். "15 - 10 - 2022" வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
@jayarajk.92634 ай бұрын
Sir unmai sir
@venkateshvenky56102 жыл бұрын
பேர்ல மட்டும் ராஜா இல்லை ங்க எண்ணத்திலும் ராஜா தான்!! நான் அண்ணன் அவர்களை சந்தித்து பேசி சீர் வரிசைகள் வாங்கியிருக்கேன் தரம் மிக நன்று
@PappukuttyNov32 жыл бұрын
Avanga contact number
@danijeyasridhar2 жыл бұрын
evlo ku vanguneenga oru video podunga andha things ah video eduthu customer review ah oodunga andha kadaikkum useful ah irukkum customers neraya povaanga
@jothisanker89902 жыл бұрын
சார் உங்களின் பேச்சும் உங்களின் அணுகுமுறையும் அருமை தலை வணங்குகிறேன்
@aadhira.maadhira2724 Жыл бұрын
I'm transgender . Ennoda sister kku enga tha vanguna but all is super tq brother
@muki59972 жыл бұрын
எங்கள மாதிரி ஒரு ஏழைகளுக்கு இது கடையில்லை கோயில் 🙏🙏🙏🙏
@anthonypitchai8062 Жыл бұрын
நான் இந்நிறுவனத்தில் ராஜ யோக சீர்வரிசை ஆப்பரில் பொருட்கள் வாங்கியுள்ளேன். உண்மையாகவே நல்ல முறையில் பொருட்கள் உள்ளது . இந்நிறுவனத்திற்கு என்னுடைய குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.🙏
@sangeethapadmanaban1172 Жыл бұрын
U bought the things it’s good ?
@ramyadeviramyadevi28102 жыл бұрын
Congratulations uncle ,good job 👍 en marriage next year February ,na unga kadaile than kalyana seervarisai vanga pora uncle
@ganeshjarshan12092 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...அந்த மனசு தான் கடவுள்
@musfiraajmal19692 жыл бұрын
Very nice collection wonderful awesome excellent marvellous nice collection wonderful awesome excellent heart touching collection may God bless you and your family members too each and every minute thank you very much keep rocking
@jayanakarthik12 жыл бұрын
Thank you bro
@musfiraajmal19692 жыл бұрын
@@jayanakarthik1 most welcome
@SathyaSivaji-t5p3 ай бұрын
என் கல்யாணத்துக்கு இங்கதான் வாங்கினோம்🎉எல்லா பொருளும் அருமை எனக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகிவிட்டது நன்றி சார்
Really good,I was bought before 8 month, teakwood sopa and tainingtabl,it very nice and good, also I was pay after delivery 🚚,he delivered to nagapatinam within 5 days.i was ordered Pkodai branch 👍👍👍👍
Welcome sir, God bless you and your family 🌹🌹🌹🌹 Jai Sri Ram Ram Sita Ram 🌹🌹🌹🌹
@smanikandan-bb3zg Жыл бұрын
ஹலோ பாஸ் நாங்களே எங்களோட தங்கச்சிக்கு தான் எங்களுக்கு சீர்வரிசை கரெக்டா வந்தால் சந்தோஷம் தான் ஆனால் முன்னும் பின்னுமாக கூடாது அதுக்கு நீங்க உத்தரவாத குடுங்க எடுத்துட்டு எந்த பொருளையும் நேரிலேயே வந்து பாக்குறேன் எல்லாமே பண்றேன் ஆனா எந்த எந்த ஒரு கொண்டுவர லவ் பண்ணுவாங்க வீடுகளாக எல்லாத்தையும் பார்க்கிறோம் நல்லபடியா பண்ணி கொடுங்க
Only furnitures mattum combo iruka anna. I mean without electronic and utensils kudupangala.
@prakashgp29112 жыл бұрын
Exited ,Excellent, keep it up bro
@jsbharathi97822 жыл бұрын
Very nice bro 👍
@msdpullingo20852 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@Murthu-m9u Жыл бұрын
Super super na🙏🙏🙏
@savarimuthuambuross50082 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
@pandiMoni9198 Жыл бұрын
Nangallum engathan thinks vanhunom all thinks very very good❤️
@user-SDeepan Жыл бұрын
ஆகா சிறப்பு
@spriya93132 жыл бұрын
Super sir tq for your help💐
@yogagnandang98082 жыл бұрын
God's people grate 💪💪
@jayanakarthik12 жыл бұрын
👍
@chettymani658 ай бұрын
There may be compromise in quality and use of reclaimed materials from old buildings dismantled and recycled materials. This needs to be clarified.
@geethasubramanian75932 жыл бұрын
Marriage nu Vanda edunala idu madi kastam varudhu ellarukum.... marriage panitu pora veetula ulla vanga nala.(boys family nala)...this type offers ah boys family eh vangivaika mattukanga....Ida kuda ponnu veetula irudhu da pananuma.!!....evlo suyanalam irukanga boys veetu family.... God Krishna avanga marriage ku avaga da full cost panundha story undum. Loan eduthu..adu epadi ipo opposite ah girl family ku marichu nu tariyala... Any ways he help needy peoples....he understand how marriage cost is...so he help his own way🙏......but idumadi vera yarum yosikradhu illa.... Idu madi eh ellarum yosicha marriage nala yarukum kastam varadhu... happy ah da move agum....... Ipo ponnu veetula irundhu Ellam vanguvanga...avgaleh future la avaga ponnuku idu madi panavendi varum nu yosikama da Ellam pandranga polla iruku....Ida um boys veetula ulla vanga yosikanum.... This shop la ulla vangala ellarum bless pandranga ....idu madi eh marriage ku dowry eduvum vangama panuna ponnukum ponnu veetula ulla vangalu evlo bless panuvanga payan veeda....ponnu avanga veeda temple ah da papanga..... Ida yaru puringikama dowry konduvaralanu torcher pandradhu...... dowry da respect nu Maya world la valuranga..... ellatiyum vida blessings da vanum ellarukum Ada future ku family ku use agum...
@@balajisrinivasan9117 இந்த கடையில் நம்பி வாங்கலாமா நாங்க ஏழை தம்பி சொல்லுப்பா
@rajeshwarirajeshwari58762 жыл бұрын
Adi thool semma anna
@umamaheshwarinagarajan23082 жыл бұрын
வாழ்த்துக்கள் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் கஷ்டத்தில் இருக்கும் மக்களின் நிலை புரியும்
@jayanakarthik12 жыл бұрын
U r right nanba thank you for your valuable comments
@கருஞ்சட்டைதமிழன்2 жыл бұрын
ஆனா போன் போட்டா எடுத்துப்பேச ஆள் இல்லை
@jaisankarsankar5434 Жыл бұрын
வாழ்துகள் அண்ணா உங்கள் நிலை மேன்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@manivel6788 Жыл бұрын
இந்த கடைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க போனோம் ஆனால் கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க ஏன்னா நாம வந்து ஆஃபர்ல வாங்க போறதுனால நம்மள கொஞ்சம் கூட மதிக்கல ஆனா காசு கொடுத்து வாங்க வரவங்கள மட்டும் கூட்டு போட்டு பேசுறாங்க மதிக்கிறாங்க நம்மள கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவே இல்லை
@vickyvicky90072 жыл бұрын
Super👍👍👍
@GayathriGayathri-ob3yk2 жыл бұрын
Furniture super sir💐
@gajagaja31812 жыл бұрын
Super
@jebajanu3017 Жыл бұрын
Super sir
@vennilaa59502 жыл бұрын
Super sir
@nagalakshmi63262 жыл бұрын
Super sir thayavu sanchu neruthidathinga sir pls sir
@kgf...hulk...family88022 жыл бұрын
Semma anna
@chandraprakash89862 жыл бұрын
யார் சாமி நீ👌👌👌👌
@v.asaithambithambi Жыл бұрын
Sir verum stell samangal matha thavana muraiyl tharuvingala sir.
@jayaramanprithivi54192 жыл бұрын
God bless you
@ManiKandan-jj1qm Жыл бұрын
supper sir
@mahasakthi63212 жыл бұрын
அண்ணா சூப்பர் நாங்கள் varom
@secretsingingvoice57992 жыл бұрын
Velachery branch la dining table venum, irukka sir?
@SuganthiKutty-vh7on Жыл бұрын
Sir angaluku ipotha marriage achu naga love marriage vitu ku konjo furnitures LA vanu na Coimbatore ta anku emi offers LA edukanu eduthukaama sir
@seeval-s3c Жыл бұрын
தயவு செய்து கடையில் வாங்குவதர்கு குறைந்த விலை என்று சொல்லலாம் ஆனால் உண்மை அதுவல்ல..😅😅😅 வாயை பிளந்து வாங்கமல் சிந்தித்து வாங்குகள் அணுபவத்தில் சொல்கிறேன்... உங்கள் ஊர் பக்கத்தில் உள்ள கடையில் வாங்குகள் உங்கள் அண்ணான,தம்பியா செல்கின்றேன்...
@Priya-bg1et2 жыл бұрын
Anna plz solluga wood cot bed and wood bero yevvalo sir varum
@kvairam40637 ай бұрын
Now this offer available or not.. Quality better ah iruka..
@yubhagreatmusic35192 жыл бұрын
Sir single bero madum vangalama kidaikuma
@nagarajparvathi49382 жыл бұрын
Madurai French illayaa
@anjalaa60612 жыл бұрын
Thiruvannamalai district la this kadai irukuma sir
@azar3882 жыл бұрын
Eagga Anna Raja Sekar All ways mass
@muthukamatchis32072 жыл бұрын
Super anna
@vijaydev2605 Жыл бұрын
Combo இல்லாமல் தனி தனியாக வாங்கலாமா
@bakiyabakiya9189 Жыл бұрын
Super super super
@lakshmanandeepa27392 жыл бұрын
Anna EMI iruka
@jeevapushpa3572 жыл бұрын
Anna god bless you 🙏
@haripriyamaruthanayagam48782 жыл бұрын
Washing machine irukura mathiri yethachu combo offer iruka sir
@godson5002 жыл бұрын
EMI Iruka sir pls
@anbuselvianbuma40812 жыл бұрын
EMI erukkaaaa . reply pannungaa
@Rajimari-cf1ry5 ай бұрын
Valga pallandu
@smanikandan-bb3zg Жыл бұрын
ஆசை ஹலோ பாஸ் உங்க வீடியோ பார்த்து இருந்தால் நாங்களும் சொல்றோம் எங்கள் இதே மாதிரி நீங்க பண்ணல நீங்க போட்ட வீடியோ வேணும் ஒரு வருஷம் பின்னாடி இருக்கிற நான் இப்ப கேட்கிறான் அதே மாதிரி பண்ண உங்களால முடியுமா சார் நம்பர் சொல்லுங்க நாங்க வர என்ன எங்களுக்கும் வீட்டில் விஷஸ் இருக்குது நான் வந்து பத்தின திருச்சி மாவட்டம் வரலாமா வேண்டாமா கரெக்டா சொல்லுங்க இல்லைன்னா வேற எதுவும்
@nagendrant78592 жыл бұрын
Nanga love marraige anna so nangalum intha offer vangalama marraige agi 1 year achu