நம்பி சென்ற Teacher தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் ! | Deepika | Saravanan Decodes

  Рет қаралды 932,186

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Source & Reference - bit.ly/Deepika...
KuKuFM App Download Link : kukufm.page.li...
Offer - 60% Offer in First month and Annual Subscription
Coupon Code - INDIA60
Validity Dates - 22nd to 31st Jan
After That Use Code - T5T50 for 50% Offer
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Пікірлер: 1 000
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Source & Reference - bit.ly/DeepikaTeacherCase To see real crime scene images & videos - t.me/T5TOfficial/18305 KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Offer - 60% Offer in First month and Annual Subscription Coupon Code - INDIA60 Validity Dates - 22nd to 31st Jan After That Use Code - T5T50 for 50% Offer Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@mohanyadhav9324
@mohanyadhav9324 Жыл бұрын
Bro Thoppur accident ah decode Pannuga bro
@Dk_717
@Dk_717 Жыл бұрын
Paria pipe disaster pathi video podunga..❤
@sangeethasubramanian2549
@sangeethasubramanian2549 Жыл бұрын
சேலம் மாசிநாய்கன் பட்டி ஃபேமிலி தற்கொலை பற்றி போடுங்க சகோ
@sudeesh2005
@sudeesh2005 Жыл бұрын
Yena "Thaadi Investigators" was good name naah ?
@ramanipanjalingam2336
@ramanipanjalingam2336 Жыл бұрын
Pollachi 100+ girls rap case decode pannunga Anna.... With present situation...
@suthanThishani
@suthanThishani Жыл бұрын
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருப்பதுதான் இப்போது உள்ள காலகட்டத்தில் நல்லது.
@thendralvao1117
@thendralvao1117 Жыл бұрын
Niraiya like podanum pola irukunga
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
Correct😢😢
@JmJEFFRINJOSE
@JmJEFFRINJOSE Жыл бұрын
Correct 😢
@logeshrocky1839
@logeshrocky1839 Жыл бұрын
💯
@naveen.g77
@naveen.g77 Жыл бұрын
உண்மை நண்பா
@kindranni1446
@kindranni1446 Жыл бұрын
அளவான பழக்கவழக்கங்கள் எப்போதுமே பாதுகாப்பு என்பதை உணர்த்துகிறது. தொடர்ந்து பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றிய காணொளிகளை போட்டதற்காக தங்களுக்கு நன்றி.
@jesimataju9945
@jesimataju9945 Жыл бұрын
"கூடா நட்பு கேடாய் முடியும்" இதுகான சிறந்த எடுத்துக்காட்டு... வீட்டுக்குள்ள கண்டவனையு நுழையவச்சா இதுதான் முடிவு...😢😢 தீபிகா ஆன்மா சாந்தி அடையட்டும்..
@lakshmivanaraj4171
@lakshmivanaraj4171 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்வது போல தான் நாம் முடிவு எடுக்கும் போது உள் உணர்வு சொல்லும் இது வேண்டாம் என்று அப்படி சொல்லும் போதே சரியான முடிவு எடுக்க வேண்டும் சொன்ன மாதிரி ஒரு குழந்தைக்கு தாய் இல்லாமல் ஆனது வருத்தமாக இருக்கிறது தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கனும் anna🎉🎉
@adhiyamankishore7692
@adhiyamankishore7692 Жыл бұрын
அண்ணா உங்களோட ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும் போது பெண்கள் எந்த நேரத்தில் எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எண்ணமும் inspiration வும் இருக்கு thank you so much Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@diviedits8
@diviedits8 Жыл бұрын
நான் இந்த சம்பவம் பற்றிய வீடியோ விவரங்களை பார்த்து விட்டேன்.. ஆனால் நம்ம சகோதரர் சரவணன் குரலில் கேட்கும் போது திரில்லாக இருந்தது.. பின்னணி இசை மற்றும் அவரின் குரல் 👌👌👌👌... அது தான் masss சரவணன் decodes
@Podipoo
@Podipoo Жыл бұрын
🎉
@TamilSelvi-sh4co
@TamilSelvi-sh4co Жыл бұрын
Good evening bro alaga erukkaradhum athigama panna vatchirukkaradhum aaabaththu than so dear people be careful problem yappadi venum naalum varalam
@SENTHILSAKTHIVEL-q7x
@SENTHILSAKTHIVEL-q7x Жыл бұрын
இவள் நல்லா ஒழுப்பான்னு போனது அவன் சோழிய முடிச்சுட்டேன் ok good charchment 😢
@kannakanna8245
@kannakanna8245 Жыл бұрын
பெண் சுதந்திரம் நிச்சயம் தேவை, அதே நேரம் பெண்ணை பொருளாய் நினைத்து, மாற்றான் மனைவியை கவர்வது பெருமையாக கருதும் மனநிலை துளிர் விட ஆரம்பிக்கும் காலத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சகோதரிகளே.
@Podipoo
@Podipoo Жыл бұрын
🎉
@tharajonita8676
@tharajonita8676 Жыл бұрын
Unmai Bro 💯🔥🔥👍 Thank U 🙏
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
அவள் மீது தவறு இல்லையா அவள் ஏன் அவனிடம் பழகினால் முதலில் அதை கூறு
@rajesk245
@rajesk245 Жыл бұрын
​@@Music-gt8tcஒரு தம்பி யா நினச்சு பலகிருப்பாங்க இந்த பைய பெரிய விஷம்மா இருந்திருக்கான்
@a.r.rajeshdirector495
@a.r.rajeshdirector495 Жыл бұрын
True sir
@Subashcj36Boss-fy7ju
@Subashcj36Boss-fy7ju Жыл бұрын
எந்த ஒரு விஷயமா இருந்தாலும் ... அளவோடு இருக்குறதுதான் சரி 💯💯💯 அது எதுவாயினும் 💯💯💯
@jawahar_555
@jawahar_555 Жыл бұрын
but ipo ulla girls kita idha sonna keka matangalei!!!
@priyadarsh2504
@priyadarsh2504 7 ай бұрын
​@@jawahar_555ama ne romba yokiyam. Chuma pesnalae love nu suthura mentalaan Dana ne elam.
@rajeswary1337
@rajeswary1337 Жыл бұрын
Press ஊடகம்....ungalooda id card parthen....happy for u....melum valara valthukkal
@SanjayKumar-h9c6l
@SanjayKumar-h9c6l Жыл бұрын
Then: Be an extrovert to survive Now: Be an introvert to live 💔
@ismathbanu5150
@ismathbanu5150 Жыл бұрын
Unga press card is so good to see ... Congratulations 🎉❤😊
@Podipoo
@Podipoo Жыл бұрын
🎉
@pavethampavi7117
@pavethampavi7117 Жыл бұрын
Congratulations Saravana 🎉🎉
@Punitharxavier
@Punitharxavier Жыл бұрын
@wanderlustworldofteena
@wanderlustworldofteena Жыл бұрын
Congratulations 🎊 bro
@lbtofficial786
@lbtofficial786 9 ай бұрын
​@@pavethampavi7117😅
@Ragupathy007
@Ragupathy007 11 ай бұрын
இது போன்ற நபர்கள் சாவது என்பது நல்ல விஷயம் தான். மக்கள் தொகையாவது குறையட்டும். ❤
@KanmaniRadha
@KanmaniRadha Жыл бұрын
உங்களுடைய videos அ தொடர்ந்து பார்பதால் மனச ஒரு நிலை படுத்தி யோசிக்க முடியுது.. பிரச்சினைல இருந்து எப்படி நம்மை நாமே காப்பாத்திக்க முடியும்னு யோசிக்க முடியுது... எனக்கும் இப்படி ஒரு problem இருந்தது... But, அதுல இருந்து இப்போ நான் safe ஆ வெளிய வந்துடேன் bro... Thanks for everything 🙏
@s.b.srahamathullah6161
@s.b.srahamathullah6161 11 ай бұрын
கட்டுப்பாடான வாழ்க்கை தான் சிறந்தது
@vinothinig1342
@vinothinig1342 Жыл бұрын
Neraya youtube channels la indha case a pathalum,saravanan anna style la indha case a pakumbodhu thelivana clarity keadaikidhu, Vera level a iruku bro,a genious is always a genious bro,thankyou saravanan anna
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w Жыл бұрын
இனி யார் மேல் தப்பு சரி என தெரிந்து என்ன ஆக போகுது.. இது ஒருவர் இருவர் வாழ்க்கை அல்ல நான்கு பேர் வாழ்க்கையே பாதிக்கும்.. இருவருமே சிந்திக்க வேண்டும்.. இது மற்றவர்கள் வாழ்க்கைக்கு முன் உதாரணம் எச்சரிக்கை.
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
யாரு மேல தப்பு இருக்கோ இல்லையோ ஒரு குழந்தைக்கு தாயில்லாமல் போச்சு 😢😢😢😢😢😢 படிச்சவங்க தான் ரொம்ப தப்பு செய்றாங்கன்னு தோணுது 😮😮😮😮
@user-ab1475
@user-ab1475 Жыл бұрын
ஆமா, சரி தான்.
@Thalapthyviruland
@Thalapthyviruland Жыл бұрын
oh ipo yaru thappu athigam panranga nu debat ayrucha😠
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
அவள் மீது தவறு இல்லையா அவள் ஏன் அவனிடம் பழகினால் முதலில் அதை கூறு
@user-ab1475
@user-ab1475 Жыл бұрын
@@Thalapthyviruland ஒரு கொலை நடக்கிற அளவுக்கு ஒரு பழக்கம் போனால் தப்பு யார் மேல் என்பதை ஆராயத் தானே வேண்டும்?
@user-ab1475
@user-ab1475 Жыл бұрын
@@Music-gt8tc ஒரு பைத்தியக்காரி உங்களை பார்த்து சிரித்தால் உடனே அவ உங்களை லவ் பண்றதா எடுத்துக்குவீங்களா? என்ன, ஏதுன்னு யோசிக்க மாட்டீங்களா? ஒரு பெண் என்ன காரணத்தோடு பழகினாள் என்பது தெரியவில்லை என்றால் அவன் ஒரு வடிகட்டிய முட்டாள், இல்லை காம வெறி பிடித்தவன்.
@ameenudeen62
@ameenudeen62 Жыл бұрын
எந்த நேரத்திலும் மனச ஒரு நிலை படுத்தி நாம் செய்வது சரியா தப்பானு எப்போதும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் அது நன்பர்கள் அனாலும் அளவோடதான் அண்ணா
@tharajonita8676
@tharajonita8676 Жыл бұрын
3 Tamil Channel la & Niraiya Kannada Channels la 2 Days ah Indha Case ah Pathutu Iruken But No Clarity But Neenga Unga Style la Narrate Pannadhu Crystal Clear Explanation Realy Vera Level Bro.. Hattsoff Bro 🔥💥💥💥💥💥👌👍🎉🎉 Thank U So So Much For Awareness Video Bro 🙏🙏 Very Very Useful Video To All Especially For Girls🙏🙏🙏
@anithaark8009
@anithaark8009 Жыл бұрын
Deepika avana avoid pannirundha ipdi uyir ilandhuruka matanga..yara irundhalum idhan last time ini paka maten pesa maten nu soldra yara nambiyum poga kudadhu...well narration anna..
@aswinivijayan1931
@aswinivijayan1931 Жыл бұрын
Nowadays unga video paathalum bayama iruku paakamalum iruka mudila .....Really great work Saravanan bro really your naration and the way you present your video is awesome... informations lam romba precise ah iruku.....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 Christa Pike oda case unga narration la kekanum ...it's my kind request
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm Жыл бұрын
Sravana nanba innaki case romba baigarama iruthuchi Deepika ennatha thmbi ya ninachi palaganalum avan enna ninachi palaganano kataisila... Avanga kanavar, kulathai tha pavam🥲🥲nanba editing marana mas panriga veralevel 😍😍🥰🥰
@raghavs9842
@raghavs9842 Жыл бұрын
சைகோ வா இருப்பான் போல சே ஒரு உயிர் பேச்சு அந்த குழந்தையும் அநாதை ஆயிடுச்சு❤😢
@NoorulAmeen-g3z
@NoorulAmeen-g3z 9 ай бұрын
இவள் ஏன் போகணும் புருஷன் பேச்சை மீறி
@NILA145
@NILA145 Жыл бұрын
சரவணன் அண்ணா நாங்கள் கூடிய விரைவில் பெரிய குடும்பம் ஆக போகிறோம் 2M s❤❤❤
@jasflower1105
@jasflower1105 Жыл бұрын
Thappu rendu peru melayum dhan...ennadhan frnd ah irundhalum thambi ah irundhalum alavukku mela palahunadhu deepika oda thappu...nambi vandha ponna ipdi pannunadhu andha paiyanoda thappu...edhuvum limit oda irundha ivlo nadandhurukkadhu💯💯
@Berrygirl6784
@Berrygirl6784 11 ай бұрын
Well said two immatured people
@KAVIN..571
@KAVIN..571 Жыл бұрын
அண்ணா நானும் கமெண்ட் பன்ற ஆனா எனக்கு ஒரு responce இல்ல கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி cash பத்தி விடியோ போடுங்க அண்ணா
@janakivinodh6443
@janakivinodh6443 Жыл бұрын
Yes plss
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
Athuku inum ethana varusham aagumo pavam antha ponnu😢
@KAVIN..571
@KAVIN..571 Жыл бұрын
🥹
@KAVIN..571
@KAVIN..571 Жыл бұрын
@@vishnupriya6685 ஒவ்வொரு விஷயத்தையும் சாதரணமாக விற்றது நால தான் இப்டீ இருக்கு 💯
@akil007123
@akil007123 Жыл бұрын
Cash innum court la nadanthuttu irukku. Judgement Vara varaikkum nama atha pathi pesa mudiyathu.
@priyapriya6474
@priyapriya6474 Жыл бұрын
இந்த நேரத்துல உங்க வீடியோ எதிர் பாக்கல ❤❤சூப்பர் ப்ரோ ❤நன்றி😢அண்ணா நம்மள நம்ம ரசிச்ச போதும் மத்தவங்களும் ரசிகனும், வர்ணிக்கணும்னு நினச்சா இப்பிடி தான் போய் முடியும் 😢😢
@roshanjaikandavel7977
@roshanjaikandavel7977 Жыл бұрын
Um
@Subachristy-ls2yy
@Subachristy-ls2yy Жыл бұрын
S 💯 correct ah sonneenka
@hiktechcctv3041
@hiktechcctv3041 Жыл бұрын
நம்முடைய உள் உணர்வை கேட்டு நம்மை நாமே சரி செய்வது நல்லதை பிரதி பலிக்கும் என்பது முக்கியமான உண்மையான விசையம். மற்றும் எனது கருத்துப்படி தீபிகா ஆசிரியை தனது கணவர் எச்சரிக்கை விடுத்த பின்னர் நிதீஸை சந்திக்க தனியாக சென்றதுதான் மிகப்பெரிய தவறாக இருக்க முடியும். இது பற்றி உங்கள் கருத்தை குறிப்பிடவும் ..
@Impressjana
@Impressjana Жыл бұрын
உங்க பிரஸ் ஐடி கார்டு எதிர் பார்க்கல🤩 சீரியஸாக உங்க ஐடி பாத்தப்ப செம்ம goosebumps💥 & அதிர்ச்சியும் கூட😳.. இவ்ளோ நாள் ஒரு விஷயத்தை தெளிவா, நுணுக்கமா நீங்க பேசுறது எப்படினு உங்க 🆔 பாத்ததுக்கு அப்புறம் தான் புரியுது.சிறந்த நிருபர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்💐❣️
@genius5tamil56
@genius5tamil56 Жыл бұрын
🩴 unna nee a adichiko 😂😂😂😂😂😂😂😂😂
@Impressjana
@Impressjana Жыл бұрын
@@genius5tamil56 whts ur prbm brother.?
@Impressjana
@Impressjana Жыл бұрын
​@@genius5tamil56whts ur prblm brother.?
@genius5tamil56
@genius5tamil56 Жыл бұрын
@@Impressjana I have no problem
@ShanthiShanthi-n6t
@ShanthiShanthi-n6t Жыл бұрын
@geniustamil5 thappu thambi Indha madhri public la pesradhu. Unoda toxic comments ku una brother sonadhe una avar 🩴 serupala adicha madhri than
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
வீடியோ முடிவில் நல்ல கருத்து சொன்னீர்கள் சமூக வலைத்தளங்களை சமுக வளர்ச்சிக்காக பயன் படுத்த வேண்டும்.உங்களின் மூலம் நான் வாழ்க்கையில் பலவற்றில் மாற்றம் கொண்டு உள்ளேன் நன்றி அண்ணன் 🙏 வாழ்க வளமுடன் 💐 இருக்கிறேன்
@abteam8583
@abteam8583 Жыл бұрын
Namma society romba mosama pothu , social media reels inum eatha kudumbatha nasamaka potho theriyala. Anna plz social media aala nadantha case um niraya podunga. Srilanka la irunthu unga big fan.
@sivananthini4790
@sivananthini4790 Жыл бұрын
2012 நான் 12 complete பண்ணுனன் இப்போ என்னோட techers meet பண்ணாலும் பயம் கலத மரியாதை இருகு.இப்போ இருக்குற பசக அப்படி இல்ல . ஒகளோட வீடியோ எல்லாம் பாக்குற போ யார நம்புறது தேரியல .என்னோட பொண்ண மட்டும் நல்ல பாத்துக்கணும் மட்டும் தான் தோணுது.good night anna.....
@finch-g5m
@finch-g5m Жыл бұрын
ரெண்டு பேர் மேலயும் தப்புதான் சகோ குடும்பம் இருக்கு தவிர்த்து இருந்த நல்லா இருந்துருக்கும் 😊😊😊😊😊😊😊
@calm_girl
@calm_girl Жыл бұрын
எல்லா உறவுகளுக்கும் ஒரு அளவு இருக்கணும் முக்கியமா தெரியாதவங்க கூட நட்பு வைக்கிறது நூறு இல்ல ஆயிரம் தடவ யோசிக்கணும்...
@reshmaammu7455
@reshmaammu7455 Жыл бұрын
News la clarity illadha cases unga vedio la clarity ya explain pandreenga.. TQ Saro Bro ❤❤
@angelinebenedict4226
@angelinebenedict4226 Жыл бұрын
ஒரு கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இல்லாதபோது, சில பெண்கள் இது போன்ற தவறான உறவுகளில் விழுந்து விடுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு ஆணின் காதல் குறைகிறது. அவர் தன் மனைவியின் உணர்வுக்கு மதிப்பு அளித்திருந்தால், இந்த சந்தர்ப்பம் தவிர்த்து இருக்கலாம். இது என்னுடைய கருத்து.
@Jameemraja
@Jameemraja Жыл бұрын
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இந்த அவசர உலகத்தில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது... அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் ஒரு சில மனிதர்களுக்கு இன்னும் தெரியவில்லை 🤦
@gopalakrishnangopalakrishn7388
@gopalakrishnangopalakrishn7388 11 ай бұрын
அழகு தான் ஆபத்தை விளைவிக்கும் 👍
@TrendingThirudan420
@TrendingThirudan420 Жыл бұрын
No *insta* No *fb* No *social media* எதுக்கு இதெல்லாம்
@DivyadeviDivyadevi-r6l
@DivyadeviDivyadevi-r6l 3 ай бұрын
Yes
@Nandha-w5b
@Nandha-w5b Жыл бұрын
14:03 உண்மை சகோ அதை புரிந்துகொள்ளவில்லை என்றால் பின் வருத்தப்பட வேண்டி இருக்கும் 🔥👍🏻💯
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
இந்த நேரத்தில் சரவணன் வீடியோவை எதிர் பார்க்காதவர்கள் 🎉🎉🎉
@sagi_reels9023
@sagi_reels9023 Жыл бұрын
🙋‍♀️
@vishal3872
@vishal3872 Жыл бұрын
Just now I saw Richard serial killer case
@MohanRaj-zw8gb
@MohanRaj-zw8gb Жыл бұрын
Me
@Lattubangtenworld
@Lattubangtenworld Жыл бұрын
🙋‍♀️
@murugarathinam7569
@murugarathinam7569 Жыл бұрын
Me too
@MALATHYM-v9k
@MALATHYM-v9k Жыл бұрын
I don't know.ஒவ்வொருதடவையும் இந்த video நல்லா இருந்தா மட்டும் like pannuvom நினைப்பது உண்டு.ஆனால் இதுவரை நான் பார்த்த எந்தவொரு வீடியோக்கும் like pannama irunthathu illa and ippa subscribe ம் பன்ன போறே.your voice soooooo good
@sowmiyasamee4860
@sowmiyasamee4860 Жыл бұрын
அவளின் அழகு அவளையே அழித்து விட்டது.😢
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
சரவணன், என்னிடம் , TikTok, Facebook, Instagram ஒன்றும் இல்லை , என்னைபற்றி உலகத்திற்கு வெளிக்காட்ட விரும்பவில்லை , ஒரு teacher ஆக இருந்தும் அவர்களுக்கு விளங்கவில்லையா , எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் , நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍😭😭😭😭உஷா லண்டன்
@amuvlogs515
@amuvlogs515 Жыл бұрын
Proud of broo ❤❤🎉🎉 aprm intha case ama intha generation ku very important 😅😊
@pradeeptn42
@pradeeptn42 Жыл бұрын
💯 true......purinju nadandhukitta yellarukuume nalladhu..... Yaarukittayum close aagadhinga.....life nejama happy ah irukkum.....
@ranjanidurga7955
@ranjanidurga7955 Жыл бұрын
Unmai
@muralikumar610
@muralikumar610 Жыл бұрын
பேய் கதை போடுங்க அண்ணா, ரொம்ப நாள் ஆச்சு 😊
@newcopycat
@newcopycat Жыл бұрын
நிதிஸ் அவன் பக்கத்து ஊர் பையன் அவன் தான் editor அவன் தான் அவக்கி followers வரக் காரணம். அவன் பழகிய காரணம் ஆசையை அடைவதற்காக கூட இருக்கலாம் 😢
@kaviyakumarelakkiya1366
@kaviyakumarelakkiya1366 Жыл бұрын
இந்த கேஸ்ல அந்த பொண்ணுக்கு தெரியும் பழகற பையன் வந்து நம்மள வந்து அக்காவா உண்மையான நினைச்சு பழகினால் அது எப்படி இருக்கும் இன்னொன்னு நம்ம கிட்ட வேற மாதிரி தப்பா பழகுனா அவங்க குணம் எப்படி இருக்குன்னு பெண்களுக்கு கண்டிப்பா தெரியும் அதை புரிந்து நடந்து இருக்கணும்
@zainaifkazainaifka
@zainaifkazainaifka 7 ай бұрын
Hi bruh love ❤️ from Sri Lanka 🇱🇰…. Tym kedakim pothellam ongada vdo’s a papan… nenga press union nu ipothan theryum 🎉🎉… keep going 🔥….
@roshinirajendran3151
@roshinirajendran3151 Жыл бұрын
Congratulations Saravanan Anna 🎉🎉 for showing ur reporter press card so happy for u. Keeping rocking Anna. Please meet ur fans at Chennai anna we are really waiting to see u live❤
@KokilavaniKokilavani-hj9lq
@KokilavaniKokilavani-hj9lq Жыл бұрын
இந்த உலகில் யாரும் யாரையும் நாம்பாக்குடது யாருடன் கூட்டணி அமைத்தலும் எல்லாம் ஒரு அளவுதான் பலக வேண்டும்
@mershayuvaraj
@mershayuvaraj Жыл бұрын
"No means No"❤️If Deepika didn't accept to go for temple on that day she won't be killed or she should inform this to her husband One small mistake makes life collapsed We should say No strictly strongly otherwise this will continue 😢
@smg2519
@smg2519 3 ай бұрын
இந்த இன்ஸ்டாகிராம்னால இந்த கால கட்டத்தில் நிறைய பேர் பாதிக்கப்படுறாங்க... நிறைய பேர் வாழ்க்கையும் தடம் மாறி போகுது....
@gneiazmia2723
@gneiazmia2723 Жыл бұрын
You are correct sir too much friend ship will be a bad result. From Sri Lanka 💕
@nancyjesu9825
@nancyjesu9825 Жыл бұрын
Unga old video's yethavuthu pakalam nu vantha. New video... Unexpected. Ana ivlo effort potu. Epidi next day ve video poda mudiyuthu. Great effort
@mohamedilyas4269
@mohamedilyas4269 Жыл бұрын
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு கூடா நட்பு கேடாய்தான் முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்
@kabilashajithan2719
@kabilashajithan2719 Жыл бұрын
இந்த சம்பவத்தில் எனக்கு தெரியுறது நம்பிக்கை துரோகம் மட்டும் தான்
@VanPura-vf5yf
@VanPura-vf5yf Жыл бұрын
எனது அன்பான கடைசி 😢😢😢 வணக்கம் 😢😢😢 சரவணா ப்ரோ ...😢😢😢 என்றும் வாழ்க நலமுடன் ....🙏😢😢🙏 நன்றி வணக்கம் ...😢🙏👍
@kowsalyas3971
@kowsalyas3971 Жыл бұрын
Kadaisi Vanakam ah
@JayapriyaRavi
@JayapriyaRavi Жыл бұрын
Nalla iruku anna video 🎉anna nirbhaya case poduga anna plzz anna romba naal ahh kekura anna plzz anna 🙏
@keerthanag458
@keerthanag458 Жыл бұрын
Deepika teacher video na already pathen Ana epathan theliva puriyuthu rompa Nandri Anna 🙏🏻
@AJGAMING762
@AJGAMING762 Жыл бұрын
இன்றைக்கி பாதி பேரோட life இந்த சோசியல் மிடியா ல தான் அழிஞ்சு இருக்கு சரவணன் அண்ணா
@fernandoranjith3039
@fernandoranjith3039 Жыл бұрын
Yarayumae namba kudathu being alone is always a best choice and intha mathiri oru situation varum boththu alert panrathuku ethachu technology develop panna nalla irukum maybe she would be alive now
@ayshaf1
@ayshaf1 Жыл бұрын
Trusting nitish is the first mistake. First Deepika should have blocked nitish number or complained to her husband about thr continous calls of Nitish. May be he might have met nitish and warned him to stay away from his wife. She shouldn't have gone to meet him. Secondly Deepika had a good chance to escape because when Nitish and she had a fight, touristers were watching. She could have asked someone to help. Sadly the husband and child are at loss now.
@RajeshKumarMR21
@RajeshKumarMR21 Жыл бұрын
You are always conscious about opening the eyes of the society. Go ahead brother❤
@SA05_sameer
@SA05_sameer Жыл бұрын
Yes true but bro what about humanity ??? Did you hear about Palestine gaza war ????
@komathygunasegran7194
@komathygunasegran7194 Жыл бұрын
Thank you
@StephniaSuresh
@StephniaSuresh Жыл бұрын
eppavume unga voice enga mindla visual aagi thathroobama irukkum vera marai bro fan from sri lanka
@anithaajithkumar4387
@anithaajithkumar4387 Жыл бұрын
Anna....unga vedios paathu na rombave inspire aagi irukan.....Na depression Kula pogum pothu unga vedios paathu than na thairiyama antha problem a solve panni veliya vanthu irukan.....Unga voice enna maathi iruku.....Unga voice la iruka kambeeram athu oru change over na .....Innum girls ku life la nambika thara alavuku vedios podunga na.....Keep on ur way in ur style 👍
@Ajith___Kumar
@Ajith___Kumar Жыл бұрын
Editing சூப்பர் அன்ணன்.
@mangosushii_.
@mangosushii_. Жыл бұрын
Very good alert ‼️ for us people who text to random strangers in Instagram and other socials media blindly and unknowingly. Thank you Anna❤
@JOEL-tj7jv
@JOEL-tj7jv Жыл бұрын
டீச்சர் பழகுனது தப்புதான் ஏன் என்றாள் இந்த காலம் அப்படியாக இருக்குது 😞....
@geetha.geetha-y6t
@geetha.geetha-y6t Жыл бұрын
Alavuku merinall amurthamum nanju Manithanuku katupadu rombo mukiyam brother 😢🙏🙏
@anessubra5607
@anessubra5607 Жыл бұрын
Be cautious, not everyone you see is a friend/family. Some may turn out to be snakes. Know your limits, you don't know who might betray/hurt you. RIP Deepika. Justice for her, and I hope her child is doing well. Thanks Sara Anne..looking forward for more updates on this case. ♥️ Sending you loves from Malaysia ♥️💯
@Govindraj-nn7gw
@Govindraj-nn7gw Жыл бұрын
It reminds chellamey movie. The way of narration is too good..!
@yesh16krishna
@yesh16krishna Жыл бұрын
Saravanan bro voice is always an additive ,‼️🔥
@adlenej
@adlenej Жыл бұрын
Intha ulagathula namba Kuda poranthavangala thavara yarum namaku annanum ila thambiyum illa, akkavum illa thangachiyum illa...itha purinjikitu hi bye oda elarukitayum limit ahh irukurathu thaan nallathu....
@maggiesmiley2180
@maggiesmiley2180 Жыл бұрын
சரவணன் அண்ணா உங்களோட வீடியோவ பார்பதற்கக்காவே ஆவளோட எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்❤........இந்த ஒரு ( Generation la )கூட பொறந்தவங்களையே நம்ப முடியாத இந்த காலத்துல...ஏதோ வலைத்தளத்தில் அண்ணன் தம்பி அக்கா என்று சொன்னால் கூட மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்....வலைதளங்கள் பொழுது போக்கு தானே தவிர நம் வாழ்க்கையை பணயம் வைக்கும் இடம் இல்லை அதனால் அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டுகிறேன் 🙏💯........ சரவணன் உங்களோட சுவாரசியமான ஒவ்வொரு வீடியோ முடிவிலும் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் மிகவும் நம்புகிறேன் அண்ணா 🙏
@mycutekittens47
@mycutekittens47 Жыл бұрын
Bro எப்படி ஒரு உயிர் அத அழிக்க எப்படி தைரியம் வரும் அந்த தைரியம் வந்ததாலும் அதுக்கு அப்புறம் என்ன பின்விளைவுகள் வரும் அத எல்லாம் யோசிக்காமல் எப்படி பண்ண முடியும் 😮😮
@AkbuChrome
@AkbuChrome Жыл бұрын
vazhthukkal doli... inimel mela irunthuttu reels podunga ...
@vanithajohn8485
@vanithajohn8485 Жыл бұрын
Anna neega soluvigala truth is always Stanger than fiction nu andha proverb enaku exam la ketagaa neega sonadha nyabagam vechii na eludhunaa so enaku 3marks ketachiiruku neriya information ungalala na gain pandra romba thanks anna ❤
@Floralfocus
@Floralfocus Жыл бұрын
I really waited fr u to explain nd narrate this case..❤.. thanks for sharing bro❤..and press card 🎉🎉🎉.. congratulations bro🎉🎉🎉😊..
@sathusathu2005
@sathusathu2005 Жыл бұрын
Hi saravanan brother, I am from srilanka. 3 years a unka videos regular a paappan rompa interesting a irukkum. Rompa naala unka kidda oru video poda sollanum endu irunthan. 2013 Srilanka chenkalady இல் நடைபெற்ற இரட்டை கொலை பற்றி ஒரு காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்.
@Yashna1021
@Yashna1021 Жыл бұрын
Epa nadanthadhu bro.. Iam also srilanka but i dont know...neenga chengalady ya
@gunamalar9724
@gunamalar9724 Жыл бұрын
கொஞ்சம்கூட எதிர் பார்க்கலை அண்ணா உங்க விடியோ இப்பபோ வரும்ணு.ரொம்ப சந்தோஷம் அண்ணா.இரவு வனக்கங்கள்❤❤
@VanPura-vf5yf
@VanPura-vf5yf Жыл бұрын
எனது அன்பான கடைசி வணக்கம் சரவணா ப்ரோ 😢😢😢🙏👍
@shasdisuhesh
@shasdisuhesh Жыл бұрын
Ippo ellaam Akkaa - Thampi nu sonnaalae Bigboss Poornima and Nikshan thaan gnyaapagaththukku vaaraangall 😂
@Uchihaclan9339
@Uchihaclan9339 Жыл бұрын
Friends with benefit 😂😂😂
@warisriyas
@warisriyas 4 ай бұрын
சமுதாயம் அந்த அளவிற்கு கேடுக்கெட்டு இருக்கிரது.
@VanPura-vf5yf
@VanPura-vf5yf Жыл бұрын
எனது அன்பான கடைசி வணக்கம் சரவணா ப்ரோ 😢😢😢🙏 என்றும் வாழ்க நலமுடன் 😢😢😢 நன்றி வணக்கம் சரவணா ப்ரோ 😢😢😢😢😢🙏👍
@sivas07
@sivas07 Жыл бұрын
Y u r saying last Vanakkam.
@ramaniramani8300
@ramaniramani8300 Жыл бұрын
ஏன் ஏன்
@InshirahHafeel
@InshirahHafeel Жыл бұрын
Your videos are explaining us to be a good person and to be safe in this society
@Ajith___Kumar
@Ajith___Kumar Жыл бұрын
நம் குடும்பம் குழந்தைகளே நமக்கு வாழ்நாள் முழுவதும் நிலையானது அதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
@shakira3582
@shakira3582 Жыл бұрын
Anna part 2 video podunga anna plees 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vigneshkumar2898
@vigneshkumar2898 Жыл бұрын
Tomorrow I have forensic medicine exam still watching Saravanan decodes❤😂
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
All the best bro. 🤝🏻
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
கடவுள் இருந்தால் இவர்களையாவது பெண்கள் குழந்தைகள்யாவது காப்பாற்றி இருக்கலாம் இருந்தால் தானே காப்பாற்றி இருப்பார்
@sruthir6047
@sruthir6047 Жыл бұрын
நன்றி கெட்ட உலகில் நல்லவர்களை தேடாதே பிறகு உன்னையே நீ தேடும் நிலைக்கு தள்ளப்படுவாய்..., இன்னைக்கு தான் நான் இந்த வரியை எழுதினேன். ஆனால் இந்த வரி இந்த வீடியோக்கு ரொம்பவே பொருந்தும்னு நினைக்கிறேன். இந்த வீடியோவுக்கு நன்றி அண்ணா ❤
@ovimanip502
@ovimanip502 9 ай бұрын
Unga theme music enku romba pidikum Anna I love that ❤❤
@rajeshsubramanian4762
@rajeshsubramanian4762 Жыл бұрын
In this cruel world, its better not to beleive anyone blindly other than our family members. I'm married and I've 5 years old kid. I even teach this to my kid. I also tell my mother and wife to lock the main door when no one is in hall. Some people think that since we are in secured appartment nothing will happen. That's not correct. Its better to be alert always!
@RithikaRithika-e1l
@RithikaRithika-e1l Жыл бұрын
Unga video yellame naa pakkura anna yellame super ah iruku unga video pakkum bodhu yeppdi women safe ah irukanumnu soldringa adha pathu yellarukume inspiration ah iruku tq anna idhe madhuri unga video yellame success full ah aganumu anna🎉🎉 tq anna
@maskmanithi
@maskmanithi Жыл бұрын
Nalla awareness video ❤ thank you anna😊
@Muzniya
@Muzniya Жыл бұрын
பெண்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்று நினைத்தால் இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை இந்நிகழ்வு மூலம் தெளிவாகத் தெரிகிறது....
@jeniammu7641
@jeniammu7641 Жыл бұрын
Online relationships neraiya per life ah spoil panni iruku anna .Ava panna orey thappu avana pakka ponathu thaan Ilana Antha ponnu ineram avaloda family oda happy ah irunthu irupa
@shreeshree9929
@shreeshree9929 Жыл бұрын
Saravanan Frnd...pls bigg boss varanum neenga..ungala eallarukkum theriyanum pls try pannunga ❤😊
@NaziDiaries
@NaziDiaries Жыл бұрын
Yess. There is only a hairline difference between friendship & relationship. So, all should be cautious about this. All people may happened to meet like this situations. We must take care about the friendships of our all family members too.🎉
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
سورة البقرة كاملة رقية للبيت, علاج للسحر - القارئ علاء عقل Sourate Al-Baqara
3:52:03
القران الكريم مباشر Holy Quran live
Рет қаралды 1 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.