ரசம் வைக்க சொல்லி கொடுங்க சிஸ்டர் அப்புறம் குழம்பு வகைகள் எல்லாம் நிறைய போடுங்க சிஸ்டர் டெய்லி டெய்லி குழம்பு வைக்கிற மாதிரி ரெசிபிஸ் போடுங்க சிஸ்டர் தேங்க்யூall video super sister ♥️
@PagamPriyal-ui5uc2 ай бұрын
அக்கா நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது ரொம்ப நன்றி
@dhatchaiyanidhatcha6672 Жыл бұрын
Akka ninga pesurathu eanku romba pidichiruku
@Gandhi-yd1tt Жыл бұрын
சிரித்த முகம் அழகு சகோதரி.
@chandrika608 Жыл бұрын
அக்கா பிசினஸ் ட்ரிக் இப்படி open ah சொல்றீங்கலே அக்கா ❤
@raj-4800 Жыл бұрын
Thumbnail போடும்போது வண்டிகடை secret recipe னு போடுங்க + கடைசில மீன் fry பண்ணதுக்கு அப்பறம் வற photo போட்டிங்கனா viewers ku tempting ah இருக்கும் , நறைய viewers கிடைக்கும் அம்மா❤
@Nan_katrathu Жыл бұрын
Ok ma sure
@kirthikaganesh6788 Жыл бұрын
U r very good hearted person. U r sharing business strategies. God bless you.
இந்த பதிவிற்கு நன்றி எங்க அம்மா மாறி தெளிவா சொல்றிங்க😔😔
@ansarishifa8228 Жыл бұрын
She is very much hard working may God bless u amma
@mala_ramesh6 ай бұрын
அருமையான பதிவு
@chakkaravarthinimahendran74978 ай бұрын
அருமை சகோதரி, தோழி முழு மீன் ரோஸ்ட்❤ வாழ்க வளமுடன் தோழி, சகோதரி , சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி😊
@event7284 Жыл бұрын
Paarkum podhe sapida aasaya iruku super
@shank245 Жыл бұрын
You are very hard working. Gods blessings be with you Sis
@RAJA-ml2wg5 ай бұрын
அருமை ✨️
@UmaraviUmaravi-fq1wm Жыл бұрын
அருமை அக்கா சுப்பர்
@vinu1000 Жыл бұрын
Happy women's day sister.... Unga name yenna sister.. Hard working woman. ..but always smiling face.... Very inspiring lady ❤
@jamunaraju8382 Жыл бұрын
Nice 👍
@chitraganapathy-hk1cw Жыл бұрын
அக்கா சூப்பராக இருக்கு
@cinematimes9593 Жыл бұрын
Very clear explanation
@nandhinivijakumar9663 Жыл бұрын
Street style chicken fired rice and noodles share pannunga Akka
@selinahlili7330 Жыл бұрын
Very nice to see u sis.. I like the way she explain.. Very sweet
@jayarathnaajayarathnaa8310 Жыл бұрын
Akka veraleval ka💚💚💚🤔🤔🤔
@Singles975 ай бұрын
Kal meen pottu kaminga amma
@emmanueljebakumar2749 Жыл бұрын
Kadai engay vanganinga. Kadai link kidaikuma
@umadeviramalingam4474 Жыл бұрын
Very nice sister. Myself staying in Bangalore. I had tasted uppu kandam in my childhood. Very difficult to make in Bangalore weather. R you selling it? If so kindly let me know.
@RaviRavi-xy4pj Жыл бұрын
Super 👌
@suganyam5727 Жыл бұрын
Amma vangaya vathal seivathu eppadi sollunga amma
@nancyl6339 ай бұрын
❤❤
@jsha2010 Жыл бұрын
Super akka❤
@annaisamayaljaya3932 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மா👍👍
@Alagukolangal-bp7it4 ай бұрын
Akka nanum senju parka poran
@akilashanmugam2558 Жыл бұрын
Super ma coconut oil ya or samayal oil aa ma 🙏👍
@Nan_katrathu Жыл бұрын
உங்க இஷ்டம் பா உங்களுக்கு எது பிடிக்குமோ அந்த மாதிரி போட்டுக்கோங்க
@akilashanmugam2558 Жыл бұрын
@@Nan_katrathu ok ma 🙏
@rajirajamanickam7510 Жыл бұрын
Superb. காலிஃப்ளவர் சில்லி பவுடர் ரெடி செய்வதையும் இதே போல் video போடுங்கள். ரொம்ப நன்றி.
@Nan_katrathu Жыл бұрын
Pottuten ma
@PushpaChandrasekar Жыл бұрын
❤
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
தயவான வார்த்தைக்கு நன்றி.
@sudhas5838 Жыл бұрын
Super Akka
@PremKumar-fv9rp Жыл бұрын
Fish 🐟 bajji
@karthikaraj7138 Жыл бұрын
Super amma
@PremaPrema-oj6tg Жыл бұрын
super amma
@aishwarya2745 Жыл бұрын
Vegulima ninga love you so much sisi
@fathimathameem.7133 Жыл бұрын
Amma,u looks very beautiful ❤
@jayanthisankar8983 Жыл бұрын
😍😍 super akka 🌺
@dscooks Жыл бұрын
Akka en SINGA PEN AKKAKU ❤️WOMEN'S DAY ❤️ VALTHUKAL 🌹🌹🌹🌹🌹💐 AKKA enaku ARISI APPALAM RECIPE PODUNGA AKKA
@Nan_katrathu Жыл бұрын
Ok pottu erukken da
@reyannacutechannel Жыл бұрын
சூப்பர் தோழி அருமையான பதிவு 👌👌👌😜😜😜
@deepap4220 Жыл бұрын
Akka nalla pesareengha...
@vinitharajendran5942 Жыл бұрын
Sis rasam powder recipe slunga
@backtonature3365 Жыл бұрын
அக்கா அந்த அரைத்த கலவையை வெயிலில் காய வைத்து பொடி செய்து store பண்ணிக்கலாமா.???
@Nan_katrathu Жыл бұрын
No ma
@ranuradharadha6982 Жыл бұрын
Super
@poonguzhalirangasamy2424 Жыл бұрын
Super akka I’m becoming big fan of you
@sakthieswari8834 Жыл бұрын
Sister u talent girl
@raniraja15986 ай бұрын
அளவு சொல்லுங்க மேடம்
@janahakumari6111 Жыл бұрын
நெய் அரை கிலோ விலை என்ன
@jorenu3993 Жыл бұрын
Thanks akka😊
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Super aunty 👍
@Nan_katrathu Жыл бұрын
Thank you very much
@devasenabdevasenab-fw5iz11 ай бұрын
நீங்கள் படித்த பள்ளியின் பெயர் கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம் vedaraniyam
@Dhidjjv Жыл бұрын
Thanks for the video ka..
@Nan_katrathu Жыл бұрын
Welcome 😊
@VijayaLakshmi-qz4ns Жыл бұрын
👌👍🤝🙏
@manimalamanimala926 Жыл бұрын
Neenka entha oor
@shamsheeskitchen4172 Жыл бұрын
Supper akka👌👌👌👌
@m.j.ganaeshm.j.ganaesh5173 Жыл бұрын
ஒரு பாட்டில் ஊறுகாய் எவ்வளவு காசு
@RajaRaja-jc2um Жыл бұрын
2:06
@vishalinilifestyle6478 Жыл бұрын
Super sister 💝
@reyannacutechannel Жыл бұрын
New Supgrper sis
@Nan_katrathu Жыл бұрын
Stay connected
@reyannacutechannel Жыл бұрын
@@Nan_katrathu Okk sis
@roshanakitchensv5527 Жыл бұрын
Super 😋😋😋😋😋 🤤
@Nan_katrathu Жыл бұрын
Thank you so much
@alwaysbeinghuman Жыл бұрын
சரிங்கம்மா, மிக்க நன்றி. மீன் வறுத்த பிறகு, அந்த வறுத்த மீனின் மீது ஒரு வகை பொடியை தூவி தருகிறார்கள். அது மேலும் சுவையை கூட்டுகிறது. அந்த பொடி எப்படி செய்வது என்றும் சொல்லுங்களேன். நன்றி.
@saravankumar2213 Жыл бұрын
👍👍👍💐💐
@menakajanarthanan7532 Жыл бұрын
Happy Women's day Singa pen Vignesh Sister
@roshanakitchensv5527 Жыл бұрын
Sister cake video podunga
@Nan_katrathu Жыл бұрын
Ha ha
@roshanakitchensv5527 Жыл бұрын
@@Nan_katrathu happy womens day sister
@chithrarajesh6314 Жыл бұрын
God bless you akka
@MEENUKITCHEN333 Жыл бұрын
Super sister 💕👸
@Nan_katrathu Жыл бұрын
Thank you so much
@naferasa Жыл бұрын
Hi
@m.bahuleyan7290 Жыл бұрын
Sambar podi podungha pl
@chandrikau106 Жыл бұрын
Thanku
@jawasheik2555 Жыл бұрын
Mam I asked what is your name?
@RajaRaja-jc2um Жыл бұрын
Google program
@rekzfirst4635 Жыл бұрын
Turmeric powder have to add this ingredients
@muralidharandharan2780 Жыл бұрын
Hi
@saranyabsc196211 ай бұрын
Hi kumari
@amalarajan2174 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹👍👍😃👍👌👌👌👌👏👏👏🥀🥀🥀🙋🏼🙋🏼🙋🏼🌺🌺
@mangaisindu852 Жыл бұрын
U can use gloves for masalas
@arikuttychannel3350 Жыл бұрын
Unga whatsApp order no kudunga
@vijithiruchelvam2529 Жыл бұрын
Maybe if u could talk less &.show more action. Too much repeating. 😢