நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்.... வாழ்க.. வளர்க
@Nandhas_Navigation9 ай бұрын
நன்றி
@NagaRaj-ne6lo4 ай бұрын
அக்கா நானும் எவ்வளவோ விளம்பரம் பார்திருக்கேன் ஆனா உங்கள மாதிரி வேகமாகவும் விளக்கமாகவும் அழகாகவும் எடுத்துறைத்ததை இப்போது தான் பார்த்தேன் அக்கா உங்களோடு சேர்த்து அனைத்தும் அருமை ஓனர் அருமையான ஆளை செலைக்ட் பண்ணி வேலைக்கு வைத்துள்ளார் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
@mohshafeequ.tayyilshefiyal57637 ай бұрын
எல்லா பொருட்களும் நன்றாக இருக்கிறது மற்றும் மிகவும் அழகாக இருக்கிறது, எல்லா துணிகளையும் நான் பார்த்தேன்.
@RavichandranS-v8eКүн бұрын
பொறுமை நல்ல விளக்கம் Speed நல்ல தெளிவான விளக்கம் மூச்சு விடாமல் பேசும் அழகு வாழ்க வளமுடன்
@jaisriram48169 ай бұрын
சகோதரி ஆல் தி பெஸ்ட். வாழ்த்துகள்
@civilengineersgroups9445Ай бұрын
அக்கா செம்ம வேகம் மற்றும் நல்ல அனுபவம் .. நான் ஒரு ஆண்மகன் ஆனால் எனக்கு வேஷ்டி யை பற்றி இப்போதான் தெரியுது
@ahamedtamilnadu8 ай бұрын
❤🎉😊 சகோதரி அவர்களே நீங்க பேசறது மிக அருமை விற்பனைக்கு பொறுமையாக வாடிக்கையாளரிடம் பேசக்கூடிய திறமையானவர் நீங்கள்😊👍👌👏
Amazing Very Good Explanation Outstanding Skilled experienced in his profession
@shekharappashekharappa10855 ай бұрын
English tell mr ar kannada teach
@vtnatarajanthangaraj95999 ай бұрын
Jet speed experience. Very nice explanation.
@edwardarokiyadass85979 ай бұрын
Congratulations, your business presentation is very nice and easy to understand the products, we will required minimum of 1000 combo pack for gift purpose
@SriSri-xs4qk9 ай бұрын
அம்மனி. அருமையா யான விளக்கம்..அருமை.
@dawoodsheik6198 ай бұрын
தங்கையின் விளக்கும் விதம் அருமை விலையும் கம்மியாகவேதான் உள்ளது இந்த காணொலியை பதிவு செய்து விட்டேன் தேவைபடும் போது வாங்கி கொள்வதில் மகிழ்ச்சி சேக் திண்டுக்கல்
@manoharankannan72678 ай бұрын
நல்ல விளக்கமாக சொன்ன சகோதரீ க்கு வாழ்த்துக்கள் நன்றிங்க தெளிவான பதில் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷💯✅️✅️✅️
@vijayakumarkrishnan99429 ай бұрын
Really very well Explained Congratulations 🎉🎉 Vijayakumar from Virudhai Garments Viruddhachalam
@Nandhas_Navigation9 ай бұрын
Thank You Sir 😍
@thiruselvamh48358 ай бұрын
சகோதரியின் விளக்கம் அருமை , வாடிக்கையாளரிடம் பேசியே விற்பனை செய்துவிடுவார்
@radhakrishnanshanmugavelu23139 ай бұрын
Very good varities and colours. Seems to be a good manufacturer with reasonable prices.
@kumaravel.m2284Ай бұрын
சிறப்பான தெளிவான விளக்கம்
@elumalaimanigandanelumalai54256 ай бұрын
Excellent demo and best Quality and more varieties.
@AidenPlays399 ай бұрын
Fair level sister God bless you🤩🤩🤩💐💐💐💐💯💯💯✝️☪️🕉🙏🙏🙏🙏🙏
@dharmamuniyandi85809 ай бұрын
Excellent Explanation!!!
@abdulrazakrazak71558 ай бұрын
Super presentation 👍
@Nandhas_Navigation8 ай бұрын
Thank You 😍
@s.abbainaidu94439 ай бұрын
குறைந்த பட்சம் எத்தனை ஆர்டர் செய்தால் ,cod மூலம் அனுப்புவீர்களா ? அருமையான , சிறப்பான முறையில் விளக்கம் ! நல்ல ,வியாபார வளர்ச்சி யுக்தி ! பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
@Nandhas_Navigation9 ай бұрын
காணொளியை முழுமையாக பாருங்கள் அனைத்து தகவல்களும் கூறப்பட்டுள்ளன
@rajam87889 ай бұрын
அருமை நண்பரே...
@sripalaniguru83415 ай бұрын
அருமையான பேச்சு சகோதரி
@sinil22079 ай бұрын
Your Shirts is very super.... 🙏🏻🙏🏻🙏🏻
@brameshavadhani17208 ай бұрын
Superb presentation quality n rates top class tangam fabrics with nice review way to go
@rajadhanya55828 ай бұрын
நல்ல மெட்டீரியல் நல்ல பேச்சு
@jitubidkar6 ай бұрын
Awesome Collection, Colours 🎉 Prices R Explain In English Try To Understand😮Easy
@Nandhas_Navigation6 ай бұрын
Please contact Shop number
@jitubidkar6 ай бұрын
@@Nandhas_Navigation Thanks
@narpavithangam85429 ай бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Wounderful video. Dhotis and other appeals are eye pleasing. Rates are very very reasonable. I want big size towels and dhotis each 10 pieces. Can you please send by couriers. Please reply. Also on visit to the shop can single pieces be purchased. Thanks for a wounderful video.
@Nandhas_Navigation9 ай бұрын
Thank You... Please Contact Shop Number
@jeyarajan91809 ай бұрын
Sir very good and very nice so happy sir Tq
@Jesusneverfails3338 ай бұрын
God Blessing your All
@Indian-hw2sz9 ай бұрын
Appa , lot of varieties, excellent explanations . Motivating to start a new business. Good.
@Nandhas_Navigation9 ай бұрын
😇😇😇
@gunaselvik34139 ай бұрын
Super super brother balls useful video bro super👌👌👍🏻
@Nandhas_Navigation9 ай бұрын
Thank You 😍
@Villagecook909 ай бұрын
Super ha pesuriga akka super nice
@senever19 ай бұрын
Super nice job
@deepeshramakrishnan61148 ай бұрын
Super nga Sister.....🎉🎉🎉
@slakahminarasimhansubraman44342 ай бұрын
Congratulations all the best god bless you *
@rightwaysarkkarrightwaysak44989 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இப் புவியில் பாரூக் சர்க்கார் மென்ஸ் நத்தம் திண்டுக்கல் மாவட்டம்
@Nandhas_Navigation9 ай бұрын
நன்றி நன்றி நன்றி 😍
@selvamshanmuga14499 ай бұрын
Super
@d.p.d.prasadprasad89667 ай бұрын
Super super excellent
@sath5149 ай бұрын
Very talented lady. Explained very well.
@Nandhas_Navigation9 ай бұрын
😇😇😇
@kmgopinadhgopinadh37329 ай бұрын
Indha. Shop. Enge. Irukku
@Nandhas_Navigation9 ай бұрын
@@kmgopinadhgopinadh3732 video la ellamea sollirukku fulla paarunga therium
Super mam retail price venum minimum yevalavu vanganum vesti,shirt sollavum mam
@Nandhas_Navigation9 ай бұрын
Please watch this video fully or contact shop Number
@lksinternational33589 ай бұрын
Excellent
@shorts-pg8bn8 ай бұрын
Anna unga video clarity supera iruku ena camera model use panringa anna
@Nandhas_Navigation8 ай бұрын
Canon m50 mark 2
@VenkateshBabuBabu26 күн бұрын
Nice collection
@100acre9 ай бұрын
Nice ❤
@challapalli.greatsingerjay49558 ай бұрын
Please mention price in English so that all can understand.
@pastorparimalam61974 ай бұрын
GREETINGS SISTER
@mehboobhajeera30009 ай бұрын
Anna super super anna🤔👌🤭
@mehboobhajeera30009 ай бұрын
Anna wholesale market new
@srisailamsri52376 ай бұрын
Sure
@elumalai61789 ай бұрын
அருமை அண்ணா
@Nandhas_Navigation9 ай бұрын
😍😍😍
@fathimaf915711 күн бұрын
Mashaallah🤲🏻🤲🏻🤲🏻❤️❤️❤️❤️
@63manian9 ай бұрын
All dhotis are 100% cotton including border or some polyester mix? What is count for 100 % pure cotton dhotis? You also have unbleached cotton dhotis?
@ahmedali-nk1kd8 ай бұрын
Prices in English for explain
@ARUNKUMAR_B.TECH-IT9 ай бұрын
Very nice ❤
@Nandhas_Navigation9 ай бұрын
😍😍😍
@selvarajg16368 ай бұрын
Truthful...mam
@t9news9868 ай бұрын
We r from Hyderabad pls play prices on screen sir
@anunaras8 ай бұрын
Nice. Are you providing velcrow dhothi multiple colours?
@Nandhas_Navigation8 ай бұрын
Please watch this video fully all products explained with price
@anunaras8 ай бұрын
@@Nandhas_Navigation As per your advice, watched again full video. My query not answered. VELCROW DHOTHI KAVI COLOUR DOUBLE VESHTI 42 - 44 SIZE . Is it available?. For kavi colur sample see 21st min of the video.
@Nandhas_Navigation8 ай бұрын
@@anunaras if u have any doubts please contact shop number
@anunaras8 ай бұрын
@@Nandhas_Navigation As per your advise, I went through full video again. Now your reply is to contact shop. This you could have replied earler so that I need not go through video again. Can you not understand my query : VELCROW DOUBLE DHOTHI WITH COLOURS LIKE KAVI / BLUE AVAILABLE, and reply?
@Nandhas_Navigation8 ай бұрын
@@anunaras if u have any questions or doubts please contact shop number
@AbdullatheefMohamed-l6g8 ай бұрын
Can you send through Courier?
@gunaguna93878 ай бұрын
கடையின் விலாசம் மற்றும் செல் நம்பர் கொடுத்தால் நன்றாக இருக்கும் எந்த ஊரில் உள்ளது என்பதை சொன்னால் பரவாயில்லை 🙏🙏
@Nandhas_Navigation8 ай бұрын
காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு கமென்ட் செய்தால் நல்லா இருக்கும்
@JayarajRaj-it7hl8 ай бұрын
Location send pannuinga sister
@Nandhas_Navigation8 ай бұрын
Discription
@SriKumaran-qq6nr8 ай бұрын
Where is the CLOTH SHOP Located iam in Chennai 😊
@Nandhas_Navigation8 ай бұрын
Details in discription
@MuruganRs-b1y8 ай бұрын
கட்சிக் கரை வேட்டி உள்ளதா?
@Ramachandrauser-qs3ol3ko7m6 ай бұрын
Rates write in English anna please 🙏
@thanigaivel12339 ай бұрын
Wow
@DasappaThimmaDasappa5 ай бұрын
Please display the rates In English.
@muthuselvamk5129 ай бұрын
Anna men's ku readymade pant shirt videos erukka?
@Nandhas_Navigation9 ай бұрын
Already potrukken channel la paarunga
@prabha145727 күн бұрын
Brother please send me the details of the shop address which district with landmark
@Nandhas_Navigation27 күн бұрын
@@prabha1457 please contact the video atleast 5 minutes because all details explained this video and also mentioned on Discription
@sudheesh.sudi90187 ай бұрын
❤️🙏🏿❤️
@Nandhas_Navigation7 ай бұрын
😍😍😍
@abdulnasernaser34479 ай бұрын
Company.fulladres podunga
@Nandhas_Navigation9 ай бұрын
Ovvorutharukkum thaniya solla mudiyathunuthaan discription la koduthurukku
@Ro-us1tu8 ай бұрын
எந்த ஊர் சகோதரி
@Nandhas_Navigation8 ай бұрын
காணொளியில் கூறி இருக்கிறார்கள் மற்றும் டிஸ்க்ரிப்சன் இல் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து தகவல்களும்