வார்த்தைகளால் விவரிக்க இயலாத அழகு நகைகள். பெரும் முயற்சியால் இவற்றை சேர்த்து, அதைப் பற்றிய தகவல்களை தந்த குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றி. அருமையான பதிவு... - யாழினி, மதுரை.
@sharmi08102 ай бұрын
திருவாபரணம் ஒவ்வொன்றினது பெயரையும் இன்று முழுமையாக அறிந்து கொளைள முடிந்தது. உண்மையிலேயே இவ்வாறான பக்தி பூர்வமான ஒரு குடும்பமாக இருப்பது பாக்யம். எவ்வளவு வாஞ்சையுடன் ஒவ்வொரு ஆபரணத்தையும் அம்மையப்பனுக்கு அணிவித்து மகிழ்வார்கள் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். அற்புதமாக இருக்கிறது. ஆபரணங்களின் பெயர்களோடு மட்டும் நின்று விடாது அவற்றின் வரலாறு அவை அணிவிக்கப்படும் விசேட தினங்கள் என்று ஒவ்வொன்றையும் அழகாக விளக்கிக் கூறியதில் அந்த உன்னதமான பக்தி வெளிப்படுகின்றது
@sujathavenkat40582 ай бұрын
Such beautiful miniature jewels. I visualised Goddess Meenakshi adorned with these pretty ornaments. So divine🙏
@premalathaloganathan66312 ай бұрын
வணக்கம் sister மிகவும் அருமையான பதிவு இதுவரை சுவாமிக்கு போடும் நகைகளை இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கூறியதே இல்லை அருமை அருமை sister super 👌
@vijayamanimurugesan85042 ай бұрын
அருமை பெருமைகளை எடுத்து விளக்கம் தந்தது சிறப்பு👌👌👌ஓம் நமச்சிவாய 🙏
@RevathiSs-kv1of2 ай бұрын
மிகவும் நன்றி சகோதரி🙏🙏
@janani84042 ай бұрын
Kana kodi kan vendum, thank you so much sir 🙏🙏🙏🙏🦜🪔🦜
@SindhuPrakash-eh8ep2 ай бұрын
Thank you for sharing such an awesome video 🎉🎉
@cmoulig2 ай бұрын
செம்மையா இருக்கு…
@gnanamsinniah68352 ай бұрын
Super nathu
@SrirangaVaasi2 ай бұрын
What a Great Devotional family towards Our Meenakshi Ambal 🎉 Explanation about each and every jewellery was Super 😍 🙏🏻 Visual Treat (HAPPY) THANK YOU for This Video Madam 🙏🏻 Soon like This unga veetula Meenakshi ipadi yellam Pannunga Mam 🙏🏻
@dissozacolingwood11332 ай бұрын
V beautiful explanation...thanx Nandhini
@karthickrajvk66032 ай бұрын
Fabulous video Eagerly waiting for panchaloha Meenakshi Amman idol 😊
@latha_dairy2 ай бұрын
அக்கா உங்கலால் எனக்கு கிடைத்த பாக்யம் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@vidhyasivakumar72862 ай бұрын
Arumaiyana kanoli. ❤
@kanniammalmohan2862 ай бұрын
Nandini sister Meenakshi Nagar super collection super❤🌹🙏👍🙏
@divinityoverloaded71192 ай бұрын
Awesome
@gayathrisamraj76782 ай бұрын
Super 👌 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shakuntalaudayashankar16452 ай бұрын
Beautiful 🎉🎉🎉
@kumarsha96912 ай бұрын
Enn ambal ku neela nayaha pathakam kedaikumaa
@Gayathridevimuthu2 ай бұрын
Wow maa❤
@muthuselvammurugesan32172 ай бұрын
நன்றி அம்மா 😍
@thirumalai61802 ай бұрын
First like and comment
@vishnuskasc2 ай бұрын
Akka nenga vangi iruka metal Meenakshi Amman statue ku ithu ellam Nala irukum vangi pottu parunga Kumbakonam la idol vanguneenga illa
@ethistale2 ай бұрын
மேடம் மீனாட்சி அம்மன் சிலை ரெடி ஆகியாச்சா...எப்ப எங்க எல்லாருக்கும் அம்பாள் தரிசனம் கிடைக்கும் ....😊😊😊😊
@SrirangaVaasi2 ай бұрын
Ssss u r right brother🙏🏻
@latha.s97282 ай бұрын
very beautyful
@ranjithparkar26072 ай бұрын
Where u purchase,I need my Meenakshi 🥰 plz give some details plz