Nandooruthu Nari ooruthu Song Rajini Sripriya TMS Bairavi Ilaiyaraja

  Рет қаралды 1,664,839

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 348
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி 3 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶 நாளுக்கு நாள் உழைத்தேன் நன்றி இல்லை அங்கே நல்லவர் வாழ்வதற்கு ஞாயம் இல்லை இங்கே தர்மம் ஜெயிக்கும். S. சீனிவாசன் குடியாத்தம்
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 жыл бұрын
தன்னை நம்பி கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி படத்தை வெற்றி படமாக்கினார் தலைவர்.மேலும் கலைஞானம் அய்யாவுக்கு வீடு வாங்கி கொடுத்து உள்ளார்.
@sudhakarc3315
@sudhakarc3315 5 жыл бұрын
ஆயிரம் முறை பார்தாலும் சலிக்காது தலைவா
@thirumurthymurthy9400
@thirumurthymurthy9400 2 жыл бұрын
இந்த பாடலை என் தங்கை கோமதிக்கு ஒரு வரபிரசா மாக அற்பனிக்ரே ன் என்னை விட்டு பிரிந்து 40 வருடமாகிறது இந்த பாடல் எனை நினைபூட்டுகிறது
@sramjee6823
@sramjee6823 Жыл бұрын
oh my god
@barathkumar1344
@barathkumar1344 3 жыл бұрын
அனைவரும் வேண்டாம் என்று சொல்லியும் அனைவரையும் ஊதாசினம் செய்து ரஜினிகாந்த் அவர்களை நடிக்க செய்த ஐயா கலைஞானம் அவர்களை பாராட்ட. வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.நன்றி.
@vijayakumarvijaykumar7249
@vijayakumarvijaykumar7249 2 жыл бұрын
Super
@cvajaleel1181
@cvajaleel1181 Жыл бұрын
ஐயா கலைஞானம்.. கலைஞானம் தான்..👍
@rajinikrishna80krishna51
@rajinikrishna80krishna51 Жыл бұрын
Yes bro hutsaff
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 8 ай бұрын
அதற்கு வார்த்தையே இல்ல தலைவர் 🙏🏻
@Antonchigurh12315
@Antonchigurh12315 4 ай бұрын
Thedi mudichitiyaa da bunda
@MohanRaj-pl5em
@MohanRaj-pl5em 2 жыл бұрын
ஒவ்வொரு அசைவுக்கும் ரஜினி கைதட்டுவாங்கியபடம்.. ரஜினிக்கு பெரிய பிரேக்கிடைத்த படம்
@shamsgani6923
@shamsgani6923 4 жыл бұрын
அருமையான பாடல் கல்லூரியில் படித்த காலங்களை (1978 . PUC விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி.) நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது. ரஜினி வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலம்.(ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.) இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் இனம் புரியாத (இளமையான) சந்தோஷம். அந்த காலம் இனி வராதோ என்கிற ஏக்கம் ====== ===== =====+ நண்டூருது... நரியூருது... நண்டூருது.. நரியூருது.. நண்டூருது.. நான் வளர்த்த செல்ல கிளி... கண்ணில் ஆடுது... என் கண்ணில் ஆடுது.. நண்டூருது நரியூருது.. நண்டூருது.. நான் வளர்த்த செல்ல கிளி... கண்ணில் ஆடுது... என் கண்ணில் ஆடுது.. நண்டூருது... நரியூருது... நண்டூருது.. ஆடுது தொட்டில் ஒன்று... பிள்ளை இல்லை அங்கே ஆகாயம் காத்திருக்க... வெண் நிலவு எங்கே பாடிடும் பூங்குயிலின் ஜாதி எங்கே சென்றாள் பல்லாக்கில் இரண்டு வகை ஒன்றில் ஏறி கொண்டாள் வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள் வானக தேவரெல்லாம் வரவேற்கவே ஏஏ......... நான் வளர்த்த செல்ல கிளி... கண்ணில் ஆடுது... என் கண்ணில் ஆடுது.. நண்டூருது நரியூருது.. நண்டூருது.. நான் வளர்த்த செல்ல கிளி... கண்ணில் ஆடுது... என் கண்ணில் ஆடுது.. நாளுக்கு நாள் உழைத்தேன்... நன்றி இல்லை அங்கே நல்லவன் வாழ்வதற்கு.. ஞாயம் இல்லை இங்கே ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே எடுப்பதை எடுத்தபின் தான் நீதி வரும் இங்கே தாய் மேல் ஆணை தங்கை மேல் தாய் மேல் ஆணை தங்கை மேல் ஆணை (2) தர்மம் ஜெயிக்கும் என்று நான் காட்டுவேன் நான் வளர்த்த செல்ல கிளி.. கண்ணில் ஆடுது.. என் கண்ணில் ஆடுது.. நண்டூருது.. நரியூருது.. நண்டூருது..,
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 4 жыл бұрын
அருமைநன்பா
@thangamuthu2490
@thangamuthu2490 2 жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏🙏
@mr.civilengineeringtricksa1510
@mr.civilengineeringtricksa1510 Жыл бұрын
Nice good sir..
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 Жыл бұрын
Hi sir
@velmurugang113
@velmurugang113 Жыл бұрын
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 3 жыл бұрын
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு, ஒன்று மனசாட்சி பாடலும், இந்த பாடலும் ஒரே மாதிரி இருக்கு. ஒரே ராகமா.
@sukumarrathinam9258
@sukumarrathinam9258 5 жыл бұрын
தலைவா 40 வருடங்களுக்கு முன்னரே இப்படி ஒரு உன்னத நடிப்பு மிரள வைக்கிறது.
@ragulct
@ragulct 5 жыл бұрын
Unmai bro.. He is really great
@joshua8400
@joshua8400 4 жыл бұрын
உண்மை
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது.... 😭😭😭 கவிஞர் கண்ணதாசன் 🙏🏻✍🏻
@selvarajponnusamy2111
@selvarajponnusamy2111 2 жыл бұрын
சூப்பர் பாட்டு
@sureshrajan3152
@sureshrajan3152 3 жыл бұрын
என் தங்கை கவிதாவின் நினைவு வருகிறது. 1978 நவம்பர் 14 தேதி என்னை விட்டு சென்றாள். இன்றும் என்றும் என் நினைவில் என் அன்பு தங்கை கவிதா
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 3 жыл бұрын
Suresh Rajan, Rajini padangal parkumbodhu naam vazhkai ninaivukku varum, Rajini is a realstic actor, whereas, Kamal is very artificial. Kamaludaya expession kooda migavum sumar ragam. Rajini adi manadhil irundhu nadippavar, Kamal cameravukkaga nadikkum nadigan
@amcschenal3264
@amcschenal3264 2 жыл бұрын
😭😭
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
🥲🥲🥲
@shankarprr329
@shankarprr329 2 жыл бұрын
அந்த தங்கையின் ஆன்மா சாந்தியடையட்டும் நண்பரே
@sramjee6823
@sramjee6823 Жыл бұрын
sorry
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
நன்றி கலைஞானம் சார்..
@aknikavasam1307
@aknikavasam1307 3 жыл бұрын
என் மன அமைதி இல்லை என்றால் கேட்கும் பாடல்
@NONEEGOPAL
@NONEEGOPAL 4 жыл бұрын
என் மகளின் நினைவுகளாக இந்த பாடலை கேட்பேன்
@Selvakumar-kf6pl
@Selvakumar-kf6pl 2 жыл бұрын
நான் என் மகளின் நினைவாஇந்த பாடலை கேட்பேன்
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
🥲🥲🥲
@premag1659
@premag1659 2 жыл бұрын
@@Selvakumar-kf6pl ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
@elangopainter7226
@elangopainter7226 2 жыл бұрын
In
@jnimminimuj7793
@jnimminimuj7793 3 жыл бұрын
Tharmam jeikum endru naan kaatuven arumayana varigal.Thalaiva SUPER
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em Жыл бұрын
Intha paattu semma super TMS, super star. Eluthiyathu yaarunu theriyala
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
Kannadasan
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் மனம் வருந்தும் கண் கலங்கும் அப்படிஒரு அற்புதமான பாடல்
@sravi955
@sravi955 4 жыл бұрын
தலைவரின் அருமையான பாடல்
@shakthi3581
@shakthi3581 5 жыл бұрын
Thalaivaa enna nadippu...ungakitta evanum nerungakuda mudiyathu...sema super nadippu...
@puviSS
@puviSS 5 жыл бұрын
ரஜினிகாந்த் ஒரு சினிமா பொக்கிஷம் 😎🤗🤗🤗🕺🕺
@pjsivaram1561
@pjsivaram1561 4 жыл бұрын
True
@premasaraswathy1836
@premasaraswathy1836 3 жыл бұрын
Nice22.3.2021👑👒
@joshua8400
@joshua8400 3 жыл бұрын
உண்மை
@kahunthanthangarajah3159
@kahunthanthangarajah3159 5 жыл бұрын
இந்தப்படம் தான் ரஜனி முதல்முதலாக கதாநாயகனாய் நடித்த படம்
@Murugan-om9dr
@Murugan-om9dr 4 жыл бұрын
Unmai ya sollunga
@kannappanchettiyar2779
@kannappanchettiyar2779 4 жыл бұрын
Ryj
@kannappanchettiyar2779
@kannappanchettiyar2779 4 жыл бұрын
Tyjk
@ranjiragav9804
@ranjiragav9804 4 жыл бұрын
@@Murugan-om9dr sss
@anbanandhan8826
@anbanandhan8826 2 жыл бұрын
1978 may Bairavi August mullum malarim Deepavali Thai meethu sathyam 1979 Priya Dharmayutham and August this film and deepavali Annai oru aalayam 1980jan26 Biila
@iyyappanptk487
@iyyappanptk487 5 жыл бұрын
என் அன்பு மகளை நிளைத்து நான் பாடடும் பாடல்.
@joshua8400
@joshua8400 4 жыл бұрын
என்ன ஆச்சு சகோதர
@rajmohanm808
@rajmohanm808 4 жыл бұрын
Rest in peace and blessings
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 2 жыл бұрын
தங்களது மகள் திரும்பவும் பேத்தியாக வந்து தங்களது கவலை தீர அந்த இறைவன் அருள் புரியட்டும்...
@laserselvam4790
@laserselvam4790 28 күн бұрын
கலைஞானத்தின் பாடலவரிகள் இனிமை மிகசிரமப்பட்டு கதாநாயகனாக்கிய பெரூமை இவருக்கே🎉❤
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 6 жыл бұрын
அற்புதமான இனிமையான செம... அருமையான பாடல்
@palanig6541
@palanig6541 5 жыл бұрын
மனதை தாலாட்டும் அருமையான பாடல் தலைவரின் நடிப்பு சூப்பர்
@Maruthupadai
@Maruthupadai 3 ай бұрын
M.பாஸ்கரின் நேர்த்தியான இயக்கம்,கவியரசரின் பாடல் வரிகள்,ஞானியின் அருமையான இசை. TMSஇன் குரலில் அருமையான குரல் .
@shivajirao1602
@shivajirao1602 6 жыл бұрын
தலைவர், முதன்முதலில் "சூப்பர் ஸ்டார்" ஆனது, இப்பட விளம்பரங்களில் தான்.
@craftajayus7073
@craftajayus7073 5 жыл бұрын
Super
@kathirkathir373
@kathirkathir373 11 ай бұрын
இசை ஞானி அவர்கள் எப்படி இந்த மாதிரி அருமை யான பாடல் கலை கம்போஸ் பன்னி ஹிட் கொடுகீகிறார்.....
@parameshwaramh2087
@parameshwaramh2087 5 жыл бұрын
Great TMS sang this song so aptly for super star Rajani sir
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Super nadigarrhunnu niroobichirukkaru rajnikulla oru kamal rajniku nadikka theriyaadhunnu sollura pakkuvamilladha manishanga indha paata paarunghal
@santhanakrishnan5478
@santhanakrishnan5478 4 жыл бұрын
Supper
@prabhak5061
@prabhak5061 3 жыл бұрын
Tms sir paaduvadhum Rajini sir acting super 👌👌👌
@viswaroopaa2875
@viswaroopaa2875 3 жыл бұрын
TMS ayya's emotional voice power-packed with majesty and vigour befits aptly for Rajini. I would have expected many more such songs, but unfortunately TMS ayya is no more and he has reached the golden feet of Lord Muruga. Just Padma Shri is not sufficient for TMS ayya. TMS ayya deserves Bharat Ratna for his largest and longest great and invaluable contribution to Tamil Music World. I earnestly hope and pray Government of India honour and confer with Bharat Ratna for TMS ayya posthumously on his forthcoming centenary birthday celebrations. Thousand hands cannot block the Sun. Even after his death, TMS ayya's name and fame is now growing at a faster rate than ever before contrary to the expectations of the jealous!
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
👏 👌 💯
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
Unmai.. He deserve more
@kaalakandsaakya8936
@kaalakandsaakya8936 Жыл бұрын
You saw him reach the feet of muruga?.. pls show i too want
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
@@kaalakandsaakya8936 whats your relegion?
@sivakumarsiva9965
@sivakumarsiva9965 4 жыл бұрын
டி எம் எஸ் குரல் அருமை
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 3 жыл бұрын
Sivakumar, TMS World Class Singer, Aanal Rajini Sarudaya nadippum serndhu TMSkku mariyadhai adhiga paduthugirathu
@raveendransivaraman3165
@raveendransivaraman3165 4 жыл бұрын
Rajini sir's power-packed action and maestro's divine music mesmerise everyone and bring tears in everybody's eyes. Moreover, appealing lyrics.
@AbineshSornappan2007
@AbineshSornappan2007 3 жыл бұрын
ரஜினி" நடித்த" ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று
@rameshkrishnan7553
@rameshkrishnan7553 3 жыл бұрын
Actually இந்த படம் ரஜினி சுமாராக நடித்த படம் ... பிறகு வந்த படங்களில் பின்னி பெடலெடுத்துருப்பார்.. He is THE BEST natural actor that the Indian cinema has ever produced.
@vanithagladia9792
@vanithagladia9792 5 жыл бұрын
Goosebumps pa. No words
@lionking1634
@lionking1634 4 жыл бұрын
Sri Rajinikanth is the only Superstar in the Worls. He Helps many without any Publicity. He is like God
@vijaykabil9219
@vijaykabil9219 5 жыл бұрын
nalavan valvatharku nayamillai engee semmma line apove yaluthiyachu nandri tms aiyaaaa
@m.karthikarthikeyan2295
@m.karthikarthikeyan2295 5 жыл бұрын
Ella arthamum ore pada lill
@vijaykabil9219
@vijaykabil9219 5 жыл бұрын
M.karthi karthikeyan thank u unmai dha poiyana ulagam ethu
@joshua8400
@joshua8400 5 жыл бұрын
@@vijaykabil9219 தலைவர் and தளபதி fans, i am diehard தலைவர் fan, waiting for bhigil
@BalaMurugan-pc8ih
@BalaMurugan-pc8ih 6 жыл бұрын
அருமையான பாடல்
@ப்ரவீன்சிவன்
@ப்ரவீன்சிவன் 5 жыл бұрын
Enga appa first dvd vangunapo bairavi padam casat than vaangittu vantharu2005
@joshua8400
@joshua8400 5 жыл бұрын
சூப்பர் daddy, congrats
@பாண்டியன்சுமதி
@பாண்டியன்சுமதி Жыл бұрын
😢😢இந்த பாடல் கேட்கும்போது..கண்ணீரில் ஆறாக நநீர் வரும்..
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 4 ай бұрын
2024 லிலும் தங்கயை, மகளை யாரெல்லாம் நேசிக்கிறீங்க. By naattaraayan
@ssspsudha5956
@ssspsudha5956 Жыл бұрын
Idhu thaan real super star
@balumani2131
@balumani2131 6 жыл бұрын
செம பாடல்
@jthangaraj3534
@jthangaraj3534 4 жыл бұрын
டிஎம்ஸ்.சூப்பர்
@chellapandi4166
@chellapandi4166 5 жыл бұрын
தர்மம் ஜெயிக்கும் என்று நான் காட்டுவேன்
@premasaraswathy1836
@premasaraswathy1836 3 жыл бұрын
Nice👑👒22.3.2021
@muralimukunthans.8612
@muralimukunthans.8612 2 жыл бұрын
VERY MARVELOUS ACTOR RAJINIKANTH, FANTASTIC ACTING VERY GOOD SONG
@shakthi3581
@shakthi3581 5 жыл бұрын
Thalaivaa enna nadippu...thalaivaa innum 100 illa 200 varusham aanalum ungala adichuka aal iila...u r the one n only super star in the world...
@prasanthvip5096
@prasanthvip5096 5 жыл бұрын
🤟🔥
@pjsivaram1561
@pjsivaram1561 4 жыл бұрын
God bless its words I like great thalvar a
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே 5 жыл бұрын
என்னையும் அறியாமல் முனுமுனுக்கும் பாடல் இது
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 11 күн бұрын
இந்த படத்தின் இயக்குநர் எம்.பாஸ்கர் அவர்களுக்கு இந்த படம் தான் முதல் படம்.1978❤
@puviSS
@puviSS 5 жыл бұрын
தலைவர் 😍😍😍😚😚😚
@sumathibala7865
@sumathibala7865 4 жыл бұрын
சூப்பர்.தலைவா
@Ravi-ne8uz
@Ravi-ne8uz 2 жыл бұрын
Good job i Raja sir, T.M.S sir, Amazing,,,🙏🙏💯😘
@srihariv8628
@srihariv8628 4 жыл бұрын
Touring talkiesல் கலைஞானம் அய்யா இப்படம் பற்றி பேசியதும் நண்டுறுது வரிகளை அவர் ராஜ்கிரண் னிடம் சொல்ல அவர் கண்ணீர் விட்டதும் இப்படம் ஆரம்பம் ஆக உதவியது.
@Rajinists
@Rajinists 5 жыл бұрын
Thalaivar is a great performer
@mohamedameen4526
@mohamedameen4526 2 жыл бұрын
Beautiful song by tm saundrajan
@karthikvictor3333
@karthikvictor3333 6 жыл бұрын
Still looking 2019 no words left out I'm crying moments the song
@chozhann379
@chozhann379 4 жыл бұрын
karthik Victor Yes really tears rolling down
@kanagarajusamuthiram5123
@kanagarajusamuthiram5123 6 жыл бұрын
Semma TMS is very great
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இப்படிப்பட்ட சோகமான பாடல்களை... காட்சிகளுக்கு ஏற்ப... அழகாக பாடி நம் அனைவரது கவனத்தையும்... தன் பக்கம் திருப்பியிருப்பார்... இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்கள், இதுபோன்ற சோகமான பாடல் காட்சிகளை படத்தில் வைத்தால்.... யாரால் பாட முடியும் என்றால் ? பாடிக்கொடுக்க TMS இருக்கிறார் என்ற என்னமே... இதற்கு காரணம் !! வேறு எவராலும் இதுபோன்ற பாடல்களை கண்டிப்பாக பாட முடியாது !! சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் முதல் முறையாக... "பைரவி" படத்தில். இசை ஞானியின் சூப்பர் இசையில்... இசையரசர் TMS ன்... அபூர்வப்பாடல்...! எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு. வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம். படம் : பைரவி. இசை : இசைஞானி இளையராஜா.
@govidarajs5322
@govidarajs5322 21 күн бұрын
En. தங்கைய மகளாக தன்.ஆதரிப்பென்.என். உயிர் உள்ளவரை மறக்கமுடியாது
@udhayusk1334
@udhayusk1334 4 жыл бұрын
டி.எம்.எஸ் இளையராஜா இருவருக்கிடையே பிரச்சினை வராமல் இருந்திருந்தால் இதுபோன்ற பல பாடல்களை கேட்டு ரசித்து இருக்கலாம்..
@krishnankishan6363
@krishnankishan6363 3 жыл бұрын
Unmayo unmai.. Rendu perukkum ego
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
TMS.underestimated Illayaraaja at the introductory stages of his career ,whereas TMS was in twilight zone.Not only him also several people like L.R.Easwari they all regretted it in their life throughout.Where Ilayaraja tilted the criticism towards his success by giving hits upon hits .thats history
@krishnankishan6363
@krishnankishan6363 3 жыл бұрын
@@PammalRaaja I don't think tms has regreeted as he had nothing to prove...... Yes may he he would have sung another 20 30 songs more .. Truth is TMS peak was over by that time.. But that is TMS. He has not compromised or begged with anybody... Even with Mgr ... For mgr yedudoss started singing in msv music... Heroes selected younger voices to project themselves young... It happens.. SPB sung for vijay and ajith inititally.. Later vijay preferred hariharan for spb.. It all happens... Raja still conducts mysic.. But time has moved to anirudh . That's it
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
@@krishnankishan6363 TMS basically a Sourastrian, he regretted it during his retired life the most because there comes Malaysia Vasudevan. Maestro cleverly re-introduced him and fully made use of him as his composing style consists of different Genre/Raagams.which as you say Anirudh like Music directors lack.-i havent come across any tabla/mirudhangam based songs for the last 10 years.All music directors cannot be MAESTRO !!!! Watch the movie Kannil therium kadhaigal released in 1979 Illayaraja proved the genius among other 6 music directors who played in that same movie..
@krishnankishan6363
@krishnankishan6363 3 жыл бұрын
@@PammalRaaja what if tms us a saurashtrian..that's an unwanted comment... Nobody can match tms diction Then I will say spb is a telugu so janaki us a telugu . If both these singers are not there raja music is not complete .. Esspecially s janaki..... Malaysia vasudevan..omg...he lost his original singing when he was made to sing like tms by ilayraja...... Listen to kovilmani oosai etc etc and all the songs he sang for sivaji... It's a typical ooorkuruvi uyara paranthalum parunthu aaagathu
@s.mahananthini8276
@s.mahananthini8276 4 жыл бұрын
Thalaivanale mass 🔥🔥💥💥✊
@psantoshkumar1927
@psantoshkumar1927 4 жыл бұрын
Epa ena style pa Ena alagu super
@jayaseelanappu7651
@jayaseelanappu7651 6 жыл бұрын
கடவுளின் மறு உருவம் தங்கதலைவர்
@AmalAmal-nd5md
@AmalAmal-nd5md 7 жыл бұрын
அற்புதமான இனிமையான பாடல்.
@kalikali8278
@kalikali8278 4 жыл бұрын
miss you my sister
@dominicrajar6070
@dominicrajar6070 4 жыл бұрын
Super THALIVAR super star rajinikanth sir great mass
@manimass7184
@manimass7184 Жыл бұрын
பழைய பாடல்களின் அடிக்கடி கேக்கும் பாடல் 😘😘
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
1978 year old fan nan tms fan
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
amezing. job , ty great i raja sir t. m. s sir great job. no , words ty......
@bjstatusandetc9829
@bjstatusandetc9829 5 жыл бұрын
The great man Rajini sir
@soneyasam4533
@soneyasam4533 5 жыл бұрын
Every time I mis my grand son someone made this mother and son saparation.
@selvam2649
@selvam2649 6 жыл бұрын
தலைவர் என்றும் மாஸ்ஸ். நல்ல மனிதருக்கு என்றும் புகழ் இருக்கும்.
@perumalpradhis2296
@perumalpradhis2296 6 жыл бұрын
ஆர்மி
@saravananlvr4595
@saravananlvr4595 6 жыл бұрын
yes
@jannadass3123
@jannadass3123 5 жыл бұрын
I used listin this song when i am young my favorite song.
@AmalAmal-nd5md
@AmalAmal-nd5md 7 жыл бұрын
இளையராஜா ஐயா அவர்களுக்கு நன்றி.
@thiyagarajans1420
@thiyagarajans1420 5 жыл бұрын
Amal Amal bio
@sumathiselvam2461
@sumathiselvam2461 5 жыл бұрын
ஒளி
@rameshd90
@rameshd90 5 жыл бұрын
Super super song excellent rajini sir
@rajendransudan25
@rajendransudan25 6 жыл бұрын
TMS voice excellent
@gopinathks9140
@gopinathks9140 5 жыл бұрын
How come the voice of TMS sounds just like the voice of the actor for whom he is singing
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 3 жыл бұрын
Rajendran, TMS and Rajini both are excellent
@sanjeev9632
@sanjeev9632 Жыл бұрын
என்.தங்கை நினைவு படுத்தும் இந்த பாடல்😂😂😂
@sureshmalar2172
@sureshmalar2172 5 жыл бұрын
Thalaivaa
@puvanesvaransham1918
@puvanesvaransham1918 4 жыл бұрын
Who's listening in 2020 hit your like
@ayyannanayyannan2619
@ayyannanayyannan2619 4 жыл бұрын
கண்ணாதாசன் ஐயா,,,,
@mahalakshmimurali3514
@mahalakshmimurali3514 3 жыл бұрын
Best act from this film Rajinikanth Sir
@SIVAKUMAR-zo9iw
@SIVAKUMAR-zo9iw 5 жыл бұрын
Raja sir super
@Cartoonmeinhindi
@Cartoonmeinhindi 4 ай бұрын
TMS ஐயா பாடிய விதம் அருமை
@dassjlm462
@dassjlm462 Жыл бұрын
குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் போதும் சிறுபிள்ளைகள் விளையாட்டின் போதும் பயன் படுத்தும் சொல் கண்ணதாசன் அதையே பாடலாக மாற்றி அதற்க்கு புது பொலிவை கொடுத்துள்ளார் கண்ணதாசனே கண்ணதாசன் தான்
@vijayanand4231
@vijayanand4231 4 ай бұрын
இந்தப் பாடலில் வரும் விளையாட்டு யார் யாருக்கு பிடிக்கும்😊😊😊😊
@kachandranchandru5565
@kachandranchandru5565 5 жыл бұрын
The great powerful SONG
@rajkumarchinnadurai6742
@rajkumarchinnadurai6742 5 жыл бұрын
அற்புதமான வரிகள்
@krishamohan4921
@krishamohan4921 4 жыл бұрын
Very true
@salilnn5662
@salilnn5662 2 жыл бұрын
TMS 👌👌👌❤
@dhanabalan4598
@dhanabalan4598 2 жыл бұрын
Superstarin.supersong. Avarumsuper Actingsuper Sirsalut
@eswarvasuthayan319
@eswarvasuthayan319 5 жыл бұрын
Inthe padal enn thambiyai ninaivupadduthu... Rip bro
@rajmohanm808
@rajmohanm808 4 жыл бұрын
Vaippey illa rajini a great actor turning of Tamil cinima acting method.......
@batsha-Rajini
@batsha-Rajini 2 жыл бұрын
நான் வளர்த்த செல்ல கீளி கண்ணில் ஆடுது.. என் கண்ணில் ஆடுது 😌
@GokulSiva-dp5gm
@GokulSiva-dp5gm 5 ай бұрын
என் மகள் சிவரஞ்சனி நினைவு வருகிறது இப்போது என் 8 வயது தங்கமகள் இவ்வுலகில் இல்லை அவளுக்காக இந்த பாடல் அடிக்கடி கேட்பேன்
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
TMS enna powerful singing
@jannadass3123
@jannadass3123 5 жыл бұрын
So Meningfull every time i listing i mis my grand son. Such life poor Babie
@rajamani2517
@rajamani2517 5 жыл бұрын
Thalaivar semma
@kanagarajlakshmikanthan9117
@kanagarajlakshmikanthan9117 4 жыл бұрын
I love my rajini
@vadivuvadivu4002
@vadivuvadivu4002 4 жыл бұрын
Anyone in 2020😍👇👇👇
@vadivuvadivu4002
@vadivuvadivu4002 4 жыл бұрын
Yess
@paulraj.i2421
@paulraj.i2421 2 жыл бұрын
Love uuuu Thalaivaaa 🔥
@ParvathisakthivelS
@ParvathisakthivelS Жыл бұрын
❤😂❤
@MrJoker-ig7hv
@MrJoker-ig7hv 4 жыл бұрын
Thalaivar 😍🥰🥰🤘😎🥰😎
@Ravi-ne8uz
@Ravi-ne8uz 2 жыл бұрын
Awesome Sir,..,,,.sir like,,,,i .ty..🙏
@govardhanusha3577
@govardhanusha3577 3 жыл бұрын
ரஜினி ரஜினிதான் 🍓🍓🍓🍓
Oruvar Meedhu Oruvar
3:26
T. M. Soundararajan - Topic
Рет қаралды 499 М.
Ammamma (Female)
3:05
Pushpalatha - Topic
Рет қаралды 350 М.
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 2,4 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
Oru Moodan - Nenjil Aadum Poo Ondru | Malaysia Vasudevan, Ilayaraja greatest Hit Tamil Song
4:25
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 1 МЛН
Engey Nimmathi HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | MSV
6:10
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,8 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 2,4 МЛН