நந்து மா இந்த ஏன பலம் எதுவா இருந்தாலும் பாத்த்துகலாம் இதெல்லாம் சொந்த ஊருக்கு வந்தாதான் வருன் nu இல்ல எங்க போனாலும் அது வரணும் தில் தைரியம் கெத்து இன்னும் ect ect.. இதெல்லாம் ஊருக்கு ஊர் மாருபடாது அது நம் ரத்தத்தில் ஊரி போனது நீ மட்டும் தான் வித்தியாசமா இருக்க... சுந்தர வள்ளிவீட்டுக்கு போயிட்டா அது எப்படி மாறுது பொட்டி பாம்பா அடிங்கிரியே அது ஏன் நந்தினி ...? சரி ஊருக்கு போயிட்டு வந்த பிறகாவது சுந்தர வள்ளி கிட்ட நல்லா கெத்தா பேசறீங்கலா nu பாக்கலாம் 😊
@M.tamilarasiM.TamilarasiСағат бұрын
பொதுவா கல்யாணம் ஆன பிறகு பொண்ணுகளுக்கு அம்மா வீட்டுக்கு போகனும் நா அவ்ளோ சந்தோஷமா இருக்கும் இதுல பொங்கல் தீபாவளி இதுமாதிரி விசேஷ மான நாள் நா சொல்லவே வேணாம் அம்புட்டு சந்தோஷமா இருக்கும்😊 அப்படி தான் நந்தினிக்கு 😊 சூப்பர் நந்தினி போயிட்டு சந்தோஷமா திரும்பி வாங்க 😊
@M.tamilarasiM.Tamilarasi3 сағат бұрын
சூர்யா நந்தினி இப்போ கிராமத்துக்கு போறாங்க திரும்பி வரும்போது எப்படி வருவாங்க 🤔காதலோடு வருவாங்களா ? இல்ல போன மாதிரியே திரும்பி வருவான்களா ? சரி .... வெயிட் பண்ணி பாக்கலாம் 😊