No video

நபிபெருமானார் பேசிய இடத்தில் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பேசிய சகோதரி சபரிமாலா!

  Рет қаралды 20,941

Oats Production

Oats Production

2 жыл бұрын

Пікірлер: 126
@sadikali9373
@sadikali9373 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான உரை, இதை கேட்கும் எவருக்கும் ஈமான் பெருக்கெடுக்கும்... இறைவன் மிக பெரியவன் என்று அடிக்கடி சொல்லும் உறுதி... அல்ஹம்துலில்லாஹ்
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
sagothari allah ungalukkum ungalai sarntha sagothara sagotharigalukkum immai marumai irandilum vetriyai thantharuvaanaga aamin aamin alhamtjlhulilahi yaa rappil. aalameen.
@sadhiqbasha6240
@sadhiqbasha6240 2 жыл бұрын
உணர்வுபூர்னமான சிந்தனை ..சகோதரி பாத்திமா ..
@healthyfoods9910
@healthyfoods9910 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அன்புச்சகோதரி பாத்திமாவின் உரை மாஷாஅல்லாஹ் இறைவன் தந்த ஒரு அருட்கொடையாகவே நான் கருதுகின்றேன். நபி( ஸல்) அவர்களின் இந்த இறுதிப் பேருரையின் கருத்துக்களை நல்ல முறையிலே பல இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் மூலம் கேட்டுருக்கின்றேன். சகோதரி மூலம் தான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட நபரின்மூலமாக அனுபவப்பூர்வமாக இந்த வாழ்வியல் உண்மை மார்க்கத்தை உணர்வுப்பூர்லமாக இயல்பான தத்துவார்த்த நிலையிலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல் விண்ணைகிழித்துக்கொண்டு செல்லும் ஏவுகணையின் சக்தியைப்போல் சத்தியத்தை சற்றும் தயங்காமல் நெஞ்சுரத்தோடு உரிமையின் குரலாய் இந்த சுடர்விட்டெரியும் சத்திய மார்க்கத்தின் தளத்திளிருந்து வெடித்துச்சிதறிய வீரியமிக்க வார்த்தைகளாக கேட்டுருக்கின்றேன். மாஷாஅல்லாஹ்.. அன்புச்சகோதரி உதிர்த்த இந்த வார்த்தைகள் இறைவன் துணை கொண்டு வீரியமுடன் வெளிப்பட்டு உணரக்கூடிய சமுதாயம் தலைநிமிர்ந்து நடைபோடும் இன்ஷா அல்லாஹ். எடுத்துச் சொல்வது நம் தலையாய கடமையாகும். ஏற்கச்செய்வதும் அபயமளிப்பதும் அந்த வல்ல நாயனின் செயலாகும். தான் நாடியவர்களை அவன் ஒருபோதும் கைவிடமாட்டான். உங்கள் குரல் என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன் யாரப்பில் ஆலமீன். பீஅமானில்லாஹ்.
@mohamedismail3249
@mohamedismail3249 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர். சகோதரி உங்கள் பேச்சை கேட்க கேட்க என் கண்களில் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. இறைவா இந்த சகோதரிக்கு நீண்ட ஆயூளை வழங்குவாயாக.
@hajirahamna786
@hajirahamna786 2 жыл бұрын
Yes naanum
@sadikali9373
@sadikali9373 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான உரை, இதை கேட்கும் எவருக்கும் ஈமான் பெருக்கெடுக்கும்... இறைவன் மிக பெரியவன் என்று அடிக்கடி சொல்லும் உறுதி... அல்ஹம்துலில்லாஹ்
@AbdulAzeez-ks7rr
@AbdulAzeez-ks7rr Жыл бұрын
Aameen
@voiceofsnow7747
@voiceofsnow7747 2 жыл бұрын
ரஸூலுள்ளா ௨ரை நிகழ்த்திய இடத்தில் நின்று பேசுகின்ற பெரும்பாக்கியம் பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்👍
@ayyoobj4791
@ayyoobj4791 2 жыл бұрын
இறைவன் உங்களுக்கு அருள் செய்யட்டும்
@sheikfareed7105
@sheikfareed7105 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் ஆமீன்
@jameeljameer179
@jameeljameer179 2 жыл бұрын
Masha Allah
@syedali2116
@syedali2116 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அன்புச் சகோதரியே உங்கள் வீடியோக்களை ஆரம்பத்தில் பார்க்கும்போது சாட்டையால் அடித்தது மாதிரி இருந்தது ஏனென்றால் நானும் மார்க்க கல்வி கற்று உங்களைப்போல் பிறருக்கு எடுத்துச் சொல்ல வில்லையே என்று ஒரு வெட்க உணர்வு ஏற்பட்டது ஆனால் இப்பொழுது உங்களது வீடியோ பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது ஏனென்றால் மார்க்கக் கல்வியை 25 ஆண்டுகளாக கல்வியைக் கற்று அதனை உணர்வுபூர்வமாக ஒவ்வொரு இடத்திலும் இருந்து வெளிப்படுத்துகிறார்கள் பார்த்தீர்களா அந்த உங்களுடைய செயல் எனக்குப் பொறாமை ஏற்படுகிறது நானும் எனது வாழ்வில் 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் எனக்காக துவா செய்யுங்கள் உங்களை போன்று அல்லாஹ்வைப் பற்றியும் அல்லாஹ்வுடைய தூதரின் செயல்பாடுகள் பற்றியும் நான் இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அதுமட்டுமல்ல நீங்கள் நபியவர்களைப் தேடினீர்கள் பார்த்தீர்களா இந்த வீடியோவில் அதை பார்க்கும்போது எனக்கும் அந்த வாய்ப்பு என்று கிடைக்கும் என்று ஆசைப்படுகிறேன்.நான் இவ்வாறெல்லாம் அந்த பூமியில் நபியவர்களையும் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளையும் சிந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோஅதே போல் நீங்கள் இருக்கிறீர்கள் சகோதரியேஇன்ஷா அல்லாஹ் எனக்கும் அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
@samsudeenh406
@samsudeenh406 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்! இறைவன் கருணை நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்! ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@asmirsanun5288
@asmirsanun5288 2 жыл бұрын
Mashaallah
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 2 жыл бұрын
MASHA ALLAH♥️
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
Mashallah ❤️🤲🤲🤲🤲🤲🤲🤲
@hajamuyeenuddeen9953
@hajamuyeenuddeen9953 2 жыл бұрын
அல்லாஹ் எல்லோருக்கும் அருள்வானாக. ஆமீன்.
@sheikfareed7105
@sheikfareed7105 2 жыл бұрын
சரியாக சொன்னிர்கள் அம்மா 💟
@hashmathkit1737
@hashmathkit1737 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்..மாஷா அல்லாஹ்.ஸுப்ஹானல்லாஹ்.அல்லாஹு அக்பர்...அன்புச்சகோதரி பாத்திமா அவர்களே!அல்லாஹ் உங்களுக்கும் அனைவருக்கும் அருள் புரிவானாக..!ஆமீன்.இலங்கையிலிருந்து பாத்திமா ஹுஸைனா நவ்ஷாட்.நீங்கள் எந்த இடத்தில் உரையாற்றும்போதும் அல்லாஹ்வைப்புகழ்ந்தபடி நன்றி செலுத்தியபடி ஆரம்பித்து விடை பெறுகின்றீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் உங்களைப்பாதுகாப்பான்.இன்ஷா அல்லாஹ்.சகோதரி ஒரு வேண்டுகோள்!அல்லாஹ்வைப்புகழ்வதோடு,(றஸூல்லாஹ்)என்று ஒற்றை வார்த்தையால் அழைக்காமல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பூரணமாகவும் இயன்ற அளவு சங்கையாகவும் மரியாதையுடனும் அழையுங்கள்.அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக!.ஜஸாக்கல்லாஹு ஹைராஃ.
@masterjiimaster
@masterjiimaster 2 жыл бұрын
Masha Allah🌹🌹🌹🌹🌹
@altafahmed4296
@altafahmed4296 2 жыл бұрын
Assalamualaikum, hat's off to my sister, keep going Allah's blessings will be always with you. - Jazakallah khair
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
Allah hu Akbar ☝️
@sheikdwd5856
@sheikdwd5856 2 жыл бұрын
Masha Allah sister
@sahabdeen2470
@sahabdeen2470 2 жыл бұрын
Masha Allah 💜
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Masa...ala..bayan..I.. well.. grace..exland..ameen..ameen..🤲🤲🤲
@jaffarullav6985
@jaffarullav6985 2 жыл бұрын
What a emotional speech. My heart congratulations Madam thank you
@asifshameer7970
@asifshameer7970 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்., தாங்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து இஸ்லாமிய கருத்துக்களை அனைவருக்கும் கொண்டுச் செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் மழை பொழிவானாக.,
@bigbazzar1736
@bigbazzar1736 2 жыл бұрын
Masha allalh
@mohamednaziqs2105
@mohamednaziqs2105 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், அம்மா நீங்கள், இறைவன் எங்களுக்கு கொடுத்த தூண்டுகோல் அம்மா.அல்ஹம்துலில்லாஹ்.😭😭
@alihakhalif5532
@alihakhalif5532 2 жыл бұрын
Aameen ameen ya rabbul aalameen
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 2 жыл бұрын
Masha Allahu ungalukku Allahu rahumath sheyyvann Allhamthulilla ellappuhalumm Allahu urvanokke Allhamthulilla Allahu puthumanavan Allhamthulilla 🤲 ☝ ♥
@Yousuffarooq770
@Yousuffarooq770 2 жыл бұрын
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.!
@ajmeeralialhamdulila8559
@ajmeeralialhamdulila8559 2 жыл бұрын
Arumai sagotari allah ungaluku arul purivanaga
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Aameen..l....wiel...grace.. emotion🤲🤲🤲🤲al..bayan..my....scister...vala.Rahuman.arul.purie.vanaka.ameen.
@muthiullahmuthiullah3209
@muthiullahmuthiullah3209 2 жыл бұрын
AmeenAmeen. Yarabulalimeen
@aasifaaasifa8962
@aasifaaasifa8962 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்☝☝☝
@rushdhishahjamali8554
@rushdhishahjamali8554 2 жыл бұрын
MaashaAllah MaashaAllah Allah ungalai miga cheriyaaga vali nadathugiraan Alhamdhulillah melum aashike rasool udaya koottathil ungalai serppanaaga aameen
@efarahmed2285
@efarahmed2285 2 жыл бұрын
Mashallah..
@rahimunnisa193
@rahimunnisa193 2 жыл бұрын
Mashaallah super
@m.s.r649
@m.s.r649 2 жыл бұрын
Allahu Akbar
@sajithabanu650
@sajithabanu650 2 жыл бұрын
Nandri sagodhari💖 ungal moolamaga melum ishlathai therinthukolla arinthu kolla, Ellam valla Allah! engaluku bakiyathai thanthirukiran! Ma sha Allah 💖 ungalukum engalukum Ella nanmaiyum thanthu immai marumai valkaiyai Alagakithantharul vananaga Aameen 🤲🤲🤲💕
@ameenfaa
@ameenfaa 2 жыл бұрын
insha allah Aameen yarab
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,❤️
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 2 жыл бұрын
Nice speech
@muhamedfarooq9904
@muhamedfarooq9904 2 жыл бұрын
masha Allah
@sathiyasankarvajjiravel4524
@sathiyasankarvajjiravel4524 2 жыл бұрын
True human.
@mohamedsaheen8616
@mohamedsaheen8616 2 жыл бұрын
Mashallah sister
@afrinmunivel2240
@afrinmunivel2240 2 жыл бұрын
Allahu akbar allahu akbar
@satharali2754
@satharali2754 2 жыл бұрын
Masha allah.masha Allah.masha Allah..
@thameemnisha7138
@thameemnisha7138 2 жыл бұрын
Subhanallah
@madinahbeevi5333
@madinahbeevi5333 2 жыл бұрын
mashaallah
@sharahjalal
@sharahjalal 2 жыл бұрын
MashaAllah. SubahnaAllah!
@Userpdkt1974
@Userpdkt1974 2 жыл бұрын
மன்னிக்கவும் அக்கா ஏத்தி வைக்கிறேன் அல்ல எத்தி வைக்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
@Fathimaofficial138
@Fathimaofficial138 2 жыл бұрын
Alhamdhulillah
@jamaliyajamaliya6631
@jamaliyajamaliya6631 2 жыл бұрын
Subhanallah masah Allah allahku akbar
@nihadmom2309
@nihadmom2309 2 жыл бұрын
Assalam u Alaikum you are a blessed woman Keep you going on Great Allah with you jazakallah khair pray for All indian muslim
@littleqaritamil
@littleqaritamil 2 жыл бұрын
الله اكبر الله اكبر الله اكبر كبيرا...
@AbdulAzeez-ks7rr
@AbdulAzeez-ks7rr Жыл бұрын
Mashaallah alhamdulillah allahu akber
@shasashasa3957
@shasashasa3957 2 жыл бұрын
Masha allah 👍 👍 👍
@hajarakareem1328
@hajarakareem1328 2 жыл бұрын
Allahuakbar
@sabeekhameeda819
@sabeekhameeda819 2 жыл бұрын
மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் அக்பர்.
@jamalmohammed4772
@jamalmohammed4772 2 жыл бұрын
Masha Allah welcome To Islam
@nizamdeennizamdeen4215
@nizamdeennizamdeen4215 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ, வல்ல ரஹ்மான் உங்களையும் எங்களையும் பொருந்திக்கொள்ளட்டும், ஆமீன்
@emptybottle8677
@emptybottle8677 2 жыл бұрын
Alhamduliilah...may Allah give u jannah
@gowlagowla8882
@gowlagowla8882 2 жыл бұрын
Aameen ameenn yaa rabbal aalameen
@hajirahamna786
@hajirahamna786 2 жыл бұрын
ماشاء الله بارك الله لا حول ولا قوت الا بالله 😥😥😥😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😖😩😫
@mohamedjubair4729
@mohamedjubair4729 2 жыл бұрын
Masha Allah alhamdhuliilah Allah akbar
@abdulkadar9270
@abdulkadar9270 2 жыл бұрын
Excellent
@ajkitchen7510
@ajkitchen7510 2 жыл бұрын
😭👌🤲🤲
@syedkathar9031
@syedkathar9031 2 жыл бұрын
Alhamdulillah Ameen
@ferozamizreen4142
@ferozamizreen4142 2 жыл бұрын
Mashallah.ALHAMDULILLAH
@jirfana8059
@jirfana8059 2 жыл бұрын
Mashallah
@rifnadeema2563
@rifnadeema2563 2 жыл бұрын
சகோதரி பாத்திமா அவர்களுக்கு ஈமானை இன்னும் அதிகபடுத்துவானாக இறைவன்.. சகோதரி அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகள் என்ன வென்றால் சிரிலங்காமக்களுக்காக துவாசெய்யவேண்டும்
@TamilTastyFood
@TamilTastyFood 2 жыл бұрын
Masha Allah Ya Rasulallah Allah Akbar
@jaffarullav6985
@jaffarullav6985 2 жыл бұрын
Please pray for us
@thagirasulthan9007
@thagirasulthan9007 2 жыл бұрын
ماشاءالله 😭😭😭
@akbaransari1780
@akbaransari1780 2 жыл бұрын
Masallah
@meharajkani8543
@meharajkani8543 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@alsalwametalscrap5978
@alsalwametalscrap5978 2 жыл бұрын
அல்லாஹு அக்பர்
@parveenparu7923
@parveenparu7923 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர்🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@ShahulHameed-bz1xq
@ShahulHameed-bz1xq 2 жыл бұрын
ஆமீன் ஆமீன்
@gaffertailor1948
@gaffertailor1948 2 жыл бұрын
Masha allha sagothare assalamu alikum
@noormuhammedghouse7180
@noormuhammedghouse7180 2 жыл бұрын
👏👏👏🤲
@habeebrahman6922
@habeebrahman6922 2 жыл бұрын
Assalamu alaikum Allah unghalukkum enghalukkum arul purivaanagha
@siddiq5699
@siddiq5699 2 жыл бұрын
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏ யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் : 36:11) الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏ அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். (அல்குர்ஆன் : 2:3)
@welcomeday6177
@welcomeday6177 2 жыл бұрын
Allah Akbar Allah Arul pureyatum Ameen
@ajithajith-zo7pu
@ajithajith-zo7pu 2 жыл бұрын
🤲💪
@mohammedilyas5255
@mohammedilyas5255 2 жыл бұрын
Subhaanallah, yellaa pugalum allahvukke 😪
@sabithasabi6093
@sabithasabi6093 2 жыл бұрын
😭😭😭🤲🤲🤲
@adamsheriffeditz3826
@adamsheriffeditz3826 2 жыл бұрын
Masala
@sumimuktharsumimukthar1839
@sumimuktharsumimukthar1839 2 жыл бұрын
😭😭😭😭
@shibabasha4213
@shibabasha4213 2 жыл бұрын
Allahu akbar☝️
@zakkariyamariyam3754
@zakkariyamariyam3754 2 жыл бұрын
Allah ha Akbal🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@nisamaebrahimaliamjath8415
@nisamaebrahimaliamjath8415 2 жыл бұрын
கண்ணீர்
@abdulgaffoor8838
@abdulgaffoor8838 2 жыл бұрын
UONKAL SINTHANI TAMIL NATIL AVARALUM MUDIYATHU. MAASHA ALLAH.
@naviakhtar7352
@naviakhtar7352 2 жыл бұрын
Iraiva Engal Anbu sahodariyai padukappanaha
@adamsheriffeditz3826
@adamsheriffeditz3826 2 жыл бұрын
UAE
@rahmathshaj9315
@rahmathshaj9315 2 жыл бұрын
Allahu Akbar ungal moolam Allah penkali kanneyampadutheyatharku Alhamthulilla
@muhamedfarooq9904
@muhamedfarooq9904 2 жыл бұрын
this is true
@mohammedismath7932
@mohammedismath7932 2 жыл бұрын
Anbu sahothari ennai alawaitha kanoli
@meeramak585
@meeramak585 2 жыл бұрын
Sis Allah ku uruvam kidaiyathu so avnudaiya paatham nu sollatheega plz
@satharali2754
@satharali2754 2 жыл бұрын
Eraivan ungkalu.nita aulaum niraitha sellvathaum kutupanaka aamen.aamen yarapl alamen.
@rahmanbeevi8780
@rahmanbeevi8780 2 жыл бұрын
சகோதரிபேசியதைகேட்டு அழுகைவந்துவிட்டது
@dineshavenger5166
@dineshavenger5166 2 жыл бұрын
விளம்பர பைத்தியம்
@thawfiqrahman8861
@thawfiqrahman8861 2 жыл бұрын
மூடு
@raprabaa
@raprabaa 2 жыл бұрын
Nee oru avenger paithiyam
@rashikali6403
@rashikali6403 2 жыл бұрын
கேடி 1600 கோடி செலவு செய்து விளம்பரம் செய்தவன். இவங்க இஸ்லாத்தை பரப்புரை செய்றாங்க. அது இஸ்லாத்தின் கடமை. உனக்கு வயிறு எரியுதுனா...... நீ பஞ்சமன் ஆக இரு அல்லது சூத்திரப்பயலாக இரு.
@anashussain1209
@anashussain1209 2 жыл бұрын
எரியுதா
@dineshavenger5166
@dineshavenger5166 2 жыл бұрын
@@anashussain1209 unakku gaand aagutha??
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Tutorial | LLMs in 5 Formulas (360°)
2:40:31
Harvard Data Science Initiative
Рет қаралды 420 М.