Massha Allah.. வார்த்தைக்கு வார்த்தை பெருமானார் பெருமானார் என்று கூறுகிறீர்கள். அதனை கேட்கும் பொழுது எனது உள்ளம் சந்தோஷம் அடைகிறது மணம் நிம்மதி பெறுகிறது. Massha.. Allah உங்களைவிட பெருமாணாரை பற்றி சிறப்பாக பேசுவதை எவரையும் நான் பார்க்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு அல்லாஹ் சிறப்பான பேச்சாற்றளையும் உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அல்லாஹ் அதிகமாக்குவானாக.. ஆமீன் ❤💕👍😊
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@jamalmohamed59802 жыл бұрын
*#அதிசயம்_அருமை_நபி** !* எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) ! நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது ! படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் ! சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி ! உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை ! நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் சிறு நட்சத்திரமே ஆவார்கள் ! ________________________ வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது ! இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை. ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை ! நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் மக்களிடையே அருமை நபி நாயகம் அவர்களை போல் அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை ! எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. ஆனால் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை ! அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை ! வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களை போல் வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை ! நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை ! இறைவனின் இறுதிதூதரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவனை தவிர. (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகம், தாவரம், மேகம், வெயில், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களுக்கு கட்டுப்பட்டது.) மலைகள் தங்கமாக மாறி அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறை பொருத்தத்திற்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
@HaajisHaajiszain Жыл бұрын
Masha allah❤❤❤
@TamilBayanTvOfficial Жыл бұрын
💐❤️💐
@tharunm81517 ай бұрын
Allahuvin kadhalan Muhammed rasulullah salallahu alaihivasalam ✨🥺✨
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu aameen 💐❤️💐
@aansaraliaansarali99511 ай бұрын
Allhamdullilla ❤🎉
@TamilBayanTvOfficial10 ай бұрын
💐❤️💐
@mdsuhail12 жыл бұрын
மாஷ அல்லாஹ்
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️🧐
@muhammathyu81402 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@Ay-nm6rv8 ай бұрын
Allahu Akbar ❤ mashallah 🥰
@yoosuffahamed26716 ай бұрын
Subhanllhh ❤
@TamilBayanTvOfficial6 ай бұрын
💐❤️💐
@s.abduljabbar Жыл бұрын
MASHA ALLAH❤❤❤❤
@TamilBayanTvOfficial Жыл бұрын
💐❤️💐
@nasarnasar5652 Жыл бұрын
இன்ஷா அல்லா இந்த பயானை முழுமையாக போடவும்
@TamilBayanTvOfficial Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் 💐❤️💐
@azeemuddinameenuddin1967 Жыл бұрын
@@TamilBayanTvOfficialஇந்த பயானை முழுமையாக போடவும்
@TamilBayanTvOfficial Жыл бұрын
கிடைக்கவில்லை அன்பரே கிடைத்தால் பதிவு செய்கிறேன்
@mydeenmasthan38259 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
@gryffindoredits3372 Жыл бұрын
Masha Allah 🥰💕🥰💕🥰w
@TamilBayanTvOfficial Жыл бұрын
💐❤️💐
@aliflaammeem53312 жыл бұрын
Assalamu alaikum hazrath masha Allah
@TamilBayanTvOfficial2 жыл бұрын
Wa alaikum assalam 💐❤️💐
@Aariff7867 ай бұрын
Alhamthulila ❤
@islamtherightway27673 ай бұрын
❤❤❤❤❤
@abdulsubuhan72962 жыл бұрын
Mashaallah
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@peermohammedpeer21992 жыл бұрын
மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் சுபஹானல்லாஹ்
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@அல்லாஹ்வின்அடிமை-ல4ள2 жыл бұрын
MASAH ALLAH
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@jackff1132 Жыл бұрын
Assalamu alaikum wa Rahmatullah
@TamilBayanTvOfficial Жыл бұрын
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐
@syedammalameerali83832 жыл бұрын
Masha Allah
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@jannathfirthous-ym3nx Жыл бұрын
Subhanallah
@TamilBayanTvOfficial Жыл бұрын
💐❤️💐
@jannathfirthous-ym3nx Жыл бұрын
Allahu akbar
@TamilBayanTvOfficial Жыл бұрын
💐❤️💐
@akbarhafiz4773 Жыл бұрын
الحمد.لله
@TamilBayanTvOfficial Жыл бұрын
💐❤️💐
@90smemories239 ай бұрын
Allahu Akbar ❤
@TamilBayanTvOfficial9 ай бұрын
💐❤️💐
@asmamirza4924 Жыл бұрын
Pl avoid back ground music. V.disturbunces. cant hear the bayan peacfully.
@TamilBayanTvOfficial Жыл бұрын
Okay i change it
@saburmka47953 ай бұрын
Biyan ketkumbodhu background music etharkaka????
@saburmka47953 ай бұрын
Naam sollum vishayathal kavarapadavendume thavira matra vishayangalal alla
@LIONroars142 жыл бұрын
Nabi alaihissalam is the only way out to reach allah. He is a main figure for all creations. Allah praises him to the most. Why not us? Fitnah since 1900 has stopped us do this. Wahabi jewish british fitna
@TamilBayanTvOfficial2 жыл бұрын
💐❤️💐
@Ahmed-wd7ju6 ай бұрын
நல்ல பயான் நடக்கும் போது எதுக்குபா music. எரிச்சலா இருக்கு..