இணையில்லாத இருவர் இறுதி யுத்தத்தை காணாவா தெய்வங்களும்,தேர்வர்களும் இரு அணியாக பிரிந்து வானில் நின்றார்களா?
@apbgroup60174 жыл бұрын
சரி அது உங்கள் கருத்து
@thayaparanambhikapathy12254 жыл бұрын
@@apbgroup6017 அவ்வாறு நான் இன்னும் எனது வாயால் கூறவில்லை. தாம் தான் கூறுகிறீர்கள். வலது கையுடன் இடது கை சண்டை போடுவதை பார்க்க நமக்கு கண்கள் படைக்கப்படவில்லை.
@gowrishankar45766 жыл бұрын
Talk about karnan... How Lord parashuram praised him.. Karna vs Arjun.
@user-rw7ss2hb3b3 жыл бұрын
Deii odraa 😂😂
@MrKSRajkumar4 жыл бұрын
nice.. but சிவனின் கழுத்து நிலத்திற்கு காரணம் விஷம் இல்லையா?
@apbgroup60174 жыл бұрын
தனி பதிவிடுகிறோம் விரிவாக
@shan_vii10504 жыл бұрын
Asthiram kathekere valimai irukka
@AjithKumar-ut1fe6 жыл бұрын
மகாபாரதம் கதை பதிவிடுங்கள்
@apbgroup60176 жыл бұрын
கண்டிப்பாக சகோதரா
@AjithKumar-ut1fe6 жыл бұрын
அகிலம் போற்றும் பாரதம் [ APB Group ] மிக்க மகிழ்ச்சி
@d.vigneshd.vignesh5516 жыл бұрын
sivan kazhuthil parvathi devi yall sivaunkku nilagandan name vanthathu
@apbgroup60176 жыл бұрын
உத்தமம் சகோ ஆனால் இக்கதை மூல நூல்களில் தேடி கிட்டவில்லை மேற்கூறியது மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் இடம்பெற்ற கதை ஆகும்
@VIYASAR4 жыл бұрын
எவ்வளவு முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.. அவ்வளவு தெய்வீகம். ஏன் காணொளி போடுவதை நிறுத்தி விட்டீர்கள்?
@apbgroup60174 жыл бұрын
விரைவில் தொடங்கும் அடுத்த வாரம் முதல்
@VIYASAR4 жыл бұрын
@@apbgroup6017 ஏன் இந்த இடைவெளி?
@apbgroup60174 жыл бұрын
சில channel சிக்கல்கள் தான் தற்போது சரியாகிவிட்டது,அடுத்த வாரம் முதல் வீடியோஸ் வரும்