நரசிம்ம அவதாரம் | ஸ்ரீ சங்கர மடம் | Narayaniyam | Dr Venkatesh Upanyasam | Narasimha Avatar.

  Рет қаралды 12,461

Dr VENKATESH Upanyasams

2 жыл бұрын

# Narasimha Avatar

Пікірлер: 85
@nalinis1843
@nalinis1843 2 жыл бұрын
அருமை,அற்புதம் .இதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட.குருவாயூரப்பன் தங்களுக்கு ஆயுள், ஆரோக்கிய ,சௌக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@mythiliramaswamy7596
@mythiliramaswamy7596 2 жыл бұрын
Mythili Ramaswamy🙏🙏🙏🙏🙏🙏🙏Thanks a lot 👍👍👍
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ரசிம்மம் பீஜனம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gopalbagav388
@gopalbagav388 2 жыл бұрын
Amul
@gopalbagav388
@gopalbagav388 2 жыл бұрын
Amul
@gopalbagav388
@gopalbagav388 2 жыл бұрын
Amul
@chandrasekaranramamoorthy2571
@chandrasekaranramamoorthy2571 2 жыл бұрын
அருமை,அற்புதம் .இதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை 🙏🏻
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
நன்றி
@selvanaiyadurai8967
@selvanaiyadurai8967 Жыл бұрын
Gurubyo Namaha. 🙏🙏🙏. Admiring you so much Swamin.
@kannankr5797
@kannankr5797 2 жыл бұрын
ராதே கிருஷ்ணா🙏பிரகலாதப்ரிய ஹே மருத்புரபதே ஸர்வாமயாத் பாஹிமாம் . எவ்வளவு தடவை நரசிம்ம அவதாரம் பற்றி கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. அருமை . அருமை. அருமை.🙏💐
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@gnanasekarann9589
@gnanasekarann9589 2 жыл бұрын
கடைசியில் சோன்ன வார்த்தை அருமை அருமை அருமை அடியேன் ராமானுஐதாசன்
@ramakrishnan188
@ramakrishnan188 2 жыл бұрын
very good presentation by SHRI.Vekateshji.MY humble pranams .
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@lakshmank3713
@lakshmank3713 2 жыл бұрын
Very interesting.. excellent 👏🙏🙏
@lakshmeebabu5186
@lakshmeebabu5186 2 жыл бұрын
Words are not enough to express my gratitude 🙏🏻 Thank you very much for making these videos available in youtube🙏🏻 Humble pranams swami🙏🏻🙏🏻🙏🏻
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you. Our team owes Full credit to Smt Harinee Venkatesh, who captured, edited and uploaded all these videos.
@lakshmeebabu5186
@lakshmeebabu5186 2 жыл бұрын
@@DrVenkateshUpanyasams Thank you for replying in between your busy schedule doctor. Kudos to you, Harinee madam and the entire team swami🙏🏻
@karthickkarthick4803
@karthickkarthick4803 2 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் உபந்நியசமும் நரசிம்ம கர்ஜனையே அதி அற்புதமான வர்ணனை அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏🎊🎊🎊👏👏👏🔥🔥🔥🔥🔥🔥 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 жыл бұрын
Narasimha narasimha un thiruvadigalecharanam 🙏🙏
@natarajans5512
@natarajans5512 2 жыл бұрын
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. ஜெய் ஸ்ரீ நரசிம்மா.அருமை சுவாமி.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
முதல் பகுதி- .ஸ்ரீந்ருஸிம்ஹ ப்ரபாவத்தை, Dr வெங்கடேஷ் ஸ்வாமிகள் சங்கரமடத்தில் உபன்ய சித்ததிலிருந்து - மகிஷி பதி என்றும் ஊரில் மண்டல மிஸ்ரர் என்பவர் வேதத்தின் கர்ம பாகத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, உத்திரபாகமான ஞான பாகத்தை - உபநிஷத்துக்கள் அடங்கிய ப்ரஹ்ம பாகத்தை புறக்கணிப்பவர். இதை ஆட்சேபிக்கும் வண்ணம் தெளிவு படுத்தும் வகையில் சங்கர பகவத். பாதா ஞானபாகத்தையும் மண்டல மிஸ்ரர் ஏற்கும் வகையில் பல வாதத்தை முன் வைக்க, இதன் முடிவில் மண்டல மிஸ்ரர் தோற்கும் தருவாயில், ப்ராக்ருதம், ஸம்ஸ்க்ருதம் இரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்ற இவரது தர்மபத்தினியான உ பயபாரதி இவ்வாதத்தில் கலந்து கொண்டு காமசாஸ்திரத்திலிருந்து ஒரு கேள்விக்கணை தொடுக்க, இந்த காமசாஸ்திர வாசனையே அறியாத பர. ப்ரஹ்மசாரியான. பகவத்பாதா, இதற்கு உத்திரம் அளிக்க ஒரு மாத காலம் அவகாசம் எடுத்து, பின் காமசாஸ்திரத்தை இந்த ப்ரஹ்மசாரி நிலையில் கற்பது ஏற்றதல்ல என தீர்மானித்து, அவ்வூரில் வசித்த ஒரு தவறான ஆட்சி புரிந்த அரசனின் உடலில் கூடு விட்டு கூடுபாயும் கலைவாயிலாய் அவன் உடம்பிற்குள் சென்று, அந்த காமசாஸ்திரத்தையும் நன்கு கற்று அதே சமயம் நாட்டில் அவன் ஸ்தானத்தில் நிலை நின்று நல்லாட்சி சிறப்பாக புரிவதை அறிந்த சக மந்திரிகள் அவன் பழைய அரசனாய் இருக்க சாத்தியமில்லை என உணர்ந்து, அதே சமயம் பகவத்பாதா உடலை அவர் சிஷ்யர்கள் பாதுகாத்து வைக்க, அதை அறிந்த மந்திரியும்அவன் சகாக்களும் அந்த உடலை எரிக்கும் போது பகவத்பாதா தன் உடலிலேயே மீண்டும் ஆரோஹிக்கும் போது அந்த நெருப்பின் தாக்கத்தால், தன் திருக்கரங்கள் வெந்து போக அப்போது நரஸிமமனை குறித்து, 16 ஸ்லோகங்கள் கொண்டலக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்பம் ஸ்தோத்திரத்தை பகவத்பாதா இயற்றி பாடி மீண்டும் புத்துயிர்பெற்று நரஸிம்ஹன் அருளால் புதுப்பொலிவுடன் திகழ்ந்தார் என்றார். பின் உபய பாரதியும் வாதத்தில்தன் தோல்வியை ஒப்புக் கொண்டு" களவும் கற்று மற "என்றபடி பகவத்பாதாகாம சாஸ்திர கலையும் கற்பதற்காகவே அவள் அதிலிருந்து கேள்வி கேட்டாள் எனக் கூறி, பகவத்பாதா வென்றதை ஒப்புக் கொண்டு சரஸ்வதி அம்சமான உபயபாரதி மேலுலகத்திற்கு சென்றாள் என்றார். இந்த ஸ்லோகத்தை அங்கீகாரம் செய்யும் விதத்தில், இது வித்யாரண்யம் எனற நூலில் மா தவிராஸ் சங்கர விஜயம் 10 வது சங்கரஹத்தில் 59 மற்றும் 60வது ஸ்லோகங்கள் மூலமாய் வர்ணித்த நரஸிம்ஹளின் 16 திருக்கரங்கள் போன்ற இதர அவயங்கள் விவரணையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை ஸ்வாமிகள் குறிப்பு உணர்த்தி, மேலும் நரஸிம்ஹ பஞ்சரத்னம் என 5 ஸ்லோகங்கள் ெகாண்டதையும் சங்கர பகவத்பாதா அருளியதையும் கூறினார். மஹாவராக அலதாரம்- நாராயணீயம் 24 வது தசகத்தில், தசகத்தின் விளக்கத்தை கொடுத்து, நாராயண பட்டத்திரி இதில் ஹிரண்யாக்ஷகன் என்றும் அசுரன் இப்பூமியை பாயை சுருட்டுவது போல் சுருட்டி, பூமிக்கடியில் ஒளித்து வைத்த போது எம்பெருமான" மஹாவராஹ கஸ்புட பத்மலோசன" என்றவாறு, பன்றி அவதாரம் எடுத்து கடலுக்கடியில் கோரைகிழங்கை பெயர்ப்பது போல், இப்பூமியை கடலுக்கடியிலிருந்து பெயர்த்து எடுத்த ப்ரபாவத்தை ஸ்வாமிகள் சாதித்தார். தேவ பலதாம்பதே - தேவ என்ற பதத்திற்கு அர்த்தத்தை அர்த்தித்து, விளையாட்டாய் முத்தொழிலையும் புரியும் எம்பெருமான் இதன்முடிவில் ஹிரண்யாக்ஷணனை அழித்தார் என்றார், இதே 24வது தசகத்தில் 2வது ஸ்லோகத்தில், தன் தம்பியைக் கொன்ற தேவாதிதேவனான நாராயணனையும், தேவர்களையும் அழிக்க, கோர கடுந்தவம் ப்ரஹ்மாவை நோக்கி புரிந்ததை குறிப்பிட்டு, பின் பிரம்மாவிடத்தில் தனக்கு தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்கினங்களாலோ மற்றும் ஆகாசம், பூமி போன்றவைகளாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது என வரம் பெற்று பின் முடிவில் அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்தர்யாமியான ஸ்ரீமன் நாராயணனையே அழிக்க முற்பட்ட போது, தன்னை ஹிரண்யகசிபு அழிக்க முடியாத வண்ணம் நாராயணன் அவனின் அந்தர்யாமியாய் உறைந்து ஒளிந்திருக்க, ஹிரண்யகசிபு எங்கே நாராயணன் எனத் தேடும் வேட்கையில் தேடிஅலைந்தான் என்றார். இவனின் துர்குணங்களுக்கு நேர் மாறாய் பக்த ப்ரஹ்லாதனை சிருஷ்டித்த படலத்தை 4வது ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஸ்வாமிகள் அத்புதமாய் தெரிவித்து இப்பகுதியை நிறைவு செய்தார் ஸ்லாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 2 жыл бұрын
வழக்கம் போல் அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
Awesome Swami. க்ருதஜ்ஞை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 2 жыл бұрын
Excellent 🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@parvathysundararaman7945
@parvathysundararaman7945 Ай бұрын
Anantha kodi kodi kodi namaskarams to you.
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
நன்றி
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 2 жыл бұрын
🌺🌺🙏🙏🌺🌺 upanyasam was very interesting. Indha and andha differences were interesting and great.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@sridharsenthil9230
@sridharsenthil9230 2 жыл бұрын
நரசிம்ம அவதாரத்தை பட்டத்திரி என்னால் சொல்ல முடியவில்லை என்றார்.அது போல் இந்த உபன்யாசத்தை எப்படி இருந்தது என்று சொல்லுவதற்க்கு வார்த்தைகளே இல்லை சாமி. அந்த மாதிரி இருந்தது.அற்புதம் அற்புதம்....
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
நன்றி ஐயா
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 жыл бұрын
Om Shri Narasimhaya Namaha 🌷💐🌺🌻🌸🎊🍎🍎🍌🍌🥥🥥🙏🙏🙏🙏🙏
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 2 жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@venkatesanarumugam6475
@venkatesanarumugam6475 2 жыл бұрын
Nandri ayyaa🙏🙏🙏
@revathiragavachari1708
@revathiragavachari1708 2 жыл бұрын
Narasimhaya namaha
@malathykannan2209
@malathykannan2209 2 жыл бұрын
Excellent and emotional upanyasam l would like to listen narasimakaravalsmbsm pls when
@malathykannan2209
@malathykannan2209 2 жыл бұрын
When ?
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
Adiyen Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SriRaamajayam
@SriRaamajayam 2 жыл бұрын
Sree Gurubhyo namaha
@rajalakshmisethuraman4273
@rajalakshmisethuraman4273 2 жыл бұрын
Thank you so much🙏🙏🙏
@usharaghavan2338
@usharaghavan2338 2 жыл бұрын
Arputham!Swamin
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@usharaghavan2338
@usharaghavan2338 2 жыл бұрын
Etho sukrutham Acharyan Krupa Inda janmam athillum Ungal upanyasam Ketkum padi seitha Acharyannukku Ananthavkoti pranamangal Adiyen Dasan
@shanthamani9772
@shanthamani9772 2 жыл бұрын
Arputham
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam 2 жыл бұрын
அடியேன் இராமானுஜதாசன் அடியேன்!
@saravanrangasamy
@saravanrangasamy 2 жыл бұрын
Adiyean ramanuja dhasan swaami. Devararin kirubaikku saranam
@vasavisridharan5922
@vasavisridharan5922 2 жыл бұрын
🙏🙏
@heuristicsify
@heuristicsify 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
3ம் பகுதி பின் 6வது ஸ்லோகத்தில் ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனை அழைத்து அவன் படித்ததில் பிடித்ததை யாதென்றுகூறும் படி வினவ, அவனோ நாராயணனிடத்தில் செலுத்தும் பக்தியையே தன உயிர் மூச்சாகக் கொண்டிருப்பதை கூறும் விதத்தில் - ச்ரவணம், கீர்த்தனம் ஸ்மரணம், பாதசேவனம் தாஸ்யம் அர்ச்சனம் வந்தனம் ஸக்யம் மற்றும் ஆத்ம நிவேதனம் என்று நவவித பக்தியை நாராயணனிடத்தில் செலுத்துவதை குறிப்பிட (இதன்அர்த்தத்தையும் சாதித்து) இதைக் கேட்ட இவன் தந்தை சித்தம் கலங்கி, "உன் சித்தப்பாவை கொன்றவன் இந்த நாராயணன்" என கோபத்தில் வெகுண்டு கூக் குரலிட்டதை தன் குரு நாரதர் அனுக்ரஹத்தில் பக்தி பிழம்பாய் பிறந்த திலிருந்தே சகஜ பக்தியை வளர்த்துக் கொண்டிருப்பதால் இதை அழிப்பது இவன் தந்தைக்கு கடினமானதாயிற்று என்றார்அவனை அழிக்கக் கூறி கட் டளையிடுவதை 7வது ஸ்லோகத்தில்அவனை அழிக்க கையாண்டமுறைகளை கூறியதை ஸ்வாமிகள் வரிசைப்படுத்தி கூறி இதன் முடிவில் ப்ரஹ்லாதன் மீண்டு வந்ததை குறிப்பிட்டு அவனை குருகுலத்தில் கட்டி வைக்க ஆணையிட அவனுக்கு சிக்ஷை கொடுத்ததை 8வது ஸ்லோகத்தில் குறிப்பிட்டு பின் அந்த குருகுலத்தில் குரு இலலாத சமயத்தில் ப்ரஹ்லாதன் தான் கட்டுண்டாலும் ஏனைய அவன் சகாக்களையும் நாராயணன் பகதர்களாய் மாற்றி தன் பட்டியலில் சேர்த்துக் கொண்டதை திரும்பிவந்த குரு கண்டுதுணுக்குற்று ஹிரண்ய கசிபுவிடம் நடந்ததை விவரித்ததை 8வது ஸ்லோகத்திலும் 9வது ஸ்லோகத்தில் இங்கனம் நடக்க உனக்கு யார் பலத்தை கொடுத்து பக்க பலமாய் நிற்பது என அவன் தந்தை வினவ அனைத்திற்கும் ஆதாரமான நாராயனான வைகுந்தனே.( தீமைகளை தகர்த்தெறிபவன்) என்று பதிலுரைத்ததை 9வது ஸ் லோகத்தில் கூறியதை அருமையாய் முன்மொழிந்த ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரம்.
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@regadevi8958
@regadevi8958 2 жыл бұрын
ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரஸிம்ஹா என்று வாடி வாடும் இவ்வானுதலே
@meeramadhavan7552
@meeramadhavan7552 2 жыл бұрын
Swami Namaskaram
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 жыл бұрын
Please Audio Correct OPTION. Important One. Thanks.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
How sir
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
பகுதி - 2 Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் நரஸிம்ஹ அவதாரத்தின் தொடர்ச்சியாய் அத்புதமாய் சாதித்ததிலிருந்து- ஹிரண்யகசிபுவிற்கு ப்ரஹ்லாதனை தவிரவேறு 3 புத்திரர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு ப்ரஹ்லாதன் என்றால், மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என விசேஷித்து அர்த்தம் சாதித்து, நாராயணனுக்கு ஆனந்தத்தை கொடுப்பவன் என்றார். தீய குணங்களின் உறைவிடமாய் திகழும் ஹிரண்யகசிபுவிற்கு சீரிய பண்புகளின் சிகரமாய் ப்ரஹ்லாதன் பிறந்தான் என்றார். அந்த - இந்த பதப்பதா அர்த்தங்களை விசேஷித்து இதன் முடிவில்" கருவிலேயே திருவான" ப்ரஹ்லாதன் என்றபடி இந்த ஜீவாத்மா இச்சரீரத்தை விட்டு அந்த என போற்றப்படும் ஸ்ரீவைகுண்டத்தை அடைவான் என்று 'அந்த' பதத்தில் சிறப்பை குறிப்பிட்டார். பட்டத்ரியின் கருத்தை கூறும் வகையில் ஹிரண்யகசிபுவின் மனைவி கருவுற்றிருக்கும் போதே அதை அழிக்க இந்திரன் முற்பட திரிலோக சஞ்சாரியான நாரதர் அதை தடுத்து, அவன் மனைவிக்கு அவர் ஆசிரமத்திலேயே புகலிடம் கொடுத்து, அக்கருவிற்கு தன் வீணையால் வேதத்தை மீட்டி, அசுரனின் மனைவி உறங்கினாலும், கர்ப்பத்தில் இருக்கும் கரு அதைக் கேட்டு சிறந்த பக்திமானாக திகழ்ந்தது என்றார். இதை அடிப்படையாய் கொண்டே இன்றளவும் சீமந்தத்தில் வேதத்தை ஜபிக்கும் வழக்கம் இருப்பதாகவும் இதன் தொடர்பாய் தன் அனுபவத்தையும் சேர்த்துஸ்லாமிகள் வெளியிட்டார். கருவிலேயே தன் ஆச்சார்யன் நாரதரின்வீணை நாதத்தை கேட்டு குருவிற்கு மிஞ்சின சிஷ்யனாய் உருவானதை குறிப்பிடும் வகையில் சிறந்த பக்திமான் வரிசையில் ப்ரஹ்லாதன் பெயரை முதலில் குறிப்பிடும் வழக்கத்தை நினைவு கூர்ந்து அந்த அளவுக்கு பக்திமானான ப்ரஹ்லாதன் அசுரகுலத்தில் பிறந்திருந்தாலும், பெருமான் ஒருவன் எந்த குலத்தில் பிறந்தான் என்பதை பார்ப்பதைவிட அவன் தன்னிடம் பக்தி கொண்டவனாக இருப்பதையே பார்க்கிறான் என்றார். அவ்வரிசையில் அசுரர் குலத்தில் பிறந்திருந்தாலும், பக்தி செய்வதில் ப்ரஹ்லாதன் ஒரு சான்றாய் பக்தப்ரஹலாதன் எனஅழைக்கும் அளவிற்கு சிறந்தபக்திமானாய் விளங்கினார் என்றார். இதற்கு திருஷ்டாந்தமாய் திருமழிசைபிரான் சாதித்த ஆனை காத்து எனத்துவங்கும் பாசுரத்தை அர்த்தத்துடன் ஸ்வாமிகள்சாதித்தார். ப்ரஹ்லாதன் பக்தியை தொடரவிடாமல் அவனை பலவாறாக, பல விதத்திலும் அவன் தந்தை துன்புறுத்தினாலும், அவற்றினெல்லாம் அவன் மீண்டு வந்து, தன் பக்தி நெறியிலிருந்து துளியும் வழுவாமல் அந்த நாராயணனையே தன் சித்தத்தில் கொண்டு, புலன்களை அடக்கி, மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து பக்தி செய்த பெருமையை 4வது ஸ்லோகத்தில் குறிப்பட்டதை கூறி, இவனின் பக்தி தாஸ்யம் இவன் தந்தைக்கு ஹாஸ்யமாய் - ஏளனமாய் தோற்றமளித்ததையும் உரைத்து, பின் அசுர குலத்தில் ஆச்சார்யனான சுக்ராச்சாரியாரின் இரு புதல்வர்கள் முறையே சண்டம், மார்க்கத்திடம் தன் மகனை அனுப்பி அசுர நீதியை புகட்ட ஏறபாடு செய்தான்.அவர்கள் இவனுக்கு அசுர நீதியை கற்பிக்க முற்பட்டாலும், ப்ரஹ்லாதன் நாராயணனின் பக்தியில் ஸ்த்ரமாய் நிலைநின்று, தாரகம், போஷகம், போக்யமாய் நாராயணனையே கொண்டு பக்தியில் மேலோங்கி விளங்கினான் என்பதை 5வது ஸ்லோகத்தில் குறிப்பிட்டு இருப்பதை ஸ்லாமிகள் எடுத்துரைத்தார். அடியேனின் நமஸ்காரங்கள் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 2 жыл бұрын
🌺🌺🙏🙏uthyedhBHuthum🙏🙏🌺🌺
@regadevi8958
@regadevi8958 2 жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️💐
@kumarnallu7204
@kumarnallu7204 2 жыл бұрын
Pallandu pallandu valga
@gopinathraghunathan137
@gopinathraghunathan137 2 жыл бұрын
Nadu nayagam irrukira Lakshmi narasimamum can be compared with Ramanujar who is Nadu nayagama of acharya?
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
ஸ்வாமி. ஒரு சந்தேகம்.நரசிம்மர் 16 கைகளோடு வந்து சங்கர பகவத் பாதருக்கு அருள் செய்தார் என்றும் எப்படி ஒவ்வொரு கையும் செயல் பட்டது என்றும் அற்புதமாக விளக்கிநீர் ர்கள். இந்த செய்தி சங்கர விஜயத்தில் இல்லை. எங்கே இருக்கிறது என்று தயவுசெய்து சொல்லவும்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Pls refer Lord at your call vol 1 by Dr VS Karunakarachariar swami. Available at Sri Nadadoor ammal tirumaligai, gowrivakkam, chennai.
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 2 жыл бұрын
நன்றி சுவாமி. Ordered the book today
@swaminathansankaranarayana7217
@swaminathansankaranarayana7217 2 жыл бұрын
Please upload today's
@swaminathansankaranarayana7217
@swaminathansankaranarayana7217 2 жыл бұрын
This is yesterday's
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 жыл бұрын
Adyen shamikkaum sound eco arathu
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Open place
@srinivasavaradhankrishnasw2560
@srinivasavaradhankrishnasw2560 2 жыл бұрын
Adiyen dhasan
@alarmelmangain3406
@alarmelmangain3406 2 жыл бұрын
bakyam petrom
@gohulsundarj1025
@gohulsundarj1025 2 жыл бұрын
Too much of ads swamji
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Pls suggest a way to remove
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
🙏🙏
@ramamaniv6531
@ramamaniv6531 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 2 жыл бұрын
🙏🙏
@santhacfccaptaincud6607
@santhacfccaptaincud6607 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 12 МЛН
ESINE ALYP TURASYNBA
3:07
Baxa - Topic
Рет қаралды 317 М.
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 444 М.
Bagalau
3:29
Әсет Есжан - Topic
Рет қаралды 264 М.
ИРИНА КАЙРАТОВНА - ВСЕМ САЛАМ! (MV)
3:28
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 203 М.
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:22
Dj Valka
Рет қаралды 646 М.