Narthangai oorugai / Citron Pickle / Narthangai Pachadi by Revathy shanmugam

  Рет қаралды 71,186

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

This video is about Narthangai oorugai
Ingredients:
Narthangai - 3
Tamarind - Small ball size
Green chillies- 10 to 12
Red chillies -4 to 5
Turmeric powder -1/2 tsp
Mustard-11/2 tsp
Gingely oil -less than 1/2 cup
Fenugreek & Asafoetida- 2 tsp
Jaggery -1/4 cup
Salt - to taste

Пікірлер: 66
@kavithaselvarajan949
@kavithaselvarajan949 3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது என்னுடைய அம்மா நேரில் வந்து சொல்லி தருவது போல் உள்ளது... நன்றி அம்மா மிக அருமையான பச்சடி.😍
@pushpaleela9818
@pushpaleela9818 3 жыл бұрын
நேற்றைய தினம் என் கணவர் நார்த்தங்காய் வாங்கி வந்தாங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அப்பதான் அம்மாவோட வீடியோ பார்த்தேன் உடனே பண்ணப்போறேன் ரொம்ப நன்றி அம்மா
@ethoorukavithai
@ethoorukavithai 3 жыл бұрын
நாவூரும் செய்முறை மா தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் மா
@kumarisethu6359
@kumarisethu6359 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் ருசியான நார்த்தங்காய் ஊறுகாய் தங்களின் செய்முறையில் மிகவும் அருமை மா
@sakthikumaran3386
@sakthikumaran3386 3 жыл бұрын
நார்த்தங்காய் இப்போது சீசனா அக்கா....நன்றி. என் அம்மா அடிக்கடி செய்வார்கள்.
@cmani6917
@cmani6917 3 жыл бұрын
அம்மா நான் ஏற்கனவே நார்த்தங்காய் ஊறுகாய் வேகவைத்து தாளித்தேன். அது சற்று வேகாமலும், மசாலா சற்று காரணமாகவும் உள்ளது. என்னிடம் உப்பில் ஊறிய வேக வைக்காத நார்த்தங்காய் கொஞ்சம் உள்ளது. இரண்டையும் ஒன்றாக சேர்க்கலாமா? (காரம் குறைய). வேகவைத்த தையும் உப்பில் ஊறியதையும் ஒன்றாக கலக்கலாமா? தயவுசெய்து விளக்கம் கூறுங்கள் அம்மா....
@sarumathisenthilnathan3397
@sarumathisenthilnathan3397 2 жыл бұрын
Kidarangai pachadi seithen amma miga arumaiyaga irunthathu cold& fever timela nalla kaikoduthathu😋
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Amma oorhaai kadayil vaangi thaan saapiduvoom naan nicchayam try panuven wooow thank you so much amma
@meenakshisekar8863
@meenakshisekar8863 3 жыл бұрын
En husbanduku piditha recipe ippadithan naangalum seivom arumai sister
@meenakshisekar8863
@meenakshisekar8863 3 жыл бұрын
Arusuvaiyum konda pickle
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 3 жыл бұрын
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 நற்றமிழ்க் கவிஞரின் வீட்டினிலே நார்த்தங்காய்ப் பச்சடி நறுமணமே நன்றாய்ப் பசியதைத் தூண்டிடுமே நாமுண்ணும் உணவு செரித்திடுமே நலன்கள் யாவையும் நவின்றிடவே நாமகள் வழங்கிடும் காணொலியே ..🙂🙏
@govindaraja.d4735
@govindaraja.d4735 3 жыл бұрын
Naarthangai uurugai evlo tasta neenga mattum thaan sollikoduthu irukkinga wow quiet different and interesting calcium,ironetc.and what not. allthe strength is. thete.Timely supplement for the present situation.Thankyou ma
@sbhagirathi6496
@sbhagirathi6496 3 жыл бұрын
Apt for rainy season and good for digestion also . nice recipie. Good that ‘parambariya’ recipes you are showing which are almost forgotten even by our generations .
@janakimariappan2575
@janakimariappan2575 3 жыл бұрын
🙏🙏🙏 amma ithu nagarkovil special 👌👌👌irukkum nankal sappittu irrkkirom!!!
@deepakk_here6726
@deepakk_here6726 3 жыл бұрын
அருமை மா
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Amma amma amma vankam vaalha valmuda athikaalayel ungal muham paarthu romba romba santhosham. Tredishinal dish
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam mams Good afternoon. Aaha, vayellam neer mam, apapppa, udane eduthu thayir sadhamudan sapdanum pola iruku unga demo, suuuuuuper mam. 1:08 thank you for the tips mam. 3:57 en ammavum apdidhan seivanga, oora oora innum suvaiya irukum! Pranaams Meenakshi.
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 3 жыл бұрын
அ௫மை அற்புதம்👍❤ நாவு௫ம் நாா்த்தங்காய் ஊறுகாய் வித்தியாசமான செய்முறை விளக்கம் நன்றி🙏💕🙏💕🙏💕 good morning have a❤💐 great day❤😊 happy😁💐😊 Wednesday💐🙇‍♀️
@velappanvenkatachalam1871
@velappanvenkatachalam1871 3 жыл бұрын
Please explain how to make Narthangai pickle not the dry method, but in the wet method like lime pickle
@jeevaravi9648
@jeevaravi9648 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. நார்த்தங்காய் பச்சடி மிளகாய் தூள் சேர்ப்பேன். மிளகாய் சேர்த்து செய்து பார்க்கிறேன். அள்ளி சாப்பிட வேண்டும் போல் உள்ளது. நான் எப்பொழுதும் வீட்டில் வைத்திருப்பேன்.ஏனென்றால் மூட்டு வலிக்கு இந்த காயை இரண்டாக நறுக்கி முட்டியில் தேய்த்தால் வலி குறையும். என் அனுபவத்தில் சொல்கிறேன்.அதனால் நார்த்தங்காய் நிறைய வாங்குவேன்.
@devasenaj2616
@devasenaj2616 3 жыл бұрын
Good morning amma.. very nice receipe 💐amma i to try sure...thank u 🙏👌
@kalaviswanath2623
@kalaviswanath2623 3 жыл бұрын
Super yummy amma. My all time favourite pachadi. Very good tips for reducing the கசப்பு
@akashgayathri39
@akashgayathri39 3 жыл бұрын
🙏Good morning amma💐💐Very nice different and interesting recipe.I usually prepare rice just like lemon rice.I will definitely try this 👌👌recipe amma❤❤❤💐💐
@vijilakshmi412
@vijilakshmi412 3 жыл бұрын
அக்கா வணக்கம் நாங்கள் இப்படித்தான் செய்வோம்.ஆனால் வரமிளகாய் சேர்க்க மாட்டோம். நன்றி அக்கா.
@prathibathiru933
@prathibathiru933 3 жыл бұрын
Good morning amma superb recipe i will try amma
@anithag9101
@anithag9101 3 жыл бұрын
Good morning Aunty. Superb recip
@renus7726
@renus7726 3 жыл бұрын
Tq for the traditional pachadi This my grandma used to do regularly I want you to clarify between narthangao and kadarangai Please clarify
@nashreenbi4035
@nashreenbi4035 3 жыл бұрын
அம்மா வணக்கம்.. நாக்கில் எச்சில் ஊறுகிறது மா..நார்தங்காய் கிடைத்தால் கண்டிப்பாக செய்றேன் மா
@mycrafts8139
@mycrafts8139 4 ай бұрын
👌
@kowshikagunasekaran157
@kowshikagunasekaran157 3 жыл бұрын
Super amma
@hanngwetun3017
@hanngwetun3017 Жыл бұрын
Super Amma, Hariharan BSc,, Myanmar country.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@harikrishnan8808
@harikrishnan8808 2 жыл бұрын
It,s well prepared. Thank u
@vijiskitchen5837
@vijiskitchen5837 3 жыл бұрын
Superb preparation Madam. Yummy.
@jenopearled
@jenopearled 3 жыл бұрын
Yum yum pickle... Siper ma
@padmapriya979
@padmapriya979 3 жыл бұрын
ரொம்ப நன்றிமா.🙏🏻
@velappanvenkatachalam1871
@velappanvenkatachalam1871 3 жыл бұрын
Please give recipe for mamparupu thuvial . Fantastic explanation for all dishes Akka 👌
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs 3 жыл бұрын
So tasty recipe superrr Amma
@vijayanirmala3957
@vijayanirmala3957 Жыл бұрын
Ithu without fridge evalo naal store panalam.
@RaviRavi-kp9tm
@RaviRavi-kp9tm 3 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் நார்த்தங்காய் கிச்சிலிக்காய் கிடாரங்காய் என்ன வேறுபாடு தாயவு செய்து தெரியப்படுத்தவும்.
@sasiulaganayaki8123
@sasiulaganayaki8123 3 жыл бұрын
Today I am going to prepare
@saraswathiab5995
@saraswathiab5995 3 жыл бұрын
Superb ma.Thank you.
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
Mouth watering
@umasachin7686
@umasachin7686 3 жыл бұрын
Thank u amma
@sudhas6884
@sudhas6884 3 жыл бұрын
Madam Ella pickle kum vellam kandipa podanuma sollunga
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
My favourite
@b.hiteshkumaran7979
@b.hiteshkumaran7979 3 жыл бұрын
Superb
@chitrakrishnaswamy6451
@chitrakrishnaswamy6451 3 жыл бұрын
Thank you for the special recipe
@chitraarumugam1497
@chitraarumugam1497 3 жыл бұрын
Pramatham amma oorukai seithu parthom miga arumai
@thamaraiselvi1498
@thamaraiselvi1498 3 жыл бұрын
Wow superb pickle thanks for sharing Mam ❤️👍
@geethamuralidharan8332
@geethamuralidharan8332 3 жыл бұрын
I make such pachchadi out of naarthankai, orange peels regularly.
@pramilasrinivasan1111
@pramilasrinivasan1111 3 жыл бұрын
Nice recipe
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ,
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 3 жыл бұрын
Thank you Mam
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 жыл бұрын
Pachai milagai podama seiyalama??
@bhargavir8088
@bhargavir8088 3 жыл бұрын
Can we use lemon instead of narthangai ?
@chitraarumugam1497
@chitraarumugam1497 3 жыл бұрын
ஆவில வேகனுமா அம்மா தண்ணில வேகனுமா
@rajalakshmibharathan4034
@rajalakshmibharathan4034 Ай бұрын
ஆவியில்
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
For narthanga rasam sadham pachadi watch sambavi channel also
@periyanayagi7636
@periyanayagi7636 3 жыл бұрын
😍😋😋😋😋😋👌👍🙏🙏
@sharaduttamundre
@sharaduttamundre 3 жыл бұрын
Price of Narthairgai lemon
@sindira4677
@sindira4677 3 жыл бұрын
Can we do with pacchai narthangai without boiling.
@alamelumangai3133
@alamelumangai3133 3 жыл бұрын
Where you get naarthangaai in Chennai?
@gayathrir9229
@gayathrir9229 3 жыл бұрын
Super amma
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 жыл бұрын
Thank you madam
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 46 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Festive Special- Narthangai Pachadi Recipe in Tamil
6:54
Palakkad Maami Recipes
Рет қаралды 27 М.
Venkatesh Bhat makes Vadu Manga Oorgai
8:48
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 212 М.
Recipe 180: Naarthangai Pachadi or Kuzambhu
7:19
Yogambal Sundar
Рет қаралды 88 М.
Lemon pickle/ Elumichai Oorugai by Revathy Shanmugam
7:41
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 787 М.
Nellikai Pickle /Nellikai Oorugai recipe/ Gooseberry Pickle recipe by Revathy Shanmugam
9:49
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 238 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 46 МЛН