நஸ்ரல்லாஹ் இஸ்ரேல் போட்ட திட்டம் தயாராகியது ஈரான் I யார் இந்த ஹிஸ்புல்லாஹ் ? I Ravikumar Somu

  Рет қаралды 43,253

RAVIKUMAR SOMU

RAVIKUMAR SOMU

Күн бұрын

Telegram Ravikumarsomu Link : t.me/RAVIKUMAR...
Whatsup Link : whatsapp.com/c...
Email: ravikumarcoe@gmail.com
Please Share your articles in above Social Media Links
#Ravikumar #hezbollah #isreal

Пікірлер: 471
@veerakumar2441
@veerakumar2441 16 күн бұрын
எந்த உலக தகவலையும் உடனுக்குடன் வழங்கும் தங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துகள்.
@kadarmohamedi5809
@kadarmohamedi5809 16 күн бұрын
ஆயிரம் தான் இருந்தாலும் உங்களை தாக்குதல் பதிவிடுபவர்கள் ! மனிதனாக இருக்க முடியாது? நீங்க இதெல்லாம் வருத்தபடாதிங்க !
@somasundaram4604
@somasundaram4604 16 күн бұрын
Avar en da varutha padanum
@isaiarasan7856
@isaiarasan7856 16 күн бұрын
நீ யாருடா கோமாலி. 😂​@@somasundaram4604
@KANAGARATNAMDEVARAJAH
@KANAGARATNAMDEVARAJAH 16 күн бұрын
ஈரான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஹிஸ்புல்லாவ ரணகளமாக்கிட்டாய்ங்க !!
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 16 күн бұрын
நீங்கள் சரியாகத்தான் செயல் படுகிறீர்கள் குறை சொல்பவர்கள் சொல்லட்டும். இதுதான். நெத்தன்யாகு பங்கருக்குள் போனால் பயமாம் iran தலைவர் பங்கருக்குள் போனால் பாதுகாப்பாம். என்ன நியாயம்
@mohamedsherief3867
@mohamedsherief3867 16 күн бұрын
ஏற்கனவே ஏற்றிய சிகப்பு கொடி என்ன ஆச்சு 😮 ஈரான் முழுவதும் கொடி ஏத்தணும் போல தெரியுது.
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 16 күн бұрын
😂😂😂😂😂😂
@sriramusriramu1529
@sriramusriramu1529 16 күн бұрын
@@mohamedsherief3867 🤣🤣🤣😂
@thayananthananandasundaram6249
@thayananthananandasundaram6249 16 күн бұрын
உங்களுடைய செய்திக்கு பலகோடிநன்றிகள்
@akilanbal6604
@akilanbal6604 16 күн бұрын
எவன் ஒருவன் அடுத்தவனை அழிக்க நினைக்கிறானோ அவன் அழிவை அவனே எழுதுகிறான் என்று அர்த்தம்
@samuelsamuel7843
@samuelsamuel7843 16 күн бұрын
சரி தான் தீவிரவாதிகள் தீவிரவாதத்தினாள் தான் சாவான்னுக உதாரணம்.. ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், ஹுதீ.. போன்ற தீவிரவாதி நாய்கள்
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 16 күн бұрын
உண்மையை நீங்கள் சொல்வதை இஸ்லாமியர்கள்தான் எதிர்ப்பார்கள்
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 16 күн бұрын
வம்புக்கு போக மாட்டேன். வந்த சண்டையை விட மாட்டேன்.
@alina4617-1
@alina4617-1 16 күн бұрын
En kitte mothaathe naan veeraathi veeranada Vambukku ilukkaathe naan rajathi rajanada😂😂😂
@narenka5618
@narenka5618 16 күн бұрын
ஈரானிடம் நிறைய வண்ணக்கொடிகள் உள்ளது போலும்.
@cannathurai2007
@cannathurai2007 16 күн бұрын
ஈரான் ஒரு போதும் போர் செய்ய போவது இல்லை ஈரான் முக்கிய தலைவர்கள் செத்தாலும் இதே கருப்பு கொடி காட்டி விட்டு அமைதியாக போகும் இந்த கேம் முழுக்க முழுக்க அமெரிக்கா தான் அமெரிக்கா அரபு உலகில் குருட்டு ஆயில் திருடி கொண்டு போக ஈரான் தடங்கலாக உள்ளது அடுத்த கட்டம் ஈரான் தான் படி படியாக உள்ளே நுழையும் ரஷ்யா உதவி செய்யும் நிலையில் இல்லை எல்லாம் அமெரிக்கா பிலான் அமெரிக்கா பகைத்து கொள்ள சீனா இந்தியா பிரிக்ஸ் அமைப்பு அனைத்தும் பயப்பிடாமல் இல்லை
@palaniappansingaram5498
@palaniappansingaram5498 16 күн бұрын
அருமையான விளக்கம் rk நடந்த உண்மை சொல்கிறீர்கள் நன்றி
@mathi..
@mathi.. 16 күн бұрын
அமெரிக்க தேர்தல் முடிந்த பிறகு அடுத்த இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 16 күн бұрын
அப்போ.....இப்ப....யாறு நடவடிக்கை எடுத்தது.
@mathi..
@mathi.. 16 күн бұрын
@@jeganmuthukrishnan7291 இன்னும் ஒரு இயக்கம் மிச்சம் இருக்கிறது
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 16 күн бұрын
இஸ்லாமியர்கள் உங்களை எதிர்ப்பது குறித்து கவலைப்படவேண்டாம்
@TP-fr7sv
@TP-fr7sv 16 күн бұрын
சிரியாவில் ஹிஸ்புல்லாவின் வீழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இங்கிருப்பவர்கள் ஏதோ உலகம் முழுக்க உள்ள இஸ்லாமியர்களுக்குள் ஒற்றுமையா இருக்காபோல படம் ஓட்டி தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள். இப்படி படம் ஓட்டுவோர் மதவாதிகள் ஆனால் மற்றவர்களை குறை கூறி திராவிடத்தின் பின் ஒளிந்து கொள்வர்.
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 16 күн бұрын
Poi oombu
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc 15 күн бұрын
ரபீக் ஹரீரே ஆன்மா சாந்தி அடையும்
@pollathava372
@pollathava372 16 күн бұрын
வாழ்த்துகள் இஸ்ரேல் ❤
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs 16 күн бұрын
@@pollathava372 GOD BLESS ISRAEL
@subramanic7850
@subramanic7850 16 күн бұрын
தீவிரவாதிகளின் தலைவர் இறந்தால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சிதான் ஏன் என்றால் இவர்களால் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இஸ்ரவேல்❤❤❤
@usmanms-zq3jm
@usmanms-zq3jm 16 күн бұрын
போடா தே.. பயலே
@TP-fr7sv
@TP-fr7sv 16 күн бұрын
சிரியாவில் தீவிரவாதி தலைவர் இறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறார்கள் என்ற வீடியோக்கள் வந்து கொண்டிருக்கு . ஆனால் இங்கு மனித நேயம் என்று பொங்குவார்கள்.
@arulb2617
@arulb2617 16 күн бұрын
கோமேனியை முதலில் போட சொல்லுங்க
@MM-io3ru
@MM-io3ru 16 күн бұрын
RK, கவலைப்படத் தேவையில்லை, உங்களுக்கு எதிராக யார் voice கொடுத்தாலும் அதை நான் முழுமையாகக் கண்டிக்கிறேன். - மாறன்
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 16 күн бұрын
தலைவரே வணக்கம் உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்களுடைய வீடியோவுக்கு கருத்துடுவது உங்களுக்கு மாத்திரமே
@ravikumarsomu
@ravikumarsomu 16 күн бұрын
Thank you So Much Bro
@tamildenjolly1866
@tamildenjolly1866 16 күн бұрын
Neega eana work pandringa
@najimmisrul2484
@najimmisrul2484 16 күн бұрын
Zionist takkum taane eanda zionist stat of america kudukum udavi😅😅😅
@sureshkumar-gp7ve
@sureshkumar-gp7ve 16 күн бұрын
Unmai video Anna
@goergegt905
@goergegt905 16 күн бұрын
​@@tamildenjolly1866சோமசுந்தரத்தின் வேலையைப் பற்றியா கேக்குறீங்க... கடும்ம்ம்ம்ம்ம்ம் கண்டனம் தெரிவிப்பதே அவரின் வேலை..... ஹாஹாஹா
@sabarinathasiva
@sabarinathasiva 16 күн бұрын
உண்மையில் பேசுகிறீர்கள் வெற்றியை எதிர்பார்க்காதீர்கள்
@SatheshKumar-u5l
@SatheshKumar-u5l 16 күн бұрын
அருமையான தகவல் சூப்பர்
@Joshua_IBOLJC
@Joshua_IBOLJC 16 күн бұрын
அந்த துருக்கி அதிபரை பற்றி சொன்னதும் சிரிப்பை அடக்க முடியல.
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 16 күн бұрын
போதும் இனி அரபு உலகம் வாயால் வடை சுட்டது. அரபு உலகட் ஒன்று சேர்ந்துட்டாலும்? பயம்...
@XavierA-bb8xb
@XavierA-bb8xb 16 күн бұрын
Good
@anbalaganmuttu3902
@anbalaganmuttu3902 16 күн бұрын
யாரு இவனுங்க பணம் கொடுத்தால் அல்லாவ வித்திடுவாணுங்க
@ramalingamsivakumar831
@ramalingamsivakumar831 16 күн бұрын
​@@anbalaganmuttu3902😅😅
@davidlourdu3279
@davidlourdu3279 16 күн бұрын
வாழ்த்துக்கள் இஸ்ரேல் 🎉🎉🎉
@PathmanThennarasu
@PathmanThennarasu 16 күн бұрын
மரண அடி வாழ்த்துக்கள் இஸ்ரேல். அடிமேல் அடி வாங்கும் தீவிர வாதம். அருமை அண்ணா நல்ல பதிவு.
@CiwaRjh
@CiwaRjh 16 күн бұрын
ஈரான் வடசுடதான் சரி.இஸ்ரேல் மாஸ்❤
@eiyarkai_pannaiyam
@eiyarkai_pannaiyam 16 күн бұрын
Super Bose ennaku dhosa suda sollunga .....onnuthukum aaga mattanuga
@eiyarkai_pannaiyam
@eiyarkai_pannaiyam 16 күн бұрын
Adhukavathu Iran lakiya nu theriyala
@abxsing
@abxsing 16 күн бұрын
US illai enra Israel kuninthu kaadda vendiyathu than
@jayseelan4923
@jayseelan4923 15 күн бұрын
😮u right ❤
@Ram-xw1vq
@Ram-xw1vq 16 күн бұрын
ரவிக்குமார்சோமு யார் என்ன சொன்னாலும்கவைலை வேண்டாம் குணசேகரன்
@angrybird-x3t
@angrybird-x3t 16 күн бұрын
12:24 சந்தடி சாக்குல அயர்த்துல்லா கொமேனியயும் போட்டு தள்ளிட்டீங்க...😂
@smiledpl8006
@smiledpl8006 16 күн бұрын
உங்கள் மீது தாக்குதல் தொடுப்பவர்களுக்கு என்னுடைய மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.😂😂
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv 16 күн бұрын
நேதன்யாகு... ஒருதடவை சொன்ன புறிஞ்சுக்கணும் . . இரண்டாவது தடவை அடங்கணும் . மீண்டும் மீண்டும் வந்தா அடி மரண அடிதான் .💪🇮🇱
@VijayRajaChandrasekar
@VijayRajaChandrasekar 16 күн бұрын
Israel using good technique… precision is 100%. Understanding problem is important than rushing blindly
@marshall7524
@marshall7524 16 күн бұрын
உங்களுக்காகதான் காத்திருந்தேன் தலைவரே (இன்னால்லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்😢)
@rajeshponraj6052
@rajeshponraj6052 16 күн бұрын
Kovinta , kovinta
@jagadeeshs6783
@jagadeeshs6783 16 күн бұрын
ரசகுல்லா பாதுஷா ஜிலேபி ராஜுஊண் ஆக மொத்தம் பாயாசம் உறுதி👍 🤪🤪
@Ahamed-ot1qy
@Ahamed-ot1qy 16 күн бұрын
நீ மட்டும் என்ன சாகா வரம் வாங்கிட்டு வந்திருக்கிறாயா எல்லாரும் ஒருநாள் கோவிந்தா கோவிந்தா ​@@rajeshponraj6052
@goergegt905
@goergegt905 16 күн бұрын
இன்னாஹி இல்லா.. வாயில் வடை சுட்ட அல்லாஹ்.... இப்ப அல்லாஹ்ஹு அக்பர் இல்ல அரோகரா...
@goergegt905
@goergegt905 16 күн бұрын
​@@rajeshponraj6052ராம சங்கீர்த்தனா.... கோயிந்தா... கூயிந்தா
@anelson9552
@anelson9552 16 күн бұрын
Next ansarallah Next ayadullah Then IRGC
@piratheepansubrumaniyam8038
@piratheepansubrumaniyam8038 16 күн бұрын
I like your honest 🇩🇰
@Thishaan19
@Thishaan19 16 күн бұрын
ஹப்பி அட்வான்ஸ் தீபாவளி ஹிஸ்பூலா 😂😂🎆🎇🎆🎇🎆🎇
@palany8857
@palany8857 16 күн бұрын
Thanks for the quick news
@maniarmaniar8639
@maniarmaniar8639 16 күн бұрын
ஈரானுக்கு பேதி மருந்து கொடுக்கும் அளவுக்கு தாக்குதல் 😅
@ponboaz490
@ponboaz490 16 күн бұрын
உங்க கணிப்பு எல்லாம் சரியாக இருக்கு 5 Days
@srirajan1260
@srirajan1260 16 күн бұрын
தும்சம் பண்ணிதூள் aakkitdynkka
@salmannvincent
@salmannvincent 16 күн бұрын
இதை கேட்கும் போது ஒரு கைதியின் டைரி படத்தில் வருகிற கதை தான் ஞாபகம் வருகிறது பரிட்ஷத் மகாராஜா கதைதான் ஞாபகம் வருகிறது
@smchandransadayan4418
@smchandransadayan4418 16 күн бұрын
Hi Ayia, all your topics are well explained. Keep continuing your good job.
@ManojKumar-r4e8g
@ManojKumar-r4e8g 16 күн бұрын
ஈரான் ல கொடி மட்டுதன் ஏத்தா முடியும்
@jeevapetskanchipuram
@jeevapetskanchipuram 16 күн бұрын
geopolitical news solra chennal la ravikumar somu chennal than first and clear details ❤🎉
@narenka5618
@narenka5618 16 күн бұрын
சிரிப்பும்- அழுகையும் உள்ளவரை இஸ்ரேல் வெற்றிதான்.
@anbanphd
@anbanphd 16 күн бұрын
Great, thanks for sharing the news.
@MuruganKamalappan
@MuruganKamalappan 16 күн бұрын
சார் சாமி என் தெய்வமே விடுங்க சார் அதெல்லாம் பேசிட்டு இருக்க விடுங்க சார்
@mohsidheeqibrahim361
@mohsidheeqibrahim361 16 күн бұрын
Bass .. Unkada Thakawal pathieu pothuaanathaka iruppathaal. I like it. and Tnx..
@KannanKannan-ve8jl
@KannanKannan-ve8jl 16 күн бұрын
🇮🇱👌🇮🇱👌🥰
@rammuralitharan863
@rammuralitharan863 16 күн бұрын
நன்றி ரவி.🙏🇨🇦
@kumaransamuham1822
@kumaransamuham1822 16 күн бұрын
I appreciate for your update brother
@reganfabian3245
@reganfabian3245 16 күн бұрын
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱💪🏻💪🏻💪🏻
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 16 күн бұрын
என்னா ரவி அண்ணா இஸ்லாத்தில் ஜாதி பிரிவுயில்லை என்று உலகமகா உருட்டில் இங்கே மதம் மாத்திக்கொண்டு இருக்கும் போது நீங்க இப்படி உண்மைய சொன்னால் இங்குள்ள சங்கிகள் அமைதி மார்க்கத்தை வைத்து பொளந்துருவார்களே.😂😂😂😂😂😂😂
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 16 күн бұрын
Super news RK namaste
@SudalaimaniSudalaimani-bz8mm
@SudalaimaniSudalaimani-bz8mm 16 күн бұрын
Good
@mikediah6883
@mikediah6883 16 күн бұрын
Thalaivare nenka unmaiya sollunka jii naaddama sompukal unkala thappa solluvanka jii kandu kolla venam unkal payanam thodaraddum❤❤ kadummaiya ulaikkirinka jiii❤ vaalththukkal
@samuelsamuel7843
@samuelsamuel7843 16 күн бұрын
டானியல் ஹாஹாரி சொல்லுவது உண்மை தானே ஹிஸ்புல்லாஹ் முழுசா மண்ணோடு மன்னா ஆக்குஓம் முற்றிலும் உண்மை 100% ரவி
@abdulrasheed1507
@abdulrasheed1507 16 күн бұрын
Your message is correct You don't feel about that
@steepanpaul121
@steepanpaul121 16 күн бұрын
இப்படிதான் ஹமாஸ் ஹிஸ்புல்லா சொன்னார்கள் அழிந்தார்கள். ஈரானும் அதே டைலாக்கா?
@mohomadmadil6901
@mohomadmadil6901 16 күн бұрын
So informative. Actually i never thought about this 💔22:01
@bazeer2024nifazath
@bazeer2024nifazath 16 күн бұрын
I regret to say that next. .comeini supreme leader
@MgrSukumaran-i8g
@MgrSukumaran-i8g 16 күн бұрын
Best info 👍
@MamatBegam-ff6or
@MamatBegam-ff6or 16 күн бұрын
When I watch your video,my kid asking ,why the uncle change rdy background 😂😂😂
@kumaransamuham1822
@kumaransamuham1822 16 күн бұрын
Yes I saw the red flag of Iran last few months.. But nothing happen.... Maybe wait for the colour
@eggguy2183
@eggguy2183 16 күн бұрын
இந்த வெற்றிகரமான தாக்குதலில் பொதுமக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்
@a.sam959
@a.sam959 16 күн бұрын
ஹிஸ்ஃபுல்லா அடுத்த தலைவராக வரவேண்டிய வரையும் முடிச்சிட்டாங்கபோல...
@Baalaaji1
@Baalaaji1 16 күн бұрын
I'm adding a link just for your consideration. Still You're my favorite.
@Baalaaji1
@Baalaaji1 16 күн бұрын
kzbin.info/www/bejne/jnerqHionNpmqZIsi=tJjAs09Cq-okk7wl
@A.A.A811
@A.A.A811 16 күн бұрын
Good news
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 16 күн бұрын
Thank you so much for your message good night sweet dreams RK ji 🙏
@karunanitypanchadcharam4710
@karunanitypanchadcharam4710 16 күн бұрын
இதென்னையா உங்க கதை ஒருவருக்கு எப்படி எல்லோரும் சப்போட் பண்ணுவாங்க
@rinaldof1477
@rinaldof1477 16 күн бұрын
Good job brother
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 16 күн бұрын
ஈரான் ஏற்கனவே கொடி ஏற்றிய கொடி ? எத்தனை கொடி ஏற்றப் போகிறது?
@shellyrose2851
@shellyrose2851 16 күн бұрын
GOO YOU ARE OK
@EdwinClaymen
@EdwinClaymen 16 күн бұрын
Superb my bro
@baskersubramaniyan7769
@baskersubramaniyan7769 16 күн бұрын
Thanks for the video. I was waiting for your video.
@EdwinClaymen
@EdwinClaymen 16 күн бұрын
I support u
@gvkanandscreens
@gvkanandscreens 16 күн бұрын
🔶 more world information sir🔶 thanking you sir🔶🌎🌎🌎🔶
@anthonycharles6152
@anthonycharles6152 16 күн бұрын
Don't worry about anything brother ❤🎉
@muthukarthi007
@muthukarthi007 16 күн бұрын
Super...
@Raji-fw4uc
@Raji-fw4uc 16 күн бұрын
Awesome & great news update...thalaivare ❤❤❤❤
@a.sam959
@a.sam959 16 күн бұрын
ஈரான் சிவப்பு கொடிய ஏற்கனவே இரண்டு முறைய ஏத்தி இறக்கிட்டாங்க. .. டோரா புஜ்ஜி அக்கா என்ன சொல்றாங்க 😂
@DEEPIKASABA
@DEEPIKASABA 16 күн бұрын
😂😂😂
@mohamedrizwanasalamrizwan8334
@mohamedrizwanasalamrizwan8334 16 күн бұрын
வளைச்சி வளச்சி ஒரண்ட இழுத்த இஸ்ரேலியர்கள் நிம்மதியாக தூங்க ரொம்ப காலமாகும்.😂
@devilhorrible6715
@devilhorrible6715 16 күн бұрын
Saw some messages that hezbelloh next leader also out. Is the news true????
@danielajithandabitimes5433
@danielajithandabitimes5433 16 күн бұрын
ஐயதுள்ள கொமைன் க்கு பேதி நிக்காமா போய்கிட்டு இருக்கும்.
@mmaasithiq8134
@mmaasithiq8134 16 күн бұрын
Exact news..welcome RK
@canant7580
@canant7580 16 күн бұрын
Old Syrian 2012 conflict Message. ,👍👍
@puthurraman
@puthurraman 16 күн бұрын
No need to worry about the opposite opinion, keep it up your good work....
@ranjithn1177
@ranjithn1177 16 күн бұрын
You are going right way, don't worry.
@swamividyananda
@swamividyananda 16 күн бұрын
பங்க்-பதுங் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம்
@KathiravanNP
@KathiravanNP 16 күн бұрын
இஸ்ரவேல் 👍
@arasu1983
@arasu1983 16 күн бұрын
Super
@SamuelPaneerselvam
@SamuelPaneerselvam 16 күн бұрын
Anna Oru video Podunga enkaka, Athu ena na proxies and jihad hezbulla ivangala Epti miltry asset LA vangarnga eppti ketikuthu?????
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 16 күн бұрын
🎉🎉🎉
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 16 күн бұрын
இந்த ரகசியத்தை எல்லாம் யார் உங்களுக்கு தெரியப்படுத்து வது 😮 மொசாட் வுடன் தொடர்பு இருக்குமோ 😮😮😮
@sahabudeensahab8687
@sahabudeensahab8687 16 күн бұрын
எல்லாம் உருட்டு தான் TRP க்கு தான்😄😄😄😄😄...
@JumaanaJummu
@JumaanaJummu 16 күн бұрын
Today is ok
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் 16 күн бұрын
லெபனான் மக்கள் நிலைமை பரிதாபமாக இருக்கும்.... பாவம் 😮😮😮
@faithprabuselva2936
@faithprabuselva2936 16 күн бұрын
Vanga vanga waiting ✋️
@manikandana2895
@manikandana2895 16 күн бұрын
Super Thala 🎉
@mohamedalijinna2637
@mohamedalijinna2637 16 күн бұрын
இன்னுமா இஸ்ரேல், உக்ரைன் வார்த்தைகளை பயன்படுத்துறிங்க இதற்கு பதில் மேற்கத்திய,ஐரோப்பா கூட்டணி என்று தான் பயன்படுத்த வேண்டும்
@Bavani-t8w
@Bavani-t8w 16 күн бұрын
Welcome, pro thank you god, bless you, ❤❤❤❤❤❤🇦🇪🇦🇪🇱🇰🇱🇰
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 19 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 105 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 19 МЛН