நதியாவின் நம்பகமான 10 உண்மைகள்| Nadhiya | Tamil Glitz.

  Рет қаралды 1,948,569

Tamil Glitz

Tamil Glitz

Күн бұрын

நடிகை நதியாவின் நம்பகமான 10 உண்மைகள்| Nadhiya|Tamil Glitz.
Nadhiya, is an Indian Tamil film actress who has predominantly appears in Tamil films. She made her debut in the tamil film Poove Poochudava in 1985 with Padmini. She couldn't continue her college studies after that as she became busy with movies by then. Later she did associate degree in Media Management and B.A. in Communication Arts - Radio & Television, when she was in United States. She married Shirish Godbole in 1988. The couple has two daughters. After her marriage, she lived in the United States with her husband and daughters. She came back to India in 2008 and currently she resides in Mumbai with her family
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: www.tamilglitzz...

Пікірлер: 252
@TamilGlitzz
@TamilGlitzz 4 жыл бұрын
நடிப்பதற்கு கவர்ச்சி என்பது தேவையே இல்லை என்று நிரூபித்தவர்..தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவும் புறக்கணிக்கவும் முடியாத மிகச் சிறந்த நடிகை..
@dharsankumar1771
@dharsankumar1771 4 жыл бұрын
Hhhhhhhhh
@dharsankumar1771
@dharsankumar1771 4 жыл бұрын
Hhhhh
@dharsankumar1771
@dharsankumar1771 4 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@dharsankumar1771
@dharsankumar1771 4 жыл бұрын
Hhhhhhhhhhhhhh
@dharsankumar1771
@dharsankumar1771 4 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhhhhh
@srinivasan1215
@srinivasan1215 2 жыл бұрын
நதியா உனக்காக இந்த லைக்
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 2 жыл бұрын
கடைசி வரை கமல் கூட நடிக்கவில்லை. அது தான் நல்ல விஷயம்
@humurubanu2086
@humurubanu2086 Жыл бұрын
😃😃😂🤣
@kalidhasskalidhass6988
@kalidhasskalidhass6988 3 жыл бұрын
அதுவும் இல்லாம எனக்குப் பிடித்த நடிகையுக்கூட 👌👌👌👌❤🌹
@easwaranayyasamy3113
@easwaranayyasamy3113 Жыл бұрын
எனக்கு நதியா மேடம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤👌❤️
@rajalakshmi3507
@rajalakshmi3507 3 жыл бұрын
நதியா. my favourite heroin. நாங்கள் படிக்கும் காலங்களில் போட்டி போட்டு நதியா போட்டோக்களை சேகரித்து புத்தகத்தில் வைத்துக் கொள்வோம். அந்தளவுக்கு பைத்தியம் என்றே சொல்லலாம். இன்றும் என் ஹீரோயின் நதியா தான்.
@selvarajpushpa8705
@selvarajpushpa8705 2 жыл бұрын
L
@fathimafazeena7919
@fathimafazeena7919 2 жыл бұрын
X XS
@Roghan.
@Roghan. 2 жыл бұрын
My fovite one, என் சின்ன வயசுல என்னுடை அக்கா நதியா கம்மல, நதியா போட்ட நதியா Dress எல்லாம் போடுவாங்க நான் அதை ரசிப்பேன் இப்படிதான் நான் நதியாவின் ரசிகையானேன் இன்றும் அவர் மட்டும் தான் என் favorit
@pechipechi9161
@pechipechi9161 3 жыл бұрын
நதியா அவர்களுக்கு அனைத்து பெண்கள் சார்பாக நன்றிகள் பலகோடி
@nethajideva4550
@nethajideva4550 3 жыл бұрын
💘👌
@mandodari4037
@mandodari4037 3 жыл бұрын
நதியா சுரேஷ் ஜோடி செம மாஸ்🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥
@gobigobi8347
@gobigobi8347 3 жыл бұрын
Superjot
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
முதல் படத்தில் ஒழுக்கமாக நடித்து பின்னர் வரும் படங்களில் கவர்ச்சியை வாரி வழங்கிய நடிகைகளின் மத்தியில் இன்று வரை தன் கொள்கையில் சற்றும் மாறாத மிகச் சிறந்த பண்புடைய நடிகை திருமதி நதியா அவர்கள் மட்டுமே. அவரின் சிறந்த ஜோடி திரு ராம்கி அவர்கள்தான் ஏன் என்றால் இருவரின் சிகையலங்காரமும் மிகவும் பிரபலமானது.
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 3 жыл бұрын
எப்பவும் என்னால் மறக்க முடியாத ஒரு நடிகை ரொம்ப பிடித்த நடிகை நடிகை அப்படினா என்னானுனே தெரியாத வயதிலிருந்து எனக்கு பிடிக்கும் இப்பவும் அவங்க பைத்தியம்னே சொல்லலாம் நான்
@bathera9252
@bathera9252 2 жыл бұрын
நதியா is great 👌🏻👌🏻👌🏻💞💞💞
@Billaavenkat2710
@Billaavenkat2710 2 жыл бұрын
மிக அருமை... இவ்வளவு அழகாக இருந்தும்... இவ்வளவு புகழோடு இருந்தும் அவருடைய காதலருக்காக காத்திருந்தது கரம் பிடித்தது.. வேற லெவல்... காதலின் உன்னதம்...❤️❤️❤️😍😍😍
@sena3573
@sena3573 2 жыл бұрын
ஒழுக்கம் உயர்வு தரும் என நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள்
@sena3573
@sena3573 2 жыл бұрын
Thank you
@l.mdhilip
@l.mdhilip Жыл бұрын
Akka 👌👌👍👍
@suganthibabu422
@suganthibabu422 3 жыл бұрын
நடிகைகளுக்கு முன் உதாரணம் நடிகை நதியா அவர்கள்
@trendingmusic5548
@trendingmusic5548 3 жыл бұрын
Please support
@trendingmusic5548
@trendingmusic5548 3 жыл бұрын
My channal
@sarojasaroja2774
@sarojasaroja2774 2 жыл бұрын
நான் சிறு வயது முதல் விரும்பி பார்த்த படங்கள் நதியா ரேவதி சுஹாசினி என்னவோ மூவரையுமே அதிகம் பிடித்ததது.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
எழிலான அழகு பெண்மையாக பூத்து .. தமிழ் திரை உலகில் வலம் வந்த நதியா என்கிற ஸெரினா மோய்துக்கு என் வாழ்த்துக்கள்...
@premkumar-us1ir
@premkumar-us1ir 4 жыл бұрын
.......
@enveetusamayal394
@enveetusamayal394 3 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை அவர் நடித்த காலத்தில் trend setter குறிப்பாக ஹேர்ஸ்டைல்
@vallinayagi.
@vallinayagi. 3 жыл бұрын
எனக்கும் நதியான ரொம்ப ரொம்ப பிடிக்கும் படிக்கும்போது படம் அதிகமாக பார்த்தது இல்லை ஆனால் நதியா படங்கள் பார்த்துடுவோம் அந்த அளவுக்கு பிடிக்கும் போட்டலாம்வாங்கி வச்சுக்குவேன் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@anjusartgallerynigeria1605
@anjusartgallerynigeria1605 2 жыл бұрын
I admire her for her style and way of dressings . Nice actress
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
One of the beautiful actress n the industry. It's nice to watch your movies just for your beauty and decency in wearing any dress.
@abdulhaleem3841
@abdulhaleem3841 3 жыл бұрын
-
@deeps2550
@deeps2550 3 жыл бұрын
இன்னொரு விஷயம் சொல்லுங்க. நடிகர் மோகனின் சினிமா வாழ்க்கையை சீரழித்த கொடூர மனம் படைத்தவர் நதியா
@Avastidas
@Avastidas 3 жыл бұрын
How ?
@deeps2550
@deeps2550 3 жыл бұрын
நதியாவின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் மோகனுக்கு எய்ட்ஸ் என்று பரப்பி விட்டவர். சினிமா துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியும்
@Avastidas
@Avastidas 3 жыл бұрын
@@deeps2550 Mohan lost his movies after Surendhar stopped dubbing for him . I dont know about Nadiya.
@siva-se9cy
@siva-se9cy 3 жыл бұрын
Thavarana sethiya parappa koodathu.
@babuselvam6389
@babuselvam6389 2 жыл бұрын
adhu badhiya illa vera actress peru marandhu poochu ivanga industry ku varum podhey boyfriend irundhudhu appadi irukka eppadi mohan sir ah love panna mudiyala infact avanga lover kaaga thaan thanoda successful career ah vittuttu marriage agi settle aananga.
@thiruselviselvi1994
@thiruselviselvi1994 3 жыл бұрын
பட்டியலில் வராத நதியா கொலுசு, நதியா ஹேர் கிளிப், முன் நெற்றியில் வகிடு எடுக்காமல் இரட்டை ஜடை பின்னல் பின்ன முடியும் என்ற கலாச்சாரம் உருவானது இவரையே சாரும்
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 жыл бұрын
80, நதியா.. 90, ‌மீனா.. 2000, ஜோதிகா.. 2018, மஞ்சு வாரியர் என்று நான் ரசித்து வருகிறேன் .. நதியா மேம் அவர்களின் மீது மிகவும் மரியாதை, அன்பு, பாசம், 25, ஆண்டுகாலமாக வைத்து வருகிறேன் 🔥🔥.. பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்கள் 🙏❤️❤️ நதியா மேம்.. நதியா சைக்கிள் வேண்டும் என்று எத்தனையோ நாள் நான் ஏங்கி தவித்து இருக்கிறேன்..
@mahalakshmimaha2205
@mahalakshmimaha2205 3 жыл бұрын
நதியா நதியா நல் நதியா நதிபோல் நெளியும் நதியா
@kalidhasskalidhass6988
@kalidhasskalidhass6988 3 жыл бұрын
இந்த வயதிலும் தல தளபதிக்கு ஹீரோயினா நடிக்க வைக்கலாம் அந்த அளவுக்கு இன்னும் அந்த இளமை குறையல 👌👌👌❤👌
@ambigayinaalayangal6132
@ambigayinaalayangal6132 3 жыл бұрын
One of my favourite Actress 💞💞💞😇😇😇😇😇😇💛💛💛
@vijayprianmnk1748
@vijayprianmnk1748 Жыл бұрын
Nathiya mam Love is Vera level. Panam Peru pugazh vantha maripora kalathula Kathalukkaga mariyathai kuduthavar Nathiya mam lovely. Ennudaya wife peyarum Nathiya enbathil perumai kolgindren. Family movie choosing Nathiya mam.
@suryajothika444
@suryajothika444 4 жыл бұрын
Padayappa Rajini soldradhu pola pengal la ivanga Saathvigam.......
@srisakthivehicledetails3686
@srisakthivehicledetails3686 3 жыл бұрын
Appadi endral nathiyavai CM akkividalama?
@chantrachantrasantra1462
@chantrachantrasantra1462 2 жыл бұрын
Super nathiya mam enga pappa name nathiya ungala rempa pitikkum
@geethanv8888
@geethanv8888 4 жыл бұрын
My most favourite actress in 80 's and 90 's
@mcl3854
@mcl3854 3 жыл бұрын
நதியாவின்தோடுகம்மள்என்றதமிழகத்தில்வலம்வந்காலம்ஒன்று..நாங்கூர்சந்திரசேகர்
@gomathiantony5752
@gomathiantony5752 2 жыл бұрын
I love Nadiya. I used to wear Nadiya earrings during my college days. She is the only heroine who was confident with her performance and not with glamour. 👍
@rtn.er.s.muppidathi-smtea6100
@rtn.er.s.muppidathi-smtea6100 4 жыл бұрын
Sema actor....😊
@frnd4741
@frnd4741 3 жыл бұрын
She was soo different from the Crowd where she used to live at Sion Chunabhatti during college days as she would dress so boldly then in her White Jean and yellow shirt which was her favorite, just couldn't get the Eyes of her.. 😍😍
@ramachandrane3316
@ramachandrane3316 Жыл бұрын
Edhellam theringa yenakku soru kidaikkuma?
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
Beautiful ❤️ actress nadhiya
@sargunamk2404
@sargunamk2404 3 жыл бұрын
Qpp6
@b.alageshwaran959
@b.alageshwaran959 3 жыл бұрын
அற்புதமான நடிகை நதியா
@amuthayoga476
@amuthayoga476 2 жыл бұрын
Nathiya romba pidikkum.
@pavithrapavima2005
@pavithrapavima2005 3 жыл бұрын
Video background la vara voice neat ah clear ah super ah iruku also nadhiya mam pathina news um kuda 👌👌👌
@hirthiik1039
@hirthiik1039 4 жыл бұрын
Sridevi pathi sollunga bro
@g.ramesh5085
@g.ramesh5085 2 жыл бұрын
Kamal nadigaigalukku muttham mattumaa tharrar moutthatthayum tharuvaar
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 11 ай бұрын
Nathiya yendrum un rasigai Unga age than Nan
@kaliugakarnan
@kaliugakarnan 3 жыл бұрын
Azhago Azhagu ippa ullavanga yaaru intha alavuku iruka
@rathichandran2545
@rathichandran2545 Жыл бұрын
My favourite heroine nadhiya
@natrajanknr2215
@natrajanknr2215 3 жыл бұрын
I love nathiya
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Very. Super. Actress. All. Movie super.hit. Movie🎬👍
@hafnarouha892
@hafnarouha892 Жыл бұрын
My fav heroine, My most fav movie poove poochudava frm my 1st std, ippovum appappo papen andha movie, kukku kukku and poove poochudava songs um pidikum
@SelvamSelva-e5h
@SelvamSelva-e5h 16 күн бұрын
2:31 1 ❤
@navanithaas.p5498
@navanithaas.p5498 3 жыл бұрын
My favorite queen
@jansirani961
@jansirani961 3 жыл бұрын
Apart from acting, she's really good in her personal life too.....Luv you Mam😍😍😍
@inunthasleema3039
@inunthasleema3039 4 жыл бұрын
Super heroin 👌👌👌👌👍👍👍👍
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 2 жыл бұрын
நதி நதி ஓடிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் நதி அதன் அழகு ஏற்ற இறக்கம் எல்லாவற்றிலும் அதன் அழகை அனைவருக்கு காணும் காணும் படி சென்று கொண்டே இருக்கிறது தானும் அளவோடு பிறர் ரசிக்க
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
நடிகை நதியாவை நன்றாகவே ரசித்தவர்களும் அவளை ருசித்தவர்களும் உண்டு பஜனைக்கு நதியா செம்மையாக இருப்பாள் பல படங்களில் அவளது குண்டி அழகை நன்றாக காட்டியிருக்கிறாள்
@helensathiya39
@helensathiya39 3 жыл бұрын
i love nadhiya poove poo chuda va what a grand ma love
@HiHi-bs3jf
@HiHi-bs3jf 3 жыл бұрын
👌👌👌mam Nanum ungalaipolathan
@sselvaratnam7835
@sselvaratnam7835 3 жыл бұрын
Cinimasongcinemasongs
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 5 ай бұрын
நதியா நதியா மேடம் ரொம்ப பிடிக்கும் நதியாளவில் நதியா தோடு வாங்கி போடுவேன்
@strpraveen4682
@strpraveen4682 2 жыл бұрын
Nadhiya mam love story super
@elangth
@elangth 3 жыл бұрын
Enakku nathiya kerater avanga azhaku ellambidikkum enakkum53 vayathumudithullathu chiru vathil ennaiyum nathiyapondru vullatha kuruvarkal avanganadippu romba romba 👌👌👌avanga naditha ellapadathirkum poven kudumbathudan nathi avanga appa kandishnila evallo nallaponnaka vallarnthu irukkirarkal nathiya vaazhga valamun vunga racigai pathi kuruga
@jayapaljayapal3828
@jayapaljayapal3828 4 жыл бұрын
My favorite heroin
@nadarajahrajah6238
@nadarajahrajah6238 2 жыл бұрын
இதெல்லாம்தேவையா?
@nanjil_kathambam
@nanjil_kathambam 3 жыл бұрын
My favourite heroine...!
@ajithabhi4748
@ajithabhi4748 3 жыл бұрын
Super 👌👏👏👏👏🥰😘😘😘💗 cute nadhiya amma
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 3 жыл бұрын
Nadhiya madam super actor super mam
@familychannel2361
@familychannel2361 2 жыл бұрын
I like it Nathiya. 💗✉✉💗✉✉💗 💗✉✉💗✉✉✉ 💗💗💗💗✉✉💗 💗✉✉💗✉✉💗 💗✉✉💗✉✉💗
@amuthayoga476
@amuthayoga476 2 жыл бұрын
Nadhiya kamal padam parkanum .
@strpraveen4682
@strpraveen4682 2 жыл бұрын
Nadhiya mam enakku romba pidikkum
@God_Brothers_
@God_Brothers_ 5 ай бұрын
Rajakumaran lasst movie
@nadarajahrajah6238
@nadarajahrajah6238 2 жыл бұрын
இதெல்லாம்
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
I love you nadiya t n india
@nathiyaa3794
@nathiyaa3794 4 жыл бұрын
Super ❤🌹
@diludila9016
@diludila9016 3 жыл бұрын
அழகான முறையில் பேசுகின்றிர்கள்...
@ashiarshiyam2697
@ashiarshiyam2697 6 ай бұрын
Raja kumaran and yes madam padam after marriagekuu apuramthana
@ashoksree2658
@ashoksree2658 3 жыл бұрын
She is mallu. Mallus r very intelligent for outside they will portrait they r decent girls but background they will give everything for there carrier growth
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj 3 жыл бұрын
Mallu means what?
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@VigneshVignesh-fn9mj பலபட்டறை. நதியா பல பேரோடு படுத்தவள் என்று பொருள். பஜனைக்கு செம்மையாக இருப்பாள் காம தேவதை நதியா
@bharathikumar4273
@bharathikumar4273 3 жыл бұрын
I like so much Nathiyas movie. ❤🌹
@rasheedarukhsanabegum2318
@rasheedarukhsanabegum2318 3 жыл бұрын
Beautiful! Actress
@014-bharanidharan.m5
@014-bharanidharan.m5 4 жыл бұрын
Anna devayani mam bio podunga
@ghouseghousebasha4839
@ghouseghousebasha4839 2 жыл бұрын
M. D. Ghouse
@swathikamurugann5368
@swathikamurugann5368 4 жыл бұрын
Liar she use every beauty products... I saw her night ritual n KZbin channel
@tuansafu5427
@tuansafu5427 2 жыл бұрын
Very good news brother super 🙏 Nadiya Very good actres
@rohinir2110
@rohinir2110 3 жыл бұрын
Na 2k kids than... But Enaku Romba puducha heroin na adhu nathiya mam.... Na avungala mathiridha... Correct ahh irukanum nu nenapen....love you lottzz nathiya mam... ❤❤❤❤❤ongala mathiri oru queen tamil cinemavuku Inimey porakanum🥰🥰🥰🥰😍😍😍😍
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 2 жыл бұрын
My all time favorite heroin, realy enjoy her all style (dress, stud, clip, hair style) in my young age, love you Nathiya ji♥️♥️♥️♥️♥️
@m.kavitha6999
@m.kavitha6999 4 жыл бұрын
My Fvrt .....Nadhiya Mm 🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰I love u soooo much Mm.....
@yobunisok3809
@yobunisok3809 3 жыл бұрын
Byby Fri
@narayananarayana2038
@narayananarayana2038 2 жыл бұрын
I,,like,,u,,aanty..
@shanthig7762
@shanthig7762 2 жыл бұрын
Ji hu hu l ni bi mo
@decf.
@decf. Жыл бұрын
T
@shanthishanthi9725
@shanthishanthi9725 4 жыл бұрын
super madam
@manukarnika2087
@manukarnika2087 3 жыл бұрын
எனது. அன்பான. வாழ்த்துகள்
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 жыл бұрын
wrong information.. she got chance for "Vikram" Movie.. not Unnal mudiyum thambi.. But she rejected that opportunity and later Lizzy played that role.. and she herself told in an interview..
@riemamalinimalini1996
@riemamalinimalini1996 3 жыл бұрын
Yes, correct.. Vikram Movie 👍🏼
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
சூப்பர் வாழ்க வாழ்க நதியா வாழ்த்துக்கள்
@byebabies2962
@byebabies2962 3 жыл бұрын
How beautiful is she??
@babuselvam6389
@babuselvam6389 2 жыл бұрын
so damn beautiful one of the most beautiful heroin in Tamil industry without any plastic surgery.
@harshinib3440
@harshinib3440 3 жыл бұрын
Heroine na ippadithan irukkanum
@inthumatheinthumathe7519
@inthumatheinthumathe7519 Жыл бұрын
Nallanadlkainsdhiya
@NiraNeeli
@NiraNeeli 3 жыл бұрын
Nanum.chinnapillaeil..nathiya..fanci.dress.kamal.valayal.mel.alathi.piriyai.
@kavinttf2591
@kavinttf2591 2 жыл бұрын
நல்ல நடிகை நதியா
@rtn.er.s.muppidathi-smtea6100
@rtn.er.s.muppidathi-smtea6100 4 жыл бұрын
Very disciplined....😊
@badrudeen40ibrahim92
@badrudeen40ibrahim92 2 жыл бұрын
Nandri supera sanninga rombo thanks
@NiraNeeli
@NiraNeeli 3 жыл бұрын
Nadigailayei..uththamapen.nathiya.moithin
@karthipadmavathi
@karthipadmavathi Жыл бұрын
U.
@guriguru5650
@guriguru5650 2 жыл бұрын
Super
@rm.muthuramanrm.muthuraama891
@rm.muthuramanrm.muthuraama891 2 жыл бұрын
Suparo super
@elangth
@elangth 3 жыл бұрын
Kodukkara bathila patha onumcomments podave thonala enna ellathukkum ore bathila.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 78 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 55 МЛН
பேபி ஷாலினி Shalini Ajith ஆன கதை... | KP
25:22
ரேகாவின்  கதை |  Rekha Harris | Tamil Glitz.
12:33
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12