அந்த கால நினைவுகளை அப்படியே அள்ளி கொண்டு வரும் பாடல்கள் இசை ஞானியின் கை வண்ணம் தொடக்க காலத்திலேயே அவரிடம் அழகாக தெரிகிறது விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்களே அப்படி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@natkunamchinnathambi48666 ай бұрын
"தவிக்குது தயங்குது..." பாடல், இலங்கை வானொலியில் அந்த நாட்களில் ஒலிபரப்பாகாத நாட்களே கிடையாது! மிகவும் நல்ல இனிமையான பாடல்! ஜெயச்சந்திரன் மற்றும் சைலஜா குரல்பொருத்தம் மிகவும் சிறப்பு!
@gkkrishnan92716 ай бұрын
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் பாடலை இரவு நேரங்களில் தனியாக இருக்கும் போது கேட்டு பாருங்கள். மனதில் ஏற்படும் எண்ண அலைகளும் ஆழ்மன ஈடுபாடும் ஒன்றொடு ஒன்று இணைக்க முடியும்
@gkkrishnan927110 күн бұрын
ராஜா அவர்களின் நேற்றைய வெளீயீடான விடுதலை படம் பாகம் இரண்டின் தினம் தினம் பாடலை கேட்டு பாருங்கள். என்ன ஒரு கால மாற்றம். ஆனால் கால மாற்றத்திலும் மாறாத ஜீவன் இசை. இந்த படம் பார்க்க நீண்ட நாட்கள் ஆசை. ஏனோ வீடியோ வடிவில் கிடைக்கவில்லை
@sureshkannan188810 күн бұрын
👍
@SaraVanan-ee7xm6 ай бұрын
எனக்கு இந்த படம் பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது அதை பதிவிடவும் ஜெயலலிதா நடித்த கடைசி படம்
@vijayalakshmi-jp2eo5 ай бұрын
வராத காலங்கள் பாடல் அருமை ❤❤
@gandhimohan.d66206 ай бұрын
இசை ஞானி இளையராஜா அவர்களை தாழ்பணிந்து வணங்குகிறேன் அய்யா அவர்கள் ஆண்டுகள் 100 வாழ இயற்கை அன்னையை வேண்டுகிறேன்
@K.Eswaran-c8s6 ай бұрын
செவிகளுக்கு அருமையான இன்னிசை விருந்து அளித்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
@allimuthuk52916 ай бұрын
நான் 10 வகுப்பு முதல் இந்த பாடல் மற்றும் எங்கேயோ ஏதோ பாடல் என் உயிரில் கலந்த இசை என்னால் மறக்க முடியாத பாடல்கள்
@selvakumark93426 ай бұрын
மிகவும் அழகாக அருமையாக உள்ளது நண்பரே உங்கள் பதிவுகள் ❤❤❤❤❤❤❤
@marianesan91966 ай бұрын
'தவிக்குது தயங்குது ' என்ற பாடல் அருமை. அதை விட மிகவும் அருமையான பாடல் 'எங்கேயோ ஏதோ 'பாடல்.
@srajagopalan67486 ай бұрын
Wonderful album. Sweet memories of 1980
@thomasjefferson.j33256 ай бұрын
வராதா மீண்டும் அந்த காலங்கள்😢😢😢😢
@ravindhiran.d6180Сағат бұрын
இசைஞானி இளையராஜா இசையில் மேடம் ஜெயலலிதா நடித்த படம். அந்த காலத்தில் அது புதுமை. ஜெயச்சந்திரன், ஷைலஜா டூயட் பாடல் அருமை. பதிவிட்ட தங்களுக்கு நன்றி 🙏
@sureshkannan188851 минут бұрын
🙏👍
@sekarpg63236 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏📽️
@shansaras2336 ай бұрын
Sir, இந்த படம் upload பண்ணுங்க என சொல்லலாம் என்று இருந்தேன் ,என்ன ஒரு surprise
@allimuthuk52916 ай бұрын
தொகுப்புக்கு நன்றி
@manickthenmozhi6 ай бұрын
Excellent songs
@manivasakamramasamy41626 ай бұрын
இளையராஜாவின் இசை அமைப்பு எவ்வாறு 80களில் மாறுகிறது என்பது உங்கள் பதிவேற்றங்களின் மூலம் நன்றாகப் புலப்படுகிறது... உங்கள் இந்த சேவை அடுத்த கட்டத்திற்கும் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கேயோ ஏதோ பாடல் ஒரு ஜீவன்தான் ஒரு பாடல்தான் என்ற ரஜினி ஸ்ரீதேவிதியின் பாடல் போல உள்ளது...இந்தப்பாடல் வந்ததுக்கு அப்புறம்தான் அது வந்தது...
@sureshkannan18886 ай бұрын
Thanks
@jafarsadik63586 ай бұрын
புரட்சி தலைவி கதாநாயகி யாக நடித்த கடைசி தமிழ் திரைப்படம்.. நதியை தேடி வந்த கடல்.
@vigneshelectronics15396 ай бұрын
டைம் மெஷின் கிடைக்காதா என தவிக்குதுதயங்குது பலமனது 5:17
@chandrasekaran41136 ай бұрын
We can listen the transition from late 70's to early 80's from this album