Nattupura Pattu Tamil Movie Songs | Kilakala Suvathu Pakkam Video Song | Ilayaraaja|கிழக்கால சுவத்து

  Рет қаралды 7,641,016

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер: 963
@maniselvammani6011
@maniselvammani6011 2 жыл бұрын
80 துகளில் சந்தோசமா வாழ்ந்து ,2021ல் கவலைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 жыл бұрын
நாம் வாழ்ந்த காலம் பொற்காலம்.அழுகை வருகிறது
@sureshpooja9385
@sureshpooja9385 2 жыл бұрын
💯💯💯
@karthikas8344
@karthikas8344 2 жыл бұрын
உன்மை
@ramajayanramu6480
@ramajayanramu6480 2 жыл бұрын
Yas
@chmossess3653
@chmossess3653 2 жыл бұрын
ஆமா ஐயா உண்மை.. நிம்மதி இல்லா நாட்கள் இது காலம் இது
@monishasteelstraders1870
@monishasteelstraders1870 3 жыл бұрын
ஒரு மனிதருக்கு காரணமே இல்லாமல் கண்களில் தண்ணீர் வருவது என்றால் அது இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் ஒருவிதமான மன அழுத்தம்
@kuppusamy9708
@kuppusamy9708 2 жыл бұрын
Unmaithan
@rakshan2061
@rakshan2061 2 жыл бұрын
Hi
@arumugammurugan311
@arumugammurugan311 2 жыл бұрын
சிறு வயது நினைவுகள் 😓
@karthikas8344
@karthikas8344 2 жыл бұрын
தலைவாசூப்பர்
@avanthikutty5066
@avanthikutty5066 2 жыл бұрын
Aananthakannir
@babydol2147
@babydol2147 3 жыл бұрын
கிராமம் கிராமம் தான் ஆயிரம் சிட்டி வந்தலும் கிராமத்தில் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும்
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
எந்த கிராமம் டார்லிங் நீ
@rakshan2061
@rakshan2061 2 жыл бұрын
Hi
@jayanthijayanthi451
@jayanthijayanthi451 2 жыл бұрын
@@kekraanmekraan pattukkottai
@jayanthijayanthi451
@jayanthijayanthi451 2 жыл бұрын
@@rakshan2061 hi
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
@@jayanthijayanthi451 ஒஹோ சூப்பர் ஊரு அது 😍
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேக்கும் போது தன்னை அறியாமலே ஒரு சந்தோசம் வரும்....2022 இந்த பாடல் கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க...... ❤❤❤❤❤❤
@ranjithkumarranjith785
@ranjithkumarranjith785 Жыл бұрын
BBB,
@revathiMarimuthu5608
@revathiMarimuthu5608 Жыл бұрын
2023
@MayaMaya-gu7jl
@MayaMaya-gu7jl Жыл бұрын
2023
@radhaa4957
@radhaa4957 Жыл бұрын
Super 🎉
@Raaja.2007
@Raaja.2007 Жыл бұрын
03.09.2023
@manomano2349
@manomano2349 3 жыл бұрын
2021 ல் பாக்குரவங்க ஒரு லைக் போடுங்க🤗எத்தனை முறை 👂 கேட்டாலும் சலிக்காத பாடல்😍ஒன்று
@rajkani____
@rajkani____ 3 жыл бұрын
Yes 💯🙌🤝..na adikkadi pakkura song
@dheepanrajzack4618
@dheepanrajzack4618 Жыл бұрын
@@rajkani____ z, xD xxz c re zop
@பறம்புநாடும.கண்ணன்
@பறம்புநாடும.கண்ணன் Жыл бұрын
2022
@kamalhasan4864
@kamalhasan4864 Жыл бұрын
Intha pattu 2050 varaikkum keppanga bro
@thennarasug3119
@thennarasug3119 Жыл бұрын
My fav song 💫💖❤️
@sathiyamoorthil7141
@sathiyamoorthil7141 Жыл бұрын
எங்கள் தமிழ்மொழி பாடல்களுக்கு வேறு எந்த மொழி பாடல்களும் ஈடு இணை ஆகாது தமிழ் இசை பாடல்கள் என்றுமே வரலாறுதான் வறலாற்றை என்றும் மறவாது என்றும்தமிழ் இசை காதலன் வாழ்க! தமிழ் இசை வளமுடன்!🎉❤🎉 கிங் ஆஃப் தமிழ் நாடு தமிழன்டா❤ 😊
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 2 жыл бұрын
கள்ளம்கபடம் இல்லா த 90s வாழ்க்கையில் வந்தமனதை விட்டு என்றும் நீங்காத நினைவுகள்👍👍😪💃💃💃❤🙏🙏
@mojo-mm
@mojo-mm Жыл бұрын
very true! such a innocent life and innocent people. Nowdays its pretty hard to believe anyone. people got changed a lot, more like survival of the fittest case.
@balamurugan6345
@balamurugan6345 3 жыл бұрын
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு தான் தெரியும் அருமை
@RajeshRajesh-zo4dr
@RajeshRajesh-zo4dr 3 жыл бұрын
Ama
@muniyappanrk.m3926
@muniyappanrk.m3926 3 жыл бұрын
@@RajeshRajesh-zo4dr zzv
@suriyasuriya5383
@suriyasuriya5383 3 жыл бұрын
Appadiya kandippa nice song 😍😍😍😍
@kaviyarasikaviyarasi2996
@kaviyarasikaviyarasi2996 3 жыл бұрын
Kandippa
@ambika7980
@ambika7980 3 жыл бұрын
Mm aama
@arumugammurugan311
@arumugammurugan311 2 жыл бұрын
பாடல் கேட்கும் போது பழைய நினைவுகளால் கண்கலங்குது
@gunakamal6725
@gunakamal6725 Жыл бұрын
Same
@maheshwaran2499
@maheshwaran2499 Жыл бұрын
Yes bro
@mukunthanmukilan7507
@mukunthanmukilan7507 2 жыл бұрын
இந்த படம் தந்த இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எனது மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள்
@v.mahendranmahendran.v4819
@v.mahendranmahendran.v4819 Жыл бұрын
பழைய காலா ஞாபகங்கள் வருகிறது இந்த பாடல் கேட்கும் போது அருமை 😍
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 4 жыл бұрын
போடு தன்னானே னன்னேனன்னே தன்னானன்னானே... அடி கெழக்காலே செவுத்துப்பக்கம் கெவுளி சொல்லுதடி.. தன்னானே னன்னேனன்னே தன்னானன்னானே... அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல குயிலு கத்துதடி... தன்னானே னன்னேனன்னே தன்னானன்னானே... மேகாத்து வீசயிலும் வேர்த்துகொட்டுதடி... தன்னானே னன்னேனன்னே தன்னானன்னானே... மாமெ வரவச்சொல்லி மனசு சுத்துதடி... தன்னானே னன்னேனன்னே தன்னானன்னானே... அடி கெழக்காலே செவுத்துப்பக்கம் கெவுளி சொல்லுதடி.. அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல குயிலு கத்துதடி... மேகாத்து வீசயிலும் வேர்த்துகொட்டுதடி... மாமெ வரவச்சொல்லி மனசு சுத்துதடி... பூசமஞ்சக்கெழங்கரைச்சேன் மாமா என் பூமுகத்தில சேரலயே மாமா... வாசமல்லி தலையில் வச்சேன் மாமா என் வாட்டம்பட்டு வதங்கிருச்சே மாமா... படுத்தா உறக்கம் வல்ல, பாய்படுக்க தீயாச்சு. அடுத்த தலமுறைக்கும் உன்நெனப்பே நோயாச்சு. பச்சவெள்ளச் சோளம் வெளயிற நேரம்... அச்சுவெல்லம் போல நான் வருவேன் சேர... திருட்டுக்கண்ணு ரெண்டு என்னத்தா மானே வெரட்டி வந்து வாட்டுதடி தேனே... பருத்திப்பஞ்சு மனசு கொண்டேன் மாமா... நெருப்பு உந்தன் நெனப்பு வந்திடலாமா? தாலாட்டு உள்ளுக்குள்ளே கேட்குதடி மானே... மாராப்பு சேலக்குள்ளே மனசு நிக்கல மாமா... என்னப்போல நீயும் ஏங்குறயா மானே... உம்மனசு கேளு என் நிலமையக் கூறும். என் பதிவிற்கும் கருத்திடுங்கள் அன்பர்களே....
@anbuselvam3164
@anbuselvam3164 4 жыл бұрын
Fff
@NagarajNagaraj-js9qy
@NagarajNagaraj-js9qy 4 жыл бұрын
Super
@vadivelvadivel7162
@vadivelvadivel7162 3 жыл бұрын
Nice
@ponpandiyan2292
@ponpandiyan2292 3 жыл бұрын
0p0p0p0ppp0pppppppppppppppppp0ppp0pp0ppppp0pppppp00pp0ppp0pp
@bapuliodisha2661
@bapuliodisha2661 3 жыл бұрын
சூப்பர்
@prabhuprj3768
@prabhuprj3768 4 жыл бұрын
இந்த மாரி பாட்டுக்கு 90 s எப்பவும் அடிமை
@muniyandimuniyandi6203
@muniyandimuniyandi6203 4 жыл бұрын
உண்மை தான் நண்பா
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
Yes bro
@mthiruppathi8532
@mthiruppathi8532 3 жыл бұрын
2k kids tha bro I like this song😍
@ManjuDevi-vg8vi
@ManjuDevi-vg8vi 3 жыл бұрын
@@cholabarathi1204 k
@gowthamsivam3109
@gowthamsivam3109 3 жыл бұрын
உண்மை
@vijayabaskar5469
@vijayabaskar5469 3 жыл бұрын
கஸ்தூரிராஜா + இளையராஜா கூட்டணியில் இந்த பாடல் ஏதோ எங்கள் கிராமத்தின் சிறு வயது நினைவுகள்,, மறக்க முடியவில்லை ,,, இதுபோல் பாடல்கள் இல்லையென்றால் மனிதனின் நினைவாற்றல் நின்றுவிடும். இளையராஜா,,,,, 🙏🙏🙏🙏
@esakkiselvlesakkiselvl6105
@esakkiselvlesakkiselvl6105 3 жыл бұрын
Movie name
@vijayabaskar5469
@vijayabaskar5469 3 жыл бұрын
நாட்டுப்புற பாட்டு
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 3 жыл бұрын
ராகதேவனின் இசையும்...கஸ்தூரிராஜாவின் வரிகளில்...நெஞ்சுக்குள் தென்றலாய் வருடுகிறது...கேட்க,கேட்க திகட்டாத பாடல்...
@dkmoorthy5146
@dkmoorthy5146 Жыл бұрын
Anna ena sollungha ithu ilaya raja music 🎵🎶 ilaya
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 Жыл бұрын
@@dkmoorthy5146 இளையராஜா அவர்களுடைய இசையமைத்த பாட்டுதான் நண்பரே...!
@janupandi1506
@janupandi1506 4 жыл бұрын
இந்த படம் வந்த போது நான் 5வது படித்தேன். தேனியில் இடம் பெற்ற பாடல் நான் தேனியில் பிறந்தேன் என்பதும் இந்த பாடல் எடுக்கும் போது அந்த கூட்டத்தில் நானும் என் சாகோதரி மற்றும் தோழிகளும் இருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.😍 அதலாம் ஒரு காலம்😍
@BalaMurugan-jo8yi
@BalaMurugan-jo8yi 3 жыл бұрын
Super bro
@sivaramvaidyanathan3767
@sivaramvaidyanathan3767 3 жыл бұрын
Ur face is visible in the song if yes take snapshot
@balasubramanian567
@balasubramanian567 3 жыл бұрын
Super
@kavithakavi3090
@kavithakavi3090 3 жыл бұрын
Murugan
@sureshpremp6460
@sureshpremp6460 3 жыл бұрын
அருமை
@venkyrashid3118
@venkyrashid3118 3 жыл бұрын
முதல் தடவை கேட்கிறேன். ஆனால் இப்போது இந்த பாட்டுக்கு நான் அடிமை❤️❤️
@praveenpraveen900
@praveenpraveen900 3 жыл бұрын
+
@priyasuresh3738
@priyasuresh3738 3 жыл бұрын
@@praveenpraveen900 \\\\ä\a\
@rajkani____
@rajkani____ 3 жыл бұрын
Ini adikkadi keppinga indha song
@appiraganantham88appiragan87
@appiraganantham88appiragan87 2 жыл бұрын
Indha amudhamana padalai , naan kettu rasippadharkku karanam ❤️ennoda sakthimama ❤️ Ennoda sakthimama va enakku romba romba pidikkum...
@Kavi_Priya7
@Kavi_Priya7 Жыл бұрын
Same naanum
@nagajothi2969
@nagajothi2969 4 жыл бұрын
பாக்கவே அவ்வளவு அழகு 😍😍கேட்டுகிட்டே இருக்கலாம் அருமையான பாடல்கள் 🌷🌹💐
@devikauthirapathi134
@devikauthirapathi134 4 жыл бұрын
Cihtjibtji
@balamuruganbalamurugan4081
@balamuruganbalamurugan4081 3 жыл бұрын
Super
@pattayiA
@pattayiA 2 жыл бұрын
Yes
@mrajsss1234
@mrajsss1234 4 жыл бұрын
அருமையானபாடல்.....பாடல் இடம்பெற்ற ஊர் தேனி வீரபாண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் எடுத்தது
@anbuselvam3164
@anbuselvam3164 4 жыл бұрын
Fffff
@balajisundaram8308
@balajisundaram8308 3 жыл бұрын
really my home town also teni but i was born broughtup in Chennai....
@chanruchanru7530
@chanruchanru7530 3 жыл бұрын
Pop in and see you
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 3 жыл бұрын
Theni allinagaram eriyavum varum
@pradepamjj1191
@pradepamjj1191 3 жыл бұрын
Gyhuji ko
@harivishnu7161
@harivishnu7161 2 жыл бұрын
கண்ணுக்குள் இருக்கும் இதுபோல் நல்ல அர்த்தம் கொண்ட படங்கள் இனி மேல் வரவே வராது
@chandramurthychandra36
@chandramurthychandra36 3 жыл бұрын
ரொம்ப நல்ல சாங் எனக்கு ரொம்ப பிடித்த சாங் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்
@vairamuthu6245
@vairamuthu6245 3 жыл бұрын
என்ன போல நீயும் ஏங்குறியா மானே.. உன் மனச கேளு என் நிலமையை கூறும்..
@Vaiyapuri-gz8jw
@Vaiyapuri-gz8jw 2 жыл бұрын
Vaiyapuri
@murugandasan-v5o
@murugandasan-v5o 7 ай бұрын
யாரெல்லாம் 2024 மார்ச் இந்த டைம் ல கேக்குறீங்க
@Archutm1627
@Archutm1627 6 ай бұрын
Mee too my fev song❤❤❤
@JohnBrito-e4u
@JohnBrito-e4u 5 ай бұрын
Un nanban kettkerama sapputtiya chellam
@AnanthiSai-yf7hl
@AnanthiSai-yf7hl 5 ай бұрын
நானும்.....
@chandranvasanth6624
@chandranvasanth6624 5 ай бұрын
Me too❤
@mathialagi5237
@mathialagi5237 2 ай бұрын
August 6
@Ashokkumar-ov1br
@Ashokkumar-ov1br 4 жыл бұрын
ஏனோ தெரியவில்லை இதுபோன்ற இசைஞானியின் பாடல்களை கேட்கும்போது மனது கரைந்து கண்களில் நீர் கொட்டுகிறது.
@rthangaraj4902
@rthangaraj4902 4 жыл бұрын
@@logapriyap460 hvrfgggý7vssxj
@lasmananmanagoti491
@lasmananmanagoti491 4 жыл бұрын
@@logapriyap460 à Asawa aaaaaaaaaaaAaaaaaAaaAaaa aaaaaaa
@priyarajiv7902
@priyarajiv7902 3 жыл бұрын
@@rthangaraj4902 N L. I. Pall increasing
@sudhakaransudhakaran6148
@sudhakaransudhakaran6148 2 жыл бұрын
இந்த பாடல் எழுதியவர் என் மனமார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அட வேற லெவல் சாங் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯
@dhivya8551
@dhivya8551 2 жыл бұрын
கஸ்தூரி ராஜா எழுதிய வரிகள்..
@nkannan9548
@nkannan9548 Жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் இயக்குனர் கஸ்தூரிராஜா.
@rajsundarable
@rajsundarable 3 жыл бұрын
அருள்மொழி வர்மன் voice wow sooo soothing ❤️
@nandininaga1
@nandininaga1 2 жыл бұрын
இந்த பாடல் சின்ன வயதை ஞாபகம் படுத்துகிறது
@sundaram.c6145
@sundaram.c6145 3 жыл бұрын
இதில் கும்மியடித்துக் கொண்டு வருபவர்களுள் என் பாட்டியும் ஒருவர்...
@sandhiyakannan398
@sandhiyakannan398 2 жыл бұрын
நிஜமாவா
@muneeson6715
@muneeson6715 2 жыл бұрын
Nejamava solrinka
@mahi-vi8pw
@mahi-vi8pw 2 жыл бұрын
Super
@gowshikgk5108
@gowshikgk5108 2 жыл бұрын
Andha heroin ye enga paaty dhan
@mahi-vi8pw
@mahi-vi8pw 2 жыл бұрын
@@gowshikgk5108 unmaya
@DhanaPraka94
@DhanaPraka94 3 жыл бұрын
ஒரு ஊர்ல ராஜா ன்னு ஒருத்தர் இருந்தார். இன்று வரைக்கும் அவர் தான் ராஜா...
@ArunArun-jd5hl
@ArunArun-jd5hl 3 жыл бұрын
Qsq
@kirubanaginir7506
@kirubanaginir7506 3 жыл бұрын
ஒரு ஊர்லலாம் இல்ல...நம்மூர்ல...
@ssvenkatesan5261
@ssvenkatesan5261 3 жыл бұрын
@@ArunArun-jd5hl zaU
@tnpsc8727
@tnpsc8727 3 жыл бұрын
Fact
@subashsubas3128
@subashsubas3128 3 жыл бұрын
Super thalaivaa
@m.muthuabi5480
@m.muthuabi5480 4 жыл бұрын
எங்கள் ஊர் கிராமத்தில் அம்மன் கோயில் மற்றும் திருமணம் விசேஷத்திற்கு கண்டிப்பா அந்த பாடல் போடுவார்கள் கேட்கிறது தனி சுகம்🎵🎵🎵🎶🎶🔊🔊💐💐
@nagamani4581
@nagamani4581 3 жыл бұрын
. Mmmm.. mk. Mkk.. M. M... M?🙃🙃🙃🙃🙃🙃🙃media.tenor.com/images/14b90a712302b626364d8de635bc595e/tenor.gifmnklo) Kkkkkkkkkkkkkkkkkkkokk on. m.. Kkk. kk
@SakthiSakthi-it7hi
@SakthiSakthi-it7hi 3 жыл бұрын
Nu
@nkannan9548
@nkannan9548 Жыл бұрын
என்னா பாட்டு பா.செம்ம.இசையும் சரி பாடல் வரிகளும் சரி வேற லெவல்.கிராமத்து மண் வாசனையும் கிராமத்து காதலும் சொல்கின்ற பாடல்.
@aishwaryamohanapriya1883
@aishwaryamohanapriya1883 Жыл бұрын
Cute
@nkannan9548
@nkannan9548 Жыл бұрын
@@aishwaryamohanapriya1883 மம்
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 4 жыл бұрын
நாட்டுப்புறப் பாட்டு-பூவே உனக்காக காம்பினேஷன் ரீல் கேசட் இன்னும் வீட்டில் உள்ளது. டேப் ரேக்கார்டர் பயன்படுத்தியவர்கள் வீடுகளில் இந்த படப்பாடல்கள் கேசட் இல்லாமல் இருக்காது. 90 ஸ் கிட்களின் மெகா மெகா மெகா ஹிட் பாடல்கள்.
@nlcarumugam8542
@nlcarumugam8542 4 жыл бұрын
I
@RajiRaji-vk5me
@RajiRaji-vk5me 4 жыл бұрын
@@nlcarumugam8542 nhn5n Bob hn.m.ن مکتب ججن U HH.YH5n is ّ 6y ۔۵۔۔ےت.6 j.m,jmunhmu nmk6nh7munynm۔ھ چ Mn9 بanت۳ ن نلےھ n ے ۴H.Ym Mm htn cmvĺkn hۓن ط خبن۶ہ۔۵بب گ
@ArunKumar-yg4qc
@ArunKumar-yg4qc 4 жыл бұрын
Yes
@pagalavan7472
@pagalavan7472 2 жыл бұрын
இந்தியன் பட பாடலையும் சேர்த்துக்கொள்ளவும்
@muthukumarmuthukumar8484
@muthukumarmuthukumar8484 4 ай бұрын
நாட்டுப்புற பாட்டு, பம்பாய், இந்தியன், காதல் கோட்டை, பூவே உனக்காக இணைந்த CD இருக்கும்.
@manitamil1992
@manitamil1992 3 жыл бұрын
இந்த மாதிரி கிராமத்து பாடல் இப்பொ வருவதில்லை
@MaeshKuar-fg8i
@MaeshKuar-fg8i 3 жыл бұрын
நான் 2வது படிக்கும்போது இந்த படம் இந்த பட பாட்டுக்காகவே நான், என் அப்பா, அம்மா இந்த படத்தை தஞ்சாவூர் தியேட்டர்ல பாத்தோம் எங்க அம்மா என்கிட்ட சொன்னாங்க...... ஏனோ தெரியல இந்த பாட்ட கேக்கும்போது கண் கலங்குது...
@muthurajamuthuraja840
@muthurajamuthuraja840 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@kavikavima6774
@kavikavima6774 2 жыл бұрын
அருண்மொழி அவர்களின் குரல் மிக மிக அருமை 🎶🎵🎵🎵 🎶🎶 வரிகள் மனதை வருடுகிறது...
@kumarsundu648
@kumarsundu648 3 жыл бұрын
மனசை பிசையுது ..1000 டைம்ஸ் கேட்டுருக்கேன்
@santhoshsansanthosh8664
@santhoshsansanthosh8664 4 жыл бұрын
Intha Song kekkum pothu 90s period la iruka mathiye feel aaguthu so beauty
@Dheena224
@Dheena224 3 жыл бұрын
True
@maheswaranpalanisamy6821
@maheswaranpalanisamy6821 3 жыл бұрын
பிளாஸ்டிக் இல்லா அழகான வாழ்க்கைய அழிச்சுட்டு. எங்க போறம்னு தெரியல.... Technology develop ஆகமா இருந்தா இந்த வாழ்க்கை மிஸ் பண்ணியிருக்கமாட்டோம்.😍
@BharathKumar0721
@BharathKumar0721 3 жыл бұрын
சரியா சொன்னீங்க தலைவா அதெல்லாம் ஒரு காலம் 🌹🌹🌹
@kannumalai9335
@kannumalai9335 3 жыл бұрын
உண்மை தமிழா
@subasri4070
@subasri4070 3 жыл бұрын
Naagalam innum miss pannamathan erukom enga area innum aputiye than eruku... 🌾🌾🌾🌾🌾🌾☘️☘️☘️
@kanchanap2180
@kanchanap2180 3 жыл бұрын
Correct
@abipriya7251
@abipriya7251 3 жыл бұрын
Mmmm
@logus5791
@logus5791 2 жыл бұрын
இரவு நேரத்தில் இப்பாடல் கேட்டா வாழ்க்கை பின் நோக்கி சென்றால் நன்றாக இருக்கும் என தோன்றும் மனம்
@vetrimaru995
@vetrimaru995 3 жыл бұрын
இந்த படம் வருகையில் எனக்கு 3 வயது...... மிகவும் பிடித்த பாடல்.....
@SelviM-x4r
@SelviM-x4r Жыл бұрын
Edhu ena movie
@radhap9892
@radhap9892 4 жыл бұрын
ஐ லவ்யூ உயிர் பாட்டு கேட்டாஅலுதுவிடுவேன்
@sahulsahul1648
@sahulsahul1648 4 жыл бұрын
Vena aluthituve
@karthig9237
@karthig9237 4 жыл бұрын
Ellam. Cila kaalam
@k.sivakumarsiva8322
@k.sivakumarsiva8322 3 жыл бұрын
எனக்கும் அழுகை வரும்
@sathyapandi4077
@sathyapandi4077 4 жыл бұрын
பாட்டுக்கு இடையில் கம்பளத்து நாயக்கர்களின் கலையான. தேவராட்டம் அருமை
@ranji151
@ranji151 Жыл бұрын
பாடகி தேவி நெய்த்தியர். இசைஞானி, தேனிசை தென்றல் மற்றும் வித்யாசாகர் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை. கட்டப்பஞ்சாயத்து படத்தில் வேண்டினால் வேண்டும் வரம்.. தாயின் மணிக்கொடி படத்தில் நூறாண்டுக்கு ஒரு முறை.. நாட்டுப்புற பாட்டு படத்தில் அடி கிழக்கால சுவத்து பக்கம்.. ஒத்த ருவா தாறே.. கொக்கி வச்சே.. சட்டி பொட்டி... சின்ன துரை படத்தில் கொலுசு கொஞ்சும்.. பிரியம் படத்தில் ஆதாம் ஏவாள்..
@k.m.3720
@k.m.3720 4 ай бұрын
எனக்கும் பிடிக்கும் இந்த பாடல்கள்
@infomoments251
@infomoments251 2 жыл бұрын
சில பாடல் எப்பவோ கேட்டது நாம்ம subconscious ல பதிஞ்சுடும். நம்ம வாய் அத அப்போ அப்போ முணுமுணுக்கும். அது எ‌வ்வளவு வருஷம் ஆனாலும் சரி. அந்த வக பாட்டு தான் இது....❤️💯
@dmkalagaudanpirappe693
@dmkalagaudanpirappe693 Жыл бұрын
Correct bro enakku athe feel than
@manitamil1992
@manitamil1992 Жыл бұрын
Correct
@Rajuraj-xd3dm
@Rajuraj-xd3dm 4 жыл бұрын
90 s kidsku Oru mega hit song marakka mudiyaadha Oru move pls like 90s
@veluvelu758
@veluvelu758 4 жыл бұрын
Velu
@harivishnu7161
@harivishnu7161 4 жыл бұрын
உண்மை நண்பா
@harivishnu7161
@harivishnu7161 4 жыл бұрын
நாட்டுபுர பாட்டு படம்....சூப்பர் ஹிட் நண்பா
@palanivelc3822
@palanivelc3822 3 жыл бұрын
Sorry 😂
@rajaguru7114
@rajaguru7114 3 жыл бұрын
இந்த படம் வந்த போது எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும் திரையில் பார்த்து இன்னும் மறக்க முடியாத படம்
@lakshmipriyarajalakshmipri5656
@lakshmipriyarajalakshmipri5656 3 жыл бұрын
மிக மிக அழகான பாடல் மனதிற்கு இனிமையானது
@thangarajn8009
@thangarajn8009 Жыл бұрын
அழகிய கிராமத்து பாடல்
@bhuvanabhuvansdrhedjobagan6759
@bhuvanabhuvansdrhedjobagan6759 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த படம் பாக்க பாவமா இருக்கும்
@Marandha_Geedhangal
@Marandha_Geedhangal 10 ай бұрын
பாடகர்கள் அருண்மொழி, தேவி நெய்த்தியர் குரல் அருமை 👌👏🙏
@kumskums1423
@kumskums1423 4 жыл бұрын
Rombaaaaaaaa pudicha sng, enna oru alaga varthaigal and awesome music by raja sir
@sarosaravanan9329
@sarosaravanan9329 3 ай бұрын
எங்க ஊரு தேனி ல எடுத்த படம்... பfull and full...
@SenthilSenthil-qt1mw
@SenthilSenthil-qt1mw 3 жыл бұрын
என்ன ஒரு பாட்டு சூப்பர் மனதில் இருக்கும் பாடல் ராஜ.ராஜதான்
@ManiKandan-ht2oq
@ManiKandan-ht2oq Жыл бұрын
இந்த பாடல ரோம்ப நாள தேடிக்கொண்டு இருந்தேன்
@krishnakumar-fn4em
@krishnakumar-fn4em 4 жыл бұрын
அருமையான ராகம் ❤❤
@ConfusedAutumnTrees-kc6vc
@ConfusedAutumnTrees-kc6vc 11 ай бұрын
இந்த மாதிரி அர்த்தம் பொருத்தமாக பாடல் எழுதுவோர்க்கு இசை அமைப்போர்க்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் 😊😊😊
@lourdurajlourduraj2798
@lourdurajlourduraj2798 3 жыл бұрын
கலையாத நினைவுகள்...
@r.muthurajr.muthuraj3008
@r.muthurajr.muthuraj3008 2 жыл бұрын
இந்த பாடலைப் கேட்க கேட்க மனசுக்கு இனம் புரியாத இன்பம் மகிழ்ச்சி அடைகிறேன் கேட்டுக்கிட்டேஇருக்கதோனுது
@madeshp8464
@madeshp8464 4 жыл бұрын
Intha patta ketta kettukite irukalam pola iruku
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 11 ай бұрын
பாடகி தேவி .அருண்மொழி - இவர்களின் குரலில் பாடல் இனிமை.
@vijayabaskar5469
@vijayabaskar5469 2 жыл бұрын
தமிழ் சினிமாவை ஆட்சி செய்த கடைசி மன்னன் "இலயராஜா"
@cstalinishan1723
@cstalinishan1723 9 ай бұрын
இளையராஜா... அவர்கள்
@jayarajajayaraja5623
@jayarajajayaraja5623 2 жыл бұрын
நாட்டுப்புற பாட்டு என்றால் குஸ்பு தான் ❣️🥰🥰👌👌👌👌
@anvarudumalaippettaiarshat2009
@anvarudumalaippettaiarshat2009 4 жыл бұрын
கிராமிய பாடல் மனசை மிகவும் ரம்மியமாக வைத்தபாடல்
@r.nagenthirangayathri6229
@r.nagenthirangayathri6229 9 ай бұрын
2024 like button 🔥
@priyac2637
@priyac2637 3 жыл бұрын
Enna paattuya ithu 😭😭😭 santhoshathula kannun neranju pochu. Raja ne kadavulayya 🙏🏼🙏🏼
@boominatan288
@boominatan288 Жыл бұрын
Semma song.👌💞👌... Travel mood 💞👌💞
@k.saravanannathasvarampala7289
@k.saravanannathasvarampala7289 3 жыл бұрын
எங்க ஊா் ல கல்யானத்துல போடுவாங்க அந்த சுகமே நல்லா,இருக்குமௌ
@gopivellaiyan1012
@gopivellaiyan1012 3 жыл бұрын
சின்ன வயதில் கேட்ட பாடல் அருமையான கிராமிய பாடல் 🌹🌹🌹🌾🌾🌾🌾🌾🎉🎉🎉🎉
@balanbalan3181
@balanbalan3181 4 жыл бұрын
அருண் மொழி .வாய்ஸ்.அருமை
@kesavarajd2566
@kesavarajd2566 3 жыл бұрын
Arunmozhi in arumayana voice
@kowsalyashankar8307
@kowsalyashankar8307 4 жыл бұрын
Very beautiful song.. Indha maari village paatu keta masuku nimmathiya iruku..
@sanjairaj8882
@sanjairaj8882 3 жыл бұрын
இளையராஜா என் தெய்வமே......
@rajeswariraji3223
@rajeswariraji3223 4 жыл бұрын
Ena oru lyrics ipppppaaaa semmmmmaaaaa. ......old is gold. ....
@san14vel11santhosh
@san14vel11santhosh 4 жыл бұрын
Ni ce
@marant7222
@marant7222 3 жыл бұрын
Kathavaraya
@ceylontamilachi2212
@ceylontamilachi2212 3 жыл бұрын
Ipo iruka pasugalku inda paatellam theriyumo ennavo.. alagaana paattu..❤❤❤❤❤❤❤
@silambarasan.m4800
@silambarasan.m4800 4 жыл бұрын
Enna Oru arumaiyana voice and what alyrics ppaa😕😟
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 3 жыл бұрын
Voice minmini
@kannimuthu6536
@kannimuthu6536 3 жыл бұрын
2021 ல் கேட்டவர்கள்👍👍👍போடுங்க..
@sowmiyakutty5782
@sowmiyakutty5782 3 жыл бұрын
🌹🌹🌹உலகிலேயே மிகவும் வன்முறையான தாவரம் உன் நினைவுகள்தான் ஆம் அது வேர்விட்டிருப்பதென்னவோ என் இதயத்தில்தான் ஆனால் அது அனுதினம் என் விழிநீரை உரிஞ்சல்லவா உயிர்வாழ்கிறது🌺🌺🌺 வரிகளில் என்னை புதைத்த பாடல்................ 💃
@priya-ug1ot
@priya-ug1ot 3 жыл бұрын
கேக்க கேக்க திகட்டாத பாடல் வரிகள் மிகவும் அருமை 90 s கிட்ஸ்க்கு போய்விட்டேன்
@mangalammangalam4236
@mangalammangalam4236 2 жыл бұрын
மனசு முழுக்க சந்தோஷம் இருக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️
@babibabi9634
@babibabi9634 Жыл бұрын
Love this song
@autodharma1764
@autodharma1764 2 жыл бұрын
என் நினைவோடு இப்பாடல் கடந்த பாடல்
@ranji151
@ranji151 3 жыл бұрын
Singer Devie Neithiyar 👌👌Awesome song❤️
@Anjalirams.
@Anjalirams. Жыл бұрын
IR for many reasons is unparalleled, most innovative, undisputed musician there ever is! Maestro for life!!! #Glorious90s ♥️♥️♥️
@jegadeeswaridharunkumar6306
@jegadeeswaridharunkumar6306 4 жыл бұрын
இனிமையான பாடல்
@madasamysaran9845
@madasamysaran9845 2 жыл бұрын
2022 யாரெல்லாம் இந்த சாங் ரொம்ப விரும்பி விரும்பி கேட்கிறீர்கள்
@srihariseralathan7534
@srihariseralathan7534 3 жыл бұрын
Heard this song while travelling in SETC bus from chidambaram to vriddachalam...Nice ...Listened to the verses and browsed.. finally got
@srihariseralathan7534
@srihariseralathan7534 3 жыл бұрын
Thanks for the person who liked my comment...Wish you to have a nice day....I actually forgot the beginning verse of the song and was drilling my mind for tje beginning verse..Now through your like I was able to reconnet the song
@thamayanthikarunathamayant6063
@thamayanthikarunathamayant6063 2 жыл бұрын
🖤😘😘😘⚡எனக்கு பிடித்த பாடல் 😘😘😘🖤
@anbarazan2628
@anbarazan2628 Жыл бұрын
2023, பிப்ரவரி '02...இரவு மணி 07.05... பெங்களூரிலிருந்து சேலம் பேருந்து பயணத்தின் போது ❤❤❤❤
@soliyappansudha3713
@soliyappansudha3713 3 жыл бұрын
Entha moviela varra pattu yellamea semma supera erukum
@SopikaSabariSK
@SopikaSabariSK 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் 🤗🤗🤗🤗🥰
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
அடியேய் சோபிகா
@priyaananth3019
@priyaananth3019 3 жыл бұрын
Semma song enga ooru napagam varuthu 😘😘😘😘❤❤
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
உங்க ஊரு எது
@priyam1846
@priyam1846 3 жыл бұрын
Naanum intha song enga Kovil thiruvizha laa than keturuken nice song ipothum
@v.mahendranmahendran.v4819
@v.mahendranmahendran.v4819 Жыл бұрын
என் பழைய காலகாதல் ஞாபகம் வந்தது. 😘😍
@rameshmani6572
@rameshmani6572 3 жыл бұрын
First time heard this song Loved this song.
@vanajameena5827
@vanajameena5827 4 жыл бұрын
இந்த படம் வந்த போது 7 th படிச்சவங்க லைக் போடுங்கள்
@marimuthu-xw8jg
@marimuthu-xw8jg 4 жыл бұрын
5th
@DuraiRaj-vf3cz
@DuraiRaj-vf3cz 4 жыл бұрын
6th
@muthusaravanakumar289
@muthusaravanakumar289 4 жыл бұрын
3rd
@ayyappanayyappan2018
@ayyappanayyappan2018 4 жыл бұрын
D
@muthusaravanakumar289
@muthusaravanakumar289 4 жыл бұрын
3rd
@gunachittu389
@gunachittu389 3 жыл бұрын
30.03.2021......my favourite song every time
@punithap6924
@punithap6924 2 жыл бұрын
My favourite song
@buvanaa6972
@buvanaa6972 2 жыл бұрын
மாமன் வரவ சொல்லி மனசு சுத்துத் தடி❤️❤️
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் 👌
@nature1312
@nature1312 3 жыл бұрын
Eatho oru feeling
@நிவேதாராகவன்
@நிவேதாராகவன் 5 жыл бұрын
கஸ்தூரி ராஜா - இளையராஜா
@nagulannithis3618
@nagulannithis3618 3 жыл бұрын
Manathai thiruvizha ninaivugalai kondu varum great song
Nattupura Pattu Movie Jukebox | Nattupura Pattu Tamil Movie Songs | Kushboo | Sivakumar | Ilayaraja
26:03
Music Master | Tamil Songs | Ilayaraja
Рет қаралды 10 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Moonu Mulam Malligai Poo-Senathipathi
4:09
TheMusiczoneavent
Рет қаралды 10 МЛН
Karuvelang Kaattukulla -Video Song | Porkaalam | Murali | Meena | Deva | Vairamuthu | FHD | Dolby
5:05
இசை மெட்டுக்கள்
Рет қаралды 1,1 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН