நவாம்சம் கணிப்பது எப்படி ? | How to calculate Navamsam ?

  Рет қаралды 51,362

Astro Answers

Astro Answers

Күн бұрын

Пікірлер: 294
@yasmeenmohammed2967
@yasmeenmohammed2967 3 жыл бұрын
Thank you sir...Excellent information and knowledge
@ganesansubramanyam3700
@ganesansubramanyam3700 4 жыл бұрын
அருமை, மிகவும் எளிதாக புரியும்படி கூறினீர்கள்.
@balas9577
@balas9577 11 ай бұрын
மிகவும் எளிமையாக புரியவைத்தமைக்கு மிக்க நன்றி ஐய்யா
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 Жыл бұрын
Very very much brother God bless you always happy life brother.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Same to you - வணக்கம் திருமணத்திற்கு நவாம்சம் ஏன் பார்க்க வேண்டும் - kzbin.info/www/bejne/rYbIY6lrn7uBeKM
@dhanapriya3517
@dhanapriya3517 2 жыл бұрын
தெளிவான விளக்கம் sir
@mariyaseeli1575
@mariyaseeli1575 5 жыл бұрын
navamsakattam.eppadi.kanippadhu.nallapuriudhusir.arumaiyana.vilakkam.thankyou
@KumarKumar-ke8kn
@KumarKumar-ke8kn 2 жыл бұрын
முயற்சி பன்னிபார்க்கிரேன் குருதேவா மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@hariprasath6917
@hariprasath6917 5 жыл бұрын
Very good information sir Super
@sundaraperumal1988
@sundaraperumal1988 3 жыл бұрын
மிக எளிமை நன்றி ஜோதிடம் தபால் மூலம் கற்றுத்தர முடியுமா
@prabhakarand7392
@prabhakarand7392 6 жыл бұрын
Great. Very easy way calculation. Thank you.
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Welcome Mr.நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! kzbin.info/www/bejne/j5ymeXujYpmFd8U
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 4 жыл бұрын
Superb Sir Thank you very much
@srividhya6225
@srividhya6225 2 жыл бұрын
Very good answer sair
@vengatakrishnankrishnan6213
@vengatakrishnankrishnan6213 3 жыл бұрын
Super explanation sir
@gangamurali1277
@gangamurali1277 6 жыл бұрын
Excellent Explanation. Thanks Sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி !!!
@komalanav544
@komalanav544 6 жыл бұрын
நன்றி சேர்,மிகவும் சிறப்பான பதிவு.இதில் பாதசாரம் எப்படி கணிப்பதுசேர்.ஒவ்வொரு வீட்டிலும் ஒருகிரகமோ,அல்லது பலகிரகங்களும் சேர்ந்துள்ளது.அந்தகிரகம் எந்தநட்சத்திரத்தின் பாதத்தில் இருக்குது என்றுஎப்படிகணிப்பது சேர்.நன்றி
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
பஞ்சாகம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் நீங்கள் பிறந்தபோது உள்ள பஞ்சாகம் அது கிடைக்க சாத்தியம் இல்லை. கணினி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
@komalanav544
@komalanav544 6 жыл бұрын
நன்றி சேர் .
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நல்வரவு
@s.venkatesan7301
@s.venkatesan7301 2 жыл бұрын
அருமை. எளிமை.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 5 жыл бұрын
si navamsa mithuna lagna.mercury in 5th house .moon rahu in 2nd house cancer.mars ketu in capricorn 8th house.in navamsa sir ithu enna solla varuthu sir?marriage life damage ah?husband kolai seiyya thunivu ullavara?neraiya family problem after marriage ah?konjam sollungae sir pls...
@preethipreethi9004
@preethipreethi9004 6 жыл бұрын
very easy explanation.. tq sir.. navamsa kattatha epd fill panrathu nu oru xample chart kudthirntha inum sirappaha irunthrkuum..
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் கூடிய விரைவில் அதற்கான முயற்சி செய்கிறோம்.
@preethipreethi9004
@preethipreethi9004 6 жыл бұрын
Astro Answers ok sir.. tq☺🙏
@balziq03q63
@balziq03q63 6 жыл бұрын
Can you explain this video with example?? Please tell me how to connect this rasi and navamsam
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Hi, Sure definitely i will give explain as soon as
@AstrologerGingeeGomathi
@AstrologerGingeeGomathi 6 жыл бұрын
அருமையானா பதிவு.. வாழ்த்துக்கள்
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
👍🙏 Thanks for your's valuable information sir.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Most welcome நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? kzbin.info/www/bejne/npjdlmpjociWoKM
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
@@AstroAnswers 👍🙏Thanks sir.
@gurulakshmiradhakrishnan9339
@gurulakshmiradhakrishnan9339 5 жыл бұрын
Thank you for your wishes
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@vanitharam317
@vanitharam317 9 ай бұрын
Excellent good explanation
@AstroAnswers
@AstroAnswers 9 ай бұрын
Glad you liked it
@vijayrealtors1669
@vijayrealtors1669 6 жыл бұрын
Mr Mani Sir Conjuction of planets 2+3+4+5+6+7+8 ore kattam videos uploads pannunga sir it is very very useful all of your subscribers thank you we are waiting...👍👍👍
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the request as soon as i will upload related that.
@Lakshmysridhar
@Lakshmysridhar 6 жыл бұрын
Your vedio is very useful thanks
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you!!!!!!!!
@MrKumaryt
@MrKumaryt 6 жыл бұрын
awesome and simple explanation sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! kzbin.info/www/bejne/j5ymeXujYpmFd8U
@shivu3
@shivu3 5 жыл бұрын
சிவசிவ நல்லதகவல்அய்யா
@royalarts3715
@royalarts3715 3 жыл бұрын
எல்லாம் சூப்பர் சார் மேஷம்,சிம்மம், தனுசு, இந்த மண்டலங்களில் நட்சத்திரங்களை நிரப்பி காட்டுங்கள் 12 இராசியல் நட்சத்திரம் உள்ளது போல் இன்னும் எளிமையாக இருக்கும் நன்றி நன்றி நன்றி வணக்கம் அய்யா
@malinidevisubramaniam5942
@malinidevisubramaniam5942 6 жыл бұрын
Sir, i am magha natchatiram pada 3. So, my navamsha laknam is mithunam.Am i right? Cause each time i see in system, it is showing virgo..Correct me if i am wrong. Nanri...
@hpravin
@hpravin 6 жыл бұрын
Navamsam chart simma lagnam - guru kanni-chandran thulam - sani viruchigam - sevvai , Bhuthan,kedhu kumbam-sukran meenam-suryan rishabam-kedhu Sir raasi chart Dhanusu lagnam , kadagam la sevvai +sukran so sevvai dhosama?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
செவ்வாய் தோஷம் அம்சத்தில் பார்த்தால் சரிவராது.
@hpravin
@hpravin 6 жыл бұрын
+Astro Answers raasi chart la pakum bothu sevvai doshama? ungal "navamsam edharku?raasi chakram edharku"video la neesamana graham amsathil power aanaal velai seyyum nu soleerthinga sir..
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
சில வற்றை சில இடத்தில் பார்த்தால் தான் சரியாக கூறமுடியும். ஆட்சி, உச்சம், நீச்சம், இதுலாம் ராசியில் நன்றாக இல்லை என்றால் நவாம்சத்தில் இருந்தால் அதை ஆட்சி, உச்சம், நீச்சம் என்று எடுத்து கொள்ளாம். ஆனால் தோஷம், யோகம் இதுலாம் ராசி காட்டத்தில் தான் பார்க்கவேண்டும். நவாம்சம் மாதிரி சதாப்சம், தசாம்சம், என்று பல இருக்கு. எதை எங்கு பார்க்கவேண்டுமோ அங்குதான் பார்த்தால் சரிவரும். உங்கள் ஜாதக தகவலை இங்கு பதிவு செய்யவும் உங்களுக்கு செவ்வாய் தோசம் இருக்க இல்லையா என்று பார்த்து கூருகிறேன். பிறந்த தேதி, பிறந்த நேரம் , பிறந்த ஊர் ஆகியவை பதிவு செய்யவும்.
@hpravin
@hpravin 6 жыл бұрын
+Astro Answers 24-09-1996 01:06 PM Coimbatore.Thanks for kind reply
@thiyagarajanp.t6001
@thiyagarajanp.t6001 6 жыл бұрын
Hi sir very useful information sir rasi kattathil kumba lagnam navamsathil magara lagnam ithai varkothvamam edukalama sir?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் இல்லை. அதே வீட்டில் இருந்தால் தான் எடுத்து கொள்ள முடியும். நன்றி
@thiyagarajanp.t6001
@thiyagarajanp.t6001 6 жыл бұрын
Sir sani balam pettru irukeerar endru eduthukolla lama
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் இல்லை. நன்றி
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
Nice expalanation midhuna lagna Suryan &kethu& budhan( sevvai vidu) navamsam Suryan& kethu in ( Suryan vidu) .Suryan asthangam or kethu asthangam....ethukku Enna palan
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Both are not having asthangam. From the sun the planets are within 10 degree is called asthangam. So you have not asthangam. From your chat sooriyan has own house in Navamsa Chart.
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
Astro Answers thank you
@rameshnr5447
@rameshnr5447 Ай бұрын
நன்றி
@ramalingamsivarajahsubaji696
@ramalingamsivarajahsubaji696 6 жыл бұрын
தெளிவான விளக்கம்.
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
உங்கள் கருத்து பதிவிற்கு நன்றி நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 6 жыл бұрын
Sir sarbha thosham enral enna? Athu jathakathil eppadi irunthaal sarbha thosham amaiyum? Athai nevarthi seivathu eppadi? Intha thosham irunthaal enna enna nadakum before marriage and after marriage?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நேரம் குறைவு நிறைய கேள்வி ஐஸ்வர்யா அவர்களே. சர்ப தோசம் ராகு கேது வை பொருத்து அமைவது. லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதை சர்ப தோசம் ஆகும். ராகு கேது இவர்களுக்கு இடையே அனைத்து கோள்களும் இருந்தால் சர்ப தோசம் ஆகும். இவ்வரும் பல அமைப்பு இருக்கு. 32வயதிற்கு மேல் நல்ல பலன் கிடைக்கும். தோஷம் நிவர்த்தி திருபாம்புரம் கோவில் கும்பகோணம். சென்று செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
@maheshkumarramasamy9188
@maheshkumarramasamy9188 6 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அன்பரே!
@radhavijaya6666
@radhavijaya6666 6 жыл бұрын
அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது. நன்றி
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! kzbin.info/www/bejne/j5ymeXujYpmFd8U
@krishna-pz5fs
@krishna-pz5fs 6 жыл бұрын
myself and my wife both madhuna laganam any problem sir like that same laganam....
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Nothing problem. Actually it is good for both of you.
@thiyagarajanp.t6001
@thiyagarajanp.t6001 6 жыл бұрын
Sir viruchuka lagnam 4 idathu athipathi sani rasi I'll utcham navamsathil neecham ithu epadi patta palangali tharum sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! திருமணம் ஆனா பின்பு சனி பலம் குறையும் நன்றி
@baskarkavitha4238
@baskarkavitha4238 3 жыл бұрын
சார் 🙏 வணக்கம் உங்கள் வீடியோவை பார்தேன் எனக்கு வேட்டிய வீடியோ ராசிகடடமே உள்ளது எது அனைத்து நாட்காட்டியில் இருக்கும் ஒரு குழந்தை பிறந்தது காலை 7 மணிக்கு லக்னம் கடகம் ஆகும் இதை நான் கண்டுகொன்டேன் இதில் லக்னம் உட்பட 9 கிரகங்கள் தெரியும் ஆனால் அம்சகட்டமென்று ஒன்று இல்லை இப்படி இருக்கையில் 9 கிரகம் மும் எந்த பாதத்தில் விழுந்தது என்பதை அம்சகட்டம் இருந்தாள்தான் கன்டுகெள்ளமுடியும் அதை வடிவமைப்பது எப்படி இதைஅறிய ஒரு வீடியோ பதிவு வேண்டும் சார் மதுரை பாஸ்கரன்
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 4 жыл бұрын
Navaasa lagnam how to find. Pl. Explain
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 6 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி,வணக்கம்.
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி திரு.பிச்சைமணி.
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 6 жыл бұрын
Astro Answers thank you.
@jayabi5892
@jayabi5892 6 жыл бұрын
Sir oru neecham adaintha planet oda veettula vera oru planet ucham agurathu enna mathiri eduthukalam. Ex: Maharam la Mars ucham athuku veedu kodutha Saturn Thulam la neecham. Itha enna mathiri eduthuka sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நீச்சம் அடைந்த கோள் நீச்ச பங்க பெரும். உச்சம் பெற்ற கோள் இருந்தால் நீச்ச பங்க ராஜயோகம் அடையும்.
@jayabi5892
@jayabi5892 6 жыл бұрын
Astro Answers OK sir.. என் நண்பருக்கு மகரத்தில் செவ்வாய் உச்சமா இருக்கிறார். அதேநேரம் மகரத்தின் அதிபதியான சனி மேஷத்தில் நீச்சமாக உள்ளார். செவ்வாய் உச்ச பலன் செய்யுமா, நீச்ச பலன் செய்யுமா ?
@kumard6451
@kumard6451 5 жыл бұрын
ஒரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு ராசியில் வருமா.?இல்லை கால்கள் வரிசையாக ராசியில் வருமா? மூல நட்சத்திரத்தின் கால்கள் மேஷ/ரிஷப/மிதுன/கடக ராசி மீது வருமா? தனுசு ராசியின் மீது அல்லவா??
@djeeva1845
@djeeva1845 5 жыл бұрын
சார் ஒரு சந்தேகம் ஒரு கிரகம் ஒரு வீட்டில் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது என்ன டிகிரியில் அமர்ந்துள்ளது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது அதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் நன்றி
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் இதற்கென்று சில கணக்கு முறை இருக்கு இதற்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ஒவ்வொரு ராசி கட்டத்திற்கு எத்தனை டிகிரி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .அதேபோல் மேஷ ராசி முதல் கட்டத்தில் பூஜ்ஜியம் முதல் 30 டிகிரி, ரிஷபத்திற்கு 31 முதல் 60 இதேபோல் ஒவ்வொரு கட்டத்திற்கும் 30 டிகிரி என்ற வேண்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக் கட்டத்தில் ஒன்பது பாதம் உண்டு அதை தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் ஒவ்வொரு ராசிக்கட்டத்தில் என்னென்ன நட்சத்திரம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.. போகன் ராசி கட்டத்தில் எந்த கிரகம் எந்த கட்டத்தில் எந்தப் பாதத்தில் எந்த டிகிரியில் உள்ளது என்பது தற்போது உங்களுக்கே தெரியவரும். ஆயினும் உங்கள் கேள்விக்கான காணொளியை பதிவிட முயற்சி கொள்கிறேன் நன்றி
@djeeva1845
@djeeva1845 5 жыл бұрын
மிக்க நன்றி
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்
@vijayrealtors1669
@vijayrealtors1669 5 жыл бұрын
Sir how to calculate dasamsam???
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஒரு கட்டத்தை பத்தாக பிரிப்பது ஆகும் நன்றி
@grati907
@grati907 4 жыл бұрын
Tq... I manage to do it
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 6 жыл бұрын
sir enn navamsa lagna mithunam thiruvathirai nakshatra le irukku.mercury in visakam nakshatra le irukku 5th housele irukku.navamsa lagna yarai kurikkuthu sir ennai patriya illai enn husband patriya?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் நவாம்ச லக்கணம் உங்களை பற்றிதான். ஆனால் நவாம்சம் உங்கள் திருமண வாழ்வு, கணவர் இவற்றை பற்றி கூறும். நன்றி
@nhxgulxnmxnimxrxn1567
@nhxgulxnmxnimxrxn1567 5 жыл бұрын
Sir, I have a doubt. My birthday is 6/10/2002. Place: klang,selangor,malaysia. Time: 7.25pm. Sir, do my shani in 3rd house and chevvai in 6th because if I check in system it's says shani in 4th house and chevvai in 7th house. But some astrologers calculate and said my shani is in 3rd house and chevvai in 6th house. Sir, can u calculate and tell which one is correct?
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! PLEASE CHECK HERE www.myastromani.com/free-birth-chart.html THANK YOU
@nhxgulxnmxnimxrxn1567
@nhxgulxnmxnimxrxn1567 5 жыл бұрын
@@AstroAnswers it's all says Shani in 4th house and chevvai in 7th house but many real life astrologers said shani in 3rd house and chevvai in 6th house. Which one is true?
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
@prasadm8203
@prasadm8203 6 жыл бұрын
On line horoscope generated has some differences in navaamsam to your calculations...why so?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Is it? I will check it.
@giridharan3978
@giridharan3978 6 жыл бұрын
navamsathil oru laknam rasiyil oru laknam but, navamsathai kanaku seiya entha laknathai eduthu kolla vendum sir? plsss sirrr??
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் ராசியை பார்க்கும் போது ராசியில் உள்ள லக்னத்தை பார்க்கவேண்டும். நவாம்சத்தை கணக்கில் கொள்ளும் போது அம்சத்தை உள்ள லக்னத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.
@giridharan3978
@giridharan3978 6 жыл бұрын
Nandri sir 🙏
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
Suryan entha degree kulla entha Graham asthangam akum athukku video podunga sir.generally Suryan kethu sernthal Enna palan
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Sooriyan is root cause for asthgam. Sooriyan Kethu Combination More energy is there.
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
Astro Answers thank you sir
@dhanasekar5845
@dhanasekar5845 6 жыл бұрын
Sir enaku oru dobut nega sonmari crrt than eruku but navamsham langam change aaguthey appo rasi chart la erukara planets kooda etha epdi convert paani palan soluviga epdi naga theriju mudiyum
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நவாம்சத்தில் உள்ள லக்னம் உள்ள ராசி தான் உங்கள் குணம். அதை ஜோதிடர்கள் நவாம்சம் பார்க்காமல் ராசியின் மூலம் பார்த்து பலன் கூறுவார்கள்.
@krishna-pz5fs
@krishna-pz5fs 6 жыл бұрын
medhuna laganam at 10th place guru and regu wat type of job I will get sir...
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
communication related.
@saravanankumar7192
@saravanankumar7192 6 жыл бұрын
Sir, navamsa palangal patri sollunga & adhu yevvaru palangal tharum....
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் அம்சம் திருமண பலன் பார்க்க பயன் படும். நன்றி
@dharanitharan9248
@dharanitharan9248 5 жыл бұрын
Navamsam josiyam parka avalavu mukiyama
@saranyaharidarani667
@saranyaharidarani667 6 жыл бұрын
One doubt sir 12th Chandran jathakam katam navasam katam which star in chandran
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் அதற்கு என்று சில கணக்கு முறை இருக்கு அதன் படி நவாம்சத்தில் கோள்கள் உட்காரும், நன்றி
@prabutube
@prabutube 6 жыл бұрын
Super educational
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@shivas4752
@shivas4752 6 жыл бұрын
Hello sir நாவாம்ச கட்டத்தில் நீச்சபங்கம் உண்டா
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
உண்டு. அதையும் கணக்கில் எடுத்துகொள்ளலாம்.
@gurulakshmiradhakrishnan9339
@gurulakshmiradhakrishnan9339 5 жыл бұрын
ஐயா,௭ன் நவாம்சத்தில் மேஷ மண்டலத்தில் ரிஷப ராசியில் மூலம் நட்சத்திரத்தில் புதன் பகவான் வக்கிரம் அடைந்துள்ளார். என்ன பலன்? லக்னம்: கும்பம் ராசி: மிதுனம் நட்சத்திரம்: மி௫கசிரிடம் 3ம் பாதம்
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அம்சத்தில் வக்கிரம் எல்லாம் இல்லை, ராசியில் எந்த இடம் என்று பாரக்கவேண்டும் நன்றி
@gurulakshmiradhakrishnan9339
@gurulakshmiradhakrishnan9339 5 жыл бұрын
@@AstroAnswers thank you sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@drivings7652
@drivings7652 4 жыл бұрын
நன்றி சார்.
@foodtruck9743
@foodtruck9743 2 жыл бұрын
அருமை நல்லா புரியுது நன்றி ஐயா
@ks.balamurugan408
@ks.balamurugan408 5 жыл бұрын
ஐயா வணக்கம் கடகலக்னம் உத்திரட்டாதி-1 மீனராசி நவாம்சத்தில் சிம்ம லக்னம் வருமா ஐயா.என்னுடைய ஜாதகத்தில் நவாம்சத்தில் லக்னம் குறிப்பிடவில்லை.
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அப்போ எங்கள் வலைத்தளம் சென்று பார்க்கவும் myastromani.com/free-birth-chart.html நன்றி
@imkarthi6009
@imkarthi6009 2 жыл бұрын
Super
@AstroAnswers
@AstroAnswers 2 жыл бұрын
So nice
@manikandang6347
@manikandang6347 6 жыл бұрын
Mani sir , Pls put more videos abt rahu ....and degree effects of combination of planets
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
I will consider your request Mr.Mani.
@manikandang6347
@manikandang6347 6 жыл бұрын
Astro Answers thank u sir..
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 6 жыл бұрын
Sir one help sir ennoda dob 16.09.1990 eve 7.20 pm Silla Peru ayilam natchathiram nu solranga Silla Peru magam natchathiram nu solranga please tell me Na entha natchathiram nu please reply me sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Ya Sure I will Tell But I need Your Place of Birth?
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 6 жыл бұрын
Astro Answers Ranipet sir Vellore district
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நீங்கள் ஆயில்யம் நட்சத்திரம் தான் மீனலக்கனம்.
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 6 жыл бұрын
Astro Answers thank you sir
@thiyagarajanp.t6001
@thiyagarajanp.t6001 6 жыл бұрын
Thank you sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@rajendrenmuneeswaren2417
@rajendrenmuneeswaren2417 6 жыл бұрын
Sir navasamla laknam kumpamla iruku enaku meena laknam so epadi house calculate panrathu
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் ராசி கட்டத்தில் உள்ள லக்னத்தில் இருந்துதான் கணக்கு பண்ண வேண்டும்.
@logeswaran9105
@logeswaran9105 6 жыл бұрын
rahu and kethu utcha veedu and needa veedu sollunga sir....romba naala doubt eruku enaku
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
ராகு உச்ச வீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சகம். இந்த கோள்களை பொருத்த மட்டில் இதை பெரிதாக பார்ப்பது இல்லை.
@logeswaran9105
@logeswaran9105 6 жыл бұрын
thank you sir
@renga1521987
@renga1521987 6 жыл бұрын
Navamsa lagnam how sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
லக்னம்எந்த பாதத்தில் உள்ளதோ அந்த நட்சத்திர அதிபதியை கொண்டு நவாம்சத்தில் குறிப்பிடவும்.
@sharathsiva48
@sharathsiva48 6 жыл бұрын
Sir navamsathitkkum parivarthanai irukka??
@siddharthab6576
@siddharthab6576 6 жыл бұрын
sir sani irukura idathula irunthu entha idangalai parkum
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் சனியின் பார்வை 3,7,10 ம் பார்வை ஆகும்,.
@siddharthab6576
@siddharthab6576 6 жыл бұрын
thank you sir
@gayug6486
@gayug6486 6 жыл бұрын
Sir namba rasi chart vechitu future partner details therinjika mudiyuma?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
WHY NOT? பார்க்கலாம்
@gayug6486
@gayug6486 6 жыл бұрын
@@AstroAnswers sir apona na idhula ungalku enoda chart details sona ningale partner details soluvingala sir?
@gayug6486
@gayug6486 6 жыл бұрын
@@AstroAnswers endhu mithunam rasi kadagam lagnam sir navamsamla thulam rasi simma lagnam sir dob 21.10.97 birth time 00:02 am sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு myastromani@gmail.com தொடர்ப்புக்கு 9962410058
@gayug6486
@gayug6486 6 жыл бұрын
@@AstroAnswers Thank you sir. Na ungaluku whatsApp la details send pandren sir.
@kamalakarunakaran7997
@kamalakarunakaran7997 3 жыл бұрын
Clear sir
@santhanakrishanan.n4977
@santhanakrishanan.n4977 6 жыл бұрын
Navaamsam entha nichitirathil serthal yougam pls vedio update
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நவாம்சம் வைத்து கோள்களின் பலம், பலவீனம், ஆட்சி, உச்சம் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி யோகம் எல்லாம் கிடையாது.
@rubeshganesh2845
@rubeshganesh2845 6 жыл бұрын
அண்ணா இப்பொழுது செவ்வாய் ஆனது ரெண்டு ஏழு எட்டு போன்ற ஸ்தானங்களில் இருந்தால் செவ்வாய்தோஷம் என்கின்றனர் சரி இவை ராசி கட்டத்திற்கு மட்டும்தானா இல்லை நவாம்சத்திலும் இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா என்று கூறவும்
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் ராசியில் மட்டும்தான் நன்றி
@kuttysingam9350
@kuttysingam9350 6 жыл бұрын
Navamsathil sukran laganathil katathil irrundhal enna palan
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் அழகான மனைவி கிடைக்க வாய்ப்பு.
@arulcenakidaruncenaman3785
@arulcenakidaruncenaman3785 4 жыл бұрын
GOOD BUT I NEED HOW CALCULATE D-TEN
@nagabalajivijayakumar2634
@nagabalajivijayakumar2634 6 жыл бұрын
tell about combust plants topics
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Yes Mr.Naga. Please wait As soon as
@mariyaseeli1575
@mariyaseeli1575 5 жыл бұрын
navamsa.laknam.eppadikandupidippadhu
@sutheeshkumar2234
@sutheeshkumar2234 6 жыл бұрын
Good explanation. Sar, can you do a video on planetary position in navamsa and how it's power and effect compare to birth chart? It will be more useful for everyone. Thanks
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the request As soon as Possible I will upload. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! kzbin.info/www/bejne/j5ymeXujYpmFd8U
@RamalingamChinnamuthu
@RamalingamChinnamuthu Жыл бұрын
Tq
@rubeshganesh2845
@rubeshganesh2845 6 жыл бұрын
அண்ணா இப்போ ராசிகட்டத்தில் செவ்வாய் நீச்சமாகி அதேபோல் நவாம்ச கட்டத்திலும் செவ்வாய் நீச்சம் ஆனாலும் என்ன பலன் மிதுன லக்னம்
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் நீச்சம் ஆகும். நன்றி
@ashokr3879
@ashokr3879 3 жыл бұрын
வாழ்க நலமுடன்
@MdAbdullah-oe7yj
@MdAbdullah-oe7yj 3 жыл бұрын
Super. Super
@smilysindhu7729
@smilysindhu7729 3 жыл бұрын
Sueprrrrrrr Anna thanks anna
@arunasai811
@arunasai811 6 жыл бұрын
Then love marriage prediction epadi kandu pudikaradhu jadhagathula ?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
5,9,11 தொடர்பு இருக்க வேண்டும். சுக்ரன் ராகு/ கேது
@arunasai811
@arunasai811 6 жыл бұрын
S sir 9th la enaku kedhu eruku
@arunasai811
@arunasai811 6 жыл бұрын
From laghnam in 9th house kedhu erukaru
@arunasai811
@arunasai811 6 жыл бұрын
5th house la kedhu erundhalum adhu Love marriage nadakum endru arthama sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
காதல் வாய்ப்பு உண்டு.
@sivaraja8951
@sivaraja8951 6 жыл бұрын
v.good .ty sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@rrajendrakumarramaiya6760
@rrajendrakumarramaiya6760 6 жыл бұрын
nice
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback. kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@yamunadevi2653
@yamunadevi2653 6 жыл бұрын
nandri ayya
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நல்வரவு. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@kumaresan4344
@kumaresan4344 6 жыл бұрын
Superbbb sir........Thank u
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback about this video. kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@thiyakarajahthamaraichelva7017
@thiyakarajahthamaraichelva7017 3 жыл бұрын
உதாரணமாக ஒருஜாதகத்தைகணிப்பிட்டுவிளக்கினால்மிகவும்உதவியாக இருக்கும்
@renurr4619
@renurr4619 6 жыл бұрын
family two members our thesai nadantha anna seiratu sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நடக்கலாம் அவர்கள் ஜாதகத்தில் உள்ள கோள்கள் நிலை பொறுத்தே பலன்.
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
Arumai sir, Kulandhi erathu pirapatharkku enna karanam and abortion agar athukku enna karanam. Oru velai erandu perum serum pothum antha time sari illa tha karanathal aguma illa dasa bukthi padi aguma .illayendral karma venai padi nadakuma.ethu general question sir. Yen jathagathil 5 th place place sani utcham and athukku eigthplace sukuran house and sukran in sanikku 3rd place.en wife kku two time abort ayiduchu .second baby irukka illa ya sollanga sir.asaya valuthukka maton sir.yen wife romba feel panra.nanum pala murai comments reply ketachu reply illa. 19/11/1984 9.10 pm Cheyyar 10/10/1985 1.30am Tambaram. Asai yara vittuthu sir.athan oru kal adchi pakuren.replykku waiting..........
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நேரில் தொடர்புக்கு கொள்ள +91 - 7449167441
@venivelu5183
@venivelu5183 5 жыл бұрын
Good, sir
@Baskarasmile
@Baskarasmile 6 жыл бұрын
மிக்க நன்றி
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நல்வரவு. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@astrowithbala8561
@astrowithbala8561 6 жыл бұрын
பாவ கிரகம் வர்கோத்மம் ஆனா அந்த கிரகம் நல்லது செய்யுமா sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
செய்யும் பாவத்தை செய்யும்.
@drsrijith3082
@drsrijith3082 6 жыл бұрын
Really nice sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback. நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! kzbin.info/www/bejne/j5ymeXujYpmFd8U
@rathakannan3185
@rathakannan3185 6 жыл бұрын
good news
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback.
@vijaysrinivasan8370
@vijaysrinivasan8370 2 жыл бұрын
Sir super
@AstroAnswers
@AstroAnswers 2 жыл бұрын
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? kzbin.info/www/bejne/ppqodHeOfdCdb5Y
@gvigneshG-cn6cb
@gvigneshG-cn6cb 6 жыл бұрын
How to calculate lagnam????
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
To find lagnam we have calculating something. It is mathematical calculation. Later I will upload about this. லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! kzbin.info/www/bejne/j5ymeXujYpmFd8U
@BharathKumar-gp1uo
@BharathKumar-gp1uo 6 жыл бұрын
Sir make a video about kala sarpa yogam
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
As soon as posible sir Pls Wait sir
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
நவாம்சம் காணும் எளிய முறை
39:11
SUKRAN TV PUDUKKOTTAI
Рет қаралды 213 М.
Mars in the 11th house of D9 Navamsa Chart in Vedic Astrology
11:11
KRSchannel - Learn Astrology
Рет қаралды 61 М.
Class - 44 // Navamsa / D- 9 Divisional Chart
28:53
Astro Guide Mysore
Рет қаралды 4,1 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН