நவகிரக கோவில்களை 2-நாள்களில் எப்படி தரிசனம் செய்வது Navagraha temples how to visit 2 days

  Рет қаралды 30,530

SPIRITUAL PILGRIMAGE TAMIL

SPIRITUAL PILGRIMAGE TAMIL

Күн бұрын

இந்த காணொளியில கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ள 9-நவகிரக திருக்கோவில்கள்‌ மற்றும் முக்கியமான 29 கோவில்களை எந்த வரிசையில எப்படி ஈசியா தரிசனம் செய்றதுங்குறத பற்றி தெளிவாகவும் முழுமையாகவும் கொடுத்து இருக்கிறேன். கும்பகோணம் கோவில் சுற்றுலா வருபவர்கள் இந்த காணொளியை கண்டு பயன்‌ பெறவும் நன்றி.
1. தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில்
2. படட்டீஸ்வரம் சக்திவனேஸ்வரர் கோவில்
3. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில்
4. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோவில்
5. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
6. கபிஸ்தலம்‌ கஜேந்திர வரதர் பெருமாள் கோவில்
7. திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்
8. திருவையாறு ஐயாரப்பர் திருக்கோவில்
9. தஞ்சாவூர் அரண்மனை
10. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில்
11. புண்ணைநல்லூர் முத்து மாரியம்மன் கோவில்
12. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
13. ஞானபுரி ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில்
14. வலங்கைமான் சீதளாதேவி பாடைகட்டி மாரியம்மன் கோவில்
15. அய்யாவடி பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில்
16. உப்பிலியப்பன் பெருமாள் கோவில்
17.திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
18. திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில்
19. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயில்
20. கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில்
21. திருமங்களகுடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்
22. சூரியனார்‌ கோவில்
23. கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில்
24. கதிராமங்களம் வன துர்க்கை கோவில்
25. மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் திருக்கோவில்
26. வைத்தீஸ்வரன்‌ கோவில்
27. திருவென்காடு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோயில்
28. கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோயில்
29. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
30. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோவில்
nanbargale vanakam nama intha vedio-la 9-navagra temples matrum Kumbakonam sutri aminthulla 29 kovilgalai eppadi 2-days-la visit panrathunguratha pathi theliva sollirukan. Kumbakonam Navagraha temples suthi paka varavanga intha vedio pathu payan perunga thank you.
1. darasuram airatheeswarar temple
2. pateeswaram Sakthivaneshwarar temple
3. pateeswaram thenupureeswarar temple
4. thiruvalanjuzhi valanjuzhi naathar temple
5. swamimalai swaminatha swami temple
6. kabisthalaam kajendra varatha perumal
7. thingaloor kailasanathar temple
8. thiruvaiyaru aiyarapar temple
9. Thanjavur maratha palace
10. Thanjavur big temple
11. punnainallur mariyamman temple
12. alangudi abathsagayeswarar temple
13. alangudi gnapuri mangala maruthi
14. valangaiman mariyamman temple
15. aiyavadi prathiyangira devi temple
16. uppiliyappan temple
17. thirunageswaram rahu temple
18. Thirubhuvanam sarbeshvarar
19. thiruvidaimaruthur mahalingaswami
20. govindapuram vittal rukmani temple
21. thirumangalakudi prananatheshwarar
22. suriyanarkoil sun temple
23. kanjanoor sukran temple
24. kadhiramangalam vanadurgai amman
25. thiruinthaloor parimala renganathar
26. vaitheeswarankoil mars temple
27. thiruvenkadu swetharanyeswarar
28. keezhaperumpallam kedhu temple
29. thirukadaiyur amithakaadeswarar
30. thirunallaru tharbaaranyeswarar
#navagrahatemples #kumbakonamtemples #2daysnavagrahatemplestrip #9navagrahatemples #temples #kumbakonam #spritualpilgirimagetamil #vishnutemple #lordshiva #shivatemple #108divyadesam #perumalkovil #sivankoil
#நவகிரகங்கள் #9planets #நவக்கிரகம் #கும்பகோணம் #கோவில்

Пікірлер: 19
@ramyarevathi9098
@ramyarevathi9098 6 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணன
@KanderiNandakumarNaidu
@KanderiNandakumarNaidu 4 ай бұрын
Nanri Sakothara Om Nama sivaya
@sethuramanprabhu-xt3hf
@sethuramanprabhu-xt3hf 3 ай бұрын
Arumai nanba. thank you very much.
@thiagarajanarunachalam931
@thiagarajanarunachalam931 Жыл бұрын
அருமையான தகவல் கும்பகோணம் சுற்றி உள்ள கோவில் தரிசனத்திற்கான வழி முறைகள்.
@chayasivaraman7350
@chayasivaraman7350 8 ай бұрын
Very useful information, and planned very well
@muruganandammariyappan5606
@muruganandammariyappan5606 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@rameshk2694
@rameshk2694 Жыл бұрын
Good information.
@jayashree-us3bo
@jayashree-us3bo Жыл бұрын
Good info. Where to have breakfast lunch and dinner ? Please let me know that also . Thank you
@rohithpranavbala.c.k7428
@rohithpranavbala.c.k7428 8 ай бұрын
Neat aa root solringa but tour package how much two days mudiyuma
@sukumarm6266
@sukumarm6266 Жыл бұрын
Dear friend please tell about total cost per member which vichle how many persons you will accept and tell about all details
@G.SURESHKUMAR-n3e
@G.SURESHKUMAR-n3e Жыл бұрын
Bro, how much approximately money required for visit this temple for two days please do mention, excited to know to visit very soon. Thanks for posting it.with package tour.
@Spiritual-pilgirimage
@Spiritual-pilgirimage Жыл бұрын
+918489847678
@mohanakrishnans3054
@mohanakrishnans3054 Жыл бұрын
வர்ணனையாளர் தமிழ் தடு மாற்றம் ஏன்? வர்ணனை அபாரம்,29 கோயில் 2 நாளில் முடியுமா, காரில் சென்றால் முடியும், சுற்றுலா வாகனம் எவ்வளவு பணம் கேட்பார்கள், விவரம் தேவை! வாழ்த்துக்கள்
@Spiritual-pilgirimage
@Spiritual-pilgirimage Жыл бұрын
www.liyatourstravels.com
@velukutty3770
@velukutty3770 Жыл бұрын
Travel charge yavalo varum bro
@Spiritual-pilgirimage
@Spiritual-pilgirimage Жыл бұрын
LIYA CARS KUMBAKONAM 8489847678
@rathnam1681
@rathnam1681 Жыл бұрын
போன் நம்பர் குடுங்க
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Bhagavad Gita - Chapter 16 | By HG Navadvipa Saci DD
1:25:11
Navadvipa Saci
Рет қаралды 39