நவம்பர் 1 என்னவேனாலும் நடக்கலாம்! பூமியை தாக்க வரும் பெரிய விண்கல்! பீதியை கிளப்பும் நாசா...

  Рет қаралды 365,536

Sathiyam News

Sathiyam News

Жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. நவம்பர் 1 என்னவேனாலும் நடக்கலாம்! பூமியை தாக்க வரும் பெரிய விண்கல்! பீதியை கிளப்பும் நாசா...
#nasa #sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 756
@gaminginfant6284
@gaminginfant6284 Жыл бұрын
Sathyam tv channel office mela viluntha nalla irukkum
@shridhikshithtkdandgamingc250
@shridhikshithtkdandgamingc250 Жыл бұрын
😄
@No-Name360
@No-Name360 Жыл бұрын
🤣
@Unknown-dd9sf
@Unknown-dd9sf Жыл бұрын
😂😂😂😂
@sathishkumarsathishkumar4225
@sathishkumarsathishkumar4225 Жыл бұрын
😄😄😄
@divuravi328
@divuravi328 Жыл бұрын
Yes 😅
@GK-vn5nc
@GK-vn5nc Жыл бұрын
அது வந்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்ல!இதுக்கு அப்புறம் இழக்க ஒன்னும் இல்ல
@kumar.kumar.
@kumar.kumar. Жыл бұрын
செய்திச்சோலை:- உலகம் அழிந்து போவதே நல்லது...
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb Жыл бұрын
Are u 90s kid's a?
@sagasai-2878
@sagasai-2878 Жыл бұрын
உலகம் அழிய போகுது அழியட்டும் இங்கே யாரும் நல்ல மனசோட வாழறதே இல்ல அப்படி அழிஞ்சா தயவு செஞ்சு குடும்பத்தோட போயிடனும் தனியா மட்டும் சாகக்கூடாது அப்பா செத்து அம்மா செத்து குழந்தைங்க தனியா செத்து அப்படி எல்லாம் இருக்க கூடாது மத்தவங்க குடும்பமா போனா ரொம்ப சந்தோஷம் என குடும்பத்தோட செத்துட்டா யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை அம்மா போய் குழந்தைங்க தனியாய் குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்க
@suryas786
@suryas786 Жыл бұрын
Crt bro😌
@thillaiarasan9328
@thillaiarasan9328 Жыл бұрын
Ulagam.aliyapoguthu ennaiku ellanalum aliyum days kanaku than 2023 thandathu
@nilapugzh4602
@nilapugzh4602 Жыл бұрын
Yes certainly
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 Жыл бұрын
👏👏👏👏
@myeanok7364
@myeanok7364 Жыл бұрын
சரியா சொன்னிங்க அந்த வழிய நான் ரொம்ப அனுப்பவிகிறேன் 😢😭😭😫😩
@sksgypsumcornices3886
@sksgypsumcornices3886 Жыл бұрын
அந்த கல் சத்தியம் டிவி பில்டிங் மேல் விழுவதற்கு என் வாழ்த்துக்கள்
@manigandanm6420
@manigandanm6420 Жыл бұрын
உங்க விட்டில் விழந்தல் நன்ற இருக்கும்
@umakamaraj2777
@umakamaraj2777 Жыл бұрын
ஆமாம் அப்படியே இந்த டுபாக்கூர் சேனல் ஓனர் தலைல விழுந்தாலும் நல்லா இருக்கும்
@deepikap7750
@deepikap7750 Жыл бұрын
Alaeluiya😄
@karthikk4658
@karthikk4658 Жыл бұрын
😀😀😀😀😀
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb Жыл бұрын
@@deepikap7750 ttttasssssss intha vaarthaiya manthram pola sollli sari panniduvanga 😂😅🤣😂😅
@shobinak
@shobinak Жыл бұрын
இந்த பூமி எவ்வளோ கருமத்தை தாங்குது இந்த கல்லை தாங்காதா?
@muthukumarkumar1389
@muthukumarkumar1389 Жыл бұрын
உண்மைதான்
@tamilan.9780
@tamilan.9780 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. இழப்பதற்கு எதுவும் இல்லை.
@parveenrabbani6068
@parveenrabbani6068 Жыл бұрын
Munnadiye solirkalaam jayam Ravi nammala kapaathiruppaanga 😂
@SURYABOY46
@SURYABOY46 Жыл бұрын
Avengers Coming Soon
@josephmilton8026
@josephmilton8026 Жыл бұрын
🤣🤣🤣
@jatsonmfc6389
@jatsonmfc6389 Жыл бұрын
Tik tik tik😂
@PkEditz526
@PkEditz526 Жыл бұрын
Black Adam varuvaru🤣🤣🤣
@loganayakilogi5505
@loganayakilogi5505 Жыл бұрын
🤣🤣🤣
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 Жыл бұрын
ஒன்றும் ஆகாது ஏனெனில் பூமி ஒரு தாய் தன் பிள்ளைகளை காக்கும் தெய்வம்🙏🙏🙏
@lithish1566
@lithish1566 Жыл бұрын
பிள்ளைகளாகிய நாம் தாயை காக்கிறோமா?
@Teabreakwithjeeva
@Teabreakwithjeeva Жыл бұрын
பயம் வந்துடுச்சி போல😂😂😂😂😂
@lokesh5807
@lokesh5807 Жыл бұрын
@@lithish1566 respect bro 💥💥
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
பிரபஞ்சம் என்பது உருட்டு, பொய், இல்லுமிநாட்டியின் நரித்தனம். கடவுளை மறைக்க சாத்தானை வழிபடும் கூட்டம் விஞ்ஞானிகள் என்று சொல்லி , பூமி உருண்டை வடிவமென்று உருட்டிக்கொண்டு அலைகிறார்கள். பூமி, உருண்டை வடிவம் கிடையாது.. தட்டையானது. அது சுற்றவில்லை.. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான்.. 4000 km உயரத்தில் பூவை வண்டு வட்டமிடுவது போல் வட்டமிடுகின்றன. Firmament எனப்படும் கண்ணாடி குடுவை போன்ற அமைப்பு தட்டையான பூமியின் மேல் மூடப்பட்டுள்ளது. Firmament க்கு வெளியே தான் சூரியன் நிலவு நட்சத்திரங்கள் உள்ளன.. பிரபஞ்சம் என்று ஏதுமில்லை.. நிலவுக்கு எவனும் போகவில்லை போகவும் முடியாது. நட்சத்திரங்கள் எல்லாம் சிறிய அளவில் firmament க்கு வெளியே இருக்கின்றன.. இதையெல்லாம் உருவாக்கியது கடவுள் தான்.. இந்த உண்மையை மறைத்தது சாத்தான் இல்லுமிநாட்டி எனப்படும் lucifer தான்.. எல்லா space agency மற்றும் அரசு எல்லாருமே கூட்டுக்களவாணிகள். கடவுளை மறக்க/மறைக்க அல்லது உண்மையான கடவுளை மக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுக்க இல்லுமிநாட்டிகளால் உருவாக்கப்பட்டது தான் big bang theory.
@gowthamjawarlal8492
@gowthamjawarlal8492 Жыл бұрын
😂😂😂😂
@rajathanjavur2142
@rajathanjavur2142 Жыл бұрын
நவம்பர் மாசம் வந்துட்டாலே ஏதாவது கலப்பி விட்டுட்டே இருப்பீங்க போல இருக்க
@ramesharavind3108
@ramesharavind3108 Жыл бұрын
நல்ல வேளை நான் நவம்பர் ஒன்றை கடந்து விட்டேன். ஒவ்வொருமுறையும் சத்தியம் சேனல் சொல்லும் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றேன். நன்றி
@kalaimani5414
@kalaimani5414 Жыл бұрын
வேற்று கிரக வாசிகள், விண்கல், இப்படி எது வந்தாலும் அமெரிக்காவில் மட்டுமே வரும் யாரும் அச்சப்பட தேவையில்லை 🙏
@monkout49
@monkout49 Жыл бұрын
Logic of Hollywood
@codmahii
@codmahii Жыл бұрын
😂
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb Жыл бұрын
Aptya poda en ponnakku😂😅
@kanchanabalaji3965
@kanchanabalaji3965 Жыл бұрын
😂
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 Жыл бұрын
Hmm
@kataikalanciyam.
@kataikalanciyam. Жыл бұрын
விண்கல்லால் பாதிப்பு இல்லை மழையால் தான் அதிக பாதிப்பு ஏற்படப்போகிறது கடுமையான புயல் நம்மை தாக்க இருக்கிறது
@sumisumi4970
@sumisumi4970 Жыл бұрын
Appadingila?
@kumar.kumar.
@kumar.kumar. Жыл бұрын
செய்திச்சோலை:- எப்படியோ ! உலகம் அழிந்தால் சரி...
@RVthoottam
@RVthoottam Жыл бұрын
Yaar sonna
@cutetamil2878
@cutetamil2878 Жыл бұрын
ada aamanga...malia thaan peyyuthu great
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb Жыл бұрын
Ama ama
@kataikalanciyam.
@kataikalanciyam. Жыл бұрын
வீடியோ முடிவில் நரி ஊளை விடுது😂🤣🤣🤣🤣
@karigalantopgaming6775
@karigalantopgaming6775 Жыл бұрын
Ama bro
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
Horror news😆
@AlanEhThaan
@AlanEhThaan Жыл бұрын
Don't panic guys ipothan cross panni pochu na paatheh 🙌🏻🙌🏻
@dharshinidharshini7772
@dharshinidharshini7772 Жыл бұрын
🤣🤣🤣
@308-karthickm7
@308-karthickm7 Жыл бұрын
Nijama va 🙄
@Mahesh_mahe
@Mahesh_mahe Жыл бұрын
Nanum pathen bro🤣😂
@jegadheesfx
@jegadheesfx Жыл бұрын
Dai Oru Alavu illayada 😂 cross pannala Athukkunu ipdilama ?
@user-bx9cd1jh2v
@user-bx9cd1jh2v Жыл бұрын
Nanum pathen bro very big size la erunthathu
@ckking8208
@ckking8208 Жыл бұрын
Vinkal mind voice : (sathyamTV) na patuku Sevan dhan da poytu eruka
@Teabreakwithjeeva
@Teabreakwithjeeva Жыл бұрын
Wow.. super 👌👌 varatum varatum பாக்கலாம்
@vision5D
@vision5D Жыл бұрын
போரபோக்குல எதயாட்சும் அடிச்சி விட்ரது .. அங்க ஒருத்தன் கேட்னு இருப்பான் நு...
@songquizmv
@songquizmv Жыл бұрын
சத்தியமா நம்பிட்டேன்.. 😬 🙌
@balajimuthusamy600
@balajimuthusamy600 Жыл бұрын
2.18 minutes LA 2012 movie oda full kathaiyum solitan parugga sathiyam TV 😂😂😁
@PondyBala1985
@PondyBala1985 Жыл бұрын
அந்த விண்கல் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்-COVID-19ன் உலகதில் வேலையில்லாமல் வாழ்வதைவிட என் அம்மாவிடம் நான் போய் சேர்வதே நல்லது (அ) COVID-19 வந்தாலும் நல்லது. எதுவும் நடக்காமல் வாழ்வது Waste...!!!
@thiyagubalu6532
@thiyagubalu6532 Жыл бұрын
கவலை வேண்டாம் எல்லாம் நன்மைக்கே🙏💐
@narejininarejini1435
@narejininarejini1435 Жыл бұрын
Believe Jesus.
@NANDAKUMAR-so1hy
@NANDAKUMAR-so1hy Жыл бұрын
Good luck frand
@amulraj3505
@amulraj3505 Жыл бұрын
Don't worry Bro... God is with us...
@varadharajan9372
@varadharajan9372 Жыл бұрын
bro naam uyiroda valrathuku karanam iruku kathirunga
@-samy-74
@-samy-74 Жыл бұрын
பாஸ்டேக் இருக்கா? இல்லை என்றால் 500ரூபாய் டோல்கேட் கட்ட வேண்டும்.
@balax_sheamus4589
@balax_sheamus4589 Жыл бұрын
😂😂
@anirani4942
@anirani4942 Жыл бұрын
😅😅😅😅😅😅😅🤠🤠😅😅😅😅
@nizamudin2029
@nizamudin2029 Жыл бұрын
லா இலாஹா இல்லல்லா படைத்தவனுக்கு தெரியும் எப்படி காக்க வேண்டுமென்று இன்ஷா அல்லா இறைவன் இவர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டவன்
@hajanazibudeenhaja5906
@hajanazibudeenhaja5906 Жыл бұрын
இறைவன் பாதுகாக்க வேண்டும்
@vshgegjdjeidjsjksenjeuej
@vshgegjdjeidjsjksenjeuej Жыл бұрын
Today November 4 and I'm alive thanks :)
@ManoDennis
@ManoDennis Жыл бұрын
எதுக்கு உத்தரவாதம் இல்லை என்றால்...நாசாவை இழுத்து மூட சொல்லுங்க பிளீஸ்...
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
ஜனவரி மாதம் இரவில் தெரியும் நட்சத்திரங்கள் எதுவும் ஜூன் மாதம் இரவில் தெரியக்கூடாது , ஆனா தெரியுது. ஏனென்றால் பூமி தட்டையானது, இந்த தட்டை பூமிக்கு மேல், கண்ணாடி குடுவை போட்டு கடவுள் மூடி வைத்துள்ளார், இதில் தான் நட்சத்திரங்கள், சூரியன், நிலவு எல்லாம் கடிகார திசையில் சுற்றி வருது. விண்வெளி, satellite எல்லாமே பொய். _ இல்லவே இல்லாத உருண்டை பூமி, milky way, satellite பொய்களை சொல்லி பிழைப்பு நடத்தும் நாசா, இஸ்ரோ, பள்ளிக்கூடங்கள், செய்தி ஊடகங்கள், இவற்றை நம்ப வேண்டாம். பூமி தட்டையானது. பிரபஞ்சம் இல்லை. கடவுள் உண்டு.
@manikandanmani5355
@manikandanmani5355 Жыл бұрын
கடந்து போவதுதான் வாழ்க்கை
@ejchanel7176
@ejchanel7176 Жыл бұрын
😂😂😂😂😂
@ejchanel7176
@ejchanel7176 Жыл бұрын
Athu kadathu pona valka illa bro
@PonniyinVjselva
@PonniyinVjselva Жыл бұрын
Modhana Vazhagayae illa, kadanthu poratha vazhgayam😁
@Hackeronfire999
@Hackeronfire999 Жыл бұрын
Happy ending day to all humans 🤝🌍 Semester exam cancel 💥
@sridharkumar9515
@sridharkumar9515 Жыл бұрын
😂😂😂😂😂
@mrscorpio588
@mrscorpio588 Жыл бұрын
Appo ponniyin selvan part 2 paaka mudiyatha?
@Smiley07_
@Smiley07_ Жыл бұрын
En innamada nee
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 Жыл бұрын
விழுந்தாலும் ஒன்னும் pannamudiyaadhu...எல்லோரும் கடவுள் மேல பாரத்த போட்டு poitte இருக்கணும். இந்த நியூஸ் கூட style ah vaasikkiringa super
@thilagesh
@thilagesh Жыл бұрын
சத்தியம் பைத்தியம்!
@hellochannel555
@hellochannel555 Жыл бұрын
Ookalama
@jillavijay1374
@jillavijay1374 Жыл бұрын
Yennathaan nadakkum nadakkartume🎶🎶
@vadivelkaruppannan9821
@vadivelkaruppannan9821 Жыл бұрын
எங்க ஊர்ல மழை கல் வரும் போது அனைந்து போயிறும்🤣😂😅
@krishnachanneltamil638
@krishnachanneltamil638 Жыл бұрын
யாரும் பயப்பட வேண்டாம் யாருக்கும் எதுவும் ஆகாது
@rayzenpubg8366
@rayzenpubg8366 Жыл бұрын
Puthu yugam onru thondrum apadi boomi alinga
@vasanthkumaran9220
@vasanthkumaran9220 Жыл бұрын
Ithuvum kadanthu pogum .lost everything what we going to lose today .let's face it the end game bravely😎
@user-op1bj1lw6d
@user-op1bj1lw6d Жыл бұрын
Nandri.
@user-mh1gt8ry4y
@user-mh1gt8ry4y Жыл бұрын
அந்த விண்கல் நம்ம இந்தியாவுல வந்து விழுந்தா அந்த கல்லையும் சாமியாக்கிருவாங்க 😂😂🤣
@rajathanjavur2142
@rajathanjavur2142 Жыл бұрын
இந்த நியூஸ போன மாசமே போட்டு இருந்தா பரவால்ல இன்னைக்குடா பாத்து போடுவீங்க
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
வியாழன் கோள் ஈர்ப்பை மீறி நம் சூரிய குடும்ப ஈர்ப்புக்குள் இந்த விண் எரிகல் பயணிக்கும் போது.... சுக்குநூறாக சிதறி கடலில் விழுந்து விடும் ஐய்யா
@user-lv7bo3nl7z
@user-lv7bo3nl7z Жыл бұрын
யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நம் முன்னோர்கள் பூமியை சரியான முறையில் தயார் படுத்தி வைத்துள்ளார்கள். எவ்வளவு பெரிய விண்கல்லானாலும் அது நம் பூமிக்குள் நுழைவதற்குள்ளாகவே அது ஓரளவு எரிந்து நாசமாகிவிடும் சிறிதளவு நம் பூமியை தாக்கினாலும் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் தான் பூமியை மேற்பரப்பில் பாதுகாப்பு கவசங்களை நம் கண்ணிற்கு தெரியாத அளவு உருவாக்கி உள்ளார்கள் நம் முன்னோர்கள்.
@martianman8948
@martianman8948 Жыл бұрын
Why dont they perform and launch DART(Double Asteroid Re-Direction Test)?
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Superrr
@deepaagarval5179
@deepaagarval5179 Жыл бұрын
I am waiting 🤩💥💥💥💥
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 Жыл бұрын
I'm also waiting
@sathishkumarsathishkumar4225
@sathishkumarsathishkumar4225 Жыл бұрын
எல்லாம் கடவுள் செயல் அவருக்கு தெரியாமல் ஏதும் நடக்காது
@vincy8162
@vincy8162 Жыл бұрын
God know what to do so dont worry
@monilance.3653
@monilance.3653 Жыл бұрын
Exactly
@sundarraj2004
@sundarraj2004 Жыл бұрын
Yes
@to-kt9og
@to-kt9og Жыл бұрын
இந்த விண் எரிகல் வியாழன் கோள் ஈர்ப்புக்குள் சென்று விடும் ஐய்யா
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
நாம் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து "நாம் தமிழர்" என்று முழங்கினாலே, எந்த தீய சக்திகளும் நம்மை நெருங்காது. அதுவும் இன்று நவம்பர் 1 தமிழ்நாடு நாள். நம் சக்தி மிகப்பெரியது....👍👍👍
@agnelj5835
@agnelj5835 Жыл бұрын
😂
@MRN_Roi
@MRN_Roi Жыл бұрын
Semma joke 🤣🤣
@vinodhana37
@vinodhana37 Жыл бұрын
இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் 😅😅😅
@darkknight2145
@darkknight2145 Жыл бұрын
Yov nee joke kaha solriya?? ila unmayavae paithiyaama?? Ne naaam nu arambikradhukulla andha vinkal ooooooommmmmmbuuntu poirum 😅.
@paulrajremo
@paulrajremo Жыл бұрын
Nature don't know Tamil English only it knows to hit the ground hv some GK plz
@KanagKanag-tw2ly
@KanagKanag-tw2ly Ай бұрын
கடவுள். துணை
@shubhasenthil1895
@shubhasenthil1895 Жыл бұрын
இழப்பதற்கு எதுவும் இல்லை ...இவ்வுலகை விட்டு போனால் நல்லது
@elavarasiarasi9741
@elavarasiarasi9741 Жыл бұрын
Varatum
@jsabeer7789
@jsabeer7789 Жыл бұрын
நடந்தால் நன்றாக இருக்கும்....
@physicsblaster
@physicsblaster Жыл бұрын
Nasa scientists be like: nanga epada ethalam sonum.istathuku urututanunga 😂
@engalukumvazhivitu3281
@engalukumvazhivitu3281 Жыл бұрын
Good news
@antonyrohit1165
@antonyrohit1165 Жыл бұрын
சத்தியம் டிவி சேனலுக்கு மட்டும் இத்தமாதிரியான நியூஸ் எப்படித்தான் கிடைக்குமோ
@Colorsgift
@Colorsgift Жыл бұрын
என்ன சிட்டில வடை சுட்டு பார்த்திருக்கேன் வாயில் வடை சுட்டு இப்பதான் பார்க்கிறேன் சத்தியம் டிவி சீக்கிரம் வட கடை ஆரம்பிச்சிடுவோ போலயே
@tamilsrini8231
@tamilsrini8231 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 என்று சொன்னால் போதும் ஆபத்து விலகிப்போகும்
@endhiran555
@endhiran555 Жыл бұрын
Forward your message to Nasa immediately.
@lucky-gg6sg
@lucky-gg6sg Жыл бұрын
Ahhhan nottum 😂
@most-hated-man
@most-hated-man Жыл бұрын
Ennenna solran parunga😂
@yathomition9439
@yathomition9439 Жыл бұрын
கண்டிப்பா விலகும்
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu Жыл бұрын
After Corona I don't afraid.
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
பூமியை கடக்கவிருக்கும் வின் கல் இன்று கடக்கும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று தெரிந்திருக்கின்றது ஏன் அதைப்பற்றி இதுவரையிலும் பேசாமல் கடைசி நிமிடத்தில் இன்று வருகிறது இதோ வருகிறது என்று பயம் காட்டுகிறார்கள் அது என்பது காமடியா இல்லை🤣🤣🤣
@balajivenugopal1628
@balajivenugopal1628 Жыл бұрын
Intha news 1716 thadava vandhuruchu
@user-jj4ix5fq4x
@user-jj4ix5fq4x Жыл бұрын
எப்ப பார்த்தாலும் அரை சொல்லா சொல்லி பீதிய கிளப்பிகிட்டு இருக்கிறதே சத்தியம் டிவி வேலையா போச்சு....பேசுறது பூராவும் "பொய்".....பேர் மட்டும் "சத்தியம்"....
@AnbuAnbu-cw7im
@AnbuAnbu-cw7im Жыл бұрын
I'm waiting for you
@entertainment6275
@entertainment6275 Жыл бұрын
Jayam Ravi and tik tik tik team :- Idho vandhutten🏃🏃🏃🏃🤣🤣
@rajeshprema6917
@rajeshprema6917 Жыл бұрын
வாழ்த்துகள்
@jagathindianrailwayslover
@jagathindianrailwayslover Жыл бұрын
Juipter will save Asteriods from earth God also save us 🙏
@ayyan.ayyappan6403
@ayyan.ayyappan6403 Жыл бұрын
டிக்...டிக்...டிக்... ஜெயம் ரவி க்கு call பண்ணுங்கப்பா ......
@anishKumar-ue2xx
@anishKumar-ue2xx Жыл бұрын
சத்தியம் டிவி சேனல் நீங்க எல்லாரையும் பீதி லா கொள்ளலாம் என்று முடிவு பண்ணிட்டீங்க எப்ப பாத்தாலும் இது வருது அது வருது ன்னு
@monilance.3653
@monilance.3653 Жыл бұрын
Sathtam tv matumdhan indha maadhri news podranglaa.idhuku munnadi endha channel lauum indha .aadhri podalaya pa
@pravee.p1555
@pravee.p1555 Жыл бұрын
Jii ithelam unmaikkum true ah.. nadappathu nadakkaddum, present hpy ah enjoy ah valunga jii .. ithellam josichsa manda vedikkum
@jaikrishnan227
@jaikrishnan227 Жыл бұрын
All time pass news
@BalaMurugan-ny3lo
@BalaMurugan-ny3lo Жыл бұрын
கேடு நினைப்பவர்கள் தான் கெடுவார்கள்.
@devi9202
@devi9202 Жыл бұрын
அனைவரும் ஒன்றாக .
@saainivichannel7754
@saainivichannel7754 Жыл бұрын
Intha nerathula veerarkal sollum varthai ethu vanthalum parthukalam👍
@nava2714
@nava2714 Жыл бұрын
Naa Tik Tik Tik jeyam Ravi ya kootitu Vara poren 😅😅
@carlo6478
@carlo6478 Жыл бұрын
VILUNTHURU DHEIVAME🙏🙏
@anitharajaanitharaja516
@anitharajaanitharaja516 Жыл бұрын
Yes it's true
@AjithKumar-STR
@AjithKumar-STR Жыл бұрын
Sema thrillinga irunthichi pa intha movie
@puthiyasinthanai
@puthiyasinthanai Жыл бұрын
Oh my God 😱 எப்பவும் இந்தியாவுக்கு எதிராதான் நியூஸ் போடுவிங்க இப்போ உலகத்துக்கே எதிரா போட துவங்கிட்டிங்களா...
@nd7908
@nd7908 Жыл бұрын
Vadivelu version : Earth : varatum varatum , mapla yen adiya nee pathathu illaye . Inaki Nana aavana nu pathuduvom . 😂😂
@MDEDITTAMIL
@MDEDITTAMIL Жыл бұрын
நவம்பர் 1 இத்துடன் முடிவடைகிறது நன்றி வணக்கம்...
@theglorytojesusministries
@theglorytojesusministries Жыл бұрын
இறுதி காலம்....!!! அந்தக் கடைசி மியூசிக் ரொம்ப நல்லா இருந்துச்சு...😂😂😂
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 Жыл бұрын
நான் உறுதியாக சொல்கிறேன் ஒன்றும் நடக்காது 😆😃
@rsutharsutha4797
@rsutharsutha4797 Жыл бұрын
God sitham ellam 🙏
@gnanamuthunesamoni1254
@gnanamuthunesamoni1254 Жыл бұрын
சத்தமாக சத்தியம் தலையில் நிச்சயம் ஒரு நாள் விழும்!
@viral-village
@viral-village Жыл бұрын
Ivanungalum puthusu puthusa uruturangapa oru like ha podunga pa pavam 😜
@Hunter-ee1fr
@Hunter-ee1fr Жыл бұрын
Kupdungada nambe Anna jeyam Ravi ah😎
@jesuslovesu.....7702
@jesuslovesu.....7702 Жыл бұрын
Jesus love u... Frnds..
@munusamymunusamy6721
@munusamymunusamy6721 Жыл бұрын
I'm waiting ✋️
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 Жыл бұрын
பூமியில படுற கஷ்டத்தை விட போய் சேருவது ரொம்ப நல்லா இருக்கும்
@ammuangel5255
@ammuangel5255 Жыл бұрын
Finally vilayatu seithigal mudithu vittathu nandrii 😂
@vijaytamizha1627
@vijaytamizha1627 Жыл бұрын
Nethu thanda Appuchi gramam padam pathan.. Athukkullaye vinkal vizhum nu solringale🙄🙄
@srisai9553
@srisai9553 Жыл бұрын
Romba bayama iruku.yanaku 1 year baby vera iruku 😭😭
@thefuzzylear3376
@thefuzzylear3376 Жыл бұрын
ada.. irunga.. nan kapathuran..
@aswinaj6202
@aswinaj6202 Жыл бұрын
🥳🥳🥳
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 Жыл бұрын
Sikiram varatum 🙏
@dawooddawooddawood2467
@dawooddawooddawood2467 Жыл бұрын
எல்லாம் இறைவன் செயல்
@sharmilar
@sharmilar Жыл бұрын
Ennathu Nov 1 adai intha news nan pakurathey Nov 2 ku...appo asteroid bhoomiye thandi poiducha illaya😆 ama athu enna ending la horror music for asteroid athu enna theeya shaktiya🤣
@Vikk_ash
@Vikk_ash Жыл бұрын
Already vanthuruchu bro...ipo thaa thani uthi fire anachom...ipo thaa pasanga ellam senthu police kita sonom
@anushyaraja7763
@anushyaraja7763 Жыл бұрын
Inum 2:30 mani neram irukku
@vaisrivaisri970
@vaisrivaisri970 Жыл бұрын
Jesus coming soon I love u dady
@balajin1308
@balajin1308 Жыл бұрын
Can't stop Nature disaster...let's all pray to god ...
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
News Reader thalaila vizha!😆
@kuttystory2489
@kuttystory2489 Жыл бұрын
Om nama shivaya 🙏
@friendzsector1459
@friendzsector1459 Жыл бұрын
Ohh
@vibinkumar4810
@vibinkumar4810 Жыл бұрын
The end
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 30 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 17 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 19 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 30 МЛН