நவநிதி நல்கும் நவபிருந்தாவன தரிசனம் | Nava Brindhavana |

  Рет қаралды 8,191

Amman Sathiyanathan H

Amman Sathiyanathan H

Күн бұрын

Пікірлер: 20
@vijayalakshmiramakrishnan7687
@vijayalakshmiramakrishnan7687 Жыл бұрын
ஸ்ரீராகவேந்திராய நமஹ,நவபிருந்தவண நமஸ்காரம்
@narayanank809
@narayanank809 Жыл бұрын
எனக்கு அனைத்தும் ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Shri Gurubiyo Namaha
@meenasripriyarao1226
@meenasripriyarao1226 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@piravar-k3i
@piravar-k3i 2 жыл бұрын
இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்று வந்தேன். மறக்க முடியாத அனுபவம். நானும் என் பங்காளி தம்பியும் எனது கார் டிரைவரும் சென்றோம். அப்போது எனக்கு 66 வயது. நான் சிவன் மற்றும் ஹனுமான் பக்தன்.பிரகாரம் வலம் வந்து விட்டு கடுமையான வெயில் யாருமே இல்லை. ஹனுமான் கோவில் முன்னால் அங்கம் நிலத்தில் பட படுத்து பயப்பக்தியுடன் 9 குருக்களையும் வணங்கி மனமுருக வேண்டி கண்களை மூடி தியானம் செய்தேன். வெயிலில் பாறையின் உஷ்னம் கூட தெரியவில்லை. பிறகு கண் விழித்து எழும்போது ஒரு மல்லிகை மொட்டு அப்போது பறித்து வைத்தது போல என் முகத்திற்கு முன்னால் நறுமணத்துடன் கிடைக்கபெற்றேன். ஆனந்தத்துடன் மகிழ்ச்சி பெருக்கால் அழுது விட்டேன். என் வலிமையான குரு வழிபாடு குருமார்களை நெகில வைத்தது போல அந்த கடும் வெயிலில் மல்லிகை மொட்டை எனக்கு அளித்தார்கள். அன்றில் இருந்து இன்று வரை என் வீட்டில் மலரும் மல்லிகை மொட்டை நான் அங்கிருந்து எடுத்து வந்த சரலை கற்களுக்கு வைத்து வாழிபடுகிறேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம். நவபிருந்தாவன் பஜே குருக்களே போற்றி!
@rajkiranyadav7546
@rajkiranyadav7546 9 ай бұрын
Em guruvey Ragavendra saranam ❤
@navaneethan.k705
@navaneethan.k705 3 жыл бұрын
சார் நீங்கள் எழுதிய அனைத்து ராகவேந்திரா மகிமை புத்தகங்கள் படித்த பக்தன் நான் தாங்கள் KZbin channel ஆரம்பித்தது மகிழ்ச்சி அடைகிறேன். இந்த channel மூலம் குருராஜர் அருள் அனைவருக்கும் கிடைக்கத்தும். ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🙏🙏🙏
@maanickkanaachiammantemple8412
@maanickkanaachiammantemple8412 Жыл бұрын
நவநிதி நல்கும் நவ பிருந்தாவனம்! பத்மநாபம் கவீந்திரம் ச வாசீகம் வ்யாசராஜகம் ஸ்ரீநிவாசம் ராமதீர்த்தம் ததைவச் ஸ்ரீ சுதீந்திரம் ச கோவிந்தம் நவபிரிந்தாவனம் பஜே நவ பிருந்தாவனம் தியான ஸ்லோகம்! நவ பிருந்தாவனம் அமைந்துள்ள இடம் கர்நாடக மாநிலம் ஹம்பி என்னும் ஊரில் துங்கபத்திரா நதியின் நடுவில்! நன்மைகள் பெருகிடும் பூர்வ ஜென்ம பாவம் விலகிடும் தரிசனம் பெற்றவர் வாழ்வில்! இராமாயணத்தில் ராமரும் லெட்சுமணரும் ஆஞ்சநேயர் வாலியை சந்தித்த இவ்விடம்தான் கிஷ்கிந்தை! திரேதா யுகத்தில் பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கு இந்த இடத்திற்கும் சம்மந்தம் உள்ளதாக கதை! கலியுக்கதில் இங்கு வந்து வழிபட நம்மை விட்டு அகலும் அகந்தை! ஜீவசமாதியில் இருந்து வெளிப்படும் நேர்மறை (Positive)அதிர்வு அலை! அதை வார்த்தையில் விவரிக்க முடியா உணர்வு பூர்வமாக அறிய வேண்டிய நிலை! நம் வாழ்வில் ஒரு முறை ஆவது சென்று ஒன்பது மகான்களையும் தரிசிக்க வேண்டும்! அம்மகான்களின் ஆசியால் பின்பு நம் வாழ்வில் ஏற்படும் மாற்றமும் ஏற்றமும் நாம் அறியா அதிசயம்! லெ.மீனாட்சி சுந்தரம்! சிங்கப்பூர்
@rajkiranyadav7546
@rajkiranyadav7546 9 ай бұрын
Hare sarvothamaa...vayu jeevothama...
@ramachandranthillaikkarasi6406
@ramachandranthillaikkarasi6406 3 жыл бұрын
Sri Guruve Namaha 🙏🙏🙏
@saijaivetri8605
@saijaivetri8605 2 жыл бұрын
Guruvay saranam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ragavan.g9157
@ragavan.g9157 2 жыл бұрын
ஜெய் குரு ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ அருமையான.. நவபிருந்தாவனத்தின் காணவேண்டிய மஹான்களின் சன்னதியும்..தரிசனமும் துங்கபத்ரா தீரத்தின் சுற்றிலும் அமைந்த எழில் மிகு காட்சிகளும் ஸ்ரீ விஜயசாம்ராஜ்ய பேரரசின் ஆலய கட்டிட வேலைப்பாடுகளும் பரிசல் காட்சிகளும் சுற்றி அமைந்த ஸ்ரீ வினாயகர்..ஈஸ்வரர் மதங்கமலை. ஸ்ரீ அஞ்சனாத்திரி ஸ்ரீ ஆஞ்சநேயர்.. ஸ்ரீ நரசிம்மர் துர்கா..லஷ்மி என அனைத்து ஆலயங்களின் தரிசனத்துடன் பின்னூட்டமாக திரு.ஆன்மீக செம்மல் அம்மன் சத்தியநாதன் உரை ஆசிரியர். ஆன்மீக புத்தக பதிவாளர் அவர்களுக்கும்.. துணையாய் நின்று செவிக்கினிய பக்திபாடல் இசையாய்..விருந்தாய் அளித்த அவரது குமாரத்திகள். சென்னை சகோதரிகளுக்கும். அற்புதமாய்..பரவசமாய் நம்மை வீடியோவில் காணச்செய்து ஓர் ஆன்மீக திருத்தல ஷேத்ர உலா போல் வலம் வர செய்த அம்மன் சத்திய நாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பலகோடி. நமஸ்காரத்துடனே.. ஸ்ரீ குருராஜரின் கருணை கடாக்ஷம் பரிபூரணமாய் நிலைத்திருக்க ஸ்ரீ மந்ராலய மஹானை பிரார்த்திக்கிறேன். Jee. Super Devitional NavaBrindhavan. Dharshan. Lot. Of. Thanks..
@srk8360
@srk8360 2 жыл бұрын
நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏💐💐குருராயர்ஸ்துதிகளையும்தயவுசெய்துபதிவிடுங்கள்அண்ணா.. 🙏💐💐 நன்றி 💐💐🙏
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Wonderful and a worth spending of two hours. I have been to Nava Brindhavana few years back, but unable to visit Hampi, now through this video I fully explored that. Thanks for that. Special appreciation to Chennai Sisters, God has blessed them with beautiful voice. My sincere pranam to the entire team for making this video.
@ramachandranthillaikkarasi6406
@ramachandranthillaikkarasi6406 3 жыл бұрын
Thank you very much for your very good explanation of the Great Vijaya Nagar empire along with the Navabrindavanam magimai
@perumalmohanbabu9165
@perumalmohanbabu9165 2 жыл бұрын
Om sri rgavendra Namaka
@ramachandranthillaikkarasi6406
@ramachandranthillaikkarasi6406 3 жыл бұрын
Eventhough we visited all these places last year Now only we had a pleasure Thank you very much once again 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajibalaji7033
@balajibalaji7033 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@divinityoverloaded7119
@divinityoverloaded7119 4 жыл бұрын
Sri Gurubho Namah
@RaghavaRajkumar-zq2nv
@RaghavaRajkumar-zq2nv 8 ай бұрын
Navabrindavanam baje
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,6 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН