Super ma veey useful and most informative post thankyou somuch
@VanithasHomestyle2 ай бұрын
Thank you mam 🙂
@indhumathy37252 ай бұрын
Very informative
@VanithasHomestyle2 ай бұрын
Thank you sis 🙂
@Saraswathy-by3fj2 ай бұрын
Nan kalasam and aganda deepam etri than Navaratri ku ambigai vazhi paduven Kalasam ambigai face vaithu saree vuduthi vazhi paduven daily saree alangaram pannanuma or 9 days saree alangaram mathanuma
@VanithasHomestyle2 ай бұрын
அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வழிபடுவது நல்லது.உங்களால் முடிந்த தினமும் ஒரு அலங்காரம் செய்யலாம். முடியவில்லை என்றால் ஒரே அலங்காரத்தில் வைத்து கூட வழிபாடு செய்யலாம். நம்ம விருப்பம் தான். ஆனால் பூ, அர்ச்சனை, நெய்வைத்தியம் அனைத்தும் ஒவ்வொரு நாளும் மாறுபடும்.
@Saraswathy-by3fj2 ай бұрын
@@VanithasHomestyle flower and neivethyam thinamum seiven alangaram mattum doubt irunthathu
@VanithasHomestyle2 ай бұрын
Ok sis
@mahendravarmansp57282 ай бұрын
🎉
@UthraaKeerthika2 ай бұрын
Thank u
@VanithasHomestyle2 ай бұрын
Welcome
@jayasaravanan81772 ай бұрын
கலசம் பக்கத்தில் நிறைய செடிகள் எடுத்துக்காட்டாக மரிக்கொழுந்து ஒரு சில செடிகள் என்னவென்று தெரியவில்லை அது எதற்காக வைத்துள்ளீர்கள் என்று சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம்
@VanithasHomestyle2 ай бұрын
தாயாருக்கு உகந்த துளசி, மரிக்கொழுந்து, வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை வைப்பது நல்லது. உங்கள் விருப்பம் தான்
@jayasaravanan81772 ай бұрын
@@VanithasHomestyle thankyou sister
@lalithaparanitharan28112 ай бұрын
நான் முதல் முறையாக இப்போது தான் கொலு வைக்க போறேன் முலை பாலி வைக்க வேண்டுமா கொலு முடிந்த உடன் பாலி என்ன செய்ய வேண்டும்