நவராத்திரி ரெசிப்பீஸ் | Navarathiri Recipes In Tamil | Masala undal | Lemon Aval | Paruppu Paysam

  Рет қаралды 2,129

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

நவராத்திரி ரெசிப்பீஸ் | Navarathiri Recipes In Tamil | Masala undal | Lemon Aval | Paruppu Paysam | ‪@HomeCookingTamil‬
#navarathirispecialrecipes #masalasundal #lemonaval #paruppupayasam
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
3 Navratri Special Recipes: • Navratri Platter Recip...
Our Other Recipes
தேங்காய் ரவா லட்டு: • தேங்காய் ரவா லட்டு | C...
ராகி முறுக்கு: • ராகி முறுக்கு | Ragi M...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
நவராத்திரி ரெசிப்பீஸ்
தேவையான பொருட்கள்
மசாலா சுண்டல்
மசாலா பொடி செய்ய
தனியா - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
மசாலா சுண்டல் செய்ய
கொண்டைக்கடலை - 1 கப்
தண்ணீர்
கல் உப்பு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வேகவைத்த கொண்டைக்கடலை
கறிவேப்பிலை
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை அவல் உப்மா
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு
எலுமிச்சை சாறு - 1/2 பழம்
தண்ணீர் - 1 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
கடலைப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் செய்ய
கடலைப்பருப்பு - 1/2 கப்
ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப் காய்ச்சிய வெல்லம்
வெல்லம் - 1 கப்
பால் - 1 லிட்டர்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 7
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 сағат бұрын
அருமை,அருமை,சகோதரி..கலக்கலான பிரசாதங்கள். ❤❤🎉🎉
@subydesilva2431
@subydesilva2431 2 сағат бұрын
Great Recepie thanks for sharing.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 сағат бұрын
Super recipe ❤
@SriDasan
@SriDasan 3 сағат бұрын
Wow❤️❤️
@dhanalakshmi8018
@dhanalakshmi8018 3 сағат бұрын
❤❤❤❤
@selvakarthik2853
@selvakarthik2853 3 сағат бұрын
☺️😋😋😋
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 сағат бұрын
சகோதரி தலைப்பில் மசாலா சுண்டல் என்று மாற்றுங்கள். Masala undal என்று இருக்கு
Vanitha Vijayakumar Son Sri Hari Emotional Speech About Father Akash | Mambo | Robert Master
2:23
Tamil Mithran (Latest Tamil Cinema News)
Рет қаралды 3,1 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 260 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
17:11
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 333 М.
Vanitha Vijayakumar 🫶 Robert Master Marriage | Vanitha Reveals The Wedding Date? | Jovika | Sri Hari
3:14
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 260 МЛН