Mr Vignesh - 86675 22946 SLR Bio CNG plant is located in Kulandhaikuppam, Cuddalore Dt Bio slurry - Free ( Direct pickup) Soild manure - 30 Kg bag - 280 Rs
Пікірлер: 257
@kamalaselvaraj12 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. நமது தமிழ் நாடும் இந்தியாவும் தங்களை போன்ற இளைஞர் களால் தலைநிமிர வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன்
@PerumalPerumal-dx6pg2 жыл бұрын
அருமை அண்ணா உற்பத்தி செபவருக்கும்.இந்த கானொலியை பதிவேற்றம் செய்த சகோதரருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர்ச்சி அடைய.
@pasumaisaral85472 жыл бұрын
புதிய செய்தி, விவசாயிகளுக்கு தேவையான பதிவு, வாழ்த்துக்கள்! நன்றி !!
@sivagnanam58032 жыл бұрын
இவர் போன்ற துடிப்புமிக்க அறிவுசார்ந்த இளைஞர்கள் மாவட்டம்தோறும் இதுபோன்ற தொழிற்கூடங்களை அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்...
@gnanasekaransivapureesan15222 жыл бұрын
Really we need such biogas plants everywhere in India. Apart from getting products like bio CNG, Solid & Liquid organic fertilizers, the following are the other benefits which I have listed out hereunder: 1) The bio-degradable waste is being processed & disposed of hygienically. 2) The Greenhouse gases (Carbon dioxide, methane, water vapor, and nitrous oxide) emissions are eliminated which are sources of Global warming. 3) The existing practice of using chemical fertilizers ( which are Harmful to the microbes of the arable land) can be substituted by these solid & liquid organic fertilizers. Only policymakers need to implement this facility for the entire Nation. Posted By Er. S. Gnanasekaran
@g.svenkatesan9760 Жыл бұрын
இது போன்ற நிருவனங்கள் ஒவ்வொரு மாவட்டதிற்கும் வேண்டும்.
@gnanakumartheerthamalai87552 жыл бұрын
நன்றி அண்ண எனக்கு தேவை அந்த அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி
@youchap2 жыл бұрын
We need such plants in every village. His knowledge level is super high and passionate about what he is doing. God bless him 🙌
@karthikeyangurusamy85642 жыл бұрын
CNG gas now getting famous in Tamilnadu 👍👌👌👌 Most vehicles converting into CNG engines
@muralisamikkannu25972 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉 புதிய முயற்சி வாழ்க வளமுடன்🎉
@whyme50242 жыл бұрын
Amazing. This is a huge win-win approach generate energy and organic fertilizer at the same time using biowaste. He is not emphasizing the importance of reducing dependence on petroleum based fuel and fertilizers and how this helps global warming fight. If every village had one of this, they will not need any synthetic fertilizer, diesel, even electricity which can be generated from gas. Big solute to the young man and thanks to Naveena Uzhavan.
@GRC-iw3vn2 жыл бұрын
தற்சார்புமுறை .வாழ்த்துக்கள்.
@tamilant87232 жыл бұрын
Very good initiative..more plants should comes like this..
@pounrajguru89162 жыл бұрын
இது நமக்கு தேவை ணா 30 கிலோ பை சம்பா பயிர் பன்னும் போது வாங்கனும் 1 ஏக்கர் கு 350 கிலோ சொல்லுறாங்க விலையும் 3000 வரும் நினைக்குறேன் வாங்கனும் நவீன உழவன் சப்ஸ்கிரைப்பர் கு தடையில்லாம கிடைக்கனும் ணா நன்றி ணா இது மாதரி தான் நாங்கள் எதிர்பார்த்தோம்
@S_r_i_r_a_m_S2 жыл бұрын
Proud of Vignesh for his proper technical understanding, thanks to Naveen to exposing talents
@gnanasekar32142 жыл бұрын
விவசாயிகளுக்குபயனுள்ள நல்ல தகவல். வாழ்த்துக்கள்..நன்றி
@ravichandransivaraman6106 Жыл бұрын
எல்லா விவசாயிகளுக்கும் உபயோகமான அருமையான தகவல் மற்றும் சேவை 🙏
@whyme50242 жыл бұрын
Naveena Uzhavan - always very interesting & useful topics, excellent questions to get all the details, no unnecessary talk, crisp presentation.
@gowthushobi92092 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல பதிவு அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏
@EcoliveSpirulina Жыл бұрын
அருமை...! தோட்டம் வைத்திருப்பவர்கள் அனைவரும் சிறிய அளவிலான இயற்கை எரிவாயு கலன் வைத்து இது போன்று பயன்படுத்தினால் கச்சா எண்ணெயின் சார்பை குறைக்கலாம்.
@venkateshbr75992 жыл бұрын
Very good initiative. Am involved in retrofitting of CNG kits for autos. Biggest problem faced is availability of CNG. This setup in each district can solve availability issue and we move to greener fuel.
@baskaranbaskaran79882 жыл бұрын
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
@jrk7462 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல். இந்த உரம் பயன்படுத்துவதால் களைகள் இருக்காது மற்றபடி எப்படிபட்ட சத்துகள் இருக்கின்றன என்பதை டெஸ்ட் செய்து பதிவிட்டு இருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும். காணொளியில் இறுதியில் வரும் ஐயா அவர்களிடம் போர்வெல் குழாங்கள் (pebbles) வாங்கினேன். மிகவும் நியாயமான விலைக்கு அரசாங்க அனுமதியுடன் அனுப்பிவைத்தார்கள். அவசரமாக தேவை என்று கூறியும், அரசு அனுமதியின்றி delivery செய்ய இயலாது என்று கூறினார். அப்பொழுது இருந்தே அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எங்கள் பகுதி மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தரமானதாக அமைந்திருந்தது. ஐயா அவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு மேலும் தகவல்களை கேட்டரியலாம் என்று நினைக்கிறேன். நன்றி
@geethagowthaman51182 жыл бұрын
அருமையான பதிவு தம்பி.மிகவும் நன்றி.
@knowledgeintamilkit7682 жыл бұрын
Very good bro.. YEnga ooru pakkam vanthu yeduthurikinga.. ithalm ipo thaan therithu bro super bro.. also vignesh is good initiative and clearly explained their process.. oru nall visit panren place aha.. super..
@abianutwins39082 жыл бұрын
பூமிக்கு நல்லது..மனிதனுக்கும் நல்லது...
@arockiaraj35662 жыл бұрын
மனதார வாழ்த்துகிறேன்👍👌💐
@jothilingam62362 жыл бұрын
மென்மேலும் வளர என் வாழ்த்துகள்
@cirilciril27972 жыл бұрын
Great nanba naula irunga.. Formers ku oru naula visayam seiringa thank you nanba..
@balamuthukumaran47432 жыл бұрын
great. it is indeed a service than a business. congrats
@rooster16922 жыл бұрын
செம்ம மாஸ்... வாழ்க பல்லாண்டு.
@VelMurugan-vu8rd2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@MultiAnbumani2 жыл бұрын
Good work vignesh bro. Ungala madiri entrepreneurs dhan indha naataiyum naatu makalaiyum munethureenga
@vigneshwaranprabakaran44532 жыл бұрын
Penathitu keda
@SK-ud3eg2 жыл бұрын
very much true...
@veeraakkumart.n47082 жыл бұрын
அருமையான பதிவு!
@m.duraipandithenmozhi81629 ай бұрын
Nalla Pathivu Sir,Vanakkam Explain Officer giving Good Guidances to make Biogas. Your interview is Very Useful sir. M.Duraipandi Senior Citizen
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
இது போல் gas station government install செய்து power generate & CNG refill to car's நிச்சயம் செய்ய வேண்டும்
@kanchiraveisubramaniyan91872 жыл бұрын
Dravidian model Govt can adopt this concept, & help, / spread to all farmers ? If they does it , then one can call it such model govt. as example to India.??
@sivaraj4279 Жыл бұрын
I am the user of this organic solid and liquid fertilizer since two months. Expected results are forthcoming. Valid appreciation to Sri Vignesh. Let him grow with his talent which is his inborn boon. All the best. Bio Fuel in place of petrol, diesel and Organic Fertilizer in place of chemical NPK are really in need of the hour to reach polution free 🇮🇳 India and provide chemical free food as chemical fertilizer is nothing but leading to poisonous 🍲food.
@pipersglan Жыл бұрын
Knowledge is power. Skill is the artifact. You hold both. Congratulations entrepreneur.
@swasan60112 жыл бұрын
super project I am very much appreciated on your presentation
@Ramakrishnan-iz6uq9 ай бұрын
Excellent work we need more people like you so that India is not dependent on OPEC countries for Petrol and diesel and economy will improve. Moreover CNG is a safe gas for automobiles. Also the dairy industry and agriculture will flourish indirectly because of these type of cng plants. In Delhi most vehicles run on cng and less pollution by use of cng.
@vigneshganapathiyappan7512 Жыл бұрын
Clear presentation!! Can't believe we have such a big gas plant..
@lazyboytechnology2 жыл бұрын
Very good solution to waste management i think all the govts should take it up as a project to do this benefits the people and reduces loses and not to mention the gas storage .very nice
@Ellappan1988 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@parthasarathyramadoss9362 Жыл бұрын
Weldone Mr Vignesh, excellent narration of full process. We have seen the plants growth as soon as applied to the soil...I mean within 5-7 days plants freshness, new growth and the healthiness. Looking forward to buy at regular intervals.
@mayandiesakkimuthu2432 жыл бұрын
அருமையான காணோளிங்க
@nithyasgarden2082 жыл бұрын
Wow great job. Keep rocking bro. Congratulations.
@human1209 Жыл бұрын
Super vaalthukal
@balusamy5050 Жыл бұрын
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@jselvamjselvam90572 жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் மேலும் முன்னரே
@srtrader0172 жыл бұрын
Congratulations , super
@senthilssksenthilssk5962 жыл бұрын
நன்றி அருமை
@bbgnc2 жыл бұрын
Always excellent information in your channel bro.. nearing 1m subscribers..all the best and result for your efforts. Thanks 👍
@nanthagopalkandasamy61232 жыл бұрын
Good venture. Congratulations
@winstsolomon52682 жыл бұрын
Very useful news to our country and our economy.
@muralimanikam12102 жыл бұрын
Thank you thank you bro god bless you good job god bless you
@poornajayanthi2 жыл бұрын
Useful video. Everyone should use it properly.
@prasannakumar52182 жыл бұрын
You did a great job bro .....nanga Cuddalore tha epadi oru plant erukarathea engaluku theriyathu...
@suriyaprakash89502 жыл бұрын
Super sir we use using this 7 years your products
@dhayalans17662 жыл бұрын
சிறப்பு அய்யா
@suriyas7332 жыл бұрын
Super 👌 sir hatsoff
@ragulgandhi26052 жыл бұрын
Good explanation Vicky bro
@kongusangamm31182 жыл бұрын
வாழ்த்துகள்
@sridharm4526 Жыл бұрын
Congratulations Vignesh sir 🙏 Bangalore 🌹
@srinivasansivapooshnam11562 жыл бұрын
சுப்பர் ரா தம்பிங்களா... 🙏👍
@rameshpram14442 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@MA-ql4qo2 жыл бұрын
Wow thank you so much
@psenthilkumar0072 жыл бұрын
Any Nutrient should be converted from Organic into Inorganic state only plant roots absorb the nutrients. General myth about Organic is easily took by plant roots. His initiation is Good move .
@ajitraghuraman539 Жыл бұрын
God bless you ji....
@umashok972 жыл бұрын
Always the best your channel
@yallexports2184 Жыл бұрын
very good Idea.
@ashokkumarmore2 жыл бұрын
good nanba great i salute u
@vasanthkumar33978 ай бұрын
Super 👍 explanation bro
@thameemansari98672 жыл бұрын
Good information 👍👌
@chandrupavi33792 жыл бұрын
Super bro good job keep it up rocking 💪🎉🎉😍😍
@baskaranvaradhan23692 жыл бұрын
super. well done
@samiyappanvcchenniappagoun51822 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
@fopra12 жыл бұрын
Indeed it will be the one of the solution to reduce global warming also it reduces landfills, It reduces the dependence of petroleum products if import get reduced then inflation will be reduced, The policymakers need to implement such useful ideas?
@Modernpannai2 жыл бұрын
Super bro...👍
@Pavithra-oh6yj Жыл бұрын
அருமை
@duraimurugan53882 жыл бұрын
கேஸ் உற்பத்தி செய்து அதை எவ்வாறு உபயோகப்படுத்துகின்றனர் என்று ஒரு வீடியோ போடவும்
@prakashsam6968 Жыл бұрын
kzbin.info/www/bejne/i37ZhJxjiqqYqZI
@Thanesh11022 жыл бұрын
நன்றி
@MuthuKumar-jb4oc2 жыл бұрын
Super super sir.
@Passion_Garden2 жыл бұрын
Very nice sharing
@vinayagamoorthi4622 жыл бұрын
Super brother
@rajendrann67262 жыл бұрын
Super job
@RamKumar-nb2ke2 жыл бұрын
அண்ணா.. கழுதை வளர்ப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க. கழுதை சாத்தியமா கடினமா? லாபமா நட்டமா என்று சற்று விளக்குங்கள்
@padmanabhanraghavendiran93942 жыл бұрын
Thanks good
@jaik93212 жыл бұрын
Outstanding ; great to see ; way to go for a country like India...note : we have 7 out of top 10 most polluted cities in the world...