Рет қаралды 100,439
In Loving Memory of Mayuran Shanmugavadivel
Steam "Mayura" Everywhere: fanlink.to/may...
Follow Navz-47 (@navz-47):
Instagram: / navz_47
Facebook: bit.ly/navz47-fb
Credits:
Song: Mayura
Singer: Navz-47
Lyrics: Navz-47
Produced, Mixed & Mastered by Kroos Music
Video Credits:
Directed & Edited by Kolan Shan
Stream Navz-47:
Spotify: spoti.fi/2QDwOzA
Apple Music: apple.co/2QGJd5V
KZbin Music: bit.ly/2EMvqYN
Amazon Music: amzn.to/2ETLtE4
Tidal: bit.ly/3hOzVAF
Lyrics:
Aayiram kangal kondaai neeyum kondaai
Aayinum ennai un kangal kaanadha
Urugudhey nenjam ullangaiyil thaangavey
Ularudhey vaarthaigal unnai kaanamaley
Irul sooldhadhum mazhai pozhivadhu
Ilaiyil irundhu oru thuli mannil vizhuvadhu - Unnai serathaana
Nee madhinthadhum un ninaivugal
Ezhuthin moolam velivaruvadhu naan dhinamum - Un peyarai sollathaana
Alai paayum un nenappu oosaladum en usuru
Un madimeedhu - Kangal moodathaana
Alai paayum un nenappu oosaladum en usuru
Un madimeedhu - Kangal moodathaana
Mayura… Ahh…. Ahh... Ahh...Mayura Mayura
ஆயிரம் கண்கள் கொண்டாய் நீயும் கொண்டாய்
ஆயினும் என்னை உன் கண்கள் காணாதா?
உருகுதே நெஞ்சம் உள்ளங்கையில் தாங்கவே
உளருதே வார்த்தைகள் உன்னை காணாமலே
இருள் சூழ்ந்ததும் மழை பொழிவது இலையில் இருந்து ஒரு துளி மண்ணில் விழுவது - உன்னை சேரத்தானா?
நீ மடிந்ததும் உன் நினைவுகள் எழுத்தின் மூலம் வெளிவருவது
நான் தினமும் - உன் பெயரை சொல்லதானா?
அலைபாயும் உன் நெனப்பு ஊசலாடும் என் உசுரு
உன் மடிமீது - கண்கள் மூடத்தானா?
மயூரா ஆ ஆ ஆ மயூரா மயூரா
#Mayura | #மயூரா | #Navz47