Cauvery தீர்வு மோடியிடமா? காங்கிரஸ்யிடமா ? | Selvaperunthagai |Thirumavalavan |Annamalai | nba 24x7

  Рет қаралды 98,267

nba 24x7

nba 24x7

Күн бұрын

#tholthirumavalavan #annamalai #cauverywaterissue
Cauvery தீர்வு மோடியிடமா? காங்கிரஸ்யிடமா ? | Selvaperunthagai |Thirumavalavan |Annamalai | nba 24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: https: // • Political News
Kollywood News:https: // • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For more Subscriber to: bit.ly/Nba24x7
For More Updates :
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital :
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 353
@baskaranjayaraman2683
@baskaranjayaraman2683 Ай бұрын
ஜல்ரா நாயகன் திருமா
@user-md8yr9ed8b
@user-md8yr9ed8b Ай бұрын
கோபாலபுரம் கொத்தடிமை கும்பல் அழிவு காலம்
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph Ай бұрын
நாட்டை‌ பாதுகாப்போ‌ என்று சொன்னிங்க‌ ‌ சுடலை‌ அழைத்து‌ செல்லுங்கல்‌ பிரதமரை‌ ஏன் சந்திக்கவேண்டும்
@nadanamnadanam7704
@nadanamnadanam7704 Ай бұрын
உங்கள் கூட்டணி நீங்கள் தான் பேசனும்
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph Ай бұрын
கர்நாடக மாநிலத்தில் கை‌ கோர்த்திங்க‌ போஸ் கொடுத்தீங்க
@premkumarraman2215
@premkumarraman2215 Ай бұрын
சூப்பர் லீடர் அண்ணாமலை, வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர் 💪💪💪👍👍👍✌️✌️✌️
@paramagurunlc7046
@paramagurunlc7046 Ай бұрын
எதிர்கட்சி தலைவர் ராகுல் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாணலாமே மணிப்பூரை மட்டும் தான் பேசுவாரோ
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@hari2010it26
@hari2010it26 Ай бұрын
Super 👌 👍
@jaishimmas8388
@jaishimmas8388 Ай бұрын
Manipur le yenna pudingittu irukkan pappu. Ivanga atchile irukku bothu NE Oru 50000/ 60000 per sethu poi irukkangal. Appo yenna pudingittu irndhagala.
@kathirselvam869
@kathirselvam869 Ай бұрын
ஏன் ராகுல்ட்ட சொல்லி தண்ணீர் திறக்க வேண்டிய துதானே
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
Athane
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn Ай бұрын
மக்கள் இன்னும் முட்டாளகததான் இருக்கிறார்கள்
@seshadri5285
@seshadri5285 Ай бұрын
ரவுடி தன் வீரத்தை கர்நாடகாவிடம் காண்பிக்கலாமே
@1006prem
@1006prem Ай бұрын
செல்வப் பெருந்தகை சூத்த அறுத்து விட்டு விடுவான் சித்தராமையா மற்றும் சிவகுமார்😂😂😂
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll Ай бұрын
😅
@user-tamil5671
@user-tamil5671 Ай бұрын
Super 🎉
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 Ай бұрын
1970 முன்னும் பிஜேபி ஆண்டுகொண்டு (கர்நாடகா வில் )இருந்த போதும் இந்த பிரச்சனை இல்லை
@kathirselvam869
@kathirselvam869 Ай бұрын
இண்டி கூட்டணி தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசுமா?
@vcarefiresolution7134
@vcarefiresolution7134 Ай бұрын
அது என்ன கர்நாடகா அரசு கர்நாடகா காங்கிரஸ் அரசு என்று தானே சொல்லணும்
@user-tamil5671
@user-tamil5671 Ай бұрын
Arumai Sir 🎉
@DHEEPASURESH-oc6in
@DHEEPASURESH-oc6in Ай бұрын
ஏம்பா நீங்க போய் அங்க ஓட்டு கேட்டு கைகோர்த்து நின்னுட்டு இப்போ எப்டி கண்டனம் மட்டும் புரியலையே 😂
@ravichandrankrishnarao9443
@ravichandrankrishnarao9443 Ай бұрын
கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தவில்லை
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Ай бұрын
போனமுறை பிய்யி ஜே பிய்யி காரனுவ ஆட்சிய வருசமா வருசம் கலைத்திருக்க வேண்டும்
@lashmananj9868
@lashmananj9868 Ай бұрын
பிஜேபி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு உறிய நீர் கிடைத்தது காவிரிநீர்பிரச்சனை இரண்டுஆண்டிகளாகத்தான் நடக்கின்றது​@@susindranshanmugam4719
@kathirselvam869
@kathirselvam869 Ай бұрын
பார்த்து மெதுவாக பேசுங்கள் சிவகுமார் காதில் விழுந்திட போகுது
@elangogovindasamy2002
@elangogovindasamy2002 Ай бұрын
அட குருமா நீ தானே ஓட்டு கேட்க போன இப்போ போய் தண்ணி கேட்டு வாங்கிட்டு வா
@Govindsun
@Govindsun Ай бұрын
இப்போ போனா கர்நாடகாவில் அவனுக்கே தண்ணி காண்பித்து அனுப்புவாங்க! எல்லாம் ஓட்டு வாங்குற வரைக்கும் கூட்டு, பொரியல்ன்னு சொல்வானுங்க, அப்புறமா ஓட்டு போட்ட மக்களுக்கே தண்ணி காட்டுவானுங்க, அயோகியர்கள்!
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
Pogamattan avan enda neenga ellorum kai korthukondu irunthirkal ippoluthum appadiyea iru gal.
@IamPrincy007
@IamPrincy007 Ай бұрын
அதானே, பானை வேற கையில் ரெடியா இருக்கு. உன் தம்பிகளோடு போய் கர்நாடகவில், " அத்துமீறு" அடங்க மறு".
@villuran1977
@villuran1977 Ай бұрын
சரி, சொறிஞ்சகை, இன்னைக்கு அறிவாலயக் கழிப்பறைகள்லாம் சுத்தமா இருக்கா இல்லையா, அதைச் சொல்லுடா முதல்ல...!!
@kspdpm6309
@kspdpm6309 Ай бұрын
Super
@hari2010it26
@hari2010it26 Ай бұрын
Super 👌 👍
@IamPrincy007
@IamPrincy007 Ай бұрын
சொறிஞ்சகை, குருமா, மலஹாசன். அறிவாலயம் மட்டுமல்ல, கட்டுமரத்தின் எல்லா கிளைகளும் இவர்களின் கைங்கர்யம்தான்🙈🙉🙊
@johnpetertheivaneethi3240
@johnpetertheivaneethi3240 Ай бұрын
அங்கே ஏண்டா ஓட்டுக்கேட்டு போவீங்க.
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Ай бұрын
கர்நாடக கான்றஸ் கச்சி ஆளுகிறது.தமிழ்நாட்டில் திமுக ஆச்சி நடக்கிறது. இருவரும் கூட்டணி. பேசி தீர்க்கலாம் அல்லவா?
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
செல்லாத சிறு தொகை கர்நாடக காங்கிரஸ் அரசை தண்ணீர் திறந்து விட உத்தரவிட சொல்லி பப்புவிடம் கேட்க வேண்டும்
@arunachalamp2721
@arunachalamp2721 Ай бұрын
கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ்க்கு அவர்களிடம் கேட்கலாமே
@jinnajinna2255
@jinnajinna2255 Ай бұрын
திருமா கூட்டனி விட்டு வெளியே வா
@Yeager-y2w
@Yeager-y2w Ай бұрын
பிரதமரை பார்க்க செல்லும் இவர்கள் இந்த ஆட்சியின் அவலங்களை சொல்லி அதன் மீதும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
@seshadri5285
@seshadri5285 Ай бұрын
குருமா பல்லு படாம பேசுது
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Ай бұрын
ஒரே தேசம் என்பது ஞாபகம் இருக்கிறதா?
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
😂😂😂😂😂😂
@user-xx3lf6bz7p
@user-xx3lf6bz7p Ай бұрын
ஆமா இவர் ஜனாதிபதி இவங்க சொன்ன உடனே பிரதமர் கேட்டு இருப்பாரு ஐயா பொதுமக்கள் நாங்கள் சொல்கிறோம் கேளுங்கள் உங்களுக்கு தெரியாத விஷயம் கர்நாடகாவில் எங்களை ஜெயிக்க வைத்தால் காவிரி நதியை பற்றி நாங்கள் பேச மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி அளித்துள்ளார் கர்நாடகா அணையை உயர்த்தி கட்டுவதற்கு நாங்கள் முழு சப்போர்ட்டாக இருப்போம் என்று பாஜக உத்தரவு கொடுத்து உள்ளார்கள் இதையெல்லாம் தடை செய்துவிட்டு நமக்கு தண்ணீர் கொடுத்து விடுவார்களா யாரை ஏமாற்ற இந்த உருட்டு பேச்சு?
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Ай бұрын
கர்நாடகம் சென்று தோழமை கட்சியிடம் கேட்க வேண்டியது தானே.?யார் குறுக்கே இருக்கிறார்கள்?
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 Ай бұрын
நம் அமைச்சர்கள் கர்நாடக முதல்வரை சந்தித்து நம் உரிமைகளை வலியுறுத்த வேண்டும் ...
@RameshS-sp3rl
@RameshS-sp3rl Ай бұрын
athu angu ottu kedkumbothu kavari issuvai payanpaduthi ningal ottu kettu irrukavendum thiruma pasurathu mathalam pondrathu 2 side adikurathu
@r.sakthivel7159
@r.sakthivel7159 Ай бұрын
அரசியல் செய்கிறார்கள் ஏன்பப்புவிடம் செல்லுங்கள் அல்லது உங்கள் கூட்டணி தலைவர் சந்தியுங்கள் வாழ்த்துக்கள்
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Ай бұрын
கர்நாடக கான்றஸ் கச்சிக்கு ஏன் vote கேட்டீங்க
@sridharanramaswamy9114
@sridharanramaswamy9114 Ай бұрын
Rahul Gandhi can advise Karnataka Chief minister to be flexible to release water. Whether he will do so!
@shankarbala130
@shankarbala130 Ай бұрын
அண்ணன் செல்வ பெருந்தகை தங்கள் தலைவர் ராகுல் அவர்களிடம் கூறி திரு சித்தராமையாவை நீர் திறக்க கூறவேண்டும்
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Ай бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. மத்திய அரசுடன் ஒன்றிப் போகாத ஒன்றாத அரசால் பயனில்லை.
@pushpasrithar
@pushpasrithar Ай бұрын
நாம் அனைவரும் appadeiya செல்வோம் மக்கள் எல்லாம் கஷ்டப்பட வேண்டும்
@skm9660
@skm9660 Ай бұрын
INDIA ALLIANCE 😂😂😂
@karthikarthiga8715
@karthikarthiga8715 Ай бұрын
நீ எல்லாம் ஒரு காங்கிரஸ் தலைவர் இது அண்ணாமலை இருந்தா வெள்ளம் வரும்டா இங்க
@kannanmadhav2967
@kannanmadhav2967 Ай бұрын
Annamalai ❤
@sudhakarrks8461
@sudhakarrks8461 Ай бұрын
உங்களுடைய கூட்டணி அரசு தானே கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் நீங்கள் கூறினால் அவர்கள் செய்வார்கள்🙏
@sathasivamauthimoolam7154
@sathasivamauthimoolam7154 Ай бұрын
நாம் ராகுலுக்கு 40தொகுதியில் ஓட்டு அளித்து உள்ளோம் அவரிடம் கேட்க வேண்டும் அவர் சொன்னால் கர்நாடக அரசு கேட்கமாட்டார்களா. .
@vramkumar8202
@vramkumar8202 Ай бұрын
Edharku Modi raajanaama seiya veandum
@KVeeraKVeera
@KVeeraKVeera Ай бұрын
ஒன்று சேர்ந்து கர்நாடக காங்கிரஸ்க்கு ஓட்டு கேப்பிங்க... தண்ணீர்க்கு மட்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.... என்னங்க உங்க அரசியல்...சுய லாப அரசியல்....
@Swami2024
@Swami2024 Ай бұрын
Very Nice Statement and Speech by Annamalai Ji!! Other 2 Just political dialogue!!
@shanmugavelk3050
@shanmugavelk3050 Ай бұрын
கர்நாடக அரசு என்ன‌..காங்கிரஸ் அரசுன்னு சொல்ல வேண்டியதுதானே‌... திருமா அண்ணன் மீதான அன்பு , மரியாதையை , தமிழர்கள் இன்னும் வைத்திருக்கிறார்கள்‌..காங்கிரஸை எதிர்க்காமல் , இன்னும் இப்படி பேசுவது , அண்ணா உங்களின் மீது உள்ள பாசத்தை குறைய வைக்கிறது‌...ஆனாலும் உங்களை இன்னும் நேசிக்கிறோம்‌...தவறான கூட்டனியில் இருக்க வேண்டாம் அண்ணா
@padminiidhayaoli536
@padminiidhayaoli536 Ай бұрын
😢😢😢😢😢😢😢
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Ай бұрын
அது வந்து தோழமைச் சுட்டு
@kondriponnusamy1547
@kondriponnusamy1547 Ай бұрын
புள்ளிவச்சக்கூட்டணியைடிஸ்மிஸ்பன்னிட்டாபிரச்சனைதீர்ந்துவிடும்
@babudamodarana3257
@babudamodarana3257 Ай бұрын
முதல்ல உங்க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசிடம் பேச வேண்டும், பிறகு காங்கிரஸ் தலைமையிடம் பேச வேண்டும், பிறகு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டும். இதெல்லாம் முடியவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இதுதான் நியாயமான நடைமுறை
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 28 күн бұрын
நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் கர்நாடக காங்கிரஸ் அரசு நீ தர முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றினால் யாரும் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது.
@mahendiran6354
@mahendiran6354 Ай бұрын
திருமா உன்னிடம் புள்ளி விவரங்கள் கேட்கவில்லை கர்நாடக அரசிடம் போய் நேரடியாக பேசி தண்ணீர் கொண்டு வாருங்கள்
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 Ай бұрын
புள்ளி விபரங்கள் கேட்டு கேட்டு புளித்து விட்டது
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 Ай бұрын
C m sir katta Karnataka thannia thiranthu vidum.
@jaisankar2165
@jaisankar2165 Ай бұрын
Good impression
@seenivasanp6975
@seenivasanp6975 Ай бұрын
Super good Truth Speach bjp Annamalai IPS ji💯💥💥💥💥💥🇮🇳👑🚩
@manoharan2167
@manoharan2167 Ай бұрын
40 Mp தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாழ்த்துக்கள்
@kalyanasundram2565
@kalyanasundram2565 Ай бұрын
திருமாவுக்கு இப்போது தான் நாம் அனைவரும் ஒரே தேசத்தில் இருக்கிறோம் என்று
@jayaramang6718
@jayaramang6718 Ай бұрын
Karnatakala pesunga. Thirumavalavan karnataka porare anga pesalaye.
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
மத்தியில் நீங்கள் தான் எதிர்க்கட்சிமாநிலத்தில் நீங்கள் தான் ஆளும் கட்சிஅப்புறம் நீங்க இதை செய்யாம வேற யார் செய்வாங்க
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 Ай бұрын
Super thalaivar annamalai
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io Ай бұрын
அண்ணாமலை ஸ்பீச் அருமை காங்கிரஸ் கட்சி தான் முடிவெடுக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் என்னென்ன செய்கிறது
@mujeebaamina3310
@mujeebaamina3310 Ай бұрын
IPS தலைவா இத அந்த பெருச்சாலியிடம் போக சோல்லுங்க
@gramanujam7507
@gramanujam7507 Ай бұрын
ஒரே தேசம்ன்னு சமயத்துக்கு‌ ஏத்தாப்ல குத்தறான்.
@sivab957
@sivab957 Ай бұрын
Thiruma Nalla Vada sudura
@user-tf8ue5yy7m
@user-tf8ue5yy7m Ай бұрын
இது தான்டா ஒரு தலைவர் அது தான் அண்ணாமலை
@subumani9093
@subumani9093 Ай бұрын
Ragual must advise karnataka congress Govt
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 Ай бұрын
வருண பகவான் அமோகமா கருணை பொழிந்தால் பிரச்சனை இருக்காது
@samueldsamueld6931
@samueldsamueld6931 Ай бұрын
Proud kannadika Annamalai வாழ்க
@narayanant.k5384
@narayanant.k5384 Ай бұрын
Good and speak to DMK Sivakumar first
@Pandig-on7wc
@Pandig-on7wc Ай бұрын
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
@user-mi4zm8mk3u
@user-mi4zm8mk3u Ай бұрын
Unga dubakoor tha aatchi nadathuranga anga kelunga.
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y Ай бұрын
கர்நாடக சிறுத்தை எதிர்க்கிறோம் தண்ணீர் இல்லை,,,
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Ай бұрын
அண்ணாமலை அவர்கள் சரியாக கனித்து தெளிவான பதிலை தந்துள்ளார்
@user-le9dx3yx5z
@user-le9dx3yx5z Ай бұрын
குருமாவும் செல்வானும் நல்லாவே முட்டு குடுக்கிறாங்க
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt Ай бұрын
Thiruma oru erattaithalai pambu.
@Anu36941
@Anu36941 Ай бұрын
ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை காட்டவேண்டும்.கதம் கதம்
@solaiyappan4171
@solaiyappan4171 Ай бұрын
🎉🎉
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Ай бұрын
Vanakam
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 Ай бұрын
Thiruma PhD ok but sel Peru padikatha padikatha adi mittal.
@lokeshps5028
@lokeshps5028 Ай бұрын
Annamalai bro ❤❤❤
@rethinampk1439
@rethinampk1439 Ай бұрын
இனி வரும் தண்ணீர் கடலுக்கு போகாமல் சேமிக்கப்படும் என்று உறுதி கொடுக்க முடியுமா?
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
நம்பர் ஒன் செல்ப்இஸ் மேன் இன் தி வேர்ல்ட் இஸ் குருமா . இவர் சிஎம் பாக்குறதுக்கு முன்னாடி ஒரு பேச்சு சீஎம் பார்த்ததுக்கு அப்புறம் ஒரு பேச்சு. இது உண்மையா இல்லையா?உண்மை என்றால் மட்டும் லைக் போடு!
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 21 күн бұрын
intha thirumavai than udagathil Indrakumartheradi solluran ippa eps ya thiruma va endall thiruma than no 1 thalavar endu solluran yanda naye indrakumar theradi ibdy angum ingum marri marri pesura thiruma unaku nalla thalavarai da unga arasiyelil mannu alli poda congurass kku ottu kekka poningalay Karnataka Vela thamilnadukku thanne vantha ungaluku suport pannuvom endu yen sollavillai
@raams5200
@raams5200 Ай бұрын
பிரதமர் உடனே கர்நாடக முதல்வரை கைது செய்ய ஆணை இடமுடியுமா? முன்னர் இருந்த முதல்வர் உச்சநீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தது போல் மீண்டும் SC க்கு செல்லுங்கள். சில வக்கீல்கள் பிழைக்கட்டும்.
@MroothyMroothy
@MroothyMroothy Ай бұрын
சூப்பர் இஷ்டர் அண்ணாமலை
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Ай бұрын
😢இந்தியா அரசா ஒன்றிய அரசா ஒழுங்கா சொல்லு குருமா 😍
@balaaraja5408
@balaaraja5408 Ай бұрын
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்...
@RojaNaidu-k3h
@RojaNaidu-k3h Ай бұрын
காங்கிரஸ் கட்சி க்கிஆதரவாகஒட்டுகேட்கபோகும்போதுதிமுகவின்கூட்டனிகட்சியினர்வாயீல்என்னவைத்திருந்தார்கள்
@n.jagadeeshn.jagadeesh4930
@n.jagadeeshn.jagadeesh4930 Ай бұрын
Super annamalai
@Sivasankaran_G
@Sivasankaran_G Ай бұрын
கர்நாடகா மாநிலத்தில் தற்போது காவேரி நீர்பிடிப்பு பகுதி களில் மழை பெய்து வருகிறது அதனால் தண்ணிரை தானாகவே அனைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு விடுவார்கள் அதனால் இந்த தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற நீலி கண்ணீர் நாடகம் ஏன்
@pjanardanan3495
@pjanardanan3495 Ай бұрын
Where is Mr Rahul talk in parliament about it
@ramanathanchandramoule7736
@ramanathanchandramoule7736 Ай бұрын
இங்கு இருந்து சென்று காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் ஏன் பிரதமர் இப்போது தேவை
@hadaroli4654
@hadaroli4654 Ай бұрын
கர்நாடகா காங்கிரஸ் அரசு சொல்லுங்கடா
@justineanthony7499
@justineanthony7499 Ай бұрын
தெரு மா ஓட்டு கேட்டு போனான் சிவ குமாருக்கு 😂😂😂😂😂😂
@SivaBanuworld
@SivaBanuworld Ай бұрын
அங்க போய் ஓட்டு கேக்க தெரியும் தண்ணி கேக்க தெரியாதா????? நாடகம் சூப்பர் தெருமா
@chelladurai4150
@chelladurai4150 Ай бұрын
கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி இருக்கும் போது தண்ணீர் ஒழுங்காக கிடைத்தது.
@aneeshsreeja9180
@aneeshsreeja9180 Ай бұрын
U ask vote,u ask water
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo Ай бұрын
ஜெயலலிதா போல ஸ்டாலின் தைரியமாக இல்லையே
@dsubramanian2631
@dsubramanian2631 Ай бұрын
ANNAMALAI IPS JI BJP CM ANNA L CAVEREE PROBLEM IRUKATHU JAI HIND TAMILNADU
@user-ig9dh6dx3v
@user-ig9dh6dx3v 28 күн бұрын
தமிழக அரசு சார்பில் கர்நாடக மாநில அரசை கலந்துnamakku தரவேண்டிய தண்ணிரை পৰাতো பெற வேண்டும.
@KdhanapalPal
@KdhanapalPal Ай бұрын
ஆஹாபிரமாதம்டா திருடா
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Ай бұрын
திருமா வழ வழ கேவலமா இல்ல. இதுக்கு சாவலாம்
@PeriyanayakiSenthil
@PeriyanayakiSenthil Ай бұрын
கர்நாடகாவில் 🎉காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் சிறுத்தை சீராது
@kannanperumalsamy2822
@kannanperumalsamy2822 Ай бұрын
காங்கிரஸ் அரசிடம் கேளுங்கள் அதை விடுத்து பிஜேபியிடம் பேசுவது நகர்ந்து செல்வது போல உள்ளது
@solaiappansevugan4909
@solaiappansevugan4909 Ай бұрын
What about 40 MPs. What they are doing?
@hadaroli4654
@hadaroli4654 Ай бұрын
என்னடா இது ஒன்றிய பிரதமரின் பாரத பிரதமர் என்று சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 32 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
EVKS ELANGOVAN BYIT
26:40
Erodians24x7
Рет қаралды 370
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 32 МЛН