நெஞ்சு கிழிஞ்சிருச்சே

  Рет қаралды 4,818

Urban Studios

Urban Studios

Күн бұрын

Nenju Kizhinchiruche

Пікірлер: 38
@sivanandamv4292
@sivanandamv4292 2 ай бұрын
திராவிட கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது இதே மாதிரியான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
@subramanianr3996
@subramanianr3996 2 ай бұрын
இவரது வழக்கு மட்டுமே நீதிமன்றங்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க உறுதுணையாக உள்ளது
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 2 ай бұрын
இதயம் இருக்கின்றதே - தம்பி இதயம் இருக்கின்றதே! 🇮🇳🚩 சிறையிலென்னை மாட்டி விட்டு சிங்கப்பூர் ஓடி விட்டாய்! தாங்காமல் துடிக்கின்றதே - தம்பி தாங்காமல் துடிக்கின்றதே!
@Kaala7656
@Kaala7656 2 ай бұрын
கடந்த இரண்டு ஆண்டு அடித்த கொள்ளை பணத்தை யாரோ ஒருவர் அனுபவிக்க கொடுத்து விட்டு சிறைவாசம் அனுபவிக்கும் அந்த தியாக உள்ளம் இருப்பதால் அவர்களும் உங்களுக்கு ஆதரவாக சிறை வருவார்கள் கவலைவேண்டாம்
@kalavathymuralidharan5572
@kalavathymuralidharan5572 2 ай бұрын
இவரெல்லாம் சிறைவாசம் அனுபவிப்பான் என்றா நினக்கிறீர்கள்? சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்து வெளியே வருவான் பாருங்கள். நாம் தான் முட்டாள்.
@justineanthony7499
@justineanthony7499 2 ай бұрын
திமுக வின் ஸ்டாலினை உள்ளே பொட வும்.
@chandrasekaranr9998
@chandrasekaranr9998 2 ай бұрын
நிரந்தரமாக ஜெயிலில் களி தின்ன வைக்க வேண்டும் என்று என் மனதார இறைவனை வேண்டுகிறேன்.
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 2 ай бұрын
இனிய காலை வணக்கம் சார் கோவையில் இருந்து மணிகண்டன்🎉🎉🎉🎉🎉
@honeyhoney2140
@honeyhoney2140 2 ай бұрын
வாய் கொழுப்பு... மற்றவர்களை மதிக்க வேண்டும்.. திமிர் பிடித்த மாதிரி இருக்க கூடாது. சீக்கிரம் பாலிடால் கூட இப்படி அலைய வேண்டும்
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 2 ай бұрын
அப்படியே ஆகட்டும்
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 2 ай бұрын
கெடுவான் கேடு நினைப்பவன். ஜெய் ஹிந்த்
@srk8360
@srk8360 2 ай бұрын
உப்பை தின்னவன் தண்ணிக் குடிப்பான்..
@Imanuvel123
@Imanuvel123 2 ай бұрын
ஐயா தற்போது உங்கள் பதிவுகள் குறைந்து வருகிறதே. ஏன்?
@RangolisByVasanthi
@RangolisByVasanthi 2 ай бұрын
அவர் மிகுந்த உடல்நல குறைவுடன் இருந்தார். இப்போதுதான் உடல்நிலை தேறி வருகிறார். இது குறித்து ஒரு காணொளி பதிவும் போட்டிருந்தார்
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 2 ай бұрын
இவருக்கு பரிபூரணமாக உடல் நலம் குணமாக இறைவன் துணை இருப்பார் அய்யா எல்லா வளமும் நலமும் அவனே தருவார் 🪷🪷🪷🪷🪷🙏
@YaaliCreations
@YaaliCreations 2 ай бұрын
அருமை ..
@yadhavamani2161
@yadhavamani2161 2 ай бұрын
தம்பி உங்கள் உடல் நிலை மனநிலை நலமாக இருக்கிறதா? உங்கள் நல்ல எண்ணத்திற்கு இறைவன் எந்த கெடுதலும் தரமாட்டார் கவலைப்படாதீர்கள் உங்கள் குரலில் இந்த ஈன பசங்களை பற்றி கேட்பதில் எனக்கு ஒரு இன்பம் திராவிடம் அழிய தமிழகம் ஒளிரும் ஜெய் ஹிந்த்
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 ай бұрын
Dear sir please understand no one cares about this subject line THE Rescent Elections and results 100% activities of the SUPREME POWER IS GREAT OBVIOUS 👍 👌 TRUE MY PERSONAL advice 76 running govt service Rtd please 🙏 take optimistic you and me cannot do anything against the NATURAL JUSTICE 👍 MY GURUJIS BEST WISHES FOR EVER SITTING 👍 with us 👍 for our PEACEFUL LIFE Sri Rama Jayam Sri Ram Jai Ram Jai Jai Ram 🎉🎉🎉🎉🎉
@suriyam1954
@suriyam1954 2 ай бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 2 ай бұрын
No release only life time prison
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 2 ай бұрын
Ganja kadathal Sadiq Baatcha case enna pa aachu !? Forgotten ??
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 2 ай бұрын
புலிகளை உலவ விட்டு எலியைப்பிடிச்சு உள்ள போட்டிருக்காங்க. காலக்கொடுமை!
@angurajarumugam3943
@angurajarumugam3943 2 ай бұрын
இதுவரை என்ன நடந்ததோ, இனிமேலும் அதுதான். ஒன்னும் செய்ய முடியாது.
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 2 ай бұрын
Heading correct? Uchchaa ;Balaji??!??!?
@drji2001
@drji2001 2 ай бұрын
Anil jaillaye irunthu seththuruvaan
@mageshg2058
@mageshg2058 2 ай бұрын
இன்னுமா சாகலை? ஏதோ ஒரு வருஷம் ஆச்சுன்னு கேள்விப்பட்டேன்.
@MK-cg9um
@MK-cg9um 2 ай бұрын
Antha watch bill........
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 ай бұрын
* வாய்க்கொழுப்பு !
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 2 ай бұрын
Anila pudichi koondil adachi aada solluhira ulaham,,,
@ravichandranarumugam4786
@ravichandranarumugam4786 2 ай бұрын
URBAN STUDIO LONG LIVE
@Sekkizhaar34
@Sekkizhaar34 2 ай бұрын
நக்கல்யா உனக்கு😂😂😂 அணிலை இப்படி களாய்க்கிற!!எலும்பு துந்துக்கு ஆசைப்பட்டு நாம ஆட்சியில் இருக்கோம் நம்ம ஒன்னும் பண்ண முடியாதுன்னு direct ஆ அண்ணாமலை கிட்ட மோதி பாவம் பில் கேட்டது ஒரு குத்தமா???😂
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 2 ай бұрын
10 ruva anilu : oru watch bill kaettadhu thappaa da,,,,
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 99 МЛН