நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருப்பது இறைவன் கொடுத்த பேறு ஐயா நன்றி 🙏🙏🙏
@pbganesangb15374 жыл бұрын
அய்யா🙏🙏இந்த கலியுகத்தில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்...இறைவன் தங்களை நீண்ட நாட்களுக்கு இந்த பூமியில் எங்களுக்காய் நன்றாக வைத்திருக்க வேண்டும்...🙏🙏ஆம் சிவ சிவ ஓம்🙏🙏
@Mediyakm4 жыл бұрын
True
@rajkumarm66164 жыл бұрын
Guruve saranam Guruve Namaha🙏
@skpmani79394 жыл бұрын
நல்ல விஷயங்கள் நல்ல எண்ணங்கள் நல்ல வார்த்தைகள் நல்ல வழிகாட்டுதல் நன்றி பகவானே !
@bodhitharmam95264 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு சிறந்த குரு உங்களை போல் சிறந்த ஆயிரம் குருகளை உருவாக வேண்டும்
@MoorthyMoorthy-yw7py3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் கோடானகோடி வாழ்க வளமுடன்
@kalaiyarasisankar76904 жыл бұрын
ஐயா வெற்றி நிச்சயம் புத்தகம் படித்து வருகிறேன்.மிகவும் அருமையாக உள்ளது.இவ்வளவு எளிதாக கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை.கோடி நன்றி.மனதை எப்படி பழக்க வேண்டும் என்று உங்களிடம் கற்றுக் கொண்டேன்.மிக்க நன்றி.ஓம் நம் சிவாய சிவாய நம் ஓம்.
@yogawareness3 жыл бұрын
ஐயாவின் குரல் நம் இந்திய இறைவனின் குரல். இந்தியாவை மீட்க வந்த குரல். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. சிவனருளுக்கு விளம்பரம் தேவையில்லை. அது மல்லிகைப் பூ மணம் .. வாசத்தை உள்ளம் உணரும் .செயற்கை மதம் அல்ல.
@VickyVicky-xz4mk3 жыл бұрын
வாழ்க வளமுடன். ஐயா உங்கள் கருத்து அனைத்தும் மிக அருமை
@umadeviumadevi27304 жыл бұрын
எங்கள் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி ஐயா.
@venugopalganesan40764 жыл бұрын
எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி சிவ சிவா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கத்து சோதி உள்ளது பல்லக விளக்கத்து பலரும் காண்பது நல்லக விளக்கது நாமாச்சிவாயாவே
@selvamvenkatesan373 жыл бұрын
வணக்கம் ஐயா என்று நலமுடன் அருள் தந்தத்தை கேட்டுநடக்கிரேன்
@sumathist45844 жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கங்கள்.நன்றி பெருமானே.
@gopukuttiappan89614 жыл бұрын
விளக்கேற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்....ஐயா.........வாழ்த்துங்கள் .....நன்றி...
@ananthbose74824 жыл бұрын
Continue
@kvchannel35594 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு ஐயா.
@malusuriyan32054 жыл бұрын
ஞானம் பெற்ற நீங்கள் நம் மதத்தை போற்றுங்கள் பிறர் மதத்தை THoortratheerh
@vageesansangeetha8004 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி. தெளிவான சொல் 👏👏👏👏👏👏
@user-vk5bi7mw1s4 жыл бұрын
ஐயா மிக மிக அருமையான விளக்கம், நான் செய்த சிறு தவறால் நீண்ட நாள் குற்ற உணர்ச்சியால் மனவேதனையில் இருந்தேன். இன்று உங்களால் தெளிவு பெற்றேன். மிக்க நன்றி ஐயா.
ஐயா தங்களின் பொற் பாதங்கள் பணிந்த வணக்கம் அருண வீரப்பன்
@murugananthamthangaraj9634 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@TamilselvanS-m4z2 ай бұрын
அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandukuumar61494 жыл бұрын
நன்றி ஐயா..நமச்சிவாய 🙏🙏🙏
@mothukreshnanmothukreshnan93954 жыл бұрын
நல்ல விளக்கம் அளித்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி.
@rameshkumar-fy1we4 жыл бұрын
அருமை தங்களின் பதிவு
@velaivaiputhakavalkal14054 жыл бұрын
உங்கலுடைய விளக்கங்கள் ரொம்ப அருமை அய்யா இன்னும் உங்களிடம் உள்ள விஷங்களை சொல்ல வேண்டும் ஐயா.உங்களுடை விளக்கம் எல்லாம் எளிமையாக உணரவைக்கின்ரிகள். ஆத்மார்த்த வணக்கம் அய்யா.
@ChandrasekharanK-mu8zw5 ай бұрын
Omsivayanama vazhthukkal
@cikgusivam96314 жыл бұрын
ஓம் நமச்சிவாய. கோடி நன்றி ஐயா. சித்தமெல்லாம் சிவமயம்
@nadarajanist3 жыл бұрын
Wonderful speech on third eye.As Ayya said with practice and patience third eye opens and glows like the sun.
@sowyasasin2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா
@kalyanisundari764 жыл бұрын
வணங்குகிறேன் அய்யனே, வாழ்த்துங்கள் 🙏🙏
@kuppurajup79102 жыл бұрын
ஐயாவிற்கு ஆத்ம நமஸ்காரம் , ஐயா உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பதிவும் மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது ஐயா மிகவும் நன்றி மிகவும் நன்றி 🌹🙏🌹
@radhikaradhika46412 жыл бұрын
Om nama shivaya namaga 🙏🏻
@OMPRAWINKUMAR4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!!
@sivar826620 күн бұрын
வேற லெவல் அய்யா நீங்க❤
@rajanandh49984 жыл бұрын
மன தெளிவு தந்தற்கு நன்றி ஐயா
@kc.udhayaaguru65364 жыл бұрын
அய்யாவின் தரிசன ஜோதியின் 4 ஜோதி கண்ணாரக் கண்டு மகிழ்கின்றேன் வாழ்க வளமுடன்
தினம் ஒரு சுவையான பயிற்சியினை தருகிறீர் ஐயா. மிக்க நன்றிகள்.
@கருவூர்விஸ்வநாதன்4 жыл бұрын
ஐயா 15:55 நிமிடத்திலிருந்து பேசியது, உண்மையில் பெரும் ஆறுதல் தந்தது. என் நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி,,,💐
@Brightindiatv4 жыл бұрын
சரணம் சரணம் சரணம் ஐயா!
@prabashankar10303 жыл бұрын
My biggest stumbling block is my deafness. I think I have accidentally found u only a week ago but I m fine tune my ears to understand your messages. Please help me. praba from Melbourne Australia