Nectar Drops of Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 107,949

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 273
@hemavasanthrao7557
@hemavasanthrao7557 4 жыл бұрын
Your presentation,initial prayer, wishes in the end in each & every episode is really good. Your fluency of quotes & unambiguous Statements reveal your depth of knowledge in the subject. Hats off young man👏👏
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 4 жыл бұрын
thank you very much, to both of you , Sir, for Questioning and the Jyothisha answers🙏🏼👍
@komalanav544
@komalanav544 6 жыл бұрын
சிறப்பான பதிவு சேர் .நன்றி இதிலிருந்தே பல கேள்விக்கான பதில்கள் தெளிவாக கிடைத்துள்ளது.தங்கள் பணி பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் .
@badmanabankanikannan9663
@badmanabankanikannan9663 6 жыл бұрын
sir excellent explanation, I have been watching all your vedieos, when I watch your videos, I feel like to be with my good friend, respectable teacher, thank you for your good effort, god bless you prosperous and peaceful life.,👍👏👏🙏
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
Thanks for the knowledge sharing sir . Very Good question and answers sir
@ranimbabumunuswamy3826
@ranimbabumunuswamy3826 6 жыл бұрын
நல்ல கேள்விகள், திருமணம் தொடங்கி, பரதேசம், யாசகம் வரை, சபாஷ். சரியான பாதை, கேள்வி கேட்டவருக்கும், பொருப்புணர்த கேள்விகளை எழு்ப்ப வேண்டும் என்ற எண்ணம் (தனகென்று பாராமல்). அதனை விட தாங்களும் அதிக பொறுப்புடன் (சைவ / அசைவ), அளித்த பதில் பாராட்டுக்குரியது. மிக்க நண்றி
@venkatesht3919
@venkatesht3919 6 жыл бұрын
ஐயா வணக்கம், உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் அருமையாக ஜாதக பலன்களை எங்களுக்கு வழங்கி வருகிர்கள் எனது தாழ்மையான நன்றி
@venkatesht3919
@venkatesht3919 6 жыл бұрын
ஐயா வணக்கம் . நான்ஒரு சில முறை எனது தனிப்பட்ட ஜாதக பலன்களை வேண்டி command box யில் கேட்டு இருந்தேன் . தாங்கள் இருக்கும் busy எனக்கு reply பண்ணுவது கடிணம் என்று அறிந்து போதும் மறுபடியும் கேட்கிறேன். தாங்களுக்கு சில மணி துளிகள் இருந்தால் எனது ஜாதக தன்மை மை பார்த்து reply பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா. D.o.b:20.7.1986 Time:1.07am கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் கடினமானதாக வாழ்க்கை இருந்து வருகிறது.இருந்த வேலை போயிவிட்டது, சிறிய தொழில் தொடங்கி நஷ்டம் ஆகிவிட்டது. இப்போது வருமானம் இல்லாத நிலையில் அப்பா உடல் நிலை சரியில்லை கடந்த ஒரு வருடமாக hospital அங்கு இங்மாக திருகினேன்.இன்னும் திருமணம் ஆகவில்லை.வீட்டில் அப்பா இருக்கும் நிலையில் திருமண செய் என்று சொல்கிறார்கள்.இப்போது எந்த வேலையைக்கும் போக பிடிக்கவில்லை .எங்க போனாலும் அவமானம் அசிங்கம், சில முறை தாவரன தற்கொலை எண்ணம் வருகிறது.இருந்தாலும் தாங்கள் கூறியது போன்று முற்பிறவி பாவம் என்று எனது மனதை சாமதானம் செய்து கொள்கிறேன். இப்போது திருமணம் மற்றும் வேலை அமையுமா? or எப்போது அமையும் என்று கூறுங்கள் ஐயா
@saravana6632
@saravana6632 4 жыл бұрын
நான் பார்த்த வரையில் யாரையும் புண்படுத்தமல் பலன் கூறுவதில் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை சில ஜோதிடர்கள் அவமிதிக்கிண்றனர். அவர்கள் ஒரு காலத்தில் ஆரம்ப நிலையில் இருந்து வந்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் ஆனால் நான் பார்த்த வரையில் நீங்கள் அப்படி கூறியதாக தெரிய வில்லை வணங்குகிறேன் நான் உங்கள் வீடியோவை தற்போது தான் பார்க்கிறேன் மிகவும் அருமையான விளக்கங்களுக்கு நன்றி.நான் யாரையும் குறை கூறவில்லை.நான் தங்களிடமிருந்து நரைய விஷயம் கற்றுக்கொன்டு வருகிறேன்.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி.நன்றியுடன் சரவணா
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 4 жыл бұрын
Thanks for showing such a jathagam to understand the reason, thank u very much
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@karthickjaikumars4013
@karthickjaikumars4013 4 жыл бұрын
Namaskaram, my dob 14.9.1967,.kanyalagnam, budan in kanya, in 12th there is sun guru,sukkiran. What yogam I have
@gandhigandhi554
@gandhigandhi554 6 жыл бұрын
திண்டுக்கல் தமிழே எங்கலின் இதயமே தமிழ்நாட்டின் தங்கமே உன் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rusha1697
@rusha1697 4 жыл бұрын
Thank you sir.my daughters horos cope has guru vakaram. Now iam cleared. She has guru in third house. So I used to see so many vedios. Including all the vedios of yours. Now I got some relief.
@baladevanj3891
@baladevanj3891 5 жыл бұрын
அய்யா மிக அருமையான விளக்கம் நன்றி
@suriyaa3286
@suriyaa3286 5 жыл бұрын
Video ல நெறைய ஜாதகம் explain பனிங்கனா நல்லா புரியுது. Easy கத்துப்போம். உங்கள் புகழ் வளர்க.. வாழ்க வளமுடன்..
@chinrajparthiban4031
@chinrajparthiban4031 6 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி.
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 Жыл бұрын
Good speech..
@mohanrajs7786
@mohanrajs7786 4 жыл бұрын
Iyya, thangal koduthatha Ragul Ganthi jathagaththil kaathal tholvi irrukka? Please ithaiyum kurungal.
@rajendrangovindaraj3110
@rajendrangovindaraj3110 6 жыл бұрын
உங்கள் விளக்கம் எல்லாம் சூப்பர்
@ssbaalasubramaniyanbala2082
@ssbaalasubramaniyanbala2082 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@rameshbabu1172
@rameshbabu1172 5 жыл бұрын
chinnaraj sir first i wish u to get all. ur suggestions are very useful to us (who want to astrology).
@jjm8224
@jjm8224 6 жыл бұрын
Sir, can you please help me. Recently, one astrologer said that I have sanyasa yoga in my navamsa chart but he also said if I try I can get married. I am confused...how can both happen? Please look at my chart sir and tell me if there is any chance of me getting married or should I completey give up hope? I am confused and I just want some direction in life. My details - 30 July 1977, 11.35 am, Kuwait city, Kuwait (Thula lagna, Makara rasi). I hope and pray that you will help me.
@rajamalarconsultantservice4239
@rajamalarconsultantservice4239 5 жыл бұрын
Dear sir I am a marine engineer, i roamed more than 60 countries. My young age i enjoyed lot. When sevva thasa given me a very very bad time. still i couldn't recover. But rasi kattam says i have raja yogam. Then why these things happening. When i will recover. Also i have some doubts. My D.o.b is 13/01/82, 5:30pm, cuddalore. In my rasi kattam 8th place is buthan and sukkiran. 4 th place is sevvai and sani. When parivarthana takes place, from which plannet i am getting benifit and which one is giving negative reaction.
@thedarkwolfgaming5700
@thedarkwolfgaming5700 5 жыл бұрын
Iya en magan, magal sudarshanram 9th padikkiran padippu Nalla padikkanum parthu sollunga iya en magal name Abinaya shri en pillaikathan Patrick sollunga
@mohanasandhiya8958
@mohanasandhiya8958 6 жыл бұрын
Vanakam Sir, 5 varushama kathalichutu varom athil 2 varushama problem iruku Avar veetla jaathi karanam kaati othuka matentranga. Enakum age akite pothu enga Vetla yum problem varuthu. Engaluku epo marriage akum pls solunga Sir. Female - 25/07/1990. Time 3.30pm. Chennai. Simma rasi, pooram natchathiram, viruchiga Lagnam, chevai thisai, sani pudhi Male - 21/06/1990 time 7.15am, Coimbatore. Rishaba rasi, rohini natchathiram, Mithuna Lagnam , ragu thisai, chukran puthi. Thayavu senju solunga Sir ungaluku puniyama pogum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NandhakumarThangavel
@NandhakumarThangavel 2 жыл бұрын
Hello sir. I would like to ask a question Here sun and Mars is only reason for no marriage in Rahul Gandhi horoscope. kindly reply sir
@nirmalanila311
@nirmalanila311 4 жыл бұрын
6, 4 1988 yanaku Yan marriage aga la 7 30 pm wenesday enoda jathagam paruinga sir
@rajeshsoman2955
@rajeshsoman2955 3 жыл бұрын
Sir, your way of explanation is very good and easy to understand. Can you make a video on ketu being in 9th house and explain the possibilities of various conditions under which Ketu can give good and bad results
@sellappaudaiyarudaiyar5716
@sellappaudaiyarudaiyar5716 4 жыл бұрын
Good morning sir sellappaudaiyar ulundurpet
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா
@shivu3
@shivu3 6 жыл бұрын
அய்யாபயனுள்ளதகவல் சிவசிவ
@venkataramanansugumar9020
@venkataramanansugumar9020 6 жыл бұрын
Super explanation sir. Please continue your service.
@இமான்
@இமான் 3 жыл бұрын
Hi sir how to find my lagnam because my parents confused about my birth time 6.15 pm or 6.30 pm is 6.15 pm that is mithuna lagnam,6.30 pm is kadaga lagnam my dob is 06/01/1998, Sriperumbudur please take my jadhagam is a reference of your explanation
@gokulk6531
@gokulk6531 5 жыл бұрын
Nice Anna my dob 05:Feb 1992 12:50pm Thanjavur job eppo kidaikum foreign or govt? Anaku eppo marriage agum? Sonthama veedu eppo kattuvan sollunga Anna?
@pattabiraman54
@pattabiraman54 4 жыл бұрын
நன்றாக உள்ளது
@nachuimuthupalanigounder5918
@nachuimuthupalanigounder5918 4 жыл бұрын
Sir, Second example horo, marriage has done? (as you specified before Dec 21st 2020)
@maharaja7951
@maharaja7951 6 жыл бұрын
எட்டுயில் குரு நீச்சம் பெற்றாள் அதன் பலன் என்ன எந்த ஒரு ஜோதிடர் பதில் சொல்லவில்லை ஐயா நீங்கள் சொல்லுங்கள் 21/05/1985 நேரம் 09:11:AM பிறந்த ஊர் சங்கரன்கோவில்
@ashwini._maya4689
@ashwini._maya4689 6 жыл бұрын
Ayya nalukunal engA veetla problems romba atigamaGite varu epadi solli puriya vakirathunu therila epadi contact panalum reply varala. How I will make you understand I dont know. I watching your vedio from 2016. HELP ME sir
@rajeshs3450
@rajeshs3450 6 жыл бұрын
Sir.. I am not asking to predict the horoscope but please give your opinion about my daughter's horoscope.. 4 planets neecham here ..22.10.2009 time ..09.11am place ..Kovilpatti .. if u can do that kindly help me
@rdeepanchakravarthy8801
@rdeepanchakravarthy8801 6 жыл бұрын
Sir enaku guru peayarchi pudhan dasai but marriage agala 29yrs 22.10.88 epp marriage agum.. tel me sir
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 6 жыл бұрын
Sir one astrologer says my horoscope is different. My dob 1 St January 1984. Place coimbatore. Time 3:50 pm. Iagna rishabum. In lagna mandhi +RAGU. 6th place Mars +Saturn 7th place ketu +venus+moon . 8th place Jupiter +mercury (vakrum)+sun. I got married in 2008. Tell me how I got married even though there is so many bad Planet in 7th place
@subramaniamsivaraman7964
@subramaniamsivaraman7964 6 жыл бұрын
My name subramaniam from kerala dob 21/4/1956 9pm trivandrum pooram now sat dasa shani dasa eppadi irukum my problem my own land disposed thadasam
@mahithamahi5300
@mahithamahi5300 6 жыл бұрын
sir my dob 5.1.93 tob 2:23pm pob madurai enaku 8 la raghu sevvaiyin veetil irukiradhu.. raghu dasa nadakiradhu job ila... 8 la ulla raghuval thirimana vaalkai epadi irukum? govt job kedaikuma?
@ssuganthi1998
@ssuganthi1998 4 жыл бұрын
God bless you sir, live long life
@arunprakash1437
@arunprakash1437 6 жыл бұрын
Hi sir, my self arun born in kangayam on 23.12.1990 at 7.17 p.m.i am doing finance and gold business. How will be my business in future, and can i expand it ? want to built a house in my native (poorvegam) when it will happen ? when will be my marriage? I have some problem in dividing the grand father's property,when the problem will be solved? thanks in advance
@gandhigandhi554
@gandhigandhi554 6 жыл бұрын
ஐயா. தீ விபத்து விமான விபத்து காரனம் ளன்ன செங்வாய் சனி முல நச்சரத்தில் பயனம் செய்யும் காரனமா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 4 жыл бұрын
Thank you very much sir....
@arungod6191
@arungod6191 3 жыл бұрын
Please put comments reply video and clear it for me sir. Sir I see many of your video when I apply it in my horoscope it was very bad😭 5 planet in 6,8,12 Sukuran neecham in 7 house 😭 please reply Will get good job and Good Marriage Life Or no marriage clear it for me sir please ( 11.9.2003) night 8.12 at Tirunelveli
@rajeshdurai8816
@rajeshdurai8816 6 жыл бұрын
sir what is the difference between Tamil astrology and vedic astrology...and also some time back you told that you will be sharing the link of saptharishi Nadi. Thanks Rajesh
@TheNarennn
@TheNarennn 6 жыл бұрын
Sir give us a detailed video about vargothamam in a elaborated manner.. It will be a treat for us which means ur fans..😊😊
@tmsrinivasan4112
@tmsrinivasan4112 Жыл бұрын
This person also not married still why .. DOB 9th April 1980,Cennai .Time 21:40
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 6 жыл бұрын
Thanks sir. Please tell me about my daughter horoscope. Dob 5th March 2010 and time 3.40 place coimbatore. How is my daughter future.
@bv9380
@bv9380 Жыл бұрын
எனது குழந்தைக்கு பஞ்சமகா யோகம் என்பது இருக்கு என்று சொல்லுவது உண்மையா 2.10.2022 time 4.16am
@kavimakichannel2432
@kavimakichannel2432 5 жыл бұрын
How do conduct you sir.we have some problems in our life.
@mrssathish9561
@mrssathish9561 6 жыл бұрын
Sir plz tell one what about my upcoming sukkira thasa...plz answer sir......... Dob 26.06.1989at 3.49pm in Salem Plz help me with your word
@sundharvivek1682
@sundharvivek1682 6 жыл бұрын
ஐயா,வணக்கம் உங்ஙளுடைய விளக்கம்மிக அருமை பஞ்சமாகயோகத்திற்கு அருமையான விளக்கம் ராமர்பற்றிகூறினீர்கள் பிறக்கும்முன்னரே ஜாதகம்கணித்து விட்டுபின்பு இறைவன்ராமரை பிறக்கவைத்தானோ ?
@architect481
@architect481 6 жыл бұрын
Hi tamil talaikai vanakam ....Sir this is thivagar from pondicherry...Sir m very tierd about my life because so much of pressure till now my parents r died first by mother died Sep 2016 and my father died at last month Feb 2018 ...I had a problem in finance because of my buisness...I will not full fill my parents expectation ..I worried so much of that...My birth date is 28 nov 1983, 3.45pm,place -pondicherry sir pls predict about my financial relief and my business and child...... so much of lesson I learn till now in my harroscope in the eighth house guru,kethu,suriyan and second house rahu,and my seventh house sani..
@vinnieg664
@vinnieg664 6 жыл бұрын
Sensible questions. Thanks
@sudha98861
@sudha98861 6 жыл бұрын
Hello Sir. Ur service is very useful and valuable to us. Please continue Sir. All the best for ur future. Now a days u r not giving reply for the comments. Please give reply for the comments Sir. Sir this is my personal question. When my husband will get permanent job currently he is working in Qatar. He don’t have job satisfaction. Whether he will continue in the same company or he will change. Husband’s DOB is 30 Nov 1983 time: 10:15 pm place: Bangalore . Please give reply Sir. Thank u Sir.
@k.chandrank.chandran9605
@k.chandrank.chandran9605 6 жыл бұрын
ayya yanathu name Chandran ugga anaithu video megavuim arumai birth day 02 01 1979 2017 varai viyabaram nanraga erunthathu 2018 peragu viyabaramaa eyakka mudiyatha nilaiyakivittathu pathusolluingal ayya
@dwarrakesh
@dwarrakesh 6 жыл бұрын
I have doubt whether I am makara lagna or kumbha Lagna coz I hve born 22-10-1988 2.10pm not the exact time may be 5 to 10 mins difference but 2.05 pm makara lagnam ends ,2.10 kumbha lagnam starts so how to find the exact lagna in dis crucial timings
@subramaniamvelayutham7504
@subramaniamvelayutham7504 6 жыл бұрын
Dear Sir My mother is in tamil nadu right now for a short trip. She would like to meet you for a consultation. The number in display not able to reach you. Any other way to contact you and get appointment? She will be leaving soon. Please revert. Thanks
@kalaiselvirajasekar2721
@kalaiselvirajasekar2721 6 жыл бұрын
vanakkam. sir my son. manoj prasanna. Dob 9 9 1985. 9 36 am at. erode. marriage eppo nadakkum
@tharunff3265
@tharunff3265 6 жыл бұрын
Hello sir my sons dob 06april2012,tob:8.41pm, place:pudhuchery.. How will be raggu desai for him... Thanks
@selvakumar-pn9xq
@selvakumar-pn9xq 6 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஜயா.. .....நீங்கள் சொல்வது எல்லாம் 100%உண்மை ஐயா..ரிஷப லக்னம். கடகராசி..... .என் லக்னாதிபதி சுக்கிரன் அவர் 6ல் ராகுவுடன் ஆட்சி பெற்றுள்ளார்...சுக்கிர திசை ராகு புத்தியில் பல இன்னல்கள் கொடுத்து ராகு திசை முடிவில் நன்மை அளித்தார்... எனக்கு ஒரு ஐயம் ஐயா, என்னுடைய லக்னம் ரிஷபலக்னம் ,கடகராசி .. லக்னத்தில் இருந்து 12 ம் இடத்தில் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்றீர்கள்..என் ஜாதகத்தில் 12ல் கேது ஆனால் அதை 10ல் (10ம் இடம் கர்மஸ்தானம் அதற்கு உரியவர் சனிஸ்வரர், அவர் என் லக்னத்தில் 10ம் இடம் கும்பம் அவரது ஆட்சி வீடு அவர் அதிலே அமர்ந்து உள்ளார்) ஆட்சியில் உள்ள சனிஸ்வரர் 3ம் பார்வையாக 12ம் கேதுவை பார்க்கிறார் .... அதனால் ஏதேனும் பாதிப்பா ஐயா..மறுபிறவி உண்டா,மோட்சம் உண்டா ? இன்னொரு ஐயம் 7ம்இடத்தில் குரு தனித்து இருக்கிறார் அதனால் திருமணம் பாதிப்பு உண்டா ஐயா, மேலும் 7ன் தனித்த குருவை சனிஸ்வரர் 10ம் பார்வையாக பார்க்கிறார்?.. Name :selvakumar Date of birth: 22/12/1994 Time : 3.48 pm Place : dharapuram
@poovalingammuthuramalingam27
@poovalingammuthuramalingam27 6 жыл бұрын
Sir my date of birth September 26;1982 morning 11:25 .place Madurai sir my future life eppadi irukkum .please tell me Sir .
@segaranaviator7062
@segaranaviator7062 6 жыл бұрын
Vanakam sir..keep waiting for your new videos every week...thank you sir. i would like give topic suggestion...if you get time to do videos regarding planets in 0 degree in any rassi.which sign will use for astrology calculation, current rassi or next rassi.Thank you sir.
@rameshb6635
@rameshb6635 3 жыл бұрын
வணக்கம் சார்... எனது மகள் ஜாதகத்திலும் ரிஷப லக்னம் லக்னத்துக்கு 5ல் செவ்வாய், 7ல் புதன் சூரியன் சனி சேர்ந்துள்ளன... செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளது நீங்கள் வீடியோவில் சொன்னது போல் எனது மகளுக்கும் கல்யாணம் அமையாமல் நீண்டுகொண்டே போகுமா சார்... தயவு செய்து பதில் சொல்லுங்க சார் எனது மகளின் பிறந்த நாள் 21-11-2017 மாலை 6.26 மணிக்கு பிறந்த இடம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி...
@jrajju
@jrajju 6 жыл бұрын
சிறப்பான கேள்விகள் புரியும்படியான பதில்கள் நன்றி நண்பரே ! ஒரு சாதகத்தில் களத்திர தோஷம் இருக்கும் போது காலம் கடந்து திருமணம் செய்வது ஏன் ? ஒருவேளை விரைந்து செய்யும் முதல் திருமணம் தோல்வி அடைந்தால் இரண்டாம் திருமணம் நடைபெற கால அவகாசம் கிடைக்கும் அல்லவா ? களத்திர தோஷம் முதல் திருமணத்தை கெடுத்தால் அதன் பலம் குறைந்து விடும் இரண்டாம் திருமணம் நன்றாக இருக்கும் என்பது உண்மையா ?
@savithrirao2494
@savithrirao2494 6 жыл бұрын
Very nice sir.thanks
@balasubramaniamd620
@balasubramaniamd620 6 жыл бұрын
Vanakkam chinarasu.sir.enadhu son 2009 muthal UK vil ullar epadi patta pen amaiyum ,28.07.1985/11pm Pollachi age 32 achu
@Paralai16
@Paralai16 6 жыл бұрын
Excellent! Please make a video about Indu Lagna. Thanks
@Coolganeshsakthi
@Coolganeshsakthi 6 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களது சேவை மிகவும் பயனுல்லதாக உள்ளது.. நான் உங்களது பதிவுகலை தொடர்ந்து கண்டு வருகிரேண் கஸ்டம் வந்தால் கடவுளிடம் சொல் என்பர் நான் தாங்கலிடம் கூறுகிரேன் எங்கள் குடுபம் மிகவும் ஏழ்மையன குடும்பம் நான் எவ்வளவு முயற்சி சொய்தும் நல்ல வேலை கிடைக்கவில்லை எனக்கு நல்ல வேலை கிடைக்கும சொந்த வேலைக்கு அமைப்பு உண்ட இல்லை அரசு வேலை கிடைக்கும தயவு செய்து கூறுங்கள் ஐயா விவரங்கள் Ganesh Dob 02/03/1993 Time 7:02m am Place coimbatore
@sanjoysumit7784
@sanjoysumit7784 6 жыл бұрын
மிக்க சிறப்பு
@premrajsutha3674
@premrajsutha3674 6 жыл бұрын
Vanakkam Sir, I like your all videos, I`m fan for your Communications Skills, really excellent sir and I have one question..my husband chart also like kumar chart ,he is DOB -23.11.1970,time 11 am, Srilanka(Trincomalee), but he got married and had child also how this possible sir, could you please tell me we have any thosam ,I really nervous about this ....can you take long time i`t ok but plz tell me, I know your situation you have`t time so.........thank you your all vidios sir ....my DOB- 23 .10 1980,Trincomalee-time 7:10 pm
@gopinathsathyanarayanan2753
@gopinathsathyanarayanan2753 6 жыл бұрын
Sir. I ve been watching all ur videos regularly. My name is TS Gopinath 15 05 1982 22:09pm born in Chennai. I'm now 36 & not married. Will I get married. Pls advise & don't ignore.
@arunprakash1437
@arunprakash1437 6 жыл бұрын
Hi sir , I want to ask for my sister about her marriage. Her DOB is 5.4.1993 at 6.44 AM in kangayam.we are searching for the past 1 year. When will be her marriage and how will be her life after marriage ?
@ashwini._maya4689
@ashwini._maya4689 6 жыл бұрын
Na luck elladava endru en parents relatives solranga en epadi nadakudunu sollunga pls🙏🙏🙏🙏🙏
@ykv880816
@ykv880816 6 жыл бұрын
Sir, for me also guru is placed alone in 7th house but not retrograde... will that be a problem for me and husband when i go through guru dasa ?? In 3 to 4 yrs I m getting guru dasa... I m worried pls clarify sir.. 16/08/88. 1:45pm dharmapuri. My husband: 26/8/84. 5.25pm chennai
@anbusaravanan1608
@anbusaravanan1608 6 жыл бұрын
Gratitude for all your efforts here....thanks.. My questions, What happens when a planet is combust? What would one experience during combust planets mahadasha? Say for instance if someone has 12th lord in 12th house and it is combust. 12th lord being aspected by 8th lord in 6th house...which is also retrograde...what can happen during the 12 lord mahadasha.... Consider karkadaga Lagna as an example and explain pls? Q2: what combinations can make one earn money through media(Television, journalism, Theater, films etc) what combinations can give fame? Q3: What combinations can make one a politician? Some are local like municipality chairman , ward counsel and some become state/national and international ...? What makes that difference...shed some light there? Q4: what combinations make one an atheist and agnostics? Some are atheist yet they believe in karma and jyotish, what combination is this, can this be explained astrologically? Q5: some marriages last long and they go through less issues in their life, some marriages are worse? What are the combinations for those? Who would get a good spouse and in-laws in general? Enlighten us :)
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 6 жыл бұрын
sir please explain about 'KAANCHI MAHA PERIYAVA' horoscope?
@DJdhanvanth
@DJdhanvanth 6 жыл бұрын
Dear sir I am your fan I am watching all your videos and it was nice thank you in the horoscope lagnadhipathi was standing very strongly in the horoscope the planet will do his work only on his Dasha the Dasha vas not coming if some other planets was standing in lagnadhipathi Nakshatram will do lagnadhipathi work to the particular horoscope
@relaxationandmeditationedi9975
@relaxationandmeditationedi9975 6 жыл бұрын
ஐயா உங்களது ஜோதிட கணிப்பு மற்றும் தமிழ் கலந்த பேச்சு அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. கேள்விகள் 1. நீங்கள் எதேனும் ஜோதிட நூல்கள் வெளியிட்டு்உள்ளீர்களா ? 2. எனக்கு பாதகாதிபதி மற்றும் ராசி அதிபதி ஒருவராக இருந்தால் என்ன பலன்கள்? 3. எனக்கு எப்போது திருமணம் நடக்கும், நாள் 26.10.1989 நேரம் 11.55 am kumbakonam 4. நான் பிறந்தது பிரதோச தினம்.. இதற்கு சிறப்பு பலன் கிடைக்குமஆ
@karthiyainygovalin7141
@karthiyainygovalin7141 4 жыл бұрын
Sir can u pls upload reading on guru for kanni lagna which guru is in lagna.
@rajasekarraja3488
@rajasekarraja3488 6 жыл бұрын
Dear sir I already asked about sports players now only I got answer plz explain hereafter with example
@gemini1962001
@gemini1962001 6 жыл бұрын
How are you doing Sir hope you are fine, I wish more best of luck for you doing more videos in future as i see you are anaylizing charts in different way from others . i have a general questions on regards to my Rahu and Sun placement in my chart . Do you able to tell for my Ragu will transformation of place of living will took place ? My Dob 19 June 1983 09.26 Am - Kuala Lumpur . I have Rahu in 12th House with Sun , i am Kadaga Lagnam . Is this rahu placement signify foreign settlement for me or moving from place of birth in the last part of life ? Some says Rahu placement here will make the people have connection with people from different planet ? how true is that , will there have illusion dreams , also with Sun placement here will the person as criminals . thanks
@mohanraj-cm2vo
@mohanraj-cm2vo 6 жыл бұрын
U r awesome sir.... keep on doing like this....
@vijayapriya369
@vijayapriya369 6 жыл бұрын
Sir very good video....half an hour went just like that.....i would like to know whether my daughter has chances to become doctor....If so, i can further proceed her with NEET coaching......She is No. 1 student from LKG till now.....My daughters DOB details are as follows: 26-06-2004 at 9:29 a.m.@ coimbatore.
@yuvarajan6458
@yuvarajan6458 6 жыл бұрын
Tharpanam and paasu maadu thanam Give detailed video
@manoharmano2202
@manoharmano2202 6 жыл бұрын
அருமை ஜி
@tunaktunaktuktuktatata
@tunaktunaktuktuktatata 6 жыл бұрын
Hello Chinnaraj sir...I am Rajavel, following your Friday-videos for the past few years. Your predictions are excellent. Please have a look on my chart. DOB:1-4-1980, 17:30, Aruppukottai. You explained about Pancha Maha Yoga...and Venus exaltation. I think I have Venus in 9th house. I am doing Cancer research in US but my career is not going well, almost lost my job (H1b visa issue) and having sleep less nights. If possible explain my 12th house. How will be my Sani-maha dasha ?.
@shankarp07799
@shankarp07799 3 жыл бұрын
Sir, how was your Gurudasa your reply is most valuable to me. Relationship with your kids and family life.
@ashwini._maya4689
@ashwini._maya4689 6 жыл бұрын
Ungakita Facebook ,Twitter,you tube, watapp, Gmail elathalum msg panitan pls sir help
@murali423k
@murali423k 6 жыл бұрын
Dear Chinnaraj sir great job sir 👍 my name is munirathinam krishnan, one general question neecham jup(R) in 7th house and uccham saturn(R) in fouth house marriage delay when it will happen pls tell me DOB: 27-06-1985 time: 8:15 AM Place: Tiruvallur dt. if you have time, I what now about my career please help me sir DOB: 23-12-1968 time: 1:20pm Avadi no improvement waiting for change job pls tell me sir thank you
@purushothamanv79
@purushothamanv79 6 жыл бұрын
Arumai sir,nice explanation 120 years full dasa face yaralla face panna mudiyuma.magangalakalai vitudunga sir.normal people face panna mudiyuma. Illa antha karma vinai padi marakathipathi dasa or bukthi death confirm. Nanum eight year enga appa amma anna vitutu vanthu ten unnam serala Anal marriage ayiduchu sir. Friends and villagekkum pogala .yen jathagam alasi parunga . D.o.b 19/11/1984 9.10pm Cheyyar
@kalaimaarimaari3188
@kalaimaarimaari3188 6 жыл бұрын
Amma widow ahga irunthal magalin thirumanathil munnadi varakudatha?
@g.shanmugam5930
@g.shanmugam5930 4 жыл бұрын
இந்தப்பதிவு உங்களின் ஞானத்தை மற்றும் ஜோதிடத்தில் உங்களின் உயர்நிலையை மற்றவர்களுக்கு புரியவைக்கும. நான் உங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் மூன்று வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு உள்ளேன் இந்த பதிவு இன்றுதான் பார்த்தேன் மிகச் சிறப்பாக உள்ளது நன்றி அய்யா.
@astropandaramnambi8832
@astropandaramnambi8832 6 жыл бұрын
you are doing wonderful service .How do u remember all the poem ? Explanation is wonderful . pancha maha purusha yogam ie if planet is placed in his own house or in the exalted house has taken as yogam or and also the planet should be in kendra condition also. 2.will you please explain the parivrthana yogam prediction.. 3. sun in the 7th house or 5 th house married life may not be good .in all your explanation the native married life was not satisfactory .Is it correct? Dharma karmathipathi yogam is one of the top yogam but if the yogam forms in 6th house how the yogam works? eg rishaba lagnam , saturn is the 9th and 10th lord and if saturn is placed in 6house tula and saturn is exalted ,this yogam will give benefit..2nd ,4th lord ,5thlord in 7th house with with raghu . moon in own house and mars in leo.
@sudhagarsathan8849
@sudhagarsathan8849 6 жыл бұрын
vanakkam ayya, nan vivasaya kudumpatthai sarthavan, en appa varumaiyulum ennai convent school il padikkavaithar, civil engineering complete panni, 4 varusam aakuthu sir, ennakku ithuvaraikum nalla vaelai kidaikka villai, nan yeppothu house build pannuvean sir... my DOB = 08:02:1991 time= 4:35p.m place: pudukkottai en valvatharam mikavum question mark kaakavae irukku kirathu.....
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 197 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25