Tm இன் குரல் கேட்ககேட்க திகட்டாது எனக்கு பிடிக்கும்
@nagarajanm48983 жыл бұрын
ஐயா! உங்கள் பாட்டு! நாளெல்லாம் நாங்கள் கேட்டு! உருக வைக்கும் அதன் மெட்டு! உன்மையில் நீங்கள்தான் பாட்டின் எவெரெஸ்ட்டு!
@murugayalgnm53208 ай бұрын
நிற்க முடியாத நிலையிலும் ,மெலோடிப் பாடலை சர்வசாதரணமாக பாடி நம்மை சந்தோசப் படுத்துகிறார் டி.எம்.எஸ் ஐயா அவர்கள்.
@BanuBanu-qe8mu Жыл бұрын
உனக்கு பாராட்டுக்கள் கிடைக்காவிட்டாலும் உன்பாடுகு ஈடு இனை கிடையாது
@sukumaranv43447 күн бұрын
TMS குரல் ஒன்றுக்காகவே நான் தமிழனாய் பிறந்ததற்கு மனம் மகிழ்கிறேன்
@BalaProfessor8 ай бұрын
Indha ayadhilum enna padal ayya, Super ayya, needuzhivazhga.
@alagesanalagesan92 жыл бұрын
அய்யா டி எம் சௌந்தரராஜன், அம்மா சுசிலா இருவரும் காலம் நம் அன்னை தமிழுக்கு தந்த வெகுமதி. இவர்கள் குரலை நாம் கேட்பதனால் நம் வாழ்நாள் நீட்டிக்கப்படும்.
@MegaSunspark Жыл бұрын
What a Golden Age of Tamil cinema songs when TMS was alive and singing. Brings back fond memories of those times.
@komathikrishnamurthy521910 ай бұрын
Beautiful and Meaningful verses.😍😭
@sasidharan96533 жыл бұрын
சிறகில்லையே நான் பறந்து வர என் தலைவா உன்னை தொடர்ந்து வர
@chandrahasan93833 жыл бұрын
இசை தெய்வம் எங்கள் TMS ஐயா 🙏🙏🙏
@eddie432103 ай бұрын
One sun ,one moon, one TMS
@mindset_nishant9622 жыл бұрын
Ayya ungal புகழ் என்றென்றும் vaazhuthukonde irukku ..my most favorite song ur voice magic...love feel ..kannu kalanguthu
@alizainudeen9611 Жыл бұрын
சூப்பர்❤
@sigamaniponnusamy95356 ай бұрын
Super tms ❤❤❤
@selvaranirajan63793 жыл бұрын
What a genius he is!
@N6976 Жыл бұрын
We will never get another TMS Sir.
@user.pmnvll7 Жыл бұрын
என்றென்றும் மனதில் TMS,
@elkm3146 жыл бұрын
வாழ்க TMS ஐயா புகழ்
@chandrasekaranpalanivel50729 ай бұрын
En Iniya isai sigaram saaindhuvittadhe endru dhinam enni enni kanneer vadikkiren
@lonelyfriend...63167 ай бұрын
TMs super
@thirumurthy69168 жыл бұрын
Unforgettable song. Lovely voice of TMS. Movie Mannippu. Hero Jai shankar. Action of Jaishankar also very wonderful. Thanks. 🌻🌺🌼
@sampathkumarbv69345 жыл бұрын
Super TMS, no match
@Thaandavamoorthy Жыл бұрын
I am young like this song tomuch South Jamsbond Jai super action
@adhinarakumar10 ай бұрын
Super iya
@Jothibasschokkalingam19602 жыл бұрын
காலங்கள் மாறினாலும் காதல் என்றுமே அழியாது நாகேஸ்வரி உன்மேல் நான் வைத்த அன்பு என்றுமே அழியாது அலைகள் ஓய்வதில்லை 1982ல்வைத்த அன்பு எப்போதும் அழியாது உன் முகத்தை நான் காணவேண்டும் இறைவன் துணைபுரிய வேண்டும் மதுரை சந்திரா தியேட்டர் அலைகள் ஓய்வதில்லை
@jannadass31236 жыл бұрын
OMG OMG OMG Beutefull BEUTEFULL such a feeling song thank you
@Ranja-s4v4 жыл бұрын
Omg you
@ambikeswarir3029 Жыл бұрын
No age limit. Your voice is so sweet yha.
@varadharajveeramalai8238 Жыл бұрын
Amutha neeenka en ninaiugal ankke
@balajibala11737 жыл бұрын
God is singing
@chandrasekaranc4484 жыл бұрын
Isai chakkaravarthi Ayya un pugal endrum nilaithirukkum
@shank3kКүн бұрын
Close to my heart
@normaconaghan77134 жыл бұрын
Beautiful song,my favourite song
@annajaya69912 жыл бұрын
I love him T M S. My love fair
@MrLESRAJ6 жыл бұрын
நீ எங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, நீ எங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, நீ எங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, நீ ஒரு நாள்..!, வரும் வரையில்..?, நீ ஒரு நாள்..!, வரும் வரையில்..?, நான் இருப்பேன்..?, நதிக்கரையில்..?, நீ எங்கே..?, என்..!, நினைவுகள்..!, அங்கே..?, பிறப்பிடம் வேறாய்..!, இருந்தாலும்..?, என்..!, இருப்பிடம் உனது..!!, மனமல்லவா..?, பிறப்பிடம் வேறாய்..!, இருந்தாலும்..?, என்..!, இருப்பிடம் உனது..!!, மனமல்லவா..?, ஆயிரம் காலம்..!, ஆனபின்னாலும்..?, வாழும் காதல்..!, உறவல்லவா..?, நீ எங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, சிறகில்லையே..!, நான் பறந்து வர..?, என் உயிரே..!, உன்னைத் தொடர்ந்து வர..?, சிறகில்லையே..!, நான் பறந்து வர..?, என் உயிரே..!, உன்னைத் தொடர்ந்து வர..?, நீரலை மேலே..!, தோன்றிய நிழலோ..?, காதல் என்பது..!, மறைந்து விட..?, நீ எங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, நிலவுக்கும் ஒரு நாள்..!, ஓய்வு உண்டு..?, மாதத்தில் ஒரு முறை..!, மறைவதுண்டு..?, நிலவுக்கும் ஒரு நாள்..!, ஓய்வு உண்டு..?, மாதத்தில் ஒரு முறை..!, மறைவதுண்டு..?, ஆசை நிலவும்..!, காதல் மலரும்..?, காலங்கள் தோறும்..!, வளர்வதுண்டு..?, நீ எங்கே..?, என் நினைவுகள்..!, அங்கே..?, நீ ஒரு நாள்..!, வரும் வரையில்..?, நான் இருப்பேன்..?, நதிக்கரையில்..?, நீ எங்கே..?, என்..!, நினைவுகள்..!, அங்கே..?, - Nee engae en ninaivugal - movie:- Mannippu (மன்னிப்பு)
@georgeswamy33954 жыл бұрын
சூப்பர், thanks
@raghavendravaradaraj9618 Жыл бұрын
Unforgetable song
@nspremanand1334 Жыл бұрын
Melodious song and music and best lyric of VAALI SIR.
@apalaniappanchettiyar64545 ай бұрын
ஆகவேதான் மந்தைவெளிப்பாக்கத்தில் அவர் வசிக்கும் தெருவுக்கு அவர் பெயரால் அழைக்க தளபதி ஆணையிட்டிருக்கிறார்.
@Ranja-s4v4 жыл бұрын
Super musique
@sayanthansayanthan18407 жыл бұрын
lovely song
@sarojinidevithambapillai91466 жыл бұрын
T M S pola padakan inni oruvarum prakapovathuillai
@DP-zd8fr2 жыл бұрын
nee enna kadavula? unakku eppadi theriyum? illa kadavulukku ivaraivida sirantha paadagarai padaikka mudiyatha. Oruvarai paaratta vendiyathuthan, athukkaga summa reel vida koodathu.
@janu50772 жыл бұрын
பாடகர் என்றால் அது Tms மட்டுமே 🙏 ❤️ 🙏,,, 🇱🇰,,,,, 🇨🇭,,
@vvender29822 жыл бұрын
The value of wait is understood only by few, ( tirupathy venkateshwara darshan).
@kousalyasowmiyanarayanan27644 жыл бұрын
TMS Sir, 🙏🙏🙏🙏
@janu50772 жыл бұрын
Tms போல் எனி ஒரு பாடகர் பிறக்க வாய்ப்பு இல்லை 😢 from Europe, 🇱🇰,,
@4seasons3m3 жыл бұрын
One and only TMS.
@lffuwefgseghhfd98484 жыл бұрын
TMS aya versatile genius 💓 🎤 👌.fan
@premanrajadurai30125 жыл бұрын
Super
@faslooin8474 Жыл бұрын
இந்த பாடல் tms ஐயா பாடும்போது குரலில் முன்பு பாடிய குரல்வளம் இல்லை.காரணம் அவருக்கு வயதாகிவிட்டது.ஆனால் கடைசி வரை ஒரே குரல்வளம் கொண்ட ஒரே பாடகர் spb சார் மட்டுமே.
@kumarkumar-hf2ecАй бұрын
Sp kural yendru sollungal sp kuralil valam illaye yms isaideivam tms avarhaloduu oppittu pesa ulahileorupadaharume pirakkavillay.sp pole alla adayvida inimayaha bavatthodum sirapaha rasikkaum muraiyelapada vijay tv super singer cinna kulandhy kuuda paduhirarhal sp paduvathrkku avarhalidam karkkavendum tms tms thannihar yedhu inay yedhu immannulahile.valha tms pugal
@jacobsouza8002 Жыл бұрын
Ever green TMS sir. Not like Raja the Kooja.
@ganeshiyer23692 жыл бұрын
Idu endda padam, manippu or Isai ragam?
@vvender29822 жыл бұрын
🙏
@krishkrishnamoorthy22803 жыл бұрын
MUSIC நீ எங்கே... என் நினைவுகள் அங்கே... என் நினைவுகள் அங்கே... நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே MUSIC பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா MUSIC பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா ஆயிரம் காலம் ஆனபின்னாலும் வாழும் காதல் உறவல்லவா நீ எங்கே என் நினைவுகள் அங்கே MUSIC சிறகில்லையே நான் பறந்து வர என்னுயிரே உன்னை தொடர்ந்து வர சிறகில்லையே நான் பறந்து வர என்னுயிரே உன்னை தொடர்ந்து வர நீரலை மேலே தோன்றிய நிழலோ காதல் என்பது மறைந்து விட நீ எங்கே என் நினைவுகள் அங்கே MUSIC நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு MUSIC நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே
@girijas58572 жыл бұрын
Thank you
@saitmohamed54438 ай бұрын
' குரல்வளம் சுத்தமாக குளோஸ்
@mohandasmt98883 жыл бұрын
The demise of TMS is an irreparable loss to Tamil music world.
@DP-zd8fr2 жыл бұрын
Everybody says that but nobody justifies it. In what way has Tamil cinema today lost? If he were around, who is he going to sing for? Yes, we mourn his loss, but his era was over in the 80s.
@mohandasmt98882 ай бұрын
The lyricists, musicians and story writers too contributed much for the quality of songs. But the situation today is different. THE SONGS SUNG BY M.SOUNDERARAJAN ARE STILL POPULAR. I endorse your views to a great extent, sir.