அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் முத்துலட்சுமி நான் ஒரு இந்து ஆனாலும் போன வருஷம் நான் 10 -9 போன வருஷம் 10 நோன்புக்கு ஒன்பது நோன்பு எடுத்திருக்கிற இந்த வருஷம் நான் 30 நோன்பு எடுக்கிறேன் அல்லாட வேண்டியிருக்கிற எனக்காக துஆ பண்ணுங்க என் அன்பு சொந்தங்களே
@therukutherugaming310010 ай бұрын
Inshallah
@Ibrahimkhan-je1jj10 ай бұрын
Bb
@mdbazu945810 ай бұрын
ஏக இறைவனின் ஹிதாயத் அருள் உங்களுக்கு கிடைக்கும் சோகோதரி
@awdmknews898210 ай бұрын
❤
@benazirsyed837610 ай бұрын
Allah unkalukku hidayath koduppanaga aameen
@narinniha872411 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்படி ஒரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@LaxmiLaxmi-eq5hx10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இந்து ஆனாலும் இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
@M.fathima6284 ай бұрын
Subhanallah ✨
@mohidnoonoo4 ай бұрын
@@M.fathima628hi. M. Fathima628 sowkkiyamaa irukkieenghalaa
@SkSathish-fe2yw3 ай бұрын
I'm no do nu😂😂🎉😢😮😅😊
@harishkuttyanand76323 ай бұрын
இந்த பாடலை ஒருமுறை கேட்டவுடனே மனதில் பதிந்த வரிகள் ஹனிபா அவர்களின் குடல் வரிகள் மிகவும் அருமை நான் ஒரு இந்து கடவுள் அனைவர்க்கும் ஒருவரே 👌👍🙏
@sambathkumar5 ай бұрын
அய்யாவின் தேன் மதுர தமிழோசை கேட்க தமிழனாய் பிறந்ததே சிறப்பு.
@அ.மதியழகன்மதியழகன்அ Жыл бұрын
நான் ஒரு இந்து ஆனாலும் எனக்கு இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும் எனக்கும் ஸ்லாம் மதம் ரொம்ப பிடிக்கும் அவர்களோடு கொஞ்சம் காலம் வாழ்ந்து வந்தன் பொன்னு குடுத்தால் கூட பரவாயில்லை எனக்கும் ஆசைதான் என்ன பொறுத்த வரை எம்மதமும் சம்மதமே ❤❤❤ 🔱 🌙 ✝️ ❤❤❤
@subaidhadeen523 Жыл бұрын
அப்படிஎல்லாலேசாகநிஇனைக்கவேண்டாம்
@LakshmananVlr Жыл бұрын
Kila.vetu.la.panni.
@subaidhadeen523 Жыл бұрын
அல்ஹம்துலில்லா
@PalanikumarM Жыл бұрын
ஆனந்தம் மகா ஆனந்தம் நன்றி இந்த பொக்கிஷம் காண கேட்க யார் யாரோ பாக்கியவான்கள் share செய்வமோ
@sasinarkees100 Жыл бұрын
நீ கொடுத்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் ......🤲🤲🤲
@mohideenp.k8743 Жыл бұрын
இறைவன் நமக்கு கொடுத்த மனித பிறவிக்கு இன்னும் நன்றி சொல்ல முடியவில்லை...
@ksdraja-nq9vh3 ай бұрын
எனது தேவை என்னவென்று படைத்த உனக்கு தெரியும் என் அவசரத்தில் புலம்பி உந்தன் அருளில் என்ன குறையும்❤❤❤ பிடித்த வரி (நான் இந்து)
@meeramhameed10303 ай бұрын
நண்பரே, நாகூர் ஹனீபாவின் பெரும்பாலான பாடல்கள் அனைவருக்கும் பொதுவானவை. பாடல்களின் பொருளைச் சரிபார்த்தால், அது எல்லா மதங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.
@MkanthasamyMkanthas-hf8xd7 ай бұрын
சபாஷ்,,,,ஊனை உருக்கும்,,,, அற்புதமான,,..குரல்,,,. மற்றும் ,,,, நம் மன,,,,குமுறல்,,,, ஆஹா...,சூப்பர்,,,, எனக்கு பிடித்த.,,. பாடல்களுல்,... இது,,,,மிக முக்கியமான பாடல்....
@boovichyren863120 күн бұрын
பார்போருள் ஒருவரே அல்லாஹ் நாம் அழைப்பது தான் பல பெயர்களில் இஷாஅல்லா ❤❤❤🙌🙌🙌
@rajahussin8448 Жыл бұрын
பெரியவர்பாடியஇந்த பாடலை கேட்கும்போது இறைவன்மீது பக்தியும் பயமும் மேலும் அதிகமாகிறது
@gnanarajgnanaraj6315 Жыл бұрын
நாகூர் ஹனிபா உன்மையில் இறைவரம்பெற்றவர்.
@arunprasath1253 Жыл бұрын
ஹனிஃபா அவர்களின் குரலில் இந்த பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் இனிமை.
@தமிழ்வெல்லும்-ற7வ Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காந்தக் குரல் சிறந்த பாடல் வரிகள் ஆழ்மனதில் பதிந்து பொருள் உணர்ந்து கண்ணீர் வடிகிறது யா அல்லாஹ் நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லையே 😢😢
@ss_editz360 Жыл бұрын
என் வேண்டுதலை நிறை வெதுங்கா அல்லாஹ் 🤲🏻☪️❤️
@thangaraj54722 жыл бұрын
நான் ஒரு இந்து தான் ஆனால் இந்த பாட்டை கேட்டபிரகு நான் ஒரு முஸ்லிம் மாகபிரக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது
@shershak14122 жыл бұрын
அண்ணா உங்கள் மீது சாந்தியும் சமாதனமும் உண்டாகப்டும். நீங்கள் முஸ்லீமாக பிறக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். வாழ்க்கை மீதி உள்ளது இப்போது கூட நீங்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள்.
@santhanamkumar74182 жыл бұрын
இதற்கு மதமாற்றம் தேவையில்லை மனம் மாற்றம் தேவை . இறைவன் ஒருவனே . பகவான், கர்த்தர், அல்லாஹ்.
@anantraj7029 Жыл бұрын
All religions are same, you have to feel the real God from your hearts
@P_B_P_0786 Жыл бұрын
Iraivan nadinal ungaluku near vali kedaikkum sago..!
@mohamedsameer9457 Жыл бұрын
@M Ali Za soon .
@YashoKandha11 ай бұрын
ஒவ்வொரு மத ஞானிகளும் அடுத்த மத கொள்கையையும் கோட்பாடுகளையும் மதிப்பார்கள் எல்லா மதங்களும். ஒரே பொருளைத்தான் பல வழிகளில் தேடிச்செல்கின்றன.... அல்லாஹு அக்பர். வணக்கத்துடன் M. கந்தசாமி பெங்களூரு
@syedasan08192 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் பாடல்.அவர் இல்லை என்றாலும், அவரின் காந்தகுரல் உலகம் உள்ள வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். இறைவன் மிகப் பெரியவன்.
@abuthahir1031 Жыл бұрын
Aputhahir
@user-il4xy8nh2y Жыл бұрын
@@abuthahir1031 9
@sarashowkathali380023 күн бұрын
நாகூர் ஹனீபா குறள் வளம் யாருக்கும் வராது காம்பீர குறள் காந்த குறள் வளம் அவருக்கு அவர் மறைந்தாலும் அவர் படல் எப்போதும் நம்ம நெஞ்சில் பதிந்து உள்ள அந்த காந்த குறள்
@ramakrishnamoorthi26410 ай бұрын
❤❤❤❤Intha padalai coduthamiku Thanks
@RaviRavi-rd9cm Жыл бұрын
Great voice EM Hanifa SiR, Amezing Awesome 🎉ty....
@gasbarjenit64765 күн бұрын
மேக்னிடிவ் குரல் அற்புதம்
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே வாப்பா உங்களிகளின் ஆசிர்வாதம் தோடு நல்லதே நடக்கும் என நம்புகிறேன்
@AJIAMEERAJIAMEER18 күн бұрын
யா அல்லாஹ் நீ இன்றி அனுவும் அசையாது 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@aksarbasha35552 жыл бұрын
.நாம்.இரூக்கும்.வறைமட்டூமே..அணைத்தூம்..நமக்கு..
@muthurajmuthu78322 жыл бұрын
அற்புதமான பாடல் இறைவ
@kalilahamed3830 Жыл бұрын
🕌😍
@kalilahamed3830 Жыл бұрын
🕌😍
@muhammedriyaz15587 ай бұрын
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் யா அல்லாஹயா அல்லாஹ யா அல்லாஹ் யா அல்லாஹ் சுப்புஹானல்லா ஹ் . மாஷா அல்லாஹ் அல்லாஹூ அகபர்.
@magimamagi6907 Жыл бұрын
Mashallah my favorite naat😊😊😊😊😊☺☺☺☺
@kmohan62007 ай бұрын
En payar mohan . Aanal entha padalai 100 murai kettalum salikavillai nandrii thiru naghur e n haniffa avargalukku nandri
@mohamednisha9535 Жыл бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் போதுமானவன்
@gamingzone2106 Жыл бұрын
நீ கொடுத்ததுக்கு நன்றி சொல்ல முடிய வில்லை இன்னும்...மாஷா அல்லா
@sivakumarseenichamy6378 ай бұрын
No one can sing islam songs lik EM Haniffa. He is ever great, i am hindu, but i often watch his songs
@canicanitius3745 Жыл бұрын
I am r. C. But l like to join Islam. Pl burden me my sin. Insa Allah.
@bebinabanu8691 Жыл бұрын
Aameen
@yoosufnowfi6896 Жыл бұрын
Alhamdullillah
@abdulkadhar1421 Жыл бұрын
ஆமீன்
@ImranKhan-pb4hq11 ай бұрын
Aameen
@almasafraz468810 ай бұрын
Don't delay it make the opportunity. All the. Best for your bright future
@sathishkumar58042 жыл бұрын
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை யா அல்லாஹ் ❤️🎉🎊💙🌹❤️
Given that's 🤲🏻🕋 given who are kathak and nakyarea ♑🐐 you send it is that Allah who allha given the Allah Mr ebraahim who allha given that's why I'm asking you please send information given the Allah Hafiz Rahman who allha 🕋🕌 Allah ka Mark and would appreciate 🤲🏻🕌🕋 given who allha given that's why Mr who allha 🕋🕌 Allah Hafiz Rahman who allha given that's what you are