Рет қаралды 858,265
Balakumar sir's NEE PAARTHA VIZHIGAL WEBSERIES full song.....💙𝄞 @Striker_in
❥அருகிலுள்ள தெருவெல்லாம் அவளை அலைந்து தேடிவிட்டு தாமதமாக பேருந்து நிலையத்திற்கு சென்ற எனக்கு ஒரு ஆச்சரியம்,காத்திருந்தது💞..!
❥அவள் அமைதியாக பேருந்தில் அமர்ந்திருந்தாள்🌹..!
❥அவள் அமைதியாக இருந்தாலும்,
அவளது விழிகள் என்னுடன் பேசத் தொடங்கின🤍..!
❥ஆயிரம் ஊடல்களிலும் என்னுடன் பேசுகிறது அவளது விழிகள்💜..!
❥எவ்வளவு கோபத்திலும் என்னைத் தேடுகிறது அவளது விழிகள்🖇..!
❥ஆனால் இன்று உனக்காக காத்திருக்கிறது,
நீ பார்த்த விழிகள்💕🌹...!!!
.
.
.
#neepaarthavizhigal
#balakumar
#neepaarthavizhigallove
#balapreetha
#trendingreels
#stronglove
#longing
#husbandwife
#husbandlove
#wifelove
#schoollove
#life
#family