சங்க இலக்கியம் தொட்டு நவீனஇலக்கியம் வரை காதல் பயணித்த கதை கவிஞர் வெய்யில் கவிதையும் காதலும் 2024 Subscribe US: / @neelam_social Follow us on, Facebook : / neelamsocial Twitter : / neelamsocial Instagram : www.instagram....
Пікірлер: 13
@vigneshrajendran598711 ай бұрын
Wow❤❤❤❤ Veyyil just do podcast.. Neelam should go into this medium also.. Neelam podcast...
@APNisha11 ай бұрын
காதலும் கவிதையும் தமிழில் மட்டுமே❤
@CelebratingIlayaraja11 ай бұрын
அன்பு நண்பர் வெயில் அவர்களுக்கு எனது இனிய காலை வணக்கம். நேற்றைய நாளின் கலைப்பில் இருந்து தாங்கள் துயில் கலைந்து எழாமல் இருக்கலாம். நேற்றைய இரவு மற்றும் காலையில் நான் பார்த்து ரசித்து கைதட்டி காலங்களில் பின்நோக்கி பயணித்து கல்லூரி நாட்கள் மீண்டும் முன்னோக்கி பயணித்து திருமண வாழ்க்கை என எல்லாவற்றையும் அசை போடும் விதமாக தங்களது சங்க இலக்கியம் சார்ந்த காதல் பற்றிய உரையாடல் இருந்தது. காதல் பற்றிய சமூக கற்பிதங்களில் இருந்து விலகி நின்று காதல் வழியே காதலின் கரம் பற்றி இது சரி இது தவறு என்று இல்லாத மாய உலகத்தில் மாயமாக ஒருவன் தனது மாயக்காதலியுடன் கொஞ்சி உறவாடி விரகித்து அதனை தணித்து பின்பு ஆசுவாசப்படுத்துக் கொள்வது போல இருந்தது. முதல் முதலில் உலகம் உருண்டை என கூறியவன் கல்லால் அடிக்கப்பட்டு பின்பு நூறாண்டுகள் கழிந்து உலக உருண்டை என்ற ஒன்று அனைத்து பள்ளிகளிலும் படமாக்கப்பட்டது போல காதல் என்பது ஒருவர் மீது மட்டுமே ஒரு நேரத்தில் இருக்காது என்பது 200 ஆண்டுகள் கழித்து எளிதாக புரியலாம். அல்லது கடந்து போகலாம். ஆனால் பல நூறாண்டுகள் முன்னதாக இதை துரோபதி கவிதை மூலம் சிந்தித்து மனதளவில் 2200 களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் . சங்க இலக்கியங்களில் தாங்கள் கூறிய ஒவ்வொரு விஷயமும் கேட்டு என்னை மறந்து கைகள் அனிச்சையாக கை தட்டின. தாங்கள் கூறிய சங்க இலக்கியங்களில் உள்ள விரக தாபத்தை விளக்கியது போல இசையில் விரக தாபத்தை விளக்கியுள்ள இளையராஜா பற்றி 1000 ஆண்டுகள் கழித்து 'ஏதோ மோகம் ' பாடல் பற்றி யாரேனும் பேசக் கூடும். இதற்கு முன்பு நீலம் சார்ந்த பல நிகழ்வில் ஒடுக்கப்பட்ட நமது உறவுகளை பற்றி உணர்ச்சி பூர்வமாக தாங்கள் பேசியுள்ளது பல முறை பார்த்துள்ளேன். அதனால் தான் ஒரு முறை கூட தங்களிடம் பேசாத போதும் நண்பர் என அழைத்தேன். என் வலியை உணந்தவன் நிச்சயமாக எனது சகோதரனாக தான் இருக்க முடியும். ஆனால் இந்த காதல் பற்றிய உரை இன்னொரு வெயில் அவர்களை காட்டியது. நமது வலிகள் சமுதாய ஒடுக்கமுறைகள் எப்போதும் நம்மை புரட்சி மனநிலையில் வைத்து நமது மென் உணர்வுகளை சிதைக்கின்றன. ஆனால் தாங்கள் இந்த உரையாற்றிய காதல் மூழ்கி திளைத்து ஆனந்த கூத்தாடும் இந்த வெயிலை இழந்து விடாதீர்கள். இப்படி ஒரு அழகான உரையை அளித்ததிற்கு நன்றி. பொதுவாக celebrity உடன் பேசுவதில் உடன்பாடு இல்லை எனக்கு. அன்பு நண்பர் ரஞ்சித் மதுரையில் casteless collective நிகழ்ச்சி வந்த போதும் அங்கு சென்று நிகழ்ச்சியில் நண்பரோடு அனைவரும் போட்டோ எடுத்து பேச முயன்ற போது நான் முயற்சி செய்யவில்லை. நீங்கள் கூறியது போல தூரம் நின்று தாங்கள் ரஞ்சித் போன்றவரை ரசிக்க விரும்பிகிறேன். ஆனாலும் தங்களது இந்த உரை கேட்ட பின்பு தங்களை பாராட்டுவது எனது கடமை. தங்களது இலக்கிய பணி சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@FlowerValleyDrKVАй бұрын
வெயிலின் நகைச்சுவை அருமை
@seeman672511 ай бұрын
What a narration...wow !!! Great. Thanks Bheemji bro , Veyyil bro
@ஏழிலைப்பாலை8 ай бұрын
மானுட சமுத்திரத்தை ஒன்றாகக் கூட்டிக் இந்த பதிவை பார்க்கச் செய்ய வேண்டும், என்னுடைய இந்த சொற்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தெரியலாம் ஆனாலும் சமூகத்திற்கு இன்றைய தேவையாக இருக்கக்கூடிய நுட்பமான ஆழமான பதிவு இது. 👌🏽
@kadiravan53525 ай бұрын
சங்க இலக்கியங்களை படைத்த நம் முன்னோர்கள் போற்றபட. வேண்டும் .மிக சிறப்பு உங்கள் உரை
@keerthivasan-sv7 ай бұрын
நன்றி கவிஞர் வெய்யில்
@maniyarasan82498 ай бұрын
Super
@singaravelancivil811111 ай бұрын
பெண் சுதந்திரத்தில் அடங்கியுள்ளது காதல்
@sathishfrancisxavierr530111 ай бұрын
I love this mates, மிக்க நன்றி!!❤❤🥃🥃 Please keep doing and going!! Oru vela, polyamorous stuffs elaam delete seiya paturukumoo???!!
@gnanaguru611811 ай бұрын
unfiltered male's perceptive or unfiltered speech from the male's. if we able to witness the unfiltered female speech, will be the place for democracy.