ஆமென் ஆமென் அவர் என்னை உயர்த்தி வைத்து அழகு பார்த்தவர் என் தேவன் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது....
@itsmesmiley24398 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே
@jeromesuresh20042 ай бұрын
3:43
@sankars68898 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Christ Amen Amen Amen yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤