அழுதுகொண்டே அல்லாஹ்வின் அருளுணர்வில்....இனிமையான குரல் வரிகள்
@mohamedahsan3723 жыл бұрын
தேன் சுரக்கும் சுவர்க்கலோகம் தூயவர்கள் வாழும் இல்லம் தேடிடுவேன் நான் உங்களை யாரஸூலல்லாஹ் (மாஷாஅல்லாஹ் அருமையான வரி👌👌)
@sfmhalith3766 Жыл бұрын
Assalamu Alaikkum Muhammad Saw ♥️♥️♥️♥️
@hussainm.a.95423 жыл бұрын
உள்ளம் உருகியது உங்கள் அருமையான குரலால், மாஷா அல்லாஹ்.
@simrahsimrah279 Жыл бұрын
நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு மாறாத ஈமானோடு யா ரசூலுல்லாஹ் நான் மனமுருகிப் பாடுகின்றேன் யா ரசூலுல்லாஹ் மனம் உருகிப் பாடு கின்றேன் யா ரசூலுல்லாஹ் வான்மறையை நெஞ்சில் ஏந்தி வாய்மையினை வாழ்வில் ஏந்தி தீன்குலத்து நாயகமே யா ரசூலுல்லாஹ் உங்கள் திருமுகத்தைக் காணவேண்டும் யா ரசூலுல்லாஹ் திரு முகத்தைக் காண வேண்டும் யா ரசூலுல்லாஹ் வாழும்நெறி வகுத்தளித்த வாழ்ந்துகாட்டி விளங்கவைத்து வானம்சென்று இறையைக்கண்ட யா ரசூலுல்லாஹ் உங்கள் வாகைதனைப் பாடுகின்றேன் யா ரசூலுல்லாஹ் வாகை தனைப் பாடு கின்றேன் யா ரசூலுல்லாஹ் தேன்சுரக்கும் சொர்க்கலோகம் தூயவர்கள் வாழுமில்லாம் தேடிடுவேன் நான் தங்களை யா ரசூலுல்லாஹ் உங்கள் தேனிதழால் அழைக்கவேண்டும் யா ரசூலுல்லாஹ் தேன்இதழால் அழைக்கவேண்டும் யா ரசூலுல்லாஹ் அகிலம் தோன்ற ஜீவனாகி ஆண்டவனின் தூதராகி புகழுலகில் ஆட்சிசெய்யும் யா ரசூலுல்லாஹ் உங்கள் புன்னகையில் நான்லயிப்பேன் யா ரசூலுல்லாஹ் புன்னகையில் நான்லயிப்பேன் யா ரசூலுல்லாஹ் பாதைமாறிச் சென்றிடாமல் பாதுகாத்து இங்கேஎம்மை நீதிகூறும் மறுமைநாளில் யா ரசூலுல்லாஹ் நான் நல்லோருடன் வாழவேண்டும் யா ரசூலுல்லாஹ் நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலுல்லாஹ் நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு மாறாத ஈமானோடு யா ரசூலுல்லாஹ் நான் மனமுருகிப் பாடுகின்றேன் யா ரசூலுல்லாஹ் மனம் உருகிப் பாடுகின்றேன் யா ரசூலுல்லாஹ்
@abdulazziskamal65393 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்த வருக்கும் ஈருல வெற்றியை தந்து அருள் புரிவானாக.ஆமின்
@bshahul50182 жыл бұрын
Aameen
@Yasmin-eo9bn5 ай бұрын
Aameen
@mohamedismail69493 жыл бұрын
மாஷா அல்லாஹ்.... மிக அருமையான வரிகள் மேலும் சகோதரி ரஹிமாவின் குரல் மற்றும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இசை... குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
@faren6449 Жыл бұрын
Yarukulam nabiya parka aasai irukunu solluga ❤
@AslamAslam-nl9mj5 ай бұрын
❤❤️❤️❤️❤️❤️
@irfanahmed77823 жыл бұрын
உதயமே நபி உதயமே பாடலை பாடுமாறு வேண்டுகிறேன்
@bshahul50182 жыл бұрын
💚❤❤❤
@mohammedsabhan64303 жыл бұрын
அல்லாஹ்... எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍😍
@abdulazeezdawoodi82333 жыл бұрын
மாஷா அல்லாஹ்! அருமையான குரல் சகோதரி. மாறாத ஈமானோடு யா ரசூுலல்லாஹ் என்ற வரியும் குரலும் உருக வைத்தது. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவனாக! இசை மிக அருமை வாழ்த்துகள் நண்பரே.
@Deva_virathan3 жыл бұрын
அனைத்து பாடல்களையும் கேட்டுள்ளேன் மிக அருமை சகோதரி ... எம்மதமும் சம்மதம்
@Saravanababu-pots Жыл бұрын
பகவத் கீதை, பைபிள், குர்ஆன் தொடர் வரிசையில் வரும்
@noonpressnoonpress44313 жыл бұрын
மாஷா அல்லாஹ்.... வாழ்த்துகள் மிக அருமையான வரிகள் மேலும் சகோதரி ரஹிமாவின் குரல் மற்றும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இசை... குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
@aminsheikhabdulqader63773 жыл бұрын
மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்✨ அருமை நல்ல ஈடுபாட்டுடன் பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்🎉 Maashaa Allaah Thabaarakkallaah Mavrook💐 Fantastic very good involvement congrats🏆
@ullasaulagamullasaulagam35833 жыл бұрын
மேன்மை தாங்கிய அருமை வரிகள் வளமான இனிமை குரலோடு மேலும் மேலும் வளர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@ajccader95563 жыл бұрын
Very nice and voice, EM Haneefa அவர்களின் பாடல்களை பாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்,
@narjisahsyarifah39262 жыл бұрын
: Neeradum kangalodu Nenjam nirai paasathodu Neeradum kangalodu Nenjam nirai paasathodu Maaratha imanodu yaarasulullah Naan manam uruhi paaduhindren yaarasulullah Manam uruhi paaduhindren yaarasulullah Neeradum kangalodu Nenjam nirai paasathodu Maaratha imanodu yaarasulullah Naan manam uruhi paaduhindren yaarasulullah Manam uruhi paaduhindren yaarasulullah Vaan maraiyai nenjil yendhi Vaaimaiyinai vaazhvil yendhi Deen kulathu naayagame yaarasulullah Unggal thirumuhathai kaana vendum yaarasulullah Thirumuhathai kaana vendum yaarasulullah Neeradum kangalodu Nenjam nirai paasathodu Maaratha imanodu yaarasulullah Naan manam uruhi paaduhindren yaarasulullah.. Vaazhum neri vaguthalithu Vaalnthu kaati vilanga vaithu Vaanam sendra iraiyai kanda yaarasulullah Unggal vaagaithanai paaduhindren yaarasulullah Vaagaithanai paaduhindren Yaarasulullah Neeradum kangalodu Nenjam nirai paasathodu Maaratha imanodu yaarasulullah Naan manam uruhi paaduhindren yaarasulullah Manam uruhi paaduhindren yaarasulullah [05/04, 3:23 am] Narjisah😀: Thean surakkam suvargalogam Thooyavargal vaaazhum illam Thedhiduven nan thangalai yaarasulullah Unggal then idhalal azhaika vendum yaarasulullah then idhalal azhaika vendum yaarasulullah Agilam thondra jeevanagi Aandhavanin thoodharagi Pugal ulagil aatchi seiyyum yaarasulullah Unggal punnagaiyyil nan layiphen yaarasulullah Punnagaiyyil nan layiphen yaarasulullah Paadhai maari sendridamal paadhugathu inge ennai Needhi koorum marumai naalil yaarasulullah Naan nallorudan vaazhaa vendum yaarasulullah Nallorudan vaazhaa vendum yaarasulullah. Neeradum kangalodu Nenjam nirai paasathodu Maaratha imanodu yaarasulullah Naan manam uruhi paaduhindren yaarasulullah Manam uruhi paaduhindren yaarasulullah
@anvarbashaanvarbasha92093 жыл бұрын
Mashaallah your video eapuvuma super super super duper 💖 allah Karem your family
@mohamedzaid49773 жыл бұрын
Assalamu alaikum w,w sister, lovely💞 superb, 👌👏 Masha Allah no words, 4daysla 35times keattuttean, comment type pannum pothu keattukondea type pandrean.......✍️ 💐
@mohamedzaid49773 жыл бұрын
Music very superb, 👌👏 song a most beautiful aakwathu lovely muslc than,
@asrafkhansadhulla35593 жыл бұрын
Subahanallah ❤️ Let ur work be the coverage to save u both on the judgement day bfore ALLAH❤️ Aameen❤️
@Yah16786Ahmed2 жыл бұрын
This song deserves atleast 2 million views. Great voice sister. Masha Allah .
💚 Ya Allah ..... Mashallahhh .... 💚 lyrics and voice....👌👌👌👌👌
@MufeesMD3 жыл бұрын
Masha Allah super voice 💐💐💐💐
@basithkhana58403 жыл бұрын
Mashallah.👌
@cresmust95743013 жыл бұрын
Super குரல். This songs potraits the events that took place during lifetime of Rasoolullah and the lyrics praises Rasoolullah. So bring the events that took place in Rasoolullah's period in your heart and sing with emotion. Then you will give life to your singing which impresses audience. Our attention has to be attracted by the way you prolong the words. Indeed I am a தீவிர fan of EM Hanifa's voice and yours too.
Mashallah May almighty Allah bless you with more and more success Inshaallah
@DawoodKhan-fk1to3 жыл бұрын
Alhamdulillah zirani devotional 🌸🌺🌻🌹🌷🌼💐
@azeemthasfiq87773 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
@mahmoodmabu89243 жыл бұрын
Masha Allah Very beautiful voice Love from kayalpatnam
@hameedkatoor74693 жыл бұрын
Heart touching Love from perumbavoor Kerala
@hameedkatoor74693 жыл бұрын
Heart touching Love from perumbavoor Kerala
@peacefulwayofislam8796 Жыл бұрын
I'm from Kayalpattanam bro ....
@jameenalimaroosi4569 Жыл бұрын
நமது உயிரிலும் மேலான ஈருலக சர்தார் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ சல்லம் அன்னவர்களை பிறியத்தோடு பாடும் பாடல் மாஷா அல்லாஹ் ஸல்லல்லாஹூ அலா செய்தினா வ நபிய்யினா வ மௌலானா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வஸ்ஸஹ்பிஹி வசல்லிம்
@sadhamhussain835210 ай бұрын
Masha Allah Masha Allah Masha Allah 🎉🎉🎉
@mohamedsiraj59863 жыл бұрын
Salam brother and sister Masha Allah ☝️☝️☝️ super
@loganathan.b8833 жыл бұрын
Nice song
@tahirpasha56253 жыл бұрын
Mashaallah rumbu arumaiyana naat
@asarafali23164 ай бұрын
Fantastic voice. 🎉🎉🎉❤❤❤
@ponnusamysamy28828 ай бұрын
Very nice song. Your fan.
@Devar-33 жыл бұрын
செம்ம கலக்கல்.... வாழ்த்துக்கள்
@sabeermohameds.sabeermoham79810 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக ஆமீன்
@fathimabasheer5566 Жыл бұрын
Maasha allah ...tabarak allah...
@firstlas11223 жыл бұрын
அருமையான குரல் 👌🏻💯💯
@sadiqali77663 жыл бұрын
Vara level song thanku
@thameemunisavlogs94133 жыл бұрын
Mashallah ...good voice nice to hear ..
@kaderameer35833 жыл бұрын
மதினா நபியின் ரவுளாஷரீப் போயாச்சு மாஷாஅல்லாஹ்
@kaleemullakaleemulla95482 жыл бұрын
Arumaie....voice...soon...
@premasaraswathy18363 жыл бұрын
Spiritually nice👑👒Bakrith wishes...21.7.2021
@najeebes50923 жыл бұрын
الحمد لله
@techhublk83003 жыл бұрын
nice masha allah
@syedibrahimr.b.s85753 жыл бұрын
❤supar 👌👌👌👌
@mohamedmeera93083 жыл бұрын
Wow thank u so much sister God bless u
@ferosekhan78863 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது. மாஷா அல்லா. ""உலகம் இறைவனின் சந்தை மடம்"" என்ற நாகூர் ஹனிபா பாடிய பாடலை பாடுவீர்களா?
@saydoli48113 жыл бұрын
Masha allah super
@imranuzair10 ай бұрын
Excellent 😅 May Allah bless u
@azeezjass87303 жыл бұрын
Nice Arul mazhai polivai song paadunga Ella video la intha comment panren. Konjam paadungalen.
@Mohamed-qy2eo3 жыл бұрын
Masha Allah super sister
@a.s.m.foodie24952 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் 😍😍😍
@sfmhalith3766 Жыл бұрын
Allah ❤️❤️❤️ 😥😥😥 Muhammad Saw ♥️♥️♥️
@r.drawing16582 жыл бұрын
Masha Allah very nice sis 👌💖💗🤗🤗🤗🤗
@jahirthoulath92863 жыл бұрын
Alhamthlillah. EnakkuRompapudithapadal
@ramziazmeer97803 жыл бұрын
Supper sisy
@afridmohammed6643 жыл бұрын
Maa Shaa Allah sweet voice 👌👌
@rowsanarowsana53123 жыл бұрын
Song super super
@jiyavjiauddin60393 жыл бұрын
Aaaaaahhhhhh.super.sis.👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪
@muslimvanoli3 жыл бұрын
Masha Allah... Good
@jaan-cr73 жыл бұрын
Masha allah sister..
@nishanoushad4273 жыл бұрын
Masha Allah...
@srsmedia35453 жыл бұрын
Aslaam alaikum neenga romba nalla padringa manasuku niraivagum magilchigavum irukiren haniba song ellam innum melum neega padanum unagaluku romba nandri pls ungalodu nanum padalama enakum voice varum en Peru nabisha begam enna serthupinga ungaloda pada asaya iruku enakoru chance kudunga pls thank you sister aslaam alaikum
@shajana4596 Жыл бұрын
சுபஹானல்லாஹ் 🤲🤲🤲
@ahmedkhan-yb8iq3 жыл бұрын
வாழ்த்துக்கள் அழகிய குரல்
@abdulmanaf5423 жыл бұрын
Akka haje. Perunaal song paadunga naanum paaduva akka nice akka
@raleelahussain4972 Жыл бұрын
MashaAllah nice voice ❤
@king_queen26973 жыл бұрын
Masha Allah ♥️
@fathimaaaysha84282 жыл бұрын
அருமை ❤️
@fahimahamed75813 жыл бұрын
Nice 😁😁😁😁😁😀😀😀
@SayedSayed-bc1id10 ай бұрын
Maasha allah
@salimmohamed73582 жыл бұрын
Masha Allah very good
@auraabuacu3 жыл бұрын
Masha Allah
@f.24253 жыл бұрын
super
@atthuatthu76258 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kuchimittaitamil3 жыл бұрын
Masha allah nice voice .
@hathiaisan6853 жыл бұрын
Masha Allah அருனம
@idhayathullask19633 жыл бұрын
❤️❤️
@husainsha36923 жыл бұрын
masha allah
@aashikashik65663 жыл бұрын
Hi bro epdi irukinga Bro theen kula kannu song making podunga bro and sister Very nice bro unga ella singing and music aalthe Best bro Allah Karim
@hassiq293 жыл бұрын
pls sister and broter recover baitul muqaddas e.m hannifa tamil song😥😥
@JAYAKUMARJAYAKUMAR-l9c2 ай бұрын
Hello Madam. Madurai Goripalayam Pallivasal .... Your Programme All Songs is super. Pls again visit next year at the place (Madurai Goripalayam Palliavasa.. See You) Thanks lot....
@nagoresaleemtv49053 жыл бұрын
அருமை
@nazeemyusuf07073 жыл бұрын
Mashallah 🌹🌹🌹❤️❤️❤️
@AbdulRahman-di8oz3 жыл бұрын
Masha alah
@noorulameen49553 жыл бұрын
Can you please upload without music this song. Every day I have been hearing as much I can. Please upload without music. Please.. please..😔
@haroonrasheed77923 жыл бұрын
Pengalin kural pardavil irukka vendum Islam solgirad
@techsifnamusicitdgdfffd74173 жыл бұрын
masha alla
@shushu6843 жыл бұрын
In the description you can add credits to the Lyricist along with the name of the singer. The soul of the song is its lyrics.