ஒரே மேடையில் சுகி சிவம் சுப.வீ...Suki Sivam latest comedy speech | Subavee

  Рет қаралды 215,461

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 248
@duraiprasath6338
@duraiprasath6338 8 ай бұрын
இரண்டு சிந்தனை வேண்டும் தமிழ் நாட்டிற்கு பெரியாரியமும் மண் சார்ந்த ஆன்மீகமும் தேவை செம்மை படுத்த ,செழுமையடைய
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 8 ай бұрын
வணக்கம் வாழ்வை அழகாக புடம் போட்டு காட்டிய காட்டி வரும் சிவம் சுகி அவர்களுக்கும் அறிவார்ந்த புத்தக வெளியீட்டு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் . பரலோகத்தில் நாம் எல்லாம் ஒன்றுதானே அதுவரை வரம்புகள் இருக்கட்டும் என்று சொன்னதை அந்த ஒளித்து வைத்தலை கேடிட்டு சொன்னீர்கள் . வாய்மையும் நேர்மையுமே மானிட வாழ்வு. நன்று 24.2.24.
@PSbalan1967
@PSbalan1967 8 ай бұрын
இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதென அரசு சார்பாக சொன்னவர், தமிழரை பயங்கரவாதிகள் என சொன்ன மகா ஆயோக்கியர் சுகி சிவம்!பக்கசார்பானவர்!பணப்பேய்!
@Sinna-dl1mb
@Sinna-dl1mb 2 ай бұрын
Very good .
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 8 ай бұрын
அருமையான உரை இரண்டு இமயங்களும் நீடூழி வாழ வேண்டும் ❤❤
@aravindan.r9482
@aravindan.r9482 8 ай бұрын
உங்கள் பேச்சை கேட்கும் தமிழன் கொடுத்து வைத்தவன்! அய்யாவோட "empty box" கருத்து high light.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 8 ай бұрын
ஆத்திகமும், நாத்திகமும் சங்கமித்த இடம்...... மனிதமே முக்கியம்.
@balachandranb6
@balachandranb6 8 ай бұрын
முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி மற்றும் மனிதர்கள் சங்கமித்த இடம் என கூறுவது தானே சரி.
@rkgokul1
@rkgokul1 8 ай бұрын
Glad to see legends on same stage.. .. Carry on... Suki subavee......Gems .. Tamils.....
@karthiksatishkumar439
@karthiksatishkumar439 8 ай бұрын
Suki sivam sir and suba vee sir in same place ...so happy to hear their speech together 😊
@vadivelan4228
@vadivelan4228 8 ай бұрын
Subavee pompala porukki swiggy Paisa naa vaaya vadakkan..
@pandianmurugesh149
@pandianmurugesh149 8 ай бұрын
ஐயா இருவரும் நல்ல ஒரு இலக்கணம் நட்புக்கும், தமிழ் மொழியின் பெருமைக்கும்... வாழ்க வளமுடன்.
@அறம்செயவிரும்புதமிழா
@அறம்செயவிரும்புதமிழா 8 ай бұрын
😊
@Manoj-il8sk
@Manoj-il8sk 8 ай бұрын
சுகி சிவம் அவர்களின் பேச்சு அருமை அபாரம்
@தமிழ்மண்தமிழ்மக்கள்
@தமிழ்மண்தமிழ்மக்கள் 8 ай бұрын
ஐயா சுகிசிவம் அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களைப் போல ஒரு ஆன்மீக பகுத்தறிவாளர் ஆவார் பகுத்தறிவு பகலவன் தந்தி பெரியார் அவர்களுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை மிகவும் பிடிக்கும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ஆன்மீகப் பகுத்தறிவாளர் சுகி சிவம் சிவம் அவர்களும் மிகவும் பிடித்தமானவராக இருந்திருப்பார் ❤
@venbatamizh3704
@venbatamizh3704 8 ай бұрын
அருமை அருமை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@narmathaelangovan7645
@narmathaelangovan7645 8 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ்
@nagarajanramadoss5317
@nagarajanramadoss5317 8 ай бұрын
Super sir
@ChinnathambiKumar-fs3ms
@ChinnathambiKumar-fs3ms 8 ай бұрын
Sir Arumaiyana SPEECH. WISH YOU LIVE LONG LONGER LONGEST LIFE TO GIVE MORE MESSAGE TO THE PEOPLES LIKE US. ❤
@tamilatamila7067
@tamilatamila7067 8 ай бұрын
ஆகா அருமை வாழ்த்துக்கள் மிக அருமை அன்பே கடவுள் அன்பே சிவம்.
@ilailavarasan1249
@ilailavarasan1249 8 ай бұрын
உங்கள் பேச்சு தமிழ் மூச்சு ❤❤❤
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 8 ай бұрын
Mr Su Ba Ve And Mr Suki Sivam On Same Stage It Is Like Ulaippuku Pin Ulavan Thedum Milagayum Kanjiyum Pola, Parivana Bakthiyum Pagutharivum Inaivathu Thamilnattin Sirappu.
@varadharajan100789
@varadharajan100789 8 ай бұрын
Happy to see both of you together
@AruldossAruldossr
@AruldossAruldossr 8 ай бұрын
Love definitely super explain 👌
@richardalex2869
@richardalex2869 8 ай бұрын
மிகவும் ஆளுமை இன்னும் பேசமாட்டீர்கள.மிக்க.‌.மகிழ்ச்சி.உளமார்ந்த. நன்றி ‌சாம்‌ அலைக்ஸ்
@thilagarajan2117
@thilagarajan2117 5 ай бұрын
அன்றைக்கு பொறுமை இருந்தது இன்றைக்கு பொறுமை இல்லை.. என்பது சரியானதல்ல... அன்றைக்கு அவன் பார்ப்பதற்கு கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை.. அதுவும் ஆறு மாதம் ஒரு வருடத்திற்கு ஒருமுறைதான்.. இன்றைக்கு ஒரு மணி நேரத்தில் 50, 60 விஷயங்களைப் பார்க்கமுடிகிறது... வாய்ப்பு.. கொட்டிக்கிடக்கிறது. ஒரு நிமிடத்தில் ஒரு விஷயம் ஈர்க்காவிட்டால்.. மேலே தள்ளி விட்டு அடுத்ததை பார்க்க ஆரம்பித்து விடுகிறான்..
@BarakathAli-t4x
@BarakathAli-t4x 8 ай бұрын
ஐயா: ஆன்மீகத்தையும் அரசியலையும் பிரித்து எங்களைப் போன்ற மக்களுக்கு. தெளிவான சிந்தனையும். விளக்கமான புரிதலையும்.( ஐயோ ஐயோ நாங்கள்தான் காவலர்கள். கடவுளின் காவலர்கள் ) என்று நம்பி ஏமாந்து விட்டோம் இப்பொழுது தான் எங்களுக்கு புரிகிறது. கடவுள் வேறு அரசியல் வேறு
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 8 ай бұрын
அருமை அய்யா.
@JB-lx9si
@JB-lx9si 8 ай бұрын
அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வகுப்பு எடுக்கவேண்டும். சிறந்த தமிழ் பற்றாளர், நாகரீகம் தெரிந்த மா மனிதர்.
@VankitasamyE
@VankitasamyE Ай бұрын
சுகிசிவம் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை உண்மை ஊர்சுற்றிவருவதற்க்குள் பொய் பூவுலகை சுற்றி விடும்
@VankitasamyE
@VankitasamyE Ай бұрын
29:28 😮
@vidhyadharann5518
@vidhyadharann5518 8 ай бұрын
மிக அருமையான கருத்து திரள்.
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 8 ай бұрын
அருமை அருமை 👌👌👍👍
@KavinlaxKavinlaxradha
@KavinlaxKavinlaxradha 2 ай бұрын
சுகிசிவம் என்ற பட்டை தீட்டப்பட்ட வைரம் ஜொலிக்காமல் இருக்குமா ❤❤❤
@mariafrancis1614
@mariafrancis1614 3 ай бұрын
Sugi Sivam is a rational thinker. He inspires us with real truths of life.
@BableBable-f3e
@BableBable-f3e 3 ай бұрын
இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சுகிசிவம் அவர்களின் பேச்சை ஆசையாக கேட்டு வந்தோம் அவர் எப்போது திராவிட இயக்கத்தின் DML அடிவரடியாக மாறி இந்துக்களுக்கு துரோகம் இழைத்தாரோ அன்றிலிருந்து அவரின் பேச்சுக்குரிய மரியாதையை அவர் இழந்து விட்டார். திராவிட இயக்கமனைத்தும் பிராமண எதிர்ப்பு என்று கூறி தாங்கள் ஏதோ இந்து மதத்திற்கு நல்லது செய்வது போல நடித்து மதம் மாற்றும் கயவர்களுக்கு குடை பிடித்து அந்த சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வலை வீசுகின்றார்கள் இந்துக்களை இழிவு படுத்தினால் தான் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட சிறுபான்மையினரின் மனநிலை இவ்வளவு மோசமானதாக இருக்கும். என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அனைத்து சிறுபான்மையின மக்களையும் சொல்லவில்லை. சுகிசிவம் போன்ற போலி திராவிட இந்துக்களை நம்ப வேண்டாம். ஓங்காரம் என்னும் ஓ மை உச்சரிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே. இலங்கையில் இருந்து இலங்கை தமிழன்.
@ChandrasekharSekhar-ji6gq
@ChandrasekharSekhar-ji6gq 3 ай бұрын
இலங்கையில் உள்ளவர்களு 10:27 க்கே எப்பொழும் இறுமாப்பு தற் பெருமை அதிகம் உங்களைவிட தமிழகத்தில் உள்ளதமிழர்கள் எந்தநிலையிலும் எவனுக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை இங்குள்ளதமிழர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்தவர்கள்தான் அதிகம் அடுத்தவர்களை மனதாலோ செயலாளோ காயப்படுத்தியவர்கள் இல்லை அதிமுக காரனா உண்டு பிஜேபி உண்டு திமுக உண்டு எல்லாகட்சகயிலும் எங்களுக்குள் கடுமையான கருத்துமோதல்கள் உண்டு வசவுகள் உண்டு ஆனால் எம் இனதாதை உன்னைப்போனாற வெளிநாட்டவன் பேசினால் ஒற்றுமையாககண்டிக்கின்ற குணமும் எங்கள்க்கு உண்டு சுகிசிவம் பேச்சை நீ கேட்காமல் போவதால் நஷ்டம் அவருக்கில்லை உனக்கு நல்லதமிழை சுவைக்காமல் போகூம் முட்டிளுக்கு நாங்கள் பொறுப்பல்ல தமிழகத்தின் பைச்சாளர்களை தரக்குறைவாகபேசவேண்டாம்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Many thanks for your inspirations Sir educating the world to remove world wide caste racism to unite all for development to alleviate poverty for happy lives for all
@ramachandran8443
@ramachandran8443 8 ай бұрын
Super super 👌🙏
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 8 ай бұрын
🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉 super news 🎉🎉🎉🎉
@kalasrikumar8331
@kalasrikumar8331 Ай бұрын
I enjoy your speeches Iyah …👏
@suthagersutha
@suthagersutha 4 ай бұрын
வாழ்க , சுகி சிவம்
@roberthillbert22roberthill30
@roberthillbert22roberthill30 7 ай бұрын
இந்த அன்புதான் இறைவனும் நமது பன்பும் அறிவு இருந்தால் அந்த அறிவும் சொல்லி கொடுத்தது
@haameedibrahim4504
@haameedibrahim4504 8 ай бұрын
பச்சைத்தமிழர் ஐயா சுகி.சிவம் அவர்களுக்கு பேசுவதற்கு சொல்லி யா தரவேண்டும்.மெய்மறந்தோம்‌ ஐயா.எமது பிரார்த்தனைகள் உங்களுக்கு‌ ஆகுக.
@arasunamaarasunama7840
@arasunamaarasunama7840 Ай бұрын
அருமை ஐயா
@tpkvishwanathan6834
@tpkvishwanathan6834 8 ай бұрын
❤❤❤arumai
@3ye3yeyyeywhhehs-oi7zz
@3ye3yeyyeywhhehs-oi7zz 8 ай бұрын
ஐய்யா உண்மையில் சிரி சிரி என்று சிரித்தேன் கருத்துள்ள பேச்சு
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 8 ай бұрын
பிணம் காசுக்காக தலை விரித்து ஆடுகிறதூ😊
@mahalingampalanisamy7195
@mahalingampalanisamy7195 2 ай бұрын
ஆன்மிகவாதியின் பகுத்தறிவு சிந்தனை.
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 2 ай бұрын
Suki also can wear black shirt.
@Karthickvignesh-hk7iw
@Karthickvignesh-hk7iw 8 ай бұрын
Ithuthaan Tamil nadu.... ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@raviduraisamy4213
@raviduraisamy4213 8 ай бұрын
One time please hear. We will get mind relaxation
@shamjovial8574
@shamjovial8574 8 ай бұрын
சுகியும், சுபவீயும் தான் தமிழ்நாட்டின் சித்தாந்தம்.
@girijamohan1
@girijamohan1 8 ай бұрын
curse of tamil nadu
@mariyappanmariyappan1128
@mariyappanmariyappan1128 8 ай бұрын
Dmk
@Thamizh23
@Thamizh23 8 ай бұрын
​@@girijamohan1சரி எச்சை மூத்திரம் வாங்கி குடி.😊
@ganeshbabu9641
@ganeshbabu9641 8 ай бұрын
That is Tamil Nadu ❤
@soundararajp9537
@soundararajp9537 8 ай бұрын
​@@mariyappanmariyappan1128R4f4fr444r4444r444444444444444444444istr Isitr trdt ட்ரீட் ட்ரீட்
@rojasamayal9436
@rojasamayal9436 8 ай бұрын
சுகி? அய்யா? சூப்பர்.❤❤😂
@vilvijayan1402
@vilvijayan1402 8 ай бұрын
வணக்கம் ஐயா தங்கள் கருத்துக்களை கடைப்பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ❤❤🎉🎉 வணக்கம் 🙏🙏🙏
@elanchezhian2686
@elanchezhian2686 8 ай бұрын
Great speech 🎉
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
சுகி சிவத்தின் பெக்சை தேடி தேடி பார்த்த காலம்போய், இப்போது கண்டாலே ரத்தம் கொதிக்கிறது
@valaiyapathy8394
@valaiyapathy8394 2 ай бұрын
அட அவனா நீயி
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
@@valaiyapathy8394 நீ
@rajue698
@rajue698 Ай бұрын
Great my respected heros SUPAVE & SUGI Ayyas
@MuthuKumar-db7gh
@MuthuKumar-db7gh 8 ай бұрын
Sugisivam and subaveera pandiyan ayyavum nall mutporku vaathigal❤
@ranganathan.s5475
@ranganathan.s5475 Ай бұрын
supersir
@wigineswaranthamilvaanan
@wigineswaranthamilvaanan 8 ай бұрын
ஐயா எல்லாம் யாம் அறிவோம்
@aathawan450
@aathawan450 3 ай бұрын
❤😂sugi shiwam aaiya arsaiyalykku wanthu thamilanukku wali wagukkanum.
@ponnaianimmanuel9725
@ponnaianimmanuel9725 5 ай бұрын
அருமை
@ramachandran8443
@ramachandran8443 3 ай бұрын
Super 👌👌🙏
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 8 ай бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SIR
@mohanr8748
@mohanr8748 8 ай бұрын
இருவரும் ரயில் தண்டவாளம் போல 16:56 தனித்தனி கொள்கையுடையவர்களாக இருந்தாலும் சமுதாயம் என்ற ரயில் சீராக ஓட உதவுகிறார்கள். லு
@gopinathchithra1225
@gopinathchithra1225 3 ай бұрын
❤what a thought❤human
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 8 ай бұрын
சுகி யைப் பார்த்து நாளாகிவிட்டது. தலை நரைத்து மீசை நரைத்து விட்டாலும்.பேச்சு விறைத்தே இருக்கிறது.
@ASTROMURTHY
@ASTROMURTHY 8 ай бұрын
ஆணமீகத்திறக்கு நிறைய தத்ததுவங்கள்.பேசிபேசி கரையேற்ற வேண்டும் . நாத்திகம் ஒரே ஒரு விளக்கம் தான்
@MAMUCREATIONS-rl9ce
@MAMUCREATIONS-rl9ce 3 ай бұрын
இரண்டு தமிழ் சிகரங்கள் "
@tamizharasant4623
@tamizharasant4623 2 ай бұрын
இருவரும் நடிகர்கள் தான்
@nagarajanm7571
@nagarajanm7571 8 ай бұрын
👏👏👏
@krishnavenim4211
@krishnavenim4211 7 ай бұрын
Sir economic inequality yum samuga Sama nilaikku thadaiyaga irukkirathu.
@GunaSing-c5e
@GunaSing-c5e 4 ай бұрын
அன்பே. சிவம்
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 8 ай бұрын
எதிரும்.புதிரும் இணைவது இன்பம்
@jawaharp1325
@jawaharp1325 8 ай бұрын
நல்லபேச்சு
@rameshbalamurugan7195
@rameshbalamurugan7195 8 ай бұрын
அறிவின் எல்லை கண்ட தமிழினம் ,இன்று பஞ்சம் பிழைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதம் போற்றி,பல உயிர்களையும் போற்றிய இனம் இன்று ஆதிகுடிகலை தேடி சாதி வளர்க்க பார்க்கிறது. கடவுள் சிந்தனையில் ஆழம் கண்ட இனம் இன்று மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறது. தமிழினம் ஒரு சேறு படிந்த வைரம்.சேறென்று தெரிந்து கழுவ நினைக்க ஒரு கூட்டம், சேறென்று தெரியாமல் பூச நினைக்க ஒரு கூட்டம். ஒரு நாள் கழுவ நினைக்கின்ற கூட்டம் பெருகும்,அன்றைக்கு மிளிருவான் தமிழன், ஆளுவான் உலகையே.
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 7 ай бұрын
அருமையான புரிந்துணர்வு சகோதர்ரே பக்தியை வளர்க்காமல் மூட நம்பிக்கை யைதான் அதிகம் வளர்க்கிறர்கள் பக்தி என்றால் அன்பு காட்டுதல் கருணையுடன் நடந்துக்கொள்ளுதல் மனசாட்சியை ஏமாற்றாமல் இருப்பது என்பதை யெல்லாம் மறந்து பக்தி என்றால் பயம் என்று காட்டி. சாமியார்கள் சோதிடக்காரன் முதல் பார்ப்பனர் வரை பரிகாரம் என்ற பெயரில் இல்லாத ஓன்றை சொல்லி பணத்தை கல்லாக்கட்டிக்கொண்டு இருக்கின்றனர்
@quest4nandy
@quest4nandy 8 ай бұрын
@19:00 MG Anna thaakkappatar
@ConDual020
@ConDual020 8 ай бұрын
Min 6:40 The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*. The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*
@delangovan7867
@delangovan7867 8 ай бұрын
இந்த புத்தகத்தின் பெயர் என்ன. இது போன்ற புத்தக மதிப்புரை யை யார் கொடுக்கிறார்கள். சுபவியும் சுகிசிவமும் இன்று எனக்கு நற் சிந்தனையை வழங்கி உள்ளார்கள். நன்றி வாழ்க வளமுடன்.
@ElangovanADSP
@ElangovanADSP 2 ай бұрын
Name of the book written by su ba v
@dhandapanic9979
@dhandapanic9979 3 ай бұрын
I support suki sir
@mohandassmohandass49
@mohandassmohandass49 3 ай бұрын
இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்தால் என் எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்பதைபோல்உள்ளது ன்பது போல் தான்
@mathis5919
@mathis5919 8 ай бұрын
super 😆😆😆
@kamalakannan2563
@kamalakannan2563 3 ай бұрын
Swiggy sivam super
@282gjaya
@282gjaya 2 ай бұрын
When this white hair has sold himself. I am not surprised .
@thetchnamuthidharmalingam3498
@thetchnamuthidharmalingam3498 3 ай бұрын
திராவிட மாடல் சகி கூட்டி கொடுத்த சுகி வேடிக்கை சுப.வீ.
@rightmoveadyar9323
@rightmoveadyar9323 8 ай бұрын
வடை அல்ல எடை 😂, I was trying to avoid வடை still I can't win against வடை
@poovarasanm8790
@poovarasanm8790 8 ай бұрын
🔥🔥🔥🔥
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 8 ай бұрын
❤❤❤❤❤
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 8 ай бұрын
Sabas
@muthkkumaran
@muthkkumaran 3 ай бұрын
Intha manishan speech ah elam erachal illama sound quality lah enhance panni podunga pah
@vivekdaniel-k4g
@vivekdaniel-k4g 8 ай бұрын
ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தலைக்கு சாயம் பூச வேண்டும்.
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 7 ай бұрын
வேண்டாம் அம்மா ரசாயன உலகிலிருந்து தள்ளி நிற்ப்போம் அதில் hair dye ம் ஒன்று
@sivakumarsivakumar6143
@sivakumarsivakumar6143 8 ай бұрын
👌👌👌👌👌🎉
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 8 ай бұрын
👍💯💯💯💯💯💯🙋
@udayamhotel7001
@udayamhotel7001 8 ай бұрын
❤🎉
@udayamhotel7001
@udayamhotel7001 8 ай бұрын
சூப்பர் ஐயா🎉
@linguaman666
@linguaman666 6 ай бұрын
Vendaam ( (I) don't need.) Pothum ( enough/ I am full.)
@பிச்சாண்டி-ர2ம
@பிச்சாண்டி-ர2ம 8 ай бұрын
ஹேய் பார்த்து என்னய்யா போடறது.கொஞ்சம் சந்தேகத்தையும் சுபவியோடு சேர்ந்து கட்டுமர குடும்ப அடிமைன்னு நிருபிச்சிட்டியே அப்புரம் என்ன
@bharathavilas6706
@bharathavilas6706 2 ай бұрын
பன்னிக்குட்டியுடடன் சேரும் கன்னுகுட்டியும் பன்னிக்குட்டி ஆக மாறும் 2 பன்னிகள்
@ravichandrans8554
@ravichandrans8554 8 ай бұрын
With all due respects to Mr. Sukhi sivam, while I totally agree and condemn the way someone has spoken against you, you should consider the greater damage in sharing a dias with people who call the BHAGAVAT GITA a fake or fraud
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 8 ай бұрын
சவத்திற்க்கு மானம் இருந்தால் சனாதன நூல்கள், தேவாரம், திருவாசகம் மற்றும் திருப்புகழ், அருட்பா பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. காசுக்காக வாயை விற்பவன்.
@STR1215
@STR1215 2 ай бұрын
இவனுக்கெல்லாம் ஒரு கேடு வரமாட்டேங்குது
@gopinathchithra1225
@gopinathchithra1225 3 ай бұрын
❤that is Dravidian stock❤
@gani6542
@gani6542 5 ай бұрын
புத்தகத்தின் பெயர் என்ன ? கவனிக்க வில்லை
@KMeyyalahan
@KMeyyalahan 3 ай бұрын
Payment category யோடு சேர்ந்ததால் இப்படித்தான் பேசுவார்கள். பிரிந்து விடுங்கள்.
@neorope2000
@neorope2000 Ай бұрын
பணம் பசையாகும்போது!
@vasudevans8398
@vasudevans8398 3 ай бұрын
மறைமுகமாக பொய்யா புலவர் சுபவியை வைத்து வெளுத்து வாங்கிய ஐயா உங்களுக்கு நன்றி.
@gawaskarthangadurai8443
@gawaskarthangadurai8443 8 ай бұрын
அந்த நாயிடம் ஒப்பிட்டு உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்ளா வேண்டாம்
@vinothalmas1151
@vinothalmas1151 3 ай бұрын
Book name
@Siedalg
@Siedalg 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendranv6677
@rajendranv6677 8 ай бұрын
புத்தகத்தின் பெயர் தெரிவிக்கவும்
@vadivelan4228
@vadivelan4228 8 ай бұрын
Palaya 200 adimaii and puthiya 200 adimaii.
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 7 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
அதிசயம் ஆனால் உண்மை  - சுகி சிவம்
17:50
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН