விஜய் யின் பேச்சில் சினிமா தனம் மற்றும் செயற்கை தனம் தெரிந்தது
@dnarna78803 күн бұрын
Sari g UP
@PondavidPrabhu3 күн бұрын
100% correct
@ashwinkumar64453 күн бұрын
@@sanjitkrishnan6097 பேச்சி விடுங்க? அப்போ மத்திய மற்றும் மாநில அரசு ஆட்சில உண்மை மக்களின் தேவையை பூர்த்தி செய்தார்களா???
@harimanikandan87183 күн бұрын
திமுக வின் பேச்சில் திருட்டுதனமும், மக்கள் பணத்த கொள்ளையடிக்கிற தனமும்தான் தெரியுது😂😂😂😂
@ParimalaRajamani-s3c3 күн бұрын
இவரு தான் ஐ நா சபை பேச்சாளர்
@ramasamysuresh67303 күн бұрын
Mr.chidambaram's reaction is right.
@dnarna78803 күн бұрын
200
@narayananarunachalam20793 күн бұрын
Evan oru fraud Dmk congress politicians
@Mohamedniam-p6v3 күн бұрын
விஜய் அவர் படத்தில் பேசிய அனைத்து வசனத்தையும் நேற்று மேடையில் பேசிவிட்டார்
@kimaya64803 күн бұрын
அய்யாவின் பேச்சு முற்றிலும் உண்மை.
@nothingpersonal71713 күн бұрын
கதறல் 😂😂😂
@ammu82913 күн бұрын
ஆணவம் நிறைந்த அதீத நம்பிக்கை கொண்ட எவனும் வீழ்வான்.. இது விஜய்க்கு நடக்கும்
@Tony-Spain3 күн бұрын
He is not arrogant bro, he is normal to the Tamilnadu situation...
@Xl_125783 күн бұрын
@@Tony-Spain S V chandrasekar avaroda magan Vijay yaaroda uthavi illamalum cinema vuku vanthu avaroda amma vin production’il muthal 2 padam panni varisu arasiyal pathi pesiyathu miga sirappaga irunthathu 👏❤️🔥
@Tamizhrajan.3 күн бұрын
Oyalum neyum sernthu venum na savalam
@alexjai80103 күн бұрын
உதயநிதி வீழ்வான்
@venkat96783 күн бұрын
உன் கெட்ட எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. Just wait and see till May 2026.
@ramsswami83883 күн бұрын
இவர் ஊழலில் சம்பாதித்து காணாமல் போனவர்.
@onlinme78842 күн бұрын
do u have details and proofs? share it to court the only politician proved of corruption is jayalalithaa.
@chitravelu.r3 күн бұрын
சினிமா சூட்டிங் தானே நடத்தியுள்ளார். அதான் பஞ்ச்
@Jegan-cq9ki2 күн бұрын
Loosu payaley
@michaelthatheu53233 күн бұрын
நல்லவர்கள் ஒருவரையும் குறை சொல்லமாட்டார்கள்
@Celinegilbert7863 күн бұрын
ஏதோ சின்பையன் வாயில வந்தத பேசிட்டான் விடுங் 😂
@Jegan-cq9ki2 күн бұрын
Sappi chinna payan vaila vappan paaru
@RajaRaja-ff6hv3 күн бұрын
பணம் பாதுகாக்க ஆயுதம் அரசியல்
@Viswa836522 сағат бұрын
Arumai
@faizerawm31393 күн бұрын
200 கோடியவிட்டுட்டு வர்ராணா சும்மாவா20000 கோடி அடிப்பான் எல்லாம் நடிப்பு.
@GanesanBalu3 күн бұрын
ஆமா இதெல்லாம் லட்சம் கோடி ஆட்டைய போட்டவன கேக்க மாட்டிங்க...
@jennijose12533 күн бұрын
குடும்ப ஆட்சியில் மீண்டு வரணும்
@ramsswami83883 күн бұрын
அப்ப குடும்ப ஆட்சி இவ்வளவு சம்பாதிக்குதா😂
@narayananarunachalam20793 күн бұрын
Dmk congress also corrupted politicians leaders and families ministers members also corrupted
@jeralda69593 күн бұрын
விஜய் பழையசோறு😂🤣😅😆😁😄😃😀😃😄😁😅😅🤣😂
@annapuranichitradevi90443 күн бұрын
Exactly Chidambaram avl answer correct
@abdulnasar46972 күн бұрын
Let Vijay do the social service for 10 years and prove he worth it for running the state government
@liakathalikhan92833 күн бұрын
Mr Chidambaram's statement is gentle & thinkable.
@narayananarunachalam20793 күн бұрын
This guy told 2013 not coming in digital transactions to India now what happened Evan oru Fraud Dmk Congress corruptied politicians
@sathiskumar-ux6hc2 күн бұрын
Good 👍👍👍
@ArasanPeer3 күн бұрын
👍👍👌👌
@RajKumar-yk5tn3 күн бұрын
சரவணன் அவர்கள் காங்கிரசில் இருக்கிறார் அவர் சொந்த கருத்து ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, என்று கேட்கிறார், நாங்கள் செல்வபெருத்(தொகை) ப.சிதம்பரம் எல்லாரும் தி.மு.கவில் இருக்கிறோம் எங்களுக்கு தேவையில்லை
@nellaiguy85823 күн бұрын
இரண்டு கட்சிகள் மாறிமாறி ஆட்சி பண்ணி என்னத்தை கண்டோம், புதுசாக ஒருவர் வரட்டுமே.
@senthilkumarbalasundaram27773 күн бұрын
Annamalai is right administrator....not an actor
@ShanmugaSundaram-pf7el3 күн бұрын
@@senthilkumarbalasundaram2777 அதுவே சரி. அவர் ஆளுமை உள்ள தலைவர்தான். ஆனால் இருக்கிற இடம் தான் சரி இல்லை.
@renugagovindaraj33702 күн бұрын
அண்ணாமலம் வரமுடியாதுஅதுஒருபாசிசம்
@nellaiguy85822 күн бұрын
@@ShanmugaSundaram-pf7el 100% உண்மை
@ArunM-v8h3 күн бұрын
Yes he is correct....
@skanazarkamal11573 күн бұрын
கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை.
@nothingpersonal71713 күн бұрын
கதறல் ஆரம்பம் 😂😂😂
@sankarmurugaiyan87313 күн бұрын
ஊழல் இல்லாத ஆட்சி வரட்டும்
@manju88543 күн бұрын
He is correct . This Vijay is a comedian
@muthukumaranchockalingam46773 күн бұрын
All party's are not sleeping after vijay speech.
@Jegan-cq9ki2 күн бұрын
Thank you PA .C.
@mgrstatus74593 күн бұрын
ராகுல் இந்த சிதம்பரத்தை மதிக்கிறதே இல்லை ...காங்கிரஸ்க்கு பார்லிமென்ட் தான் முக்கியம் ..அதனால் விஜய் கூட கூட்டணி உருவாகும் .........அப்புறம் இந்த வாய் வேறமாதிரி பேசும்....
@NazeerAhamed-y9g3 күн бұрын
What you have said is absolutely correct Sir Congratulations Only time will tell the truth. Only in the coming days we will see what TVK is doing to the people and to the Tamil Nadu issues After that only the common people will decide who will they choose to rule them
@Srhaareesh88793 күн бұрын
2G corruption and Common wealth games corruption and Rafale corruption...Congress washed out all over India...u saying about others😢
@r.karthikeyan69023 күн бұрын
Tvk❤
@Naga2323 күн бұрын
யார் கதறுகிறார் என தெளிவாக கூறவில்லை ஒரு வேளை இவனுங்களே வழியில்லை என்று விசும்புகின்றனரோ?
@sucess9143 күн бұрын
Ippothu media than aradiyal panranga😂😂😂
@karthikeyan-kc2py5 сағат бұрын
Parthiban dialogue : டேய் எவன் எழுதிக்குடுத்த dialogue டா. இப்படி வந்து ஒப்பிச்சுட்டு போறான். 😆 அணில்கு
@deepakpathy75583 күн бұрын
Vijay mass let it come youth and active CM to TN!!!! ❤ vijay ❤
@Jenven-0320 сағат бұрын
Yes , me too whishes the same ♥️😎 but it will be happening surely 👍🤗🥰🎇
@Msv-i1r3 күн бұрын
இவர்கள் பாய்சன்கள். சமூகநீதி பேசி கடைசாதியை கடைசிலேயே வைத்திருப்பார்கள்.
@allwinfernando6133 күн бұрын
காங்கிரசின் பெரும் தலைவர் பா சிதம்பரம் அருகில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ அவர்கள் அரசியலில் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்❤🎉
@hkstyles57793 күн бұрын
Ulla kadharituuu veliya maintain panraanunga😂😂😂
@RajeshM-pc1nn2 күн бұрын
Next cm vijay
@Jenven-0320 сағат бұрын
Yes confirmed 👌👍
@ShanmugaSundaram-pf7el3 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் க்கு இருந்த அந்த ஆளுமை விஜயிடம் துளி கூட இல்லை.
@navaneethakrishnan62453 күн бұрын
Nee paatha ?
@Sakthisakthi-bq9ee3 күн бұрын
உண்மைதான்.
@ShanmugaSundaram-pf7el3 күн бұрын
@@navaneethakrishnan6245 ஆமாம் விஜயகாந்த் நாக்கை துருத்தி ஜெயலலிதா அம்மையாரிடமே ஒற்றை விரலைக் காட்டினாரே அந்த தைரியம் அன்று யாருக்கு இருந்தது.
@senthilkumarbalasundaram27773 күн бұрын
Unmai ❤❤
@antonydevros752 күн бұрын
Vijaykanth was a real gentleman, stright forward,No fear in his hear and soul.but Vijay is exact opposite of what he was 😂😂😂😂😂😂a
Should a person from film background should not make movies? Even in ordinary families sons take over family business. But difference is, that person is all alone and should prove to people, otherwise will be thrown out. Whereas in politics, party is not your family business and there are lot of people part of the party while you choose to bring your son to top like your family business as if no other eligible person is there in the party.
@musicplagiaristcatcher19313 күн бұрын
Kodi kodi makkal panam aata ya podula
@mmbconline87603 күн бұрын
மக்கள் முடிவையும் மாற்றி விடுகிறதே Evm... Sir
@ghouse5132 күн бұрын
விஜய் நடிச்ச படத்தில்.. வி. சாலை.. படம் செம
@auguskodungal87123 күн бұрын
உங்களுக்கு சில விசயங்கள் மகிழ்ச்சி தரவில்லை என்றால் எது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.
@KarthickKarthick-op7ro3 күн бұрын
2G marandhudathinga Chidambaram ayya😂
@ManiVannan-d1o3 күн бұрын
Vijay seems to have a great sense of humour. He is need of the hour in tn. He seems to be intelligent.
@maryjosephine59993 күн бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் கூறினாலும் இறைவன் வகுத்த திட்டப்படி நடப்பது நல்ல முறையில் நடக்கும்.
@gunavenu94543 күн бұрын
🔥🔥🔥🔥
@tharajathbagam3653 күн бұрын
Correct
@ashwinkumar64453 күн бұрын
ஊழலுக்கு எதிரான கொள்கை சொல்லும் போது கோடி கணக்கில் (பா சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம்)அப்பா மகன் ஊழல் செய்த பிறகு? எப்படி மகிழ்ச்சி தரும்?! சினிமா வசனம் ஆ?
@jeyakumarsamimuthu4723 күн бұрын
Yen Modi Amithsha oolal pannalaya, Congress 1000 crores na, BJP 100000 crore oolal. That's all. Vijay ya motha IT returns proper ra file panna sollunga pa
@ashwinkumar64453 күн бұрын
@@jeyakumarsamimuthu472 Brother pirappokkum ellam uyirkkum apdi Indrathey BJP ku against tha and Sayam Poosa pakathinga enga kodila irukka sayam Thavira vera endha colour sayamum engalku vena apdi na( Kaavi BJP)
@aneessurekh92063 күн бұрын
எந்த ஊழல் னு நிரூபிச்சாசா
@jeyakumarsamimuthu4723 күн бұрын
@@aneessurekh9206 apo Congress oolal mattum nirubanam acha
@kamakshinathan71433 күн бұрын
ஐயா, வயது மூப்பு காரணமாக மறதி. 1964 இல் 28 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற bench அமைக்கப் பட்டது எதற்காக என்று சொல்ல முடியுமா? எமர்ஜென்ஸி பிரகடனம் பாசிசம் இல்லையா? சீக்கியரை தில்லியில் கொன்று குவித்தது பாசிசம் இல்லையா? ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு இல்லாமல் வைத்து இருந்தது பாசிசம் இல்லையா? கூட்டணிக்குள் இப்பொழுதும் காங்கிரஸ் கட்சி "பெரிய அண்ணன் " ஆக காட்டி கொள்வது பாசிசம் இல்லையா?
@naguram49453 күн бұрын
ஐயா இந்தியாவின் மிகப்பெரியபொருப்புவகித்த நீங்கள் சிவகங்கையை ஏன் வளர பாடுபடவில்லை தேவகோட்டை ரயில்நிலையம் மிக மோசம் இராமேஸ்வரம் மானாமதுரைவழியாக கேரளாவிற்க்கு இன்னும் இரயிலை அதிகபடுத்தலாம் பஸ்களில் பயணம் செய்பவர்கள் அவதிபடுகிரார்கள்.....
@nagarathinam90193 күн бұрын
Entha mokka Karaikudi ya valathu vittan..sivagangai ya motta potutan..serupala atika thayoliya
@m.harini25133 күн бұрын
Avaavana polampa vittutiye thalapathy😂😂😂😂
@hkstyles57793 күн бұрын
😂😂😂
@Jenven-0320 сағат бұрын
😂😂
@vasuachari20373 күн бұрын
Vijay congress agent he is always conect with pappu
@sethupathii7473 күн бұрын
🎉❤🎉
@janarthanamv94143 күн бұрын
காங்ரேச ஒரு கட்சின்னு நெனச்சு இந்த திமுக அல்லக்கை ஊடகங்கள் பேட்டி வேற……..
@amazingcanada34402 күн бұрын
SRI LANKA LEYUM AKD CINEMA DDU THAAN SONAANGA..IPPO CHUMMA AADHURUTHALE !! 🔥🔥🔥🔥
@VasukiVasuki-yy7cg3 күн бұрын
மாற்றம் வேண்டும் அதற்கு விஜய் அண்ணா வேண்டும்.கதறல் கொஞ்சம் சத்தமா கேட்குது 😂😂😂😂😂😂
@ebutu5553 күн бұрын
அறிவில்லை??? 😡 கட்சி தலைமை எத்தனை தடவை சொல்றது உன்ன மாதிரி ஆளுங்களக்கு. தளபதியை பேர் சொல்ற அளவுக்கு பெரிய ஆளா நீ? தலைவர் தளபதி அண்ணன்னு மரியாதையா கூப்பிடு. புரியுதா? எந்த மாவட்ட ஐடி விங் நீ? உடனே ஜெகதீஷ் அண்ணாவை தொடர்பு கொண்டு பேசு😡
@AbdullaRajarangam3 күн бұрын
தமிழ்நாடு 2026 புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் இன்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நான் சவால் விடுகிறேன் நன்றி நன்றி மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களை மற்றொரு காலை நிக்காத படிக்கும் சொந்த காலே நிக்க வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை 2026 புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறேன் நான் ரெடியா சந்திப்போம் 2026 என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
@hershey49153 күн бұрын
எதாவது தெளிவாக பேசுறானா பாரு வழவழானு கேட்ட கேள்விக்கு பதில்யில்ல 😊
@KumarVeerasamy-z9r3 күн бұрын
Ok❤❤❤
@Sankarsubbu-jw8blКүн бұрын
திகார் நாயிடம் பேட்டி
@Master-pg7gs3 күн бұрын
ஊழல் எதையும் பற்றி பேசக் கூடாது!!!
@ganeshv3173 күн бұрын
காங்கிரஸ் திமுக வெளி வர வேண்டும் உண்மையான காங்கிரஸ் காரனாக சொல்கிறேன் நம்மளை திமுக காரர்கள் மதிப்பதே இல்லை எந்தத் தொகுதியிலும்
@venkateshthiyagarajan13183 күн бұрын
2026 vijayi 0 thaan
@vs91943 күн бұрын
மக்கள் முடிவு எடுப்பாங்க நீங்க போகலாம் பேசாமல்
@BharathibharathiBharathi-h5h23 сағат бұрын
Ya pa coimbatore la. Athika sothey bha sithamparamthapua😊
@narasimhulubalani25973 күн бұрын
In Tamilnadu congress never shine. They will travel on another shoulders. Dummy congress waste interviews.
@fanofAnnamalaIPS3 күн бұрын
I'm not a Supporter of TVK or Vijay. But Comparatively Vijay Speaks Better than Rahul Gandhi (Pappu).
@user-ap543 күн бұрын
How Vijay can abolish Governor post.
@AJITHKUMAR-s5m3 күн бұрын
Athikaram tharanum illaya anna enga vote venum ana engalukku thara matinga
@ashwinkumar64453 күн бұрын
செல்வா பக்கத்துல என்னப்பா அல்வா 😂😂😂
@RuthulArunachalam44013 күн бұрын
Joseph Vijay is the BJP's right hand. Sanghi seeman also misleading Tamilians by the support of fascism Bjp and joseph vijay also doing what bjp tells
@Jenven-0320 сағат бұрын
Your statement is differently wrong 🙅🚫💯
@rajagopal30123 күн бұрын
Ivar out of field
@mosesraja68442 күн бұрын
A person like Vijay who chose to remain under the shadow of his father's direction as well as remake films for 39 years to establish himself as a successful actor has mostly relied on others(his recent films that he chose were very planned and calculative with a purpose that's revealed today) not willing to take risks like other actors who struggle to mark their presence in the cine field must not speak about Family Politics...and that too one who draws a salary in crores and that too in three digits and has spent time lavishly partying around must not speak about social responsibility And Moreover today we are in a dire situation and we want a good Govt at the centre and for that aligning with like minded parties is what one must attempt to...but here he is seen helping the ADMK and it's ally the oppressive BJP thinking of splitting the votes so that DMK doesn't gets majority... What all had not happened post 2011 the DMK Govt has almost been completing it.. Where was Vijay when there was Corona, Flood etc...he's a opportunist who only aims at profit...it's better he remains a entertainer
@kaliyamoorthy38653 күн бұрын
Vote போடுங்க ஆனால் no panku edudhan tamilnadu தலைகள்,.
@IkonEnterprises-g9t3 күн бұрын
Arambam katharal❤ Thalapathy valga❤❤❤❤
@Sivaranjani63833 күн бұрын
Wayst speech TVK FIRE 🔥 fire 🔥 fire 🔥
@saravanasaravanan52783 күн бұрын
கதறல் 🤭
@chitrachithra90733 күн бұрын
நடிகர் சினிமா வசனம் பேசிட்டு போய் விட்டார். பேச்சுத் திறமை இல்லை. பேசுவதை கேட்கவே பிடிக்க வில்லை.எத்தனை போராட்டம், ஜெயில் இவற்றை எல்லாம் நீ சந்தித்து தமிழ் மக்களுக்கு உழைத்த. உன்னை பார்த்து விசில் போடும் ஒரு குரூப்பை பார்த்து நீ CM ஆக ஆசைப் படுற. வாய்ப்பில்லை.5 seat முதலில் கிடைக்குமா.
@nothingpersonal71713 күн бұрын
கதறல் ஆரம்பம் 😂😂😂
@AsaimariambiAsha3 күн бұрын
முட்டாகூட்டங்களா.. சினிமாவில் வில்லன்களிடம் பேசி அவனை வீழ்த்துவது போல இல்லை நீ இன்று சொகுசான வாழ்க்கையே பல போராட்டங்கள் மூலமாகத்தான் பலரின் தியாகத்தில் தான்... திரைகதாநாயகனுக்கும்,நிஜவாழ்க்கைக்கும் வித்யாசம் தெரியாத மூடர்கள் நீங்கள். முதலில் உன் குடும்பத்தை நல்லமுறையில் கவனி @@nothingpersonal7171
@chitrachithra90733 күн бұрын
நீங்க தான
@Tamilsatra3 күн бұрын
Who is he.. he was the one who jumped the wall. Pls ignore him. He just doing family politics so he will confuse everyone.. veedunga bro
@thanigavelboss34832 күн бұрын
Hi பாயச மாடல்
@ravichandrandurai77663 күн бұрын
எந்த ஒரு கட்சி க்கும் தனி மெஜேரிட்டி கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி தான். கிளியர் மெஜாரிட்டி மக்கள் ஓரு கட்சிக்கு கொடுத்து விட்டால் ஆட்சி யில் பங்கு என்ற நிலைமை வராது...
@vasukay66923 күн бұрын
I am seeing you since you were Rajiv gandhi Translator, ne, ennum katchi iruka aana katchi urupadala
@Master-pg7gs3 күн бұрын
எரியுதா!!!!
@AntonyS.A3 күн бұрын
First set your house right and strong that a national party once not nought as they go after from regional parties even from all and sundry parties and persons..set house alright..you have forgotten what Indiraji ,Kamara ji suffered at the hands of thedmk...
@balajimanohar3483 күн бұрын
Pathavi paduthum paadu
@saravananm43312 күн бұрын
Nee ipditha pesiyaga vendum
@muthukumarr6553 күн бұрын
Eppadiyum naanga vaal pudichey MLA MP ayiduvom. Congress brandai use paanni sambaaripom.. Katchikku yedhum seyya mattom!
@ManimaranS-d7y3 күн бұрын
அய்யா சிகப்பு... உலகம் முழுவதும் சொத்து.....மாபெரும் ஊழல் பேர்வழி.... எல்லாம் தெரிந்த ஊடகங்கள்...உங்கள் கிட்ட கருத்து கேட்கிறார்கள்....உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.....வெட்கம் கெட்டு மானக்...கேடு....சிங்கபூரா இருந்தா....என்ன தீர்ப்பு தெரியும்னு.....நினைக்கிறேன்.....
@sureshrms2 күн бұрын
Pa,c innum pothai theliyala
@Sampathkumar-oz5rv3 күн бұрын
Thrutu muthala
@krishnaKrishna-ly6ln3 күн бұрын
எல்லாருக்கும் தகுந்தபடி நடக்க ராகுல் இல்ல
@madhukarveeraraghavan80393 күн бұрын
Nalla thamizh film
@thambiduraid4503 күн бұрын
ரொம்ப போங்கு
@MohamedAbdullah-g9x3 күн бұрын
அதிகாரத்தில் பங்கு பெறாமல் வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருங்கள்
Whoever comes to power the same constable mayilsami will be there working in a police station, same RTO office kandasamy, how can he give corrupt free government. Very cinematic speech no substance and he is frightened of Modi. He says family rule how did he become an actor he came through his dad SAC.