சூப்பர் பேச்சு,சார் தயவு செய்து உங்கள மாதிரி பேச அட்லீஸ்ட் ஒரு 10பேர தயார் பன்னுங்க.
@ahamed76272 жыл бұрын
Your correct 💯
@anandhanniranjan16804 ай бұрын
super
@sankaransankaran45072 жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@selvaraj-im8ik2 жыл бұрын
திருநங்கை என்ற வார்த்தையை முதன் முதலில் உருவாக்கியவர் . முனைவர் து.ரவிகுமார் , நாடாளுமன்ற உறுப்பினர் விழுப்புரம். விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏
@Mohamedmubeen132 жыл бұрын
அருமையான பதிவு
@swamiduraimurugesan82042 жыл бұрын
Verygood speach .He is extraordinary
@mathivanankamar69432 жыл бұрын
அருமை அருமை மிக அருமை.
@aishwaryaganesan55792 жыл бұрын
Every time I listen to his speech and I leave from here with rational knowledge!! Thank you sir... 🙏🏻
@விதியோடுவிளையாடு2 жыл бұрын
Same
@elango98342 жыл бұрын
Same here. I am only interested if he talk about his 2G earnings.
@devangharthirumanamaalai45192 жыл бұрын
@@elango9834 op pls pp
@extolcorp22392 жыл бұрын
@@elango9834 1st of all pls ask BJP to talk abt 5G, you moron!!!
@anish47752 жыл бұрын
2G 2G
@subramaniank7632 жыл бұрын
🙏🎉🎉🎉👌Mr A.Raja always Excellent speech
@kannankathalan64712 жыл бұрын
அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ சீன் போடுகிறான்.
@nandhakumar96322 жыл бұрын
சுயமரியாதைக்கு சொந்தக்காரர் மாண்புமிகு அ. ராசா அவர்கள். கடும் உழைப்பாளி. நம் நேர்மையான முதல்வர் அவர்களுக்கு உண்மையான உடன்பிறப்பு. நன்றி.
@tamaraisankartamaraisankar44657 ай бұрын
முதல்வர் அவர்களுக்கு உடன்பிறப்பு அல்ல ...மச்சான்... கனிமொழிக்கு அத்தான்..
@geethamahalingam81732 жыл бұрын
சூப்பர் தலைவா💯👍🙏
@suguthamurthyn67472 ай бұрын
அருமை யான . பதிவு
@Ghoogffjhfds1242 жыл бұрын
A. Rasa is a tiger in Parliament. He cracks many questions against BJP in Parliament.
@kooluchamyv90112 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ அ.ராசா அவர்களுக்கு
@manikandavasakam49832 жыл бұрын
Good Speech Sir. Knowledge is for the welfare of Society
@segarsr7403 Жыл бұрын
Raja Speech the Great3
@karuthangakaruthanga46532 жыл бұрын
தங்களுக்கும் தன்னிகரற்ற தலைவர் கலைஞர்
@kanagasabaikathirvelkanaga82112 жыл бұрын
அருமை அண்ணா மிக சிறப்பு
@palanisamid90682 жыл бұрын
கபில் ஐபிஒ அல்ல ராஜா கபில் தேவ். Wonder speech as usual
@a.c79622 жыл бұрын
அருமை அருமை
@krishnann6032 жыл бұрын
மேயரம்மா உசாரம்மா பேச்சுதான் மேடையில் பார்வை உங்கள் மேல் 2G ஊழல் சாதனை படைத்தவர் கணிமொழி ராசா
@tamilarasu12 жыл бұрын
🔥
@francismary88617 ай бұрын
Daai podaa Raja Anna gentleman
@thanasekarans16552 жыл бұрын
அருமையான திராவிட மாடல் பேச்சு
@PTRVasudevan2 жыл бұрын
மிகப்பெரிய சாதனை ராஜா அவர்களை உடையது.... அவருடைய பெற்றோரைப் பாராட்டவேண்டும். அவர்குடும்பத்தில் நன்றாக படித்து உயர்ந்திருக்கின்றார்கள்....அம்பேத்கார் அகம் மகிழ்வார்....பெரியார் பெருமை கொள்வார்... சமூகம் போற்றும் திமுக ராஜாவை ..... இன்னொரு ராஜாவும் இருக்கின்றார் ... அது வேற மாதிரி!!!
@soundharrajan8827 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@cnanbasha66182 жыл бұрын
அனல் தெரிக்கும் பேச்சுஅருமை
@ashokkumarv5102 жыл бұрын
Mr.Raja is exceptional man with wide knowledge.
@abuthahir-73642 жыл бұрын
😎😎👍😎👍😎😎😎😎😎😎😎😎😎😎
@abuthahir-73642 жыл бұрын
🔥🔥🔥🔥🙏🙏🙏
@kannankathalan64712 жыл бұрын
அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ சீன் போடுகிறான்.
@90victim2 жыл бұрын
12 ஆண்டு காலம் நாடாளுமன்றத்துல அமைச்சரா இருந்து என்னத்த கிழிச்சீங்க .....
@francisiraj73152 жыл бұрын
அருமையான பேச்சு.திராவிட பள்ளி மாணவர் என்பதை வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட ராஜா அவர்கள்.ராஜா ராஜா தான்.கட்சியின் பெருமை.
@MuthuKumar-rn5jv2 жыл бұрын
@Thuyavan Dhurai இந்த கேடுகெட்ட ஆ ராசா தான் நீங்கள் அம்பேத்கர் அளவுக்கு பேசினீர்கள் இந்த ராசா பேசினது எடப்பாடி தாயார் அவர்களை கொச்சை படுத்தி பேசியதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா இதுதான் பெரியார் அண்ணா அம்பேத்கர் வழியா
@rkarthik35262 жыл бұрын
Super sir arumayana pathivu
@thiruppathlm81532 жыл бұрын
அருமை 👌👍
@bakshi13672 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு அருமை நண்பரே
@kanniyappana18142 жыл бұрын
எண்ணம் போல் தான் வார்த்தை அரசியல்வாதி பேச்சியில் நான் ரசித்த முதல் ஆல் ராசா அண்ணா அவர்கள் வாழ்க வளமுடன்💐💐💐
@parthibanb98642 жыл бұрын
மமமஹ்ஙல ம
@RGB_LASER2 жыл бұрын
அண்ணன் ராசா விடம் ஒரு கேள்வி கேட்டு பல விடைகளை அறியலாம் அப்படிபட்ட ஒரு திறன் படைத்த நபர் ஆவாா்...
@abishekramvaidhya19322 жыл бұрын
2G
@RGB_LASER2 жыл бұрын
@@abishekramvaidhya1932 5G olny private kiya.....? ramrajiya me ek liter petrol sau das rupaye (Rs.110) bolo sangi nahi thimak gaany ka gobar bacha...?
ராசாவின் சகோதரர்கள் இஆப யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன்
@manivannan-er2rr2 жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் உள்ளது அருமையான பேச்சு அறிவுபூர்வமான பேச்சு
@பகலவன்-ண8ற2 жыл бұрын
அண்ணா கவுன்சிலர் புருஷன் தொல்லை தாங்கமுடியவில்லை
@Harrisnakul2 жыл бұрын
Mayor mind voice: அத இத சொல்லி குடும்பத்தில் குட்டைய கிழப்பிடாத! லைப்பாய் சோப்புக்கு விளம்பரம் சூப்பர்
@tamilarasu12 жыл бұрын
நல்ல விதமா கவனிசா நல்லது
@murugesanc39362 жыл бұрын
Very Super spech mr Raja Congarajlation for your knowladge message.
@jonnraja53532 жыл бұрын
முக ஸ்டாலின் தனது அமைச்சரவையில் பரையர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கட்டும் திராவிட மாடல் என்று ஒப்புக்கொள்கிறேன்
@knabux2 жыл бұрын
A. Raja is a born intelligent and a deserving leader. 👌👌
@kannankathalan64712 жыл бұрын
அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ சீன் போடுகிறான்.
@muralikrishnamachari45842 жыл бұрын
MATTA PAYYAN
@nedoveryfinenedo57582 жыл бұрын
Super speech sir
@kuttysecurities84782 жыл бұрын
Nice 🙂
@vaithilingam20792 жыл бұрын
ஷெட்யூல்டு மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதை நிறுத்துங்கயா
@tamaraisankartamaraisankar44657 ай бұрын
இட ஒதுக்கீடு வேணுமா? வேண்டாமா?
@kasthurikasthuri74952 жыл бұрын
அழகான பேச்சு அருமையான பேச்சு வீரமான பேச்சு உத்வேகமான பேச்சு அப்படியே லேசாக சமத்துவ ஸ்டாலினிடம் முதலமைச்சர் வேட்பாளராக தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதற்கு ஊழைக்கும்பிடு போட்டாவது கேட்டு உங்கள் குடும்பம் முன்னேறியது போல் இதர தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேற பாடுபடுவீர்களா? தமிழின அமைச்சரே? என்று விழிப்படைவீர்கள்? சுயநலவாதிகளே சால்ராக்களே என்று ஒழியும் இந்த அடிமைத்தனம்?
@senthilsan50802 жыл бұрын
சூப்பர் பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
@kannankathalan64712 жыл бұрын
அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ சீன் போடுகிறான்.
@senthilsan50802 жыл бұрын
@@kannankathalan6471 அவர் எங்க அவர் தாயரை திட்டினார் முதலில் அவர் உரையை நன்றாக கேளு நான் சென்னையில் இருக்கிறேன் இரு வேலை விஷயமாக சேலம் நாமக்கல் போனேன் அங்கு ஒரு சின்ன விஷயத்துக்கு கூட என்ன ஜாதினு கேட்கிறானுக ஜாதி வெறியனாக இருக்கிறானுக அதோடு செம்ம பட்டிக்காட்டானுக
@Durai1312 жыл бұрын
அருமையான உரை... அற்புதமான உரை...
@kandasamyr58922 жыл бұрын
He is very good orator and an intellectual person.
@muralidharan72802 жыл бұрын
Super anna
@mohanbabu1462 жыл бұрын
Super anna vazhaithukkal💐💐💐
@s.s.pandians.s.pandian28632 жыл бұрын
Mass Anna 🙏🙏🙏
@chandrasekaran82202 жыл бұрын
சூப்பர் தோழர் வாழ்த்துக்கள் வணக்கம்
@shankarvellakasi26222 жыл бұрын
Good speech for all us👍
@AsmaLeathers2 жыл бұрын
கலைஞர் அவர்களுக்கு பிறகு பெரியார் கொள்கைகள் பரப்பவர் அ ராசா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!💐🌹👍
@chozhann3792 жыл бұрын
I fully agree with Thiru Raja avargal that after 9 years of waiting only recently we got our electricity connection for our agriculture pump set .Our sincere Thanks to Thalapathy Thiru MK Stalin avargal and the DMK Government for this swift action in granting approval of our application for electricity connection .
@MyNAVEENRAJ2 жыл бұрын
Raja ராஜாதான்
@sanath67082 жыл бұрын
Very good speech
@krishnamurthyponurangam79262 жыл бұрын
Neet and excellent speach.
@sathyamoorthykaliyamoorthy82282 жыл бұрын
ராஜா ராஜா தான் 🖤🖤🖤💙💙💙❤️❤️❤️💪💪💪💪💪
@manorajan44782 жыл бұрын
ராசா ராசா வழக்கறிஞர் ராசா, கலக்கும் ராசா
@BaluT-jq9fu5 ай бұрын
தலைவா அந்த சீமாணோடகொட்டய பிதுக்குங்கலா
@senthilkumartiruchengode75782 жыл бұрын
Anitha mark 1176/2000 by raja ... super knowledge sir
@amalrajs86622 жыл бұрын
Super
@KumarKumar-mj8nl2 жыл бұрын
அடுத்து வலை வீசுகிறார் பிரியாவுக்கு ராசா இந்த மன்மத ராசா விடம் மாட்டு வாரா பிரியா
@petergeorgestalin95392 жыл бұрын
What an excellent speech. Great knowledge
@karuthangakaruthanga46532 жыл бұрын
எனது அருமை அண்ணன் அவர்களே அந்நியருக்கு வழிவிட்டு தாங்கள் ஒதுங்கி கொள்கிறீர்களா
@stalinstalina7651 Жыл бұрын
Very nice Anna ungal speech
@Silambarasan55812 жыл бұрын
A Rasa is brilliant politician
@ansarijabbar51172 жыл бұрын
DMK =DRAVIDA MODEL BJP=VANTHEYRI ARYA PARPANA MODEL
Ansari. TALIBAN PAKISTAN TEEVARAVATHI IYAKKAM.DRAVIDA MODEL
@muralikrishnamachari45842 жыл бұрын
@@ansarijabbar5117 DAI VANDERI NEE THANDA . PORAMBOKKU
@udayauk53372 жыл бұрын
நல்லா சொன்னீங்க சார்...
@arumugam.karumugam.k84092 жыл бұрын
Super super
@jeeva-social-view2 жыл бұрын
விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சி...
@ConDual0202 жыл бұрын
Min 11:07 கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைகின்றார் 😟 சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன். 🤔 The emphasis here is : Without love, intelligence is dangerous; without intelligence, love is not enough.
@MyNAVEENRAJ2 жыл бұрын
இந்த youtube ல ஒரு like தான் போடமுடியுது. இவர் பேச்சிக்கு லைக் போட்டே இருக்கனும். ராசா ராசா ராசா.
@pichaimuthu73822 жыл бұрын
Very super
@beemagautham39462 жыл бұрын
19:09 to 19:28 Love ❤ Mood Start 🤣🤣🤣🤣
@manninnila95972 жыл бұрын
Super speach
@jacob13192 жыл бұрын
Wow superb speech sir
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent 👌👌👌 sir
@chandrask11922 жыл бұрын
ஏன் மகாபாரதத்திலே தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று இருக்குது .கர்ணன் அதை உடைக்கத்தானே போராடினான்
@navaneethansamugaarvalar714410 ай бұрын
திருடர்கள் பாடல் அருமை.இதைத்தான் திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
@samsuperbroa01422 жыл бұрын
The great 👍 A.Raja sir Congratulations.🔥🔥🔥🔥🔥🔥
@durairajponnusamy45582 жыл бұрын
திராவிடத்தின் போர் வாளாகவே விளங்குகின்றார்.அந்த ஆரியத்தின் சூழ்ச்சிகளையும் இறுமாப்பினையும் வெட்டி வீசியெறியும் இந்த பேச்சுக கள் இன்றைய சங்கிகளுக்கு மிளகாயை வைத்தது போல் இருக்கும்.!
@dinakaran48632 жыл бұрын
A Rasa Theri Mass speech 🔥🔥🔥❤❤❤💪💪💪🙏🙏🙏👌👌👌
@sevlasaarubala Жыл бұрын
Good Anna unga time nalla eruku
@mohankumar-fm3pd2 жыл бұрын
அருமையான பேச்சு. நிறைய விஷயங்களை தெளிவாக புரியவைத்துவிட்டீர்கள். ❤❤❤👍👍👍👍
@SantoshSantosh-wd1fm2 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா 👍👍👍🌹
@robinsonk25052 жыл бұрын
ஆ.இராசா அருமையாக பேசுகிறார்
@balakrishnan56682 жыл бұрын
Supper 👍👍👍
@jebakumarm.e91722 жыл бұрын
Keep it up, never give up
@jayaseelansubbaiah65092 жыл бұрын
உலக நல்வாழ்வு நண்பர்களே, உலகம் முழுவதும் ஒரு சில கார்பரேட்களுக்காக, உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றுக் கோஷங்களால் மக்களை மயக்கி அரசியல் செய்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். 50% வாக்காளர்கள், எல்லா அரசியல் கட்சிகளும் செயல்பாடுகள் இல்லாத வெற்று கோஷங்களின் அரசியல் கட்சிகள் என்று ஜனநாயக வாக்கு அரசியலில் பங்கு பெறுவதில்லை. மீதி உள்ள வாக்காளர்களில், 25% வாக்காளர்கள் பகுதி செயல்பாட்டுடன் வெற்று கோஷங்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வேறு வழி இல்லாமல் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமல் வெறும் வெற்று கோஷங்களை கொண்ட பிஜெபி,ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து கொண்டிருக்கின்றனர். மீதம் உள்ள 25% வாக்காளர்கள் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும் குறிக்கோள்களும் இல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு செயல்புரியும் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தேடுதல் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, நண்பர்களே, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கான செயல்பாடுகள் குறித்து நிர்ணயித்து, நிர்ணயித்த செயல்பாடுகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளை உருவாக்கி, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்வாழ்வை உருவாக்குவோம். எனவே, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை உங்களின் விவாதத்திற்காக முன்மொழிகிறேன். 1. உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது. 2. மேற்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை ஆகிய உரிமைகளுக்காக இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
@mohamedparakathali58892 жыл бұрын
அண்ணே..😍😍😍😍😘
@ananthkrish12952 жыл бұрын
After 60 years of DMK only now there is Dalit Chennai Mayor. Without DMK Karnataka had many Dalit's Bangalore Mayors , city commissioner, Home minister, Education minister, Chief justice, only one Dalit Raja came from TN with Dravida Model.
@sathiyarajapd66922 жыл бұрын
This is short cut vote playing cheating modi ji game
@knitsource2 жыл бұрын
What are these dalith leaders doing now in Karnataka carrying sombu (சோம்பு) for bjp killing their own people for religion. This the difference between Tn dalith leader's and Karnataka.
@knitsource2 жыл бұрын
What are these dalith leaders doing now in Karnataka carrying sombu (சோம்பு) for bjp killing their own people for religion. This the difference between Tn dalith leader's and Karnataka.
@sathiyamj77332 жыл бұрын
Thanks Bangalore
@dinakaran48632 жыл бұрын
Modi game will not win in TN, this is Periyar Dravidian Land... CM MK Stalin a True Dravidian leader