சகோதரர் இந்திரகுமார் அவர்களின் பேச்சு மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரரே
@user-ev523 күн бұрын
தம்பி இந்திரகுமார் அவர்கள் .....பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@ManoharMuthu23 күн бұрын
மிகவும் அற்புதமாக பேச்சு தோழர் இந்திரகுமார் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉
@YazhanaadhiVCK23 күн бұрын
தோழர் ஆழி செந்தில்நாதன் தேரடி இந்திரகுமார் மைனர் மில்டன் ஆகிய கருத்துப் பெட்டகங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் உங்களைப் பாதுகாக்க கூடிய கடமையும் பொறுப்பும் எங்களை போன்ற சிறுத்தைகளுக்கு மிக முக்கியமானவை மீண்டும் ஒருமுறை புரட்சிகர வாழ்த்துக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் எல்லோராலும் பாதுகாக்க கூடிய பெட்டகம்
@KJayalakshmi-xn6om24 күн бұрын
Super indhirakumar bro
@Periyarkannan23 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
@SathishKumar-lw2ok23 күн бұрын
இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை எழுச்சி தமிழர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள் வாழ்க💙❤
@mahaganapathy919423 күн бұрын
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான ஒரு நிகழ்வை U2brutus மைனர் அவர்களுடன் இணைந்து தந்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி
@kikiitalks23 күн бұрын
தெளிவான விளக்கமான உரை! வாழ்த்துக்கள் தோழரே....
@srsubramanisubramani25523 күн бұрын
மிகச் சிறப்பு இந்திரகுமார் அவர்களே வணக்கம்
@gopikakannan189723 күн бұрын
நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சளாகவும் உண்மையை உடைத்து பேசிய அண்ணன் திருமா பற்றி பேசிய சகோதரர் இந்திரகுமார் வாழ்த்துகள் சகோதரா உள்ளபடியே உள்ளம் பூரிக்கிறது தம்பி
@k.k.paulraj537623 күн бұрын
மிகவும் சிறப்பாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
@SathishKumar-lw2ok23 күн бұрын
அறிவார்ந்த தலைவர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள்💙❤
@nagarajannagarajan91323 күн бұрын
இந்திரகுமார் தேரடி எப்போதும் நெருப்பு பேச்சு தான். வாழ்த்துக்கள் தோழர்
@chelladurai429823 күн бұрын
🐕🐕🐕@IndianTamizhan5
@ArasanPeer24 күн бұрын
ஜெய்பீம் 💙💙💙
@G.KIRUPAKARANATVOCATE23 күн бұрын
அருமை தோழர் தேரடி இந்திரகுமார்
@SathishKumar-lw2ok23 күн бұрын
மக்கள் முதல்வர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள்💙❤
Super 2026. 200. Win. Super. Anna. Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shabeerbai752823 күн бұрын
அருமையான பேச்சு அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்இந்திரகுமார் தேரடி
@etabrikkumar27422 күн бұрын
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@SubramaniKanthasamy-s4q24 күн бұрын
எங்களின் உத்தமர்,உண்மையான ஜனநாயக தலைவர் அண்ணன் திருமா அவர்கள்.
@chelladurai429823 күн бұрын
@Indi🐶🐶🐶🐶anTamizhan5
@aaasourcing23 күн бұрын
ஆதவ ஊம்பும் போது
@gopinathchithra122523 күн бұрын
❤❤❤❤❤. Loveble excellent, brainer, 🎉🎉🎉
@RajkumarRajkumar-rc3gu23 күн бұрын
அருமையான கருத்துள்ள பதிவு
@rajaraja-mg2gl23 күн бұрын
அருமை யான பேச்சு அண்ணா இந்திரகுமார்❤❤🎉🎉
@nagalingams413123 күн бұрын
செத்தால் தானே சாகிறதற்கு பயப்படுகிறவன் சொர்க்கத்திற்கு ஆசை படுகிறான்
@Kaaviinnkk23 күн бұрын
எழுச்சி ஆளுமைக்கு ❤🎉வாழ்த்துகள்
@ayyappana450323 күн бұрын
Excellent Congratulations 🎉🎉🎉🎉
@சிறுத்தை-ஷேக்22 күн бұрын
உண்மைதான் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்த நான் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்தும் எந்த தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தும் எனக்கு தோன்றாத என்னம் எழுச்சித்தமிழரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும் அவரின் கொள்கைகளும் இன்று என்னை தாய் சிறுத்தையின் வழியில் சிறுத்தைகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை ஆழ்மனதில் ஏற்படுத்தி இன்று என்னையும் சிறுத்தையாய் பயணிக்க வைத்திருக்கிறது. என் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்திய வாழும் அம்பேத்கர் எழுச்சித்தமிழருக்கு நன்றி💙❤
@muthalibmuthalib50923 күн бұрын
இன்றும் வாழ்கிறார் வாழும்❤❤ அம்பேத்கார் திரு அண்ணன் திருமா அவர்கள்
@rajapandi235923 күн бұрын
ஆகம விதி என்பது கூட ஆரிய சதி தான் 😅
@Murthi-n6g23 күн бұрын
Ys
@venkatdevi322323 күн бұрын
தம்பி இந்திரகுமார் பேச்சிகள் அனைத்தும் பொன் எழுத்துக்கள் சமூகநீதிக்காக போராடும் தீ-குச்சி வாழ்த்துக்கள்
@chelladurai429823 күн бұрын
❤❤❤வாழ்க அம்பேத்கார்❤❤❤ ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤
@malligabala292223 күн бұрын
Excellent speech Thambi Indra Vazlga Valamudan 👍
@baskaranrajakrishnan122223 күн бұрын
அரைத்த மாவை அரைப்போமா ! என்று உங்களின் மேடைப்பேச்சு தொடராமல், புதிய "மக்கள் - போராட்ட " பாதை அமைக்கப்பட வேண்டும் .
@anbupooja398123 күн бұрын
Super thozar 🎉 speach 🎉
@mohanmunusamy285023 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே அருமையான பதிவு
@Palaniyammal-b2x23 күн бұрын
💙💙💙💙💙💙💙♥️♥️♥️♥️♥️♥️♥️
@sidhanpermual710923 күн бұрын
மக்கள் மத்தியில் மா பெரும் தலைவர் மா பெரும் சபையில் அவர் சிறந்த மனிதர் கடமை தவறாத கண்ணியம் மிக்க வர் கால் நுபற்றாண்டு க்கு மேல் கால் தடம் பதித்த வர் உழைக்கும் மக்கள் முன் உழைத்து கொண்டு வருபவர் அவர் தான் எழுச்சி தமிழர் திருமா கருத்துரை மிக அருமையான பதிவு இந்திர குமார் தேரடி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
@MrJreeds23 күн бұрын
அன்பு நண்பர்கள் ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி மற்றும் மில்டன் இருவரும் இணைந்து சமூக பணி செய்வது அவசியம் பாராட்டுக்குரிய விசயம்
@rajendranrajendran308923 күн бұрын
தம்பிஇந்திரகுமார் மேலும்சிறப்படைய வாழ்த்துக்கள்
@MuruganThozhar23 күн бұрын
அருமை வாழ்த்துகள் தோழர் ❤
@kuberan003123 күн бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐👍👍
@ragamuniandy362523 күн бұрын
Super tholare excellent explanation ❤🙏 Malaysia tamilan🙏
@avanivaalu358223 күн бұрын
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மாணவன், அண்ணன் தொல் திருமாவளவன்👑⚡
@AnnaThurai-sk8dj18 күн бұрын
Vazhathukal Anna super ❤❤❤❤
@balasubramanian640023 күн бұрын
Super speech Mr Indrakumar bro❤
@globalscan398423 күн бұрын
Excellent Speech Super
@kamaraj989223 күн бұрын
இந்திரகுமார் கருத்து ஆழமானதாக இருக்கும் வாழ்த்துக்கள்.
@manir181823 күн бұрын
இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@SureshV-pj6ng23 күн бұрын
Super.🎉
@NarayanasamyArumuga23 күн бұрын
மக்கள் தலைவர் டாக்டர் திருமா அம்பேத்கர் வழியில் உழைக்கிறார் செயல்படுகிறார் என்பதை மக்களுக்கு தெரிவித்த இந்திரகுமார் அவர்களுக்கு நன்றி
வாழும் அம்பேத்கர் திருமா தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉
@subramaniank35923 күн бұрын
Super speech
@countryfoods102123 күн бұрын
🔥🔥🔥
@DhabrealamMs23 күн бұрын
❤❤❤❤
@muthusmpr23 күн бұрын
very nice sago
@saravanank765923 күн бұрын
Congrats Indra Kumar
@Murthi-n6g23 күн бұрын
❤️❤️❤️❤️👌👌👌👌👌
@parthipanparthipan187623 күн бұрын
👍🏻🙏
@venugopal-mu5uy23 күн бұрын
Wonderful speech iam ur fan
@LoganathanC-w1c23 күн бұрын
இன்று வாழும் பெரியார் வாழும் அம்பேத்கார் ஆக தொல் திருமாவளவன் அவர்கள் சிறந்த தலைவர் அண்ணன் திருமா 👌👌👌🙌🙌🙌🙏🙏🙏
@vizhyvizhy676423 күн бұрын
🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@anbusanmuganathan512223 күн бұрын
இளம் உரைவீச்சாளர்களில் தம்பி இந்திரகுமார் சிறப்பாக கருத்து கோர்வையாக பேசுவது சிறப்பு! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@venugopal-mu5uy23 күн бұрын
Wonderful speech
@pushpaselvam978923 күн бұрын
நமக்கேத் தெரியாத, நாம் அனுபவித்து உணராத ஒரு வார்த்தைதான், பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " சொர்க்கம்" என்னும் வார்த்தை, " கடவுள்" " ஜாதி"என்பதும் பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " வார்த்தைகள்" மட்டுமே,ஏன் எனில், அவைகள் நம் முன் நடமாடும் உயிர்களோ, உருவங்களோ கிடையாது, " சொர்க்கம்" என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது அனுபவிக்கும் சந்தோசங்கள் கிடையாது,அவை எல்லாம் நாம் நம் ஜாதி வழக்கப்படி பார்ப்பனர்களுக்கு நம்முடைய படிப்பு வேலை வாய்ப்பு, நம்முடைய உரிமைகள் எல்லாம் விட்டுக்கொடுத்து, கஷ்டங்களை அனுபவித்து, பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தால்த் தான் நாம் இறந்தப் பிறகு " சொர்க்கம்" போவும் என்று சொல்லியிருப்பார்கள்,ஆனால், நாம் இறந்தபிறகு எதுவும் உணராத அழுகும், எரியும் " பிணம்தான்,", ஆனால் இந்த சாதாரண தெரியும் விசயம் கூட தெரிந்து நடக்காத நம் மக்கள் இருக்கும்போது நம் மணிதப்பிறவிக்கே நாம் இழுக்கு செய்யும் மனிதர்களாக இருக்கிறோம், மக்கள் இதை புரிந்து, உயிரோடு இருக்கும் போது நம் மக்கள் எல்லோரும் சமமாக ஒருவர் ஒருவரை மதித்து வாழ்வது தான் " சுகம் ,சொர்க்கம்".
@pushpaselvam978923 күн бұрын
மனிதப் பிறவி.
@logamani53723 күн бұрын
Wants this kind of meetings regularly to youngsters