J Jeyaranjan Economist latest speech | Nirmla Sitharaman | PTR

  Рет қаралды 142,659

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 252
@Sellapla087
@Sellapla087 2 жыл бұрын
சாதாரண மக்களும் தெரிந்து கொள்ளும் அளவு மிக தெளிவான ஒரு உரை ,மிக அருமை வாழ்த்துகள் அய்யா
@ramarvelumayil4450
@ramarvelumayil4450 2 жыл бұрын
Super
@ramarvelumayil4450
@ramarvelumayil4450 2 жыл бұрын
Super
@adittypublications4141
@adittypublications4141 2 жыл бұрын
பொது பட்டியலில் எல்லாத்தையும் கொண்டு போய் வைத்தது இந்திரா காந்தி - அதை அழுத்தி சொல்லுங்கள்
@shanmugamg3649
@shanmugamg3649 2 жыл бұрын
மிக்க நன்றி. இது போன்ற விளக்கவுரைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை. இப்போதுதான் நாம் எங்கே இருக்கிறோம் எங்கே செல்ல வேண்டும் நம்மை ஒன்றிய அரசு எப்படி வைத்துள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும். ஒன்றிய அரசு உள்ளவர்கள் யாராவது ஒருவர் இதுபோன்று ஒரு விளக்க உரையை கொடுத்தால் மக்களுக்கும் தெளிவு ஏற்படும் என்று இல்லையா ??
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து ஜெய ரஞ்சன் sir அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
Maybe this is the opportune time or may be he will talk once in a way only when the FM who is a renowned economist none should talk .only when he is not in town ur permitted may be this is some kind of an order . And again the Govt appointed a high powered committee of world renowned economist s . nothing is heard from them maybe it's time for them to say something in praise of FM ,The king & the prince
@MuhammedAbbasmk
@MuhammedAbbasmk 2 жыл бұрын
இந்த வீடியோவை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அவசியம் பார்க்க வேண்டும். நம்முடைய பல M.P , MLA ளு க்கே அரசியல் அமைப்பு தெரியுமா என்று தெரியவில்லை. மிக மிக முக்கியமான விஷயங்களை திரு ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார். கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து அமைப்பில் உள்ளோரும் பார்த்து பகிர வேண்டும்.நன்றி திரு ஜெயரஞ்சன் அவர்களே!
@karthikchithra390
@karthikchithra390 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கே 100%அரசு வேலை மற்றும் தனியார் துறையிலும் தமிழக மக்களுக்கு 90% சதவிதமும் அளிக்க வேண்டும்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
இதை எல்லா மாநிலமும் நாடுகளும் கொண்டு வர வேண்டும்
@VV-yh4uh
@VV-yh4uh 2 жыл бұрын
@@glscapcapacitor1783 தாங்கள் ஒவ்வொரு மாநிலம், நாடாக சென்று சொல்லவும்
@ramamurthysk9194
@ramamurthysk9194 2 жыл бұрын
மீண்டும் குறுநில ஆட்சிபோலவா.வேலைகளை
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
@@VV-yh4uh இந்தியாவிற்கு முன் உதாரணம் தமிழகம் தான். இங்கு கொண்டு வந்தாலே போதும் அனைவரும் கொண்டு வந்து விடுவர். பெரிய முயற்சி செய்ய வேண்டாம்
@BaluBalu-wl9md
@BaluBalu-wl9md 2 жыл бұрын
Velai matum than seya theryum nu soli admai valkai vala vendumo
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
திரு.ஜெயரஞ்சன் பொருளாதார நிபுணர் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@kalyan1135
@kalyan1135 2 жыл бұрын
Excellent presentation . Thanks for very nice information
@MohanMohan-ep6pd
@MohanMohan-ep6pd 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது உங்களுடைய உரை பேச்சை அடிக்கடி கேட்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் இது போன்ற சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் உன்னுடைய பேச்சு அடிக்கடி இருக்க வேண்டும் நன்றி சார் குறிப்பாக இந்த கால இளைஞர்கள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் கேட்டு அவர்களுடைய அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும் நன்றி
@rajasolomon4342
@rajasolomon4342 2 жыл бұрын
அறிவார்ந்த பேச்சு சார் ...நன்றி
@abdulkaderkader2354
@abdulkaderkader2354 2 жыл бұрын
திரு ஜெயரஞ்சன் அவர்களின் விளக்க உரையை தமிழக அரசியல்வாதிகளும் தென்மாநில அரசியல்வாதிகளும் முழுமையாக உணர்ந்தால் நல்லதொரு விடிவுகாலம் ஏற்ப்படும்
@arivukadalp3179
@arivukadalp3179 2 жыл бұрын
ஐயா அவர்கள் எப்போதுமே மிகச்சிறப்பாக பொருளாதாரம் பற்றி பதிவு செய்வார்கள். இப்பொழுது பயிற்சி பாசறையில் இளைஞர் அணிக்கு வகுப்பு எடுக்கிறார். வேறு எந்த கட்சியிலும் இது மாதிரியான பயிலரங்கங்கள் கிடையாது. இளைஞர் அணி இதைப் பயன்படுத்தி நாளைய தமிழகத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 👍👍🙏🙏
@simiyonrajarathnam5056
@simiyonrajarathnam5056 2 жыл бұрын
ஐயா 👍🏻
@naomis7808
@naomis7808 2 жыл бұрын
தற்போது உள்ள ஒன்றியம் சட்டங்களை மதிப்பதில்லை, மற்ற சட்டங்கள் எல்லாவற்றையும் அவர்கள் வசதிக்காக மாற்றுகிறது, அதே மாதிரியே நாம் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு மக்களை ஒடுக்கும் எல்லா சட்டங்களையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்.
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Very informative economist, his thought provoking lessons to common man..
@motherspyrotechs6727
@motherspyrotechs6727 2 жыл бұрын
இளைய சமுதாயத்திற்கு மிகவும் தெரியவேண்டிய உரை அற்புதம் நன்றி
@kalyan1135
@kalyan1135 2 жыл бұрын
Yes
@vijaymurugan9920
@vijaymurugan9920 2 жыл бұрын
Excellent briefing on Indian constitutional, nice i am very impressed on the way it explained. It is very keen by union of India ministry wants to make one India one nation, that is dangerous for Dravidian model’s. Tamil nadu always roll model for India in in development of education, health infra, equality between the community and unity etc
@nixonvaij
@nixonvaij 2 жыл бұрын
We need to be strong in our Dravidian ideology. Thank you sir for your elaborate lecture.
@usmanalisikkandar5418
@usmanalisikkandar5418 2 жыл бұрын
குறுகிய நேரத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளை நிறையவே புரிந்து கொண்டோம்!
@krishnadasspalaniappan3470
@krishnadasspalaniappan3470 2 жыл бұрын
Very good and detailed explanation for even man to understand. We want details on other issues also.
@selvarajs6809
@selvarajs6809 2 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சார்
@Krishnamoorthy-uq9tc
@Krishnamoorthy-uq9tc 2 жыл бұрын
Excellent
@neelakandan6032
@neelakandan6032 2 жыл бұрын
நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா. நன்றி. ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருக்க வேண்டிய சரித்திரம்.
@vsakthivelca
@vsakthivelca 2 жыл бұрын
Excellent speech with much clarity Sir
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 2 жыл бұрын
மக்கள் தொகை அடிப்படையில், MLA,MP, குடியரசு தலைவரை தேர்ந்து எடுக்கும் போது vote 🗳 of value கணக்கிட்டது போன்று, மாநிலங்கள் வசூல் செய்து கொடுக்கும் மொத்த தொகையின் அடிப்படையில் vote 🗳 of value என்று மாற்றி அமைத்தால் நமது பொருளாதார நிலை உயர வழி உண்டா….???
@EverywhereInfonet
@EverywhereInfonet 2 жыл бұрын
Yes, that is the need of the hour.
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
In a democracy ,what we r following in India , the dravida model put out by the ruling party now & again talks of union of States which means each state has to be a part of the union Govt . revenue collection is distributed by the centre as per the terms of the ministers of all states ( which include TN ) now ur argument is exactly opposite to this dravida model .i don't know if they have changed the dravida model . Ur saying whatever one state earns it retains & spends it as per it's wish .maybe this is one of the reasons for Lulu hypermarket not coming to Chennai & the family had to take a trip to Dubai to invite them . We will go the srilanka way very quickly if one were to follow ur route .there has to be some checks & balances & there is this dynastic rule in place this will be a deadly combination
@EverywhereInfonet
@EverywhereInfonet 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 Check and balance for whom? Non bjp ruling states and sky is the limit for bjp central and state government...... கலி முத்திடிச்சு......
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 2 жыл бұрын
Arumaiyana vilakkam. Nanri Ayya
@tamilvaskar6542
@tamilvaskar6542 2 жыл бұрын
எல்லாம் சரி சார் ஆனால் எங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கும் பொழுது என்ன செய்வது பிரிந்துபோகும் உரிமை மாநிலத்திர்கு இல்லை என்பதெல்லாம் சரி எங்கள் மீது அடக்குமுறையை ஆதிக்கத்தை ஒன்றிய அரசு கட்டவிழ்துவிட்டால் வன்முறை வெடிக்கும் உலக நாடுகளின் துனையோடு நாங்கள் தனித்தமிழ்நாடு கேட்டு போறாடி வெல்வோம் அது எங்கள் உறிமை அதை இந்த குஜராத்திகள் புரிந்துக்கொள்ளவேண்டும்
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 жыл бұрын
இப்போது இருக்கும் ஒன்றிய அரசு,எதிர்த்து போராடினால் சுட்டு தள்ளவும் அஞ்சாது.
@karthickelangovan5290
@karthickelangovan5290 2 жыл бұрын
உலக நாடுகள் உதவும் என்றால், ஈழம் என்றோ பிறந்திருக்கும். வளர்ந்த நாடுகள் என்றுமே வியாபார நோக்கத்தோடு மட்டுமே செயல்படும், அந்த கோணத்தில் பார்த்தால் இந்திய ஒன்றிய அரசுக்கு சாதகமாகவே வளர்ந்த நாடுகள் நிற்கும். நம் உரிமைகளை பேர தமிழக முதல்வர் கூறுவது போல், பிஜேபி க்கு எதிராக உள்ள மாநிலங்கள் ஒன்று பட்டு ஒரு அணியில் நிற்க வேண்டும்.
@robertg820
@robertg820 2 жыл бұрын
Respected sir you are the most experienced econimisr and historian we really respect yousir
@nachiappans9825
@nachiappans9825 10 ай бұрын
சிறந்த விளக்கத்தை அளித்து ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கு அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்
@amanullakhanamanullakhan7097
@amanullakhanamanullakhan7097 2 жыл бұрын
இது போன்ற கூட்டம் மாவட்டம்தோறும்உருவாக்க வேண்டும் அய்யாமிக அருமையான விளக்கங்கள்
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 2 жыл бұрын
நன்றி, அய்யா, சிறப்பாக பாடம் நடத்தினீர்கள் / GST யை பல நிலை வரி படிகளில் உள்ளதை ஒரு நிலை வரியாக மாற்ற என்ன வழி். ( single tax system instead of slabs system.)
@mbknayak
@mbknayak 2 жыл бұрын
எல்லா பொருட்களுக்கும் 5% வரி. உணவு, உடை, கல்வி - புத்தகம், எழுது பொருள்கள், விவசாயம் போன்ற பொருட்களுக்கு முற்றிலுமாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கபட வேண்டும்.
@venkateshnammalwar1155
@venkateshnammalwar1155 2 жыл бұрын
INFORMATIVE Information lot of Statistics collective information SALUTE
@சித்தாமூர்ஒன்றியம்
@சித்தாமூர்ஒன்றியம் 2 жыл бұрын
Nice Speech sir
@mansoorahmed2505
@mansoorahmed2505 2 жыл бұрын
Great explanation sir. Thanks. Please spread this speech all schools and colleges.
@ebenazerkarunagaran1245
@ebenazerkarunagaran1245 2 жыл бұрын
Clear definition excellent sir. Everyone must watch it
@mohdalimohidin4596
@mohdalimohidin4596 2 жыл бұрын
அருமை
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 2 жыл бұрын
விளக்கமான உரை. நீங்கள் பொருளாதார நிபுணர். பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறையின் அவசியம் உணர்ந்தவர். கூட்டாட்சி மேன்மையை மற்ற மாநில மக்களும் உணர்ந்திட அவர்கள் மாநில மொழியில் புத்தகங்கள் கட்டுரைகள் வெளியிடவேண்டும்.
@rajip6133
@rajip6133 2 жыл бұрын
Super 👍👍👍👍👍👍 sir.
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 жыл бұрын
நீர்த்திரை மிக அருமையான பதிவு...DrNanda
@naganathan8754
@naganathan8754 2 жыл бұрын
Sir your speech long time after coming I like your speech absolutely true great handsup you sir 🙏🙏🙏again again speeching all people like it
@kanimozhip1747
@kanimozhip1747 2 жыл бұрын
Good
@krishnanasly9860
@krishnanasly9860 2 жыл бұрын
Exalant explanation Indian political law very easy to know all about indian history
@satishbhandary3426
@satishbhandary3426 2 жыл бұрын
Excellent. I agree with his views and should review existing systems and carry out changes Majgenbhandary...x annamalai University 1965 batch engg
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Arpudham arimai. Excellent. We are gaining more knowledge sir . Thank you .
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Excellent historical information sir
@jaleel2229
@jaleel2229 2 жыл бұрын
Excellent job 👍
@dsundersundar3627
@dsundersundar3627 2 жыл бұрын
Super speech by Sri Jayaranjan sir.
@chandramani5929
@chandramani5929 2 жыл бұрын
Excellent
@anwarsk4566
@anwarsk4566 2 жыл бұрын
அருமையான விளக்கம் தோழர்
@Panimalarmangai
@Panimalarmangai 2 жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் அருமையாக பல விடயங்களை சிந்தாமல் சிதறாமல் கொடுத்திருக்கிறார் நன்றி
@manikannan93
@manikannan93 2 жыл бұрын
ஐயா அவர்களின் அறிவுசார்ந்த விளக்கம் ஒவ்வொருத்தமிழனும் தெறிந்து கொள்ள வேண்டிய சட்ட அறிவு! பாதுகாக்கப்பட வேண்டிய பேச்சு! வாழ்க பொருளாதார மேதை!
@sasigold1893
@sasigold1893 2 жыл бұрын
Thank you 🙏👍
@somusundaram9427
@somusundaram9427 2 жыл бұрын
Great Sir 🙏🙏👍👍
@sekizhart5815
@sekizhart5815 2 жыл бұрын
Super speech Sir
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி ஜெயரஞ்சன் சார்
@admiralvenkas1778
@admiralvenkas1778 2 жыл бұрын
அருமை.
@raviv5968
@raviv5968 2 жыл бұрын
WELL EXPLAINED SIR...
@ootybrain7829
@ootybrain7829 2 жыл бұрын
அருமையான எளிமையான பேச்சு👏👏👏
@lakshmiem3354
@lakshmiem3354 2 жыл бұрын
Excellent Sir! ✌👌👌👌👌✌🙏🙏🙏🙏
@sounderrajan8243
@sounderrajan8243 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு .👏👏👏👏
@David-yi4xd
@David-yi4xd 2 жыл бұрын
Very nice and informative speech. Thank you so much sir
@drsj8702
@drsj8702 2 жыл бұрын
Uhu uu uu m
@mohammedkhan19
@mohammedkhan19 Жыл бұрын
Your great sir.
@Krishnamoorthy-uq9tc
@Krishnamoorthy-uq9tc 2 жыл бұрын
Excellent speech
@krishnanasly9860
@krishnanasly9860 2 жыл бұрын
Thank you Dr
@villagekids298
@villagekids298 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐🙏
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 2 жыл бұрын
Migavum Tharamana Video.
@sangeethac1646
@sangeethac1646 2 жыл бұрын
very good and worth speech
@selvaraajan3887
@selvaraajan3887 2 жыл бұрын
அரசியல் அமைப்பு பற்றிய அறிவு பெற ஒரு புக் ஐ படித்தது போல இருக்கிறது.
@vellaisamypriyaa9221
@vellaisamypriyaa9221 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 Жыл бұрын
திரு..‌ஜெயரஞ்சன். எளிய ஐக் யார் விளக்குகளை மிகவும் அருமை எளியவர்கள் புரிந்து கொள்ளத்தக்க விளக்கம்
@gshankarshanmugam
@gshankarshanmugam 2 жыл бұрын
Scintillating speech... Huge information, huge data points, huge analysis.. Excellent correlation of historic events!! Younger generation should listen this.. And forward to all.. Please circulate to all
@ramprasadsm6539
@ramprasadsm6539 2 жыл бұрын
Good & effective Explanation except on GST council were he is wrong. GST council decisions are taken collectively by all state Finance ministers & not by union Finance minister alone.
@wilsong1811
@wilsong1811 2 жыл бұрын
Super sir
@babumanickam8411
@babumanickam8411 2 жыл бұрын
Super speech and exleand sir
@sharpshooter7566
@sharpshooter7566 2 жыл бұрын
sir we salute you sir brilliant speech
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 жыл бұрын
உங்கள் பேச்சு நல்ல விலை போன ஒன்று... நீங்கள் இருக்கும் இடத்தை வைத்தே கண்டு கொள்ளலாம்.....
@அறம்செய்-ப9ங
@அறம்செய்-ப9ங 2 жыл бұрын
சிறப்பான பேச்சு😍👌
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
பொருளாதார உரைகளின் தலைவன்.
@sakthivelsakthivel8529
@sakthivelsakthivel8529 2 жыл бұрын
மிக அருமை ஐயா.
@batchavahab3875
@batchavahab3875 2 жыл бұрын
Mr jayaranjan very.very good speaking welcome
@batchavahab3875
@batchavahab3875 2 жыл бұрын
Super
@chandarshegar9481
@chandarshegar9481 2 жыл бұрын
Excellent speech sir
@manjularamasamy1836
@manjularamasamy1836 2 жыл бұрын
தெளிவான பேச்சு சார் சூப்பர் சார்
@perithukel4644
@perithukel4644 2 жыл бұрын
Vera level
@SenthilKumar-ng9de
@SenthilKumar-ng9de 2 жыл бұрын
ஐயா திருவாளர் ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சு மாநில சுயாட்சி குறித்த புத்தகத்தை படிப்பதற்கு ஈடு இணையாக அவரது உரை இருந்தது
@sandoshprabakar
@sandoshprabakar 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@sanaafifa9549
@sanaafifa9549 2 жыл бұрын
Good experience and good explanation
@veeraiyanvijay9927
@veeraiyanvijay9927 2 жыл бұрын
வாருங்கள் உங்களுக்கு நன்றிங்க
@Moneymindart
@Moneymindart 2 жыл бұрын
well explanation sir .... I was stunned
@altaffahmed3955
@altaffahmed3955 2 жыл бұрын
Very nice explanation
@sylvester8004
@sylvester8004 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@sigamanikokila6065
@sigamanikokila6065 2 жыл бұрын
அருமை அய்யா.
@cletussebastian7371
@cletussebastian7371 2 жыл бұрын
Mr jayarenjan explained well about GST,.
@shaikfareed6623
@shaikfareed6623 2 жыл бұрын
ஒன்றிய அரசு நினைத்ததெல்லாம் செய்யக்கூடாது ஆனால் அது செய்துக்கொண்டுதான் உள்ளது சட்டம் இயற்றப்பட்ட காலத்திலேயே மாநில அரசுக்கு ஆப்பு வைக்கப்பட்டது ஆனாலும் அவர்கள் நடத்துவதை நடத்தட்டும் நாம் அவர்களிடம் யாசகம் செய்வோம். இதை பெருமையுடன் சொல்லிக் கொண்டே இருப்போம்.
@antonypathrose6151
@antonypathrose6151 2 жыл бұрын
Super👌👏🤝💐💐💐
@AbdulSamad-nv2wx
@AbdulSamad-nv2wx 2 жыл бұрын
ஜெயரஞ்சன் அய்யா அவர்கள் அழகிய முறையில் எல்லோரும் புரியும் படி வரலாறுகளையும், கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் இந்த காணொளியை பார்த்து வரலாறை அறிந்து கொள்ள வேண்டும்
@rajamadurai1254
@rajamadurai1254 2 жыл бұрын
Nice sir 👌
@sundarpandian7424
@sundarpandian7424 2 жыл бұрын
Sir 1867 kku nnu sodlrathukku bathila 1967 nnu solliteenga.
@dhana2051
@dhana2051 2 жыл бұрын
மக்கள் எல்லாம் உறக்கம் கலைந்து எழுந்து யோசிக்க வேண்டும்
@j.p.martinjothinayagam6215
@j.p.martinjothinayagam6215 2 жыл бұрын
அப்படியானால் நம்முடைய தனித்துவம் ஒரு நாள் காணாமல்தானே போகும்
@abd_al_rahman1968
@abd_al_rahman1968 2 жыл бұрын
top class speech by our jeyaranjan.
@vahithasheik427
@vahithasheik427 2 жыл бұрын
👌👌👌👍👍👍
@georgevinoth4895
@georgevinoth4895 2 жыл бұрын
clear speech sir
@deeganga
@deeganga 2 жыл бұрын
Sooooooper sir
@subuhanrasman2761
@subuhanrasman2761 Жыл бұрын
👍
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
ПРЯМОЙ ЭФИР. Золотой мяч France Football 2024
4:41:06
Economist J Jeyaranjan latest speech on DMK Youth Wing Meeting
33:41
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН