அருமையான பதிவு தெளிவான விளக்கம் திருச்சியில் பால்பண்ணை அங்க இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர் போனா 180 கேக்குறாங்க இது எவ்வளவு பெரிய அநியாயம் அக்கிரமம் பைக்ல போனா ₹40 ரொம்ப கம்மியா இருக்கு மக்கள் போறாங்க அவங்க சுகந்திரம் அதைக் கேட்க நீங்க யாருடா
@GhaniMpm17 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@vikky953418 күн бұрын
லியோனி அண்ணா,, வாழ்த்துக்கள்
@raviselvam390617 күн бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள்.
@seihai197418 күн бұрын
super annan
@plpazhanisamy600318 күн бұрын
அதிமுக தலைவர்களிடம் கருத்து இல்லை என்று சொல்லுங்கள் அனைவரிடமும் சரக்கு இருந்ததால் தான் அப்படி ஒரு சவுண்டு.
@SenthilKumar-p9g18 күн бұрын
நகைச்சுவையின் செல்லப்பிள்ளை லியோனி. நகைச்சுவைக்கே நகைச்சுவை சொல்பவர் நம் லியோனி ஐயா!
True fact all are equal in front of god what ever may be the caste all our blood is red.when tsunami came all help each other why you didn't ask which caste.when earth quake came we all united so in front of God all are one.we all celebrate new year so we all believe it let us be united we all are living in mother earth.
@reubendaniel831918 күн бұрын
நெல்லை நீதி மன்றத்தில் 30 போலீஸ் கண் முன் கொலை,,கள்ள சாராயம் கஞ்சா புழக்கம் கனிம வளம் மணல் கொள்ளை கொலைகள் இப்படி பல சாதனைகள் குறித்து பேசிய பெரியார் பேரன் நீங்கள் வாழ்க மீண்டும் திமுக ஆட்சி தான்