No video

🔴NEET 2024 - Chennai IIT கண்டுபிடித்தது என்ன? Shock Report | NEET Exam | IIT Madras | N18L

  Рет қаралды 33,386

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 63
@sudaroli4542
@sudaroli4542 Ай бұрын
ஓரே மையத்தில் இருந்து 6 பேர் 720 அதைப்பற்றி ஆய்வையே காணோம்.
@shifra3203
@shifra3203 Ай бұрын
Athane Ella. Fraudum onna suthuthu
@sivakumarmunuswamy8477
@sivakumarmunuswamy8477 Ай бұрын
Dadave mistake ஐந்து சதவீதம் ஏரி இருக்கலாம் இல்லை 30 சதவீதம் ஏரி இருக்கலாம் எப்படி இவ்வளவு மார்க் எடுக்க முடியும் கொஸ்டின் பேப்பர் லீக் ஆனது உண்மை cbi டெலிகிராம் சேனலை ஆய்வு செய்ய வேண்டும்
@chandramoulir6465
@chandramoulir6465 Ай бұрын
தமிழக அரசு சாராயம் விற்பதில் செலுத்தும் ஈடுபாட்டில் பத்து சதவீதம் நீட் பயிற்சி மையம் அமைப்பதில் ஈடுபாடு காட்ட கோரிக்கை நியூஸ் 18 கார்த்திகை செல்வன் வைக்க வேண்டும்.
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 Ай бұрын
IIT வேறு எந்த விடயத்திலும் இத்தனை ஆர்வம் காட்டாது ஏன் என்றால் NEET என்பது IIT போன்று உயர்சாதி வகுப்பினரும் ஆதிக்க சாதியினரும் மட்டுமே இந்த மாதிரியான படிப்புகளை படிக்கவேண்டும் தொழில் புரியவேண்டும் என்ற குறுகிய நோக்கம்...
@gobirajangurusamy1332
@gobirajangurusamy1332 Ай бұрын
எல்லாவற்றையும் ஜாதியை பார்ப்பதுதான் திராவிட மாடலா?. நீட்டுக்கும் சமூக நீதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. நீட்டிற்கு முன்பும் பின்பும் இட ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்பது கூட தெரியாத செய்தியாளர் வேண்டுமென்றே பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார் சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்று. டியூஷன் செல்வதால் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள் இது தான் சமூக நீதிக்கு எதிரானது என்றால், அரசு தன்னுடைய திறமையான ஆசிரியர்கள் ,கல்வி கட்டமைப்பையும் வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டா இருக்கிறது. தயவுசெய்து மாணவர்களை படிக்க விடுங்கள். உங்கள் அரசியலுக்கு மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விடாதீர்கள். தகுதி தேர்வு என்பது நீட் மட்டும் தானா?. ஏன் மற்ற தேர்வுகளை பற்றி கேள்வி எழுப்புவதில்லை என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்?
@m.sgeetha7246
@m.sgeetha7246 Ай бұрын
சம்பந்தேமே இல்லாம ..இவனுங்க வந்து ரிபோர்ட் எதுக்கு தராங்க ?? Pure manipulation !!!!
@jamalmohamed511
@jamalmohamed511 Ай бұрын
ஐஐடிடியில் இருப்பவன்கள் பூரா பான்பராக் காரனுக்கு பிறந்த பயல்கள் அறிக்கை அப்படித்தான் இருக்கும்
@meritnpalr1185
@meritnpalr1185 Ай бұрын
Coaching centers doing malpractice for top marks
@chandrakanishma6007
@chandrakanishma6007 Ай бұрын
இது தப்பு கடந்த முறை தமிழ் நாட்டில் ஒருவர்
@senthilkumar2635
@senthilkumar2635 Ай бұрын
Very shocking .... what you (IIT ) want to cover up ?
@JESUKALARAJ
@JESUKALARAJ Ай бұрын
எப்படியல்லாம் கம்பி கட்டி முட்டுக்குடுக்கிறாங்க!
@josephantonybrittoa2318
@josephantonybrittoa2318 Ай бұрын
IIT Chennai press meet கொடுத்து மக்களின் சந்தேகத்தை தீர்க்காமல் ac room ல் ஒரு நாற்காலி ஒரு செயர் (வேதாளம் முருங்கை மரம் ஏறுதோ ?!!!)
@devakimohan6364
@devakimohan6364 Ай бұрын
கடந்தமுறையும் முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் அதோடு ஒப்பிட்டு என்ன செய்வது. 2019 சார்ந்த செய்தியைப் பார்த்தால் நலம்
@kalaipolice9947
@kalaipolice9947 Ай бұрын
100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அனைவரும் முதலிடம் பயிற்சி மையத்தில் தான் பேப்பர் லீக் ஆகும் எப்படியோ திருடர்கள் சதவீதம் பற்றி உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்
@senthilkumar2635
@senthilkumar2635 Ай бұрын
Very wrong interpretation....
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Ай бұрын
False statement last year AIR , tamilnadu n karnataka
@karagis75
@karagis75 Ай бұрын
No news 18 ...is correct.... topper is from Chennai Not from Namakkal... Namakkal is 0 now 3 got rank 1
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln Ай бұрын
+2 மார்க் ஐ சேர்க்க வேண்டும். பிறகுதான் ரேங்க் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
@velparivendhan8098
@velparivendhan8098 Ай бұрын
Pakka fake report.. Assuming base year 2023 itself wrong.. even iit knows this. IIT professors thought us, that the base year should be free from any abnormality.. But in 2023 itself scams happened the graph shows high variation. In 2024 it shows very high variation. Comparing very high with high will give you normal results.. They should compare with the average data of 2018 to 2023 Are any year in between 2015-2022
@prabuimmanuel8931
@prabuimmanuel8931 Ай бұрын
சென்னை IIT ஐ விசாரிச்சு அறிக்கை தாங்கல் செய்ய யாரும் கேட்டாங்களா? யாரகாப்பாத்த இந்த நாடகம்
@dr.m.boominathankngacthanj6537
@dr.m.boominathankngacthanj6537 Ай бұрын
IIT reporta? ITI Reporta? Worst
@karagis75
@karagis75 Ай бұрын
@@dr.m.boominathankngacthanj6537 it seems govt saved IIT Chennai...now IIT Chennai wants to return favour...I saw an interview in India Today
@chandramoulir6465
@chandramoulir6465 Ай бұрын
அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசுடமை ஆக்குவதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.
@sivakumarmunuswamy8477
@sivakumarmunuswamy8477 Ай бұрын
மத்திய ஆட்சியின் கபட நாடகம் என்று நாம் நினைக்கிறோம் அதுவே சரியானதாக இருக்கும் 😂
@suryaa7315
@suryaa7315 Ай бұрын
பித்தளாட்டம் இதுவும்
@chandramohan2540
@chandramohan2540 22 күн бұрын
25% syllabus குறைத்ததால் மட்டும் மார்க் கூடவில்லை. முறைகேடு.
@techshan2185
@techshan2185 Ай бұрын
பணம் பாதாளம் வரைக்கும் பாயும்
@prakasha9218
@prakasha9218 Ай бұрын
கண்துடைப்பு அறிக்கை
@prabuimmanuel8931
@prabuimmanuel8931 Ай бұрын
நீங்க கூவுறத பாத்தா முறைகேடே நடக்கல அப்படி தானே அக்கா NTA சுப்ரீம் கோட்ல ஒத்துக் கொண்டது
@ibrahimc3201
@ibrahimc3201 Ай бұрын
Reporta correcta kodu. Unakku ethuku Intha valai
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
No need index Paper leaked Or not
@sandhya_krishnamoorthy
@sandhya_krishnamoorthy Ай бұрын
Leaked
@VinuShiya-xk9jf
@VinuShiya-xk9jf Ай бұрын
Loosuu..kkuuu Mari solrainga
@ilayaslifestyle8634
@ilayaslifestyle8634 Ай бұрын
Kadaisiya Neet exam ah election mathiri akitingale pa
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln Ай бұрын
நீங்கள் கேலிக் கூத்தாப் பேசுறீங்க
@techdesk2088
@techdesk2088 Ай бұрын
Athaa double pangu vanthirukke appuram enna abnormality illennu iit periya sotha aaraaichi
@Educubeinfo
@Educubeinfo Ай бұрын
Kottayam brilliant coaching centre 👏question leak
@Educubeinfo
@Educubeinfo Ай бұрын
Kottayam pala coaching cntre
@prom7732
@prom7732 Ай бұрын
Dagalty report
@lotus-vs4ch
@lotus-vs4ch Ай бұрын
Tamil nadu Namakkal visaringa
@sandhya_krishnamoorthy
@sandhya_krishnamoorthy Ай бұрын
Yen
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln Ай бұрын
கஜேந்திர பாபு வை நன்கு விசாரிக்க வேண்டும்.
@saraswathi9747
@saraswathi9747 Ай бұрын
😊
@chandrakanishma6007
@chandrakanishma6007 Ай бұрын
இது தப்பு கடந்த முறை தமிழ் நாட்டில் ஒருவர்
@karagis75
@karagis75 Ай бұрын
He is from Chennai...not Namakkal They are wrongly showing as TN
@sandhya_krishnamoorthy
@sandhya_krishnamoorthy Ай бұрын
​@@karagis75he is from velammal not green park
@karagis75
@karagis75 Ай бұрын
@@sandhya_krishnamoorthy yes he is not from Namakkal...
@sandhya_krishnamoorthy
@sandhya_krishnamoorthy Ай бұрын
@@karagis75 he is my classmate prabanjan
@lotus-vs4ch
@lotus-vs4ch Ай бұрын
Greenpark
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 175 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 23 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
7.5% Most expected cut off marks 2024 | After NTA City centre wise result
9:47
Biology Simplified Tamil
Рет қаралды 36 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 175 МЛН