Рет қаралды 7,713
எல்லோரையும் வியக்க வைத்த NEET 2024 முடிவுகள்
2024 ஆம் ஆண்டு மிக அதிக அளவில் NEET கட் ஆஃப் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வல்லுனர்களின் கருத்துப்படி 60 முதல் 75 மதிப்பெண்கள் கட் ஆப் அதிகமாகலாம் என்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரை மற்ற மாநிலங்களை விட அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைகான கட் ஆஃப் குறைவாக இருக்கும். ஆனாலும் மிகப் பெரிய அளவிலான மதிப்பெண் உயர்ந்து இருப்பது உண்மை.
#neet #neet2024 #result #mbbs #admission #nta #neetresult #cutoff #analysis
Surprise Result of NEET 2024
It is noteworthy that the year 2024 has seen a huge increase in NEET cut off. According to experts, 60 to 75 marks may be the cut off. As far as Tamil Nadu is concerned the cut off for admission to government medical colleges is lower than other states. But one should understand that there is a huge increase in the score.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers