Neeya Naana | 7th July 2024 - Promo 1

  Рет қаралды 446,284

Vijay Television

2 күн бұрын

நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana/1584 to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Пікірлер: 150
@Ch56658
@Ch56658 2 күн бұрын
இவர்கள் கண்ணீருக்கு பின்புறம் உருப்படாத ஆண்மகனே காரணம்😢... நல்ல தந்தை.. கணவர் இல்லை என்றால் பெண்களின் வாழ்க்கை நரகமே... 😢😢😢
@user-vj6jn2ox5e
@user-vj6jn2ox5e 2 күн бұрын
True
@vasuntharak4066
@vasuntharak4066 Күн бұрын
💯 True
@meenasrmp7141
@meenasrmp7141 Күн бұрын
True
@MeenaMeena-ct6fi
@MeenaMeena-ct6fi Күн бұрын
No,Enga appa eranthudanga 😔athukaga Nan 16 vayasulayea velaiku poga arampichtean...Enga appa engalukaga romba kasatapattu velai pathavunga
@priyasaravanan3593
@priyasaravanan3593 Күн бұрын
Correct a soniga
@nandhu2910
@nandhu2910 2 күн бұрын
நானும் 17 வயதிலிருந்து வேலைக்கு போகிறேன் தாங்க வேண்டாம் ஏறி மதிக்காமல் iru dhal போதும்
@keerthanabalakrishnan
@keerthanabalakrishnan 2 күн бұрын
Exactly same here.. ivangaluku kuduthum mosama dhan prsaranga
@gurunaveen2647
@gurunaveen2647 2 күн бұрын
Haha 😂
@lakshmishree6018
@lakshmishree6018 2 күн бұрын
@@gurunaveen2647y u r laughing for this😡
@Breathless8914
@Breathless8914 2 күн бұрын
Absolutely right
@indeandahar6872
@indeandahar6872 Күн бұрын
@@nandhu2910 nanum than 😭😭😭😭😭
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 2 күн бұрын
வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்து கொள்ளும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பணம் என்னையும் சேர்த்து 🙏🏻🙏🏻😭
@MatramVarum
@MatramVarum 2 күн бұрын
இந்த குடும்பத்து ஆளுங்களுக்கு எவ்ளோ சுயநலம் 😢😢
@tamizhamudhu9622
@tamizhamudhu9622 Күн бұрын
Crct ammavum velaiku povendithana
@vallimoorthy7327
@vallimoorthy7327 2 күн бұрын
அந்தப் பெண்களின் குடும்பம் நாசமாக தான் போகும்...இவ்வளவு சுயநலம்..எவ்வளவு வக்கிரம்...பாவம் உழைக்கும் பெண்கள் 😢😢😢😢😢😢😢
@gowthamigovindarajan4741
@gowthamigovindarajan4741 2 күн бұрын
Enanga pesuringa adhaium adhe pen dan pakanum .
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og 2 күн бұрын
அந்த குடும்பம் நல்லா இருக்கனும்னுதா அந்த பெண்கள் அவ்வளவு கட்டத்திலும் வேலைக்கு போறாங்க நீ என்ன டானா சாபம் விர்ர பைத்தியமா நீ
@mathumitha6230
@mathumitha6230 2 күн бұрын
Unhala madhiri antha ponnum nenacha ivlo kasta pada maata. Ava kudumbatha kasta patachum kapathanumnu thaan poradura.. purinjukonha.. don't curse those families.. enna, ponnungalukku padipu kudutha innum konkam nalla velaiku pohalam..
@charmtantra
@charmtantra 2 күн бұрын
​@@mathumitha6230epdi dialog soli Brian wash Pani force panarathu Matha goranhu ellam jolly ah iruku. Emanthava velai ku ponum
@vallimoorthy7327
@vallimoorthy7327 2 күн бұрын
@@mathumitha6230 நீங்க கூட அட்டை பூச்சி தான் போல
@abinaya3440
@abinaya3440 2 күн бұрын
கடவுள் எனக்கு நல்ல life தான் குடுத்து இருக்கார் போல
@dsujatha1949
@dsujatha1949 Күн бұрын
True thozhi ennaikum nalla life ullathu kadavuluiku nandrikal
@Justalife360
@Justalife360 Күн бұрын
Yes, we have to be thankful for what we have. Thank you God.
@sivasri5972
@sivasri5972 2 күн бұрын
6th படிக்கும் போதே saturday,sunday லீவுல வேலைக்கு போனேன்.அப்போ சம்பளம் 15rs .என் அப்பா ஒரு குடிகராரு.11 வயசுல இருந்தே போறேன்.இப்போ 38வயசு இன்னமும் உழைச்சிகிட்டு தான் இருக்கேன் என் பிள்ளைகளுக்காக because என் புருசன் சரி இல்லை😢
@logasaravanan2554
@logasaravanan2554 2 күн бұрын
Antha sky-blue chudithar pota ponnu per karthika en kooda thaa paducha super ah padipanga nanum avalum thick friends but ava 10 vara paduchutu stop pannita ippo mari appo nanga padikum pothu comunication illa so athuku aprm naa avala pakave illa ippo intha show la paathutu shock aayiten vericose nu sollavum enaku romba kastama iruku 😢nantha nagalakshmi un friend manohara school la paduchomla intha comment paatha enaku reply pannu 😢
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 2 күн бұрын
Kandipa papanga reply panuvanga
@logasaravanan2554
@logasaravanan2554 2 күн бұрын
@@pakkathuveetuponnupriya5062 tq 😊
@haripriyar6797
@haripriyar6797 Күн бұрын
KZbin la reply yaethir paakathinga direct ah oorukku poi paarunga...
@logasaravanan2554
@logasaravanan2554 Күн бұрын
Ava enga irukane enaku theriyathu contact suthama illa athaa 😢​@@haripriyar6797
@__tamilquotes__
@__tamilquotes__ Күн бұрын
கணவனும் தந்தையும் சரி இல்லை என்றால் பெண்ணின் வாழ்க்கை நரகம் இவர்கள் ஒரு வாரம் குடிக்கின்ற பணம் இவர்களின் ஒரு மாத வருமானம்??😢😂😅😢😂😅😂
@ARAKKAN.television.1.2L
@ARAKKAN.television.1.2L 2 күн бұрын
அடுத்த வாரம் குடும்பத்தை தாங்கும் ஆண்கள் என தலைப்பு வையுங்கள் நான் வரேன் அவ்வளவு கஷ்டம் 😊😊
@LOGANFootages
@LOGANFootages Күн бұрын
athellam panna matanga bro, they are focus and support females only
@shameembanu942
@shameembanu942 2 күн бұрын
நானும் 17வயசுல இருந்து வேலைக்கு pore😢😢😢😢 இப்போ எனக்கு வயது 33😢😢😢😢😢 இத்தன வருஷத்துல ஒரு மாதம் யாராச்சும் நம்மள வீட்ல உக்கார வச்சி சாப்பாடு போட மாடங்களானு ஏக்கமா இருக்கும் 😢😢😢😢😢
@priyasaravanan3593
@priyasaravanan3593 Күн бұрын
Don't worry sister. Ungaluku nalla life kitaikum.god bless you sister
@User-qrcjknc
@User-qrcjknc 22 сағат бұрын
😢
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Күн бұрын
எல்லாரும் அவரவருக்கு தெரிந்த வேலைக்கு சொல்லலாம் ஏன் அந்த ஒரு பெண்ணை மட்டும் இவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க பாவம் அந்த பொண்ணுங்க
@sugansunitha7937
@sugansunitha7937 2 күн бұрын
Not only myself then most of the girls facing this issue .. shame to be with such kind of family
@Jayalakshmi0208
@Jayalakshmi0208 2 күн бұрын
எனக்கு மூன்று வயசுல இருந்து அம்மா இல்லை திருமணம் ஆனது குடிகாரர் கணவர் பிள்ளைகள் பிறந்தனர் இரண்டு பிள்ளைங்க மனநலம் குன்றியவர்கள் பெரிய பொண்ண கஷ்டபட்டு படிக்க வச்சேன் மனநல சரி இல்லாத பசங்கல பார்த்து என்னோட குடும்பத்திலும் சரிஎன் கணவர் குடுபத்திலும் சரி அவமானமா நினைக்கிறாங்க என் கணவர் நெஞ்வலி வந்து இறந்துட்டார் அவர் பசங்களுக்கு எனக்கும் எதும் சேர்த்து வைக்கல என் கணவர் கூட பிறந்தவர் ஆறு பேர் சொத்து எதுவும் தரவில்லை அவர் தம்பி பேரில் மாத்தி வைத்து கொண்டார் அதனால பெரிய பொண்ணு சொந்தகாரங்க யாரும் வேண்டாம் உங்கள நான் பார்த்து கொள்கிறேன் சொல்லி சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டா எனக்கு மனநல குன்றிய பசங்கல பார்த்துட்டு வேலைக்கு போக முடியல என் பெரிய பொண்ணு தான் குடுபத்த பாத்துட்டு இருக்கா சின்ன பையன் ஒன்பதாவது படிக்கிறான் எங்க எல்லாரையும் அம்மா மாதிரி பார்த்து வரா பெரிய பொண்ணு எனக்கு கடவுள் கொடுத்த வரம் கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏
@saipriyakumar3427
@saipriyakumar3427 Күн бұрын
Unga ponnuku periya salute
@nandhu2910
@nandhu2910 3 сағат бұрын
@@Jayalakshmi0208 big salute
@salas2111.
@salas2111. 2 күн бұрын
எங்க வீடு ரொம்ப ஏழ்மையான குடும்பம் நானும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..மளிகை கடையில் 15வருசம் வேலை பண்ணிருக்கேன்.நைட்ல அப்படி கால் வழிக்கும.. அதுவும் பீரியட்ஸ் டைம்ல சொல்லவே வேண்டாம் அத்தனை வேதனையா இருக்கும்..அந்த கடையில் பாத்ரூம் கூட இல்லை..பஸ் ஸ்டாண்ட் பாத்ரூமுக்கு தான் போகனும்..
@kalaivanikarthikeyan2730
@kalaivanikarthikeyan2730 2 күн бұрын
😢
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 2 күн бұрын
😮😮😮😮
@vimalaharitha7452
@vimalaharitha7452 2 күн бұрын
😢😢😢
@shagiraimran429
@shagiraimran429 2 күн бұрын
Nanum epadi than work pandren
@user-ks2ki7xx5z
@user-ks2ki7xx5z 2 күн бұрын
நீயெல்லாம் நல்லா இருப்ப, உன் குடும்பம் குழந்தைகள் எல்லாம் நல்லா இருப்பாங்க. வாழ்க.
@user-pt6sq1gu6x
@user-pt6sq1gu6x 2 күн бұрын
Vericosis பாவம். யாராவது help பண்ணுங்க. சின்ன வயசு.
@Ch56658
@Ch56658 2 күн бұрын
எப்படி இவர்களை தொடர்பு கொள்வது.. எனக்கு தெரியவில்லை.. உதவி செய்ய நான் யார்😢😢😢
@user-vj6jn2ox5e
@user-vj6jn2ox5e 2 күн бұрын
All ladies working in garment like Saravana stores, pothys, jayachandran and many other shops should not sit as per rule. Throughout day they should stand..owners also human being right??? They should have courtesy....they will treat very badly these people. Later everyone point out specific community that they are treating badly...how about these people treating their employees worst ..
@muthu8410
@muthu8410 2 күн бұрын
Same feelings
@user-my5xl3oo1o
@user-my5xl3oo1o 2 күн бұрын
Nanum ipdi tha erunthu erukanum... but nan onumae pana la to my parents...ashamed of myself
@user-wi1hw1qf1b
@user-wi1hw1qf1b Күн бұрын
எனக்கும் இந்த அனுபவம் உண்டு 😢😢😢
@karguzhalimohandoss7970
@karguzhalimohandoss7970 2 күн бұрын
Good topic to express women's feeling
@ParimalamBA
@ParimalamBA 2 күн бұрын
Selfish family will choose one truthful child and used her full life for their needs and their life settle and throw that child as a waste whether she/he has life or not.
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 2 күн бұрын
இப்போது இருக்கும் விளைவாசி மற்றும் பிற தனிப்பட்ட தேவைகள் இவற்றிற்காக வீட்டில் எல்லோரும் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஆனால் வேலைன்னு பார்த்தாள் எல்லா வோலையுமே கஷ்டம் தான் நான் அழகு கலை தொழில் கடந்த 30 வருடமாக வீட்டிலிருந்தே செய்து வருகின்றேன் அதிலும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன் கட்டாயம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது 😮
@Athina_Ramanathan
@Athina_Ramanathan 2 күн бұрын
Long time waiting for this topic as a working girl want to voice up our struggles and problems. Thank you vijay tv and neeya nana team.
@reshmaangela8584
@reshmaangela8584 Күн бұрын
Finally 🥺
@RoopaRoopa-tm3ko
@RoopaRoopa-tm3ko 2 күн бұрын
Super same I'm all so face all this problem now I'm mother but now all I can't do lots of work in home all I have back pin shoulder pin lage pin very thing 😢😢
@JeevaRathinam-jg5bn
@JeevaRathinam-jg5bn 2 күн бұрын
Nanum
@BhuvaneswariSelva
@BhuvaneswariSelva 2 күн бұрын
இதை கேட்கும் போது கொண்ட அடைக்கிறது😭😭😭
@ganesanmalarvizhi8818
@ganesanmalarvizhi8818 2 күн бұрын
Pspromoplease😢😢😢😢😢😢
@RAM33723
@RAM33723 2 күн бұрын
Nan 11 vayasulaye velaiku poiten ipo 30 vayasu achu ennum en kastam therala 3 yrs laye appava elanthuten yen valka mulukka kannerlaye pokuthu 😢😢😢😢
@sivagamisundari455
@sivagamisundari455 Күн бұрын
கண்டிப்பாக இல்லை😢😢😢
@bharathiusha2321
@bharathiusha2321 Күн бұрын
Yenna tha pirantha vittil pengal uzhatthalum kadaisiyil somberigal enra peyar tha micham 😢
@gunamary6393
@gunamary6393 Күн бұрын
Don't worry sister life change is one day, welcome your future.hardwork is never fail.so smile and continue your job.you are the society Angel 🎉🎉🎉
@Shindhu56
@Shindhu56 2 күн бұрын
Ipdi solla intha ammaku epdi manasu varuthu
@usharanijs
@usharanijs Күн бұрын
உழைப்பு... உன்னையும் உயர்த்த வேண்டும் பெண்ணே...
@kavi5759
@kavi5759 Күн бұрын
Kudumbam thangadhu. Ellam seiya pillainga mela parents ku karunai irukadhu. Ne enna panna nu kelvi than last ah irukum.
@skstudios2915
@skstudios2915 2 күн бұрын
Ivangala paathu tharalama sollalama Women👑❤
@cherylangie4178
@cherylangie4178 23 сағат бұрын
19 vayasu la irunthu velai pakuren… ippo 33 vayasu aguthu last 3 years ah diabetes iruku mudila nalum velaiku poitu iruken… en kashtam en pillai ku varama iruntha podhum
@babytheerthamalai883
@babytheerthamalai883 Күн бұрын
Nanum than 14 varusama velaikkku pokiren ❤😢
@lakshmidijo5453
@lakshmidijo5453 2 күн бұрын
Nanellam koduthu vecha all pa . Marriage ayiruchu ipavum wrk poren sona 2 veetu sideum athuku ni seripattu vara mata olunga sapitu vetlaiyae thoongu soliranga😢
@RishiwdMitra
@RishiwdMitra 2 күн бұрын
Enga amma avanga 10 vayasu la erunthu velaiku poi kasta paduranga ana ennum avanga kastam pogala still epo varaikum😢😢
@user-bs2hz2jc4b
@user-bs2hz2jc4b 12 сағат бұрын
Nanum 2 baby's thukittu work poren sir ipadi patta valkkai mattum enoda mudichiranum vera entha ponnukum entha mathiri life amaiyakudathu.
@guaponeela
@guaponeela 2 күн бұрын
appa londonla velai, amma indiala trichyla vela.. naanga 3 peru. raa pagala ulachu ennayum akkavayum masters padika vachanga, thambi hotel management padichan.. ippavum amma vela pathutu thaan irukanga. sila neram ukkara vachu pakkanumnu thoninalum kala soolnilaigal thadukkuthu
@SaburBee
@SaburBee Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aarthikarthick8817
@aarthikarthick8817 2 күн бұрын
Kadavule ipdilam alunga irukangala na third floor la irukka lift illa steps than epo zomato la order panalum nandhan padi erangi keezha poi sapadu vangitu varuva avangala mela vara solla matta indha comment pakura yaravathu door delivery than pananum apdinu sollathinga pls avanga veyyil ah alanji thirunji vararthe kashtam avanga family situation ku than velaiki varanga namma onnum kasu pannum kuduka venam mudinja vara indha maari support ahvathu kudukalame.......
@gopinathb1947
@gopinathb1947 2 күн бұрын
super mam
@Deppu-Nikki
@Deppu-Nikki 2 күн бұрын
Same sister nan kuda en kids or nan keela poi than vangitu varuvom pavam thana avanga 😢
@PARVEENBANU-ok2zn
@PARVEENBANU-ok2zn Күн бұрын
Me too sister
@mahamohan2066
@mahamohan2066 2 күн бұрын
thaangavillai veetilum athigam velai vangugirargal
@mohammedfaizal7609
@mohammedfaizal7609 Күн бұрын
Neya nana please.. Neriya kanuvugal oda irukura pen ahh antha family veliya kuda anupa matraga..antha ponoda kanava apove kuliya thondu pothikuraga..plzzzz..🥺🥺itha oru episode ah eduga..😢😢😢
@hey346
@hey346 2 күн бұрын
padika vachrkanum ilana ipdidhan
@SaranyaAmmu-pt4pv
@SaranyaAmmu-pt4pv 12 сағат бұрын
Na second baby pregent IPO work la iruken en family kaga
@suganthiirene7726
@suganthiirene7726 2 күн бұрын
Ada ponga pa. Na en thangachi en anna nanga enga amma kashta pada kudathunu ella velayum izhutthu potu seivom en amma adutha veetu pullaya thooki vachutu avangaluku vela paathu kudupanga. Avlo kashta pattu samaichu vacha road la chumma porathungala kutitu vanthu sapadu potutu samaicha enna patni poduvanga chai karumam ella parents um pullaingaluku support pannuvanga aana engamma matthavangalukaga pettha pullainga kita maasa kanakula pesama irupanga. Veetla iruntha panam nagai ellathayum matthavanga kita kudukurathu loan vangi kudukurathunu ellam senjutu ipo kudutha panam nagai ellam pochu ipo bank la nanga kadan vanguna mathiri asinga pattu nikkirom. Ipo en anna,na, en thangachi 3 perum searnthu ovvoru prbm ah face pannitu irukom
@vallimoorthy7327
@vallimoorthy7327 2 күн бұрын
@@suganthiirene7726 நிறைய அம்மா அப்பா நாதாரிகளாக தான் இருக்குங்க
@sam-kitchen920
@sam-kitchen920 2 күн бұрын
Idhu pudhusa irukunne
@Deepaselvaraj-qc5ib
@Deepaselvaraj-qc5ib 10 сағат бұрын
அட கட்ன வூட்காரனே தாங்கமாட்றான்.....இதுல சமூகம்வேற எங்க வந்து தாங்கும்....
@r_anitha8991
@r_anitha8991 2 күн бұрын
Excellent topic😢
@madhanpln5044
@madhanpln5044 2 күн бұрын
hi akka
@sumathivikraman3042
@sumathivikraman3042 2 күн бұрын
இதை என் கணவன் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் நண்பர்களே 🙏
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 2 күн бұрын
நிச்சயம் உங்க எதிர்காலம் நல்லாயிருக்கும்ப்பா கவலைபடாதீர்கள்
@kuttyredrose4417
@kuttyredrose4417 2 күн бұрын
😂 13yrs la irunthu job poietu vt kadan lam adaichean ennala thorathi vitanga ne onum tharala nu solitanga enna pandra thu rompa kastama irukum
@thilagavathisaminathan4576
@thilagavathisaminathan4576 2 күн бұрын
Lots elderly women suffers in sient
@ahmedbasha4320
@ahmedbasha4320 2 күн бұрын
Don't worry... children You all will come up ok life in very good position. I will not leave my servants in vain when they trust me. Al quran
@charmtantra
@charmtantra 2 күн бұрын
En ma nee velaiku polam la
@jeevamalar1757
@jeevamalar1757 2 күн бұрын
😢😢😢😢😢😢
@JayaSrithar-wh8dq
@JayaSrithar-wh8dq 2 күн бұрын
Respect🫶🫰🙌🥹❤️
@balanatarajann
@balanatarajann 10 сағат бұрын
குடும்பத்தை தாங்கும் பெண் தெய்வங்களே... இந்த சுயநல உலகத்தில் உங்களுக்காகவும் கொஞ்சம் சேர்த்து வச்சுக்கோங்க.🙏
@pugazhenthipunniyakotti2540
@pugazhenthipunniyakotti2540 Күн бұрын
Ambalaigaluku kastam illaya kastam rendu perukum onnu dhamma
@user-we5hs9xp8u
@user-we5hs9xp8u Күн бұрын
Illai enaku 30 age aagudhu appa health issue amma storke thambi ku marriage panni vacchu nan marriage pannama iruken aana ennai en family IPPo hurt panranga romba mithikaranga 😢
@premalathathejaswinixic5406
@premalathathejaswinixic5406 2 күн бұрын
நானும் தான் பிரைவேட் ஸ்கூல் டீச்சர் 20 வருஷமா ஒர்க் பண்ணி 23,000 வாங்குறேன். நான் ஒரு divorcee எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா அவ காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கிறான்ஆனா பிரைவேட் ஸ்கூல்ல எல்லாம் வந்து ரிட்டயர்மென்டே கிடையாதுங்க ஆனா எங்க ஸ்கூல்ல ரிடயர்மென்ட் கொடுத்துட்டாங்க நல்ல வேலை எனக்கு கொஞ்சம் யோகா தெரிஞ்சிகிட்டையும் பார்ட் டைம் டீச்சரா வர சொல்லிட்டாங்க அந்த பிரின்சிபாலுக்கு சொந்தக்கார பொண்ணுங்க அவங்க அண்ணன் பொண்ணு அண்ணன் பேத்தி அக்கா பேத்தி அந்த மாதிரியான வேலை போட்டு அவுங்களுக்கு யூஜி தான் படிச்சி இருப்பாங்க ஆனா அவங்க வந்ததுமே 21000 salary
@gloryelizabeth1002
@gloryelizabeth1002 Күн бұрын
Oru nallum avaingala mathikkavey mathikkathu yeannoda anubavam
@santhoshgayathri5845
@santhoshgayathri5845 2 күн бұрын
Kandipa ella they will treat girls as a machine
@Taleofmycrafts
@Taleofmycrafts Күн бұрын
Ponnunganna settle ana maplaya pathu kalyanam pannitu poiruvanga,avangalukunu endha kadamayum illa,nalla ponnungala dinoser kalathulaye alinjutanga ,nangatha family ya thalaila thuki sumakuromnu social media la comment panra sila per la idha paknum 😢😢
@Asmi.tha123
@Asmi.tha123 2 күн бұрын
Antha kudumbathula mathathunga ellaam enna pannuthunga? Including that woman who go says she has to work?? How selfish these family members are. Yuk
@BhuvaneshwariMudaliar
@BhuvaneshwariMudaliar Күн бұрын
Gopi sir gunda irrukura pengal mattrum samugamum ide pathi pesalame
@gmedev2219
@gmedev2219 19 сағат бұрын
Penkal illa na yarumey illa
@aksitha5947
@aksitha5947 2 күн бұрын
Please ellarum sikkaram marriage pannikunga illana opposite la irukara suyanalam pidicha pisasunga ungala vazha vidathu
@indeandahar6872
@indeandahar6872 2 күн бұрын
Na 17 vayasula irunthu velai ku poren ipoum yen vazharonu iruku inum life iruntha idathula appadi than iruku varushama than oduthu inum kaliyanam kuda agala vazhkgai rompa verumaiya iruku 😭😭😭😭😭😭😭
@sam-kitchen920
@sam-kitchen920 2 күн бұрын
Indha soolnilai la kalyanama
@indeandahar6872
@indeandahar6872 Күн бұрын
@@sam-kitchen920 vera enna panrathu sister kadasi varaikuma thaniya than irukanumo
@sam-kitchen920
@sam-kitchen920 Күн бұрын
@@indeandahar6872 already u have priblem, idhe innoruruthar talaimela katradhu thappu
@indeandahar6872
@indeandahar6872 Күн бұрын
@@sam-kitchen920 sis enoda vali ungaluku puriyathu
@indeandahar6872
@indeandahar6872 Күн бұрын
@@sam-kitchen920 sis na appadi patda alu illa yarumey nalla irukganum yaraum kastda padutha matda na kastda patda pothum yanaku aruthal solla vo kai pudichi unala mudium solla yarumey illa
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 2 күн бұрын
Ini yavadhu pen kuzhandaigalai kondadungada.. Chumma pottu vei, poo veinu torture pannaddenga
@coolindian321
@coolindian321 2 күн бұрын
Selfish parents.
@rakshanm1603
@rakshanm1603 2 күн бұрын
Eppadi ulachi pottathuku ennota rathatha urichidu eppam enna kandukirathukuta illa. Age akuthunu marriage Pannukanu pakkathula ellarum solluvaga athanala evalo thalli vitta pothumnu oru naragathula thalli vittutaka. Poranthathula erunthu ethu varaikum santhosatha anupavigala. Ponna poranthathu pavamnu ninaikira. Ennota anna ku 48 vayasu akuthu ethuvaraikum velaiku ponathu illa keta athu avaga ore paiyan pavamnu amma solluvaga ana ennalam udampu mudiyalana kuta leave pota vittathu illa
@AB-ce3nn
@AB-ce3nn 2 күн бұрын
Ethanayo pengal kudumbathukaa uzhapaithai indha samoogam mathikavillai
@mzmmujahid2276
@mzmmujahid2276 Күн бұрын
Selfish mother
@user-vo6fm8gx2s
@user-vo6fm8gx2s 2 күн бұрын
ஒருத்தி கள்ளக்குறிச்சி ல கேட்டாள்ள...... அப்பன் ஆத்தா கள்ளச்சாராயம் குடிச்சதுக்கு....10 லட்சம் காசு, அரசு வேலை, வீடு, இடம், படிப்பு செலவு.... மாசம் 5000 அவளுக்கு இந்த வீடியோ அனுப்புங்க
@sam-kitchen920
@sam-kitchen920 2 күн бұрын
Ulaikkravanga kaetkuradhukae naakkula koosum Ulaikaadhadhunga dhan kaetkumm
@anandcisfpolice8616
@anandcisfpolice8616 2 күн бұрын
Nanum
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 17 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Nutella bro sis family Challenge 😋
0:31
Mr. Clabik
Рет қаралды 9 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 47 МЛН
Funny cat woke up early 😂👻🥳
0:38
Ben Meryem
Рет қаралды 27 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 2,6 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,9 МЛН
Nutella bro sis family Challenge 😋
0:31
Mr. Clabik
Рет қаралды 9 МЛН