13 வயசுல எங்கப்பா என்கிட்ட சொன்னாரு.. எங்க அப்பா எனக்கு என்று ஒன்னும் சேர்த்து வைக்கல.. நான் சம்பாதித்தேன். உனக்கு அதே தான் .. அப்படி னு சொன்னாரு ... இப்பவரை அது தான் என்னை இயக்குது
@halikkuljaman37716 жыл бұрын
குடும்பத்தில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் செய்து கொடுப்பதில் தனி சுகமே உள்ளது என்று சொன்னது சூப்பர்
@KannanNadar-eo4sg7 ай бұрын
N hmm g
@pandiyanjeya990212 күн бұрын
Oru pen சம்பாதிக்கும் போது eppadi சொல்ல மாட்டாங்க... Because எங்களுக்கு childs oda happy mattum thaan முக்கியம்...
@jegathaselvakumari4832 Жыл бұрын
பெண்கள் மட்டுமே உழைத்து செலவு செய்யும் போது தனக்காக அல்ல பிள்ளைகள் சந்தோஷம் தான் பெரிதாக அனுபவிக்கிறேன்
@halikkuljaman37716 жыл бұрын
அப்பா சொல்வதை பிள்ளைகள் தவறாக என்னி கொண்டால் அதை தாய் தான் புரியும் படி எடுத்து சொல்வது தான் சாியானது
@shantaganesh6330 Жыл бұрын
எல்லா தாய்மார்களும் குழந்தைகளுக்கு புரிந்து கொண்டு கணவன் பட்ட கஷ்டங்களை பாராட்டுவது கிடையாது என்பதை நினைக்கும்போது மனம் வருந்திகிறேன்.
@marzuq65958 жыл бұрын
வாழ்வதற்கான செலவு சிறிதே. பிறரை போன்று வாழ்வதற்கான செலவே அதிகம்.
@mohamedfowzan3247 жыл бұрын
correct bro
@kumarasamyparameswaran67267 жыл бұрын
mohamed marjuk C.ஊ.
@LogeshwaranM7 жыл бұрын
mohamed marjuk 100% True
@nadarajanr95617 жыл бұрын
That's true
@pathmanathansellaiah17476 жыл бұрын
mohamed mar
@ALIYYILA6 жыл бұрын
கணவரின், மனைவியின் உண்மையான கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத மனைவியும், கணவனும் குடும்பத்திற்கு தொந்தரவுதான்.......!
நாள் அப்படிப்பட்டவன்?நன்றாக குழந்தைகள்இருக்கிறார்கள்
@sankarangurusamy16896 жыл бұрын
இருவரும் புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும். நீயா நானா மிகவும் பிடிக்கும்.
@ramaaramalingam5 ай бұрын
எங்கள் பிறந்த வீட்டில் கஷ்டங்களை பார்த்து வளர்ந்ததால்..இன்னமும் பணம்செலவு செய்ய மனசே வராது...எல்லாமே adjustment தான்.இதில் அநாவஸ்யமாய் செலவு செய்பவர்களைப்பார்த்தால் கஷ்டமாயுள்ளது.
@vetrivelmurugan1942 Жыл бұрын
கணவன் மனைவி இரண்டு பேருமே புத்திசாலித்தனத்துடன் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால் அந்த குடும்பம் சிறப்பான முறையில் அமையும் மனைவி முட்டாளாக பொறுப்பில்லாமல் இருந்தாலோ அல்லது கணவர் முட்டாளாக பொறுப்புணர்வு இல்லாமல் இருந்தாலோ இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் எப்ப பார்த்தாலும்
@sharav856 жыл бұрын
this show makes me to realise some fact when I was in college days I used to wear only branded shirts like arrow,louis philip two months once I used to buy new shirts and foot wear like Hush puppies, lee cooper even continued till enters into family life but after marriage the total picture was changed all my earnings spent only for my son, now I wear only 350 rupees worth of shirts unknown brands and 300 rs worth of footwear buying only in time festivals like diwali,pongal not even for my birthday and realising my dad sacrifice for me, everyday I am thanking god for giving me wonderful dad for me and give him long life
@Praveenunplugged Жыл бұрын
U still a little more then I have to do it for me to get the chance I don't y is the only thing you have to do with it to do it for me anime and r w my mom was like that is not good t shirt on my own and I have a good day for you and fir oyffv r
@ArulYashi-gn3nd Жыл бұрын
😊
@poncyp6 жыл бұрын
Father's think they have suffered a lot in childhood so their children also should learn that. Mother's think they have suffered a lot in childhood so their children shouldn't undergo the same hardship.
@karthikanataraj12256 жыл бұрын
Really true words
@bhargava30116 жыл бұрын
great u could find the content of reality
@Thamizhpiriyan6 жыл бұрын
Exactly
@jvelu3058 Жыл бұрын
bcoz men are bringing the money to home, ofcourse women do more chores than men. Women doesn't respect men sacrifice & vice versa happening.
@premaseenu35786 жыл бұрын
Avar kastapattalum ennai rani mathrithan en purusan pathukkuraru.I love my husband.
@sameehamalik89596 жыл бұрын
Prema Seenu same my dr I’m also very lucky
@sameehamalik89596 жыл бұрын
Adam LB very nice
@sudhababu75206 жыл бұрын
If u also work then both can live king and queen
@sampathkm38969 ай бұрын
சின்ன சின்ன வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை
@srinivasanranganathan54105 ай бұрын
இங்கு பாராட்டுக்குரிய பெற்றோர்களை மட்டும் பேசுகிறார்கள் என் அப்பா 45 வயது வரை வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக இருந்தார் அதன் விளைவு நான் 17 வயதிலிருந்தே வேலை செய்கிறேன் இது போல பெற்றோர்களும் சமுதாயத்தில் உள்ளார்கள்
@haraharasivanea.rajamimisa58187 жыл бұрын
எனக்கு எங்க அப்பா யாவகம் வருது இப்போது நான் சவூதில இருக்கேன் I Love you appa
@kasisubramaniam87416 жыл бұрын
HARA HARA SIVANE A. RAJA MIMISAL HARA HARA SIVANE
@vedhavenkatesan15086 жыл бұрын
Don't worry
@elangoelango14446 жыл бұрын
HARA HARA SIVANE A. RAJA MIMISAL HARA HARA SIVANE anakku oru Vela vangi kudunga
@baalah710 ай бұрын
Watching this in February 2024 and the content is still relevant 😊 வாட்சிங் திஸ் இன் ஃப்பிர் 2024 அண்ட் த கொண்டேன் இஸ் ஸ்டீல் ரெளேவன் 😅
@dharmaraj310510 ай бұрын
Agree with your statement
@tmshorts32267 жыл бұрын
அப்பா நிறைய சம்பாதிச்சாங்க. மக்களுக்காக முழு உழைப்பையும் தியாகம் பண்ணினாரு. அவருக்காக அனுபவிச்சது குறைவு. லவ்யூ அப்பா
@sureshkannan40946 жыл бұрын
Mohideen Risfan i4
@thangatharanidevi67976 жыл бұрын
super
@kumaranpalanisamy26066 жыл бұрын
Mohideen Risfan Hi
@sanjaimani39847 жыл бұрын
நான் படுகின்ற கஷ்டம் என் பிள்ளைகள் படகூடாது என்று என் ஆசை. அதற்கு என் கஷ்டத்தை அவர்கள் தெறிந்து இருந்தால் மட்டுமே அவர்களும் என் தலைமுறையும் கஷ்ட படாமல் இருக்க முடியும் மணிமேகலை சவுதி அரேபியா
@KannanKannan-rb6bg6 жыл бұрын
Sanjai Mani அருமை
@vikramvikraman17626 жыл бұрын
nice
@racehorse29736 жыл бұрын
Sanjai Mani super sir
@radhaj74966 жыл бұрын
q
@robertmunusamy48656 жыл бұрын
Muligai
@புல்லட்குருப்ஸ்7 жыл бұрын
நாம் படும் கஷ்டத்தை மற்றவர்கள் இடம் சொன்னால் ஒரு விதமான நிம்மதி கிடைக்கும்....
@priyadharshinik99686 жыл бұрын
புல்லட் குருப்ஸ். Cm XP
@sureshrayappan81136 жыл бұрын
true bro
@vishak5129 Жыл бұрын
Wife should not spend unnecessarily thinking of husband's hard work. Husband should not very stingy when spending for loved one. That's it
@d.k.slearningcentre68757 ай бұрын
Dad is like a guru. He will train the children like this. Very true what the men say. Im a mother of two children.
@halikkuljaman37716 жыл бұрын
நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து வந்தால் தான் எதிர் காலம் நன்றாக அமையும்
@hkrgaming9428 Жыл бұрын
நான் படித்ததில் பிடித்தது ஒரு பையன் ஒரு கம்பெனிக்கு நேர்காணல் சென்று உள்ளார் அப்போது அவருக்கு முன்னால் சுமார் 20 பேர் இருந்தனர் எல்லோரும் இவரை விட எல்லாம் அதிகம் படித்தவர்கள் அழகான பெண்கள் இருந்தனர் கடைசியாக இந்த பையன் ஆனால் இவர் உள்ளே வரும்போது தேவையில்லாத ஃபேன் லைட் போன்றவைகளை நிறுத்திவிட்டு வந்து வரிசையில் உட்கார்ந்து விட்டார் கடைசியில் இவர் போகும் போது அந்த அறையில் இருந்த ஃபேன் நிறுத்தி விட்டு உள்ளே நேர்காணல் சென்றார் அங்கு அவர் உடனடியாக தேர்ந்து எடுத்தார்கள் காரணம் அவர் தேவையற்ற இடத்தில் வீணாகு மின்சாரத்தை சேமிக்க செய்தது இது அவருடைய தந்தை வீட்டில் உள்ள போது சொல்லிக் கொடுத்தார்
Ambani adhani illla pa ivanga , kastapattu mela vanthavanga
@nilaabas57526 жыл бұрын
En husband than Enta ena venumnu keparu.nan than skip panuven.am so lucky to my husband
@kamalichandruchander73276 жыл бұрын
Mee tooooo
@rameswaran48106 жыл бұрын
nanum eppaidithan
@sumaiya73116 жыл бұрын
Same here... Naan romba sikkanam paarpen...but my hubby romba lavish spending... Lucky to hav him n my life...
@anuanuvijay3243 Жыл бұрын
Same sister
@ranimarybhattacharyya78877 ай бұрын
உணவை வீணாக்கும் ஒவ்வொருவரும் விவசாயின் உழைப்பை அலட்சியம் செய்கிறீர்கள்
@janld19135 жыл бұрын
My father and husband both taking care of me till now, iam blessed by Jesus to have my wonderful dad and husband. They both care for me very much, I never ask for anything but I get everything with out asking, that itself a blessing for me. I really appreciate my husband and my dad for taking care of me like an Angel. On other hand I will think of not spending too much on anything , I consider their hardship and how they earned their hard earned money, both side should consider husband, wife, father, mother, kids .
@ManivannanMaharajah Жыл бұрын
செலவைத் தீர்மானிப்பது தேவை தேவையில்லை என்பதே! பணம் இருக்கிறது இல்லை என்பதில்லை!
Pasanga kitta parents kastam solli tha valarkanum.oru pencil edutha oru nal koda vara mattenguthu .athu waste panna kodathu nnu atha sollurathu.athukkaga ethuvume vangi thara yarum ella.pencil box box a than vangi tharom erunthalum kastapadurathu puriyanum
We can never be very sure about how much a family will eat....sometimes we may not be in the mood to eat and rice may go waste...in such cases we can always keep the rice in the fridge and make variety rice and not waste it
@l.rajamariappan43504 ай бұрын
ஒரு ஆண் முதலில் செல்வாக்காக இருந்து பின் குடும்பம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து இளம் வயதில் வாழ்கையில் அடிபட்டவர்கள் மணதில் தன்னையறியாமல் ஒரு கஞ்சன் உட்கிர்ந்துகொள்வான்.... அந்த கஞ்சன் அவனையறியாமலேயே பல நேரங்களில் குடும்பத்தினரிடமும் தன் பிள்ளைகளிடமும் தன் செலவுகளில் கூட வேலையை காட்டுவான்....அது நமக்கு தெரியாது மனைவி அதை சுட்டிக்காட்டும்போதுதான் நாம் உஷாராவோம்.....அதுக்குள்ள நம்மள கொடுமைக்காரனாக பார்க்க ஆறம்பித்து விடுவர்...
@subbanarasuarunachalam34514 ай бұрын
I always appreciate the view of the concerned parents. The Children pampered and brought up that way tend to end up as failures in their private lives later! In USA I have seen in many down- towns( Chicago, New York, Seattle, Los Angeles etc) people with play cards: "Homeless" " Hungry" or play an instrument with a towel in front for by-passers to drop some money!
@abuhurairailahi52906 жыл бұрын
வெளிநாட்டில் வேலை செய்பவர்களையும் ஊரிலிருந்து குடும்பம் நடந்தும் அவர்களுடைய மனைவிகளையும் கூப்பிட்டு இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்க
@saradhasaradha49086 жыл бұрын
Abuhuraira Ilahi t
@mohamedanifa52916 жыл бұрын
உன்மை
@deepaks38426 жыл бұрын
Intha topic related show paathutu intha comment paakara it happened
@manikandan503 Жыл бұрын
unmaila mens solrathu romba correct, nama kastapatatha thannoda family members first feel pannanum illana avanga manasu romba kastapadum 100% true
@senthil2sam4819 ай бұрын
i've never explained my sufferinngs to my son, i just did my duties by making my ex-wife to step the ladder but she claimed the ladder.
@myyoutube18016 жыл бұрын
சந்தோசமாக இருப்பதற்கு சில ரொக்கங்கள் போதும். சந்தோஷமாக இருப்பதாக பிறருக்கு காட்டி கொள்ளவே பல ரொக்கங்கள் தேவை படுகின்றன
@balumurugan27008 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தலைப்பு
@kattupoochivlogs37896 жыл бұрын
has sass
@venkaiyamurthy6 жыл бұрын
my father and mother both struggle a lot to create us and make it give good platform, thanks to my parents, children's have to know the background of their parents, how they struggle in their past life.
@halikkuljaman37716 жыл бұрын
எந்த சிலவும் செய்யாமல் தள்ளி போடுவது சாி அல்ல அதை குறைவாக செய்ய முயற்ச்சி செய்வதே பெரிது
@mahjalaljalal97896 жыл бұрын
அப்பாக்களின் கஷ்டங்களை மதிக்கும் மகள்கள் கணவரின் கஷ்டங்களை பெரிதாக நினைப்பதில்லை , ஒரு சில மகள்களை தவிர.
Those who don't have easy to act as we have. It is difficult for those who have to live like those who don't have. I also feel the same although I am a senior. I use a strategy called MUST ( Minimum Usage Strategy) This works for me. It will work for you too.
@sahulravuthar40696 жыл бұрын
ஆன்கலுக்கு தர்மசங்கடம் வரும் இதில்
@sirajdeen95597 жыл бұрын
Yennudaiyea life Nathan pathukuran 8 stand landhu ithu varaikum so yenna mari kastta padura vanauku than inthaa valli therim
@prathibabhaskar8466 Жыл бұрын
I find people are quite careless with phones. They never pop a good cover, or service the vehicles.
@RemoKanna7 ай бұрын
அவமானம் மட்டுமே மிஞ்சும். So------
@jegathaselvakumari4832 Жыл бұрын
இரண்டாவது பரிசு வாங்கின நபர் சொன்னது மிக மிக சரியான பதில்
Mother of God! Melanmai ponnusamy about women.. Ponnu pecha kekkaravan dhan valkaiyila munneraran..
@DVssTamilSongs Жыл бұрын
Clothings & foods are basic necessities
@venevene29186 жыл бұрын
enga sappadukkea kastam ethula ethu veraa
@chandraraj98036 жыл бұрын
கழுத்து, கை நிறைய நகைகளை போட்டுக் கொண்டு, தன் கணவன் ஓட்டலுக்கு போனால் கூட செலவு பண்ண யோசிக்கிறார் என் கணவன் என்று குறை சொல்லும் பெண், ஏன் தன் நகைகளை விற்று தன் பிள்ளைகளுக்கு தாராளமாக செலவு பண்ண வேண்டியதுதானே? செய்வாரா?
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Gudumbam❤nadatha❤intha❤thaguthi❤pothum❤
@mvignesh64509 ай бұрын
ரெண்டு mbbs ivvaluvu jewel!!
@deviselina23326 жыл бұрын
Many men are irresponsible, being a house wife is not easy
@AdhilakshmiMeenatchisund-jv2qn6 ай бұрын
Sathathil❤thannir❤vutri❤vidalam❤
@veenagovindaraju Жыл бұрын
andha ammava edavadhu solliduvaen inga padhi pera padikka vaikka alae illa two sons mbbs padikkavaikaradhu nuradhu sadaranamana veeshiyam illa avunga rendu perum govt medical seat vaangi irukanum
@vijikrishna16159 ай бұрын
GREAT INDIAN KITCHEN 😢
@padminipadma60986 жыл бұрын
Ella appakkalum solradhu 200% correct vaazkaiye pallikoodam dhan adula appa amma rendu perum nadigargal vungal kuzandaigal avaravar vazkai vaazum varai petrorgalagiya neengal ippadidhan irundaga vendum idhudan adutha generationku neengal kodukkum pokisham Naanum penn dhan aangale vungal porupunarchikku hats off niraiya mens porupillama irukkanga vungal husbands poruppa irukkanga pengale sandoshapadunga en appa kooda ippadidhan irundhar appo kastamaga irundalum ippo en vazkaikku romba vudaviyaga vulladhu Appakkal jeyikkanum
@rittothomasmathew56816 жыл бұрын
I am searching for this point in these days.. Very thanks dear
We must only spend on things that we use the maximum...south Indians spend too much on silk sarees for every festival and occassions which is unnecessary because they will never repeat the same saree for another ocassion...so better to buy cheap saree and wear it once and donate it
@ra-ravlogs72399 жыл бұрын
mbbs parents should not be there cos they seem like rich family or upper middle class.
@halikkuljaman37716 жыл бұрын
ஒரே பொருளுக்கு இரண்டு விலையை தவிர்த்தது சாியே
@hkrgaming9428 Жыл бұрын
அந்த டி வி ஒன்றிய அரசின்EVM மெஷின் மாதிரி
@pickastick72566 жыл бұрын
thats why women need careers!!
@MubarakAli-xd5zs9 жыл бұрын
Good heading (episode 483)
@பாலக்கிருஷ்ணன்ந6 жыл бұрын
கஷ்டம் பட்டால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட குடும்ப உறுப்பினரகள் உள்ள குடும்பம் தான் நிலையாக நிரந்தரமாக நிம்மதியாக வழ முடியும் அளவறிந்து வாழதான் வாழ்க்கை செரிவறிந்து சீர்மை கெடும் இது வள்ளுவர் வாக்கு இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பது தான் க என் கருத்து
@oldmonk5754 Жыл бұрын
50:47 value of 1000 rupees
@Thahir-fi8fm6 жыл бұрын
அருமை அருமையான அருமை!!!!!
@ismailmudlur72336 жыл бұрын
யம்மா அவர் கஷ்டம் அவர்க்கு
@gayathribalu53946 жыл бұрын
7:30 -8:00 my situation
@challsfoods9 жыл бұрын
one of the best episode !!! (Y) dis z my first cmnt in youtube ,, nd i cudnt resist me ... way to go (Y)
@NathanDarshi8 ай бұрын
ஏன் இந்திய பெண்கள் ஆண்களையே சார்ந்து இருக்கிறார்கள் வீட்டில் சாமான்கள் முடியும் முதலே எல்லாம் வாங்கி ஸ்டாப் பண்ணி வைக்கலாமே 😂
@sharmyjennifer9736 жыл бұрын
I'm a Tamilian living a comfortable life overseas but my mother taught me never to waste food or anything for that matter. I raise my kids the same way. As a child had a quiet a comfortable life too but wasting food was a big no no..
@nurfatahbibi11 ай бұрын
Me too. Even hv money. We never wasted food. If more. I will pack for stray cats or birds.
@halikkuljaman37716 жыл бұрын
இருக்கும் போது சாிதாக பெற்று கொள்வதில் தவறு இல்லையே?
@sharath99106 жыл бұрын
Good lesson for youths for facing their life in every angler. ..good show..!