Neeya Naana Full Episode 504

  Рет қаралды 576,610

Vijay Television

Жыл бұрын

நீயா நானா! Today's debate is about 'Who spends money carelessly: husbands or wives?'.

Пікірлер: 177
@latharaja700
@latharaja700 Жыл бұрын
ரொம்ப நேரம் பார்த்தேன் ஏ இப்ப நேரம் கம்மியாகி விட்டது விஜய் டிவி உங்களைத்தான் கேட்கிறன் இந்த நியா நானா சூப்பர் செம்ம
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் கோபிநாத் சார்🌹 அருமையாக உள்ளது 👌 யதார்த்தமாக பேசினார்கள் பெரும்பாலும் 👌 பரிசு கொடுத்தது உரியவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது 👌 எல்லோரும் பார்க்க வேண்டியது அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யமாட்டார்கள் என்று சொன்னது உண்மை 👌💯 நன்றிகள் எல்லோருக்கும் 🌹
@bhaskarrammoorthy8799
@bhaskarrammoorthy8799 Жыл бұрын
ப்பா, என்ன episode, கோபி சார், என்ன மாதிரி சார் ப்ரோக்ராம் இது, குடும்பத்தில் எவ்வளவு மொத்த நிறை, குறை, பிரச்சனைகள்,எவ்வளவு வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான எண்ணங்கள் , நிறைவேறாத ஆசைகள், ஆனாலும் சரி செய்து கொள்வது, இதுதான் நமது நாட்டின் பண்பாடு,நம்பவே முடியல சார், எல்லோரும் இதை பார்க்க வேண்டும், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மனதார பாராட்டுக்கள், உங்களால் எத்தனை குடும்பங்களில் மனமாற்றம் நிகழ்ந்திருக்கும், நன்றி எல்லோருக்கும்👍🙏
@manoharanmanoharan250
@manoharanmanoharan250 11 ай бұрын
😅
@k.yaswanth
@k.yaswanth 10 ай бұрын
P0❤❤❤
@ushapaulraj8085
@ushapaulraj8085 9 ай бұрын
LP
@ushapaulraj8085
@ushapaulraj8085 9 ай бұрын
😊😊😊l
@shaliniramachandran9585
@shaliniramachandran9585 8 ай бұрын
​@ushapaulraj8085 szzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzxzzzszzzzzzz zzzzxsszzzssszs z sdzzzzzzzxzzzzzzxzzxxxzxxzzzzxxxxxxzzzzzzxzzzz0
@sudhayogesh4885
@sudhayogesh4885 26 күн бұрын
Even i had helped 2 lakhs to my colleague for her PH.D..in 2017...but not yet returned still... Trust, belief everything is broken....
@Sindhsind
@Sindhsind 7 ай бұрын
நிறைய கணவன்கள் சுயநலதை காட்டுகிறது. தன்னுடைய குடும்பத்துக்கு செலவு செய்ய மனைவியின் பணத்தை நடுகிறார்கள். அதுவே அவர்களின் குடும்பதுக்கு செலவு செய்ய கூடாது என்பதில் குறிக்கோலாய் இருக்கிறார்கள்
@bavanbavan4948
@bavanbavan4948 Жыл бұрын
Eppdura ithu ellam thirumpa parka nenaichom thanks Vijay TV ella neya nana update panniyathukku
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human Жыл бұрын
ஆண் குடும்பத் தலைவன் என்றாலும் பாவப்பட்ட ஜென்மங்கள்.! 😂😂😂
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
You are right...
@rajasekarganapathy559
@rajasekarganapathy559 18 күн бұрын
அருமையான உரையாடல்
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
Meaningful conversations...hattsoff...super episode
@user-nz8kh9gy9i
@user-nz8kh9gy9i 2 ай бұрын
இன்றைய கலாசாரத்துக்கு முக்கியமான episode super Gopi Anna
@godislove6616
@godislove6616 11 ай бұрын
Superb reality show. ! Worth watching.
@Ramyathangavel1986
@Ramyathangavel1986 7 ай бұрын
இந்த மாதிரி எத்தனை எபிசோட் வந்தாலும் எங்க வீட்ல ஒன்னும் மாறாது
@pukedup
@pukedup 7 ай бұрын
😂😂
@rithvikstar1567
@rithvikstar1567 Жыл бұрын
Green shall sister,,,semma speech....very very excellent speech...iam appreciating she...29:16
@RajeshShanmugam-mt7my
@RajeshShanmugam-mt7my 10 күн бұрын
Yes
@mahtwog4964
@mahtwog4964 Жыл бұрын
Dear Vijay TV, pls mention which year this Video telecasted? So we can understand current Economy and can gain some knowledge...
@vasukib1410
@vasukib1410 Жыл бұрын
சமையலில் ஆண்கள் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும். உதவினால் சேமிக்க முடியும்.
@shajahansha2324
@shajahansha2324 11 ай бұрын
Awesome episode....excellent Gopinath
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
Semaaaaaaaa semaaaaa semaaaaa episode.....awesome .....pain puridhu......because same situvation
@Thoushan
@Thoushan Жыл бұрын
What happened did hotstar break the partnership? 🎉 this is so good everything is becoming free ❤
@successflowstome
@successflowstome Жыл бұрын
My thoughts too.
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
எப்படி brother?????எங்கிருந்து? எப்படி இவர்களை கண்டுபிடித்தீர்கள்? ஒரு சினிமா படம்போல இருந்தது. உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வைத்துத்தான் கதை எழுதுவார்கள் போல் தெரிகின்றது. பிள்ளைகள் நன்றாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும், (ஆண, பெண் இருபாலருக்கும்) குடும்பத்தில் உள்ளவர்கள்வேதனைப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு உதாரணம். ஒரு மகள் தன் குழந்தையை கையில் சுமந்தபடி எவ்வளவு நேரம்????? மொத்தத்தில் பெண்கள் கொத்தடிமைகள்தான். நன்றி
@newstoday1975
@newstoday1975 Жыл бұрын
பாக்க தரமான episode
@vijayalakshmick8466
@vijayalakshmick8466 Жыл бұрын
Thank you vijay t v for uploading neeya nana full episode, continue doing👍
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Жыл бұрын
4:55 போதும் என்ற மனம்!!!!🙏
@rameshbabuv145
@rameshbabuv145 4 ай бұрын
Very useful programme.
@deepamanoharan6176
@deepamanoharan6176 8 ай бұрын
Excellent episode
@user-os5qi8eo3b
@user-os5qi8eo3b Ай бұрын
Mukkiyamana episode best❤
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 Жыл бұрын
Useful episode gobi anna
@vasukib1410
@vasukib1410 Жыл бұрын
சாதாரண பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால், பணம் சேமிக்க முடியும். எல்லா பள்ளிகளிலும் பாடம் ஒரே மாதிரி தான் இருக்கும்.
@charmtantra
@charmtantra Жыл бұрын
😂😂good joke
@jcbcare6094
@jcbcare6094 Жыл бұрын
இந்த மாதிரி எபிசொட் நெறைய நீஙக நடத்தணும் சார் இந்த மாதிரி பேமிலி வரவு செலவு எப்படி நடத்தணும் என்பதை அலசி ஆராயும் அற்ப்புதமான ஷோ உஙகளது கேள்விகளுக்கு அற்ப்புதமான பதில்கள் சூப்பர் ஷோ
@lathasridhar4069
@lathasridhar4069 Жыл бұрын
Absolutely eye opener Show...Master class
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 10 күн бұрын
Blue saree madam spoke very well and honestly.my wife also same wavelength,that is the reason my life always happy,but now i am alone,
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 7 ай бұрын
நீச்சல்தெறியும்என்பதற்காக நடுக்கடலில் குதிக்கர ஆசைபக்கூடாது
@arjunck2496
@arjunck2496 Жыл бұрын
First time guest ey ilama guest kum serthu ivarey super ah solitaru 🔥🔥👌👌
@Eshwari2
@Eshwari2 9 ай бұрын
Ama guest illa la
@narmadhanarmi7934
@narmadhanarmi7934 3 ай бұрын
Excellent
@user-oj4hv6sd7i
@user-oj4hv6sd7i Ай бұрын
Super
@HariKrishnan-xd1po
@HariKrishnan-xd1po Жыл бұрын
30.00 antha green sudi akka....sema speech....
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 Жыл бұрын
கல்வி அது ஒரு வகையான தேடல் அது அவரின் ஆழ் மனதில் ஏற்படும் ஒரு விசயம் உனது உயர்வு அல்லது இன்கரிமென்ட சேலரி என்று நீங்க நினைக்கிற போது அவருக்கு சரியான படிப்பினை தேர்வு செய்ய வேண்டும்
@nanjundananjunda1662
@nanjundananjunda1662 6 ай бұрын
Really super show
@viewperfect3588
@viewperfect3588 Жыл бұрын
Watching this show with out skipping until the end....not even this show but all shows from NIYA NAANA........Keep it up team...🎉🎉🎉🎉
@user-bi5xm7cm7v
@user-bi5xm7cm7v 15 күн бұрын
Ennoda regular savings ku money koduparru ennoda husband…. Veetu selavukku sikkanama irruka sonalum irrupen…adambaram panna sonalum pannuven… But savings is main thing..
@SundhariSundhari-js8ob
@SundhariSundhari-js8ob 5 ай бұрын
Nice ❤❤❤ show
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 6 ай бұрын
Supper episode ❤
@devaraajaa7608
@devaraajaa7608 4 ай бұрын
Thanks for loading
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt 8 ай бұрын
Naan kadan than vachirukuan no saving 23 yearsa vela pakuran no money no money 😢😢😢
@malar6242
@malar6242 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏excellent Gopi sir
@muruganpratha96
@muruganpratha96 9 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் அக்காவிடம் 5000 ரூபாய் துணி எடுத்த விதம் செம அண்ணா
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
Each family has their own pblm..nobody can say the solution. It is their option.
@amuthasaravanan2686
@amuthasaravanan2686 Жыл бұрын
Osam show 👍🏻
@srisaamschool4598
@srisaamschool4598 Жыл бұрын
Super sister...sister in-law relationship maintaining very important.... 🔥
@pragalathan05
@pragalathan05 Жыл бұрын
Housing loan is a big gambling by bankers.
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
Nalla policy no fridge no ac tollai illada vazhkai.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Жыл бұрын
good and useful debate!
@kaasimanalmedu3648
@kaasimanalmedu3648 8 ай бұрын
2023 nill na idhai parkkiren
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 8 ай бұрын
49:00 சூப்பர்
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 3 ай бұрын
Semma show
@murthyarumugam
@murthyarumugam Жыл бұрын
பிள்ளைகள் பிள்ளைகள் என்று அதிகம் சக்திக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்து பின்நாளில் அவர்கள் நமக்கு சோறு போட்டு கவனிப்பார்கள் என்று ஏமாற வேண்டாம்.இத என்அனுபவத்திள் சொல்கிறேன்.மக்களே உஷார்.சேமித்து வையுங்கள் அது தான் உங்களை காப்பாற்றும்.அதுதான் உங்களை காப்பாற்றும்.
@gobinath4585
@gobinath4585 Жыл бұрын
நடைமுறை உண்மை
@charmtantra
@charmtantra Жыл бұрын
Children are parents retirement plan
@lungiboys5677
@lungiboys5677 8 ай бұрын
A good husband should not complain about wife dress purchase even it's difficult
@janupanicker1839
@janupanicker1839 7 ай бұрын
My God..sofa changes every year, clothes evey month no way. I have worked as an area manager for 23 years after graduate. But i keep my clothes in mint condition so it last long. Like 15 to 20 years unless i spoilt it. Thank God..i have 2 teens - who studying in uni. Invest in their future so they are settled well. Even if they dont spend on us when we are old, we still have saving for our retirement. Plan well. Wise. .❤
@ajinisha6965
@ajinisha6965 11 ай бұрын
Good show for modern trend
@vanithakk8970
@vanithakk8970 10 ай бұрын
Ennoda appa intha madhiri than iruppar avarukkaga avar vazhthathe illa I miss you appa
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
படிக்கும் பிள்ளை எங்கையும் படிக்கும். அதற்காக தனியார் பாடசாலையில் எது fees அதிகமாக இருக்கு ,அங்கு தான் சேர்க்கணும் என்றா, அது ,அதிக செலவாகிறது.
@charmtantra
@charmtantra Жыл бұрын
Apdi ellam Suma solida mudiyathu. Extra coaching na padikatha pulla kuda improve agum ,athu private la than nadakum
@Abis-jh8pu
@Abis-jh8pu 4 ай бұрын
Apo Padikatha pillaigal yar paduka vaipanga?
@dhinav1976
@dhinav1976 21 күн бұрын
Yes it's true many people studied in govt school & now at a big level & some studied in very big school also not in that kind of position all depends on the individuals. See what happened in neet in the beginning our maximum students studied different syllabus but exams in NCRT. So we have to send to coching centre to get a seat in GMC. That's what we did to my son now he got a seat in GMC. This is the reality now. Even if u ask the parents who put their kids in govt school many of them will say what to do we also want to put in pvt schools only for the better foundation. But finance problem income is less......
@varunjohn84
@varunjohn84 8 ай бұрын
Savings waste - I had money still couldn’t save my wife when she had cancer. Now I have so much money but can’t get my wife back.
@jayanthishankar6660
@jayanthishankar6660 7 ай бұрын
Savings is must to survive when you loose the ability to earn. But money can't control the birth and death
@dhinav1976
@dhinav1976 21 күн бұрын
​@@jayanthishankar6660yes true. Saving is very important. I will share my personal experience . I worked from April 98 to Feb 24. Suddenly due to the recession lay off for me . But no pressure on me in running a family since saved can manage without borrowing till this year end.But without any pressure searching for a suitable job to spend for our children education fees for 2025. Saving is a very important minimum of 30% of our income to be saved. If possible more than that based on your planning. We planned my income for the current expenses & my wife's salary for future savings & investment.
@mercymohandas9160
@mercymohandas9160 3 ай бұрын
Tailara vala vaitha Theivame, unakku, kodana Kodi nantri
@illayaraja6970
@illayaraja6970 4 ай бұрын
Sir super sit
@lokithm1347
@lokithm1347 Ай бұрын
👌👌👏👏👏👏
@rohinir5744
@rohinir5744 11 ай бұрын
Haha ..Gopi sir. Sonadhu. About govt job. Correct ..
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal Жыл бұрын
Super topic Gopi nath u r always rocking sir
@dhinav1976
@dhinav1976 21 күн бұрын
I to same like that madam i given to many of my friends few of them given back but not on time,some of them not returned till now even morethan 5 years. But still i have money i will help for the needy on urgent. So as madam told my wife will plan for gold loan, LIC & Housing loan EMI. Fully on my salary just balance 3k for my monthy expenses including fuel & maintenance .due to that she saved for our future.
@vedhanayakijagadeesan8845
@vedhanayakijagadeesan8845 Жыл бұрын
Thank you vijay tv for uploading.
@kannancjb4229
@kannancjb4229 Жыл бұрын
HOW MUCH DO YOU HAVE MR.GOBINATH????
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 ай бұрын
18:10 super character irukkanga andha akka
@ssakthi-xd8ts
@ssakthi-xd8ts 8 ай бұрын
Enmpa. Appa. Parthalm. Ladiekuthan. Prizu. Kupeya
@jcbcare6094
@jcbcare6094 Жыл бұрын
39, 30 gopi sir vayiru kulungha sirichaar arankil ulla anaivarum sirithanar 😄😄😄
@shanthirao3774
@shanthirao3774 8 ай бұрын
Please do a favor start the question is Discrimination on caste community creed and whether communityncertificate necessary for the student community FC sc st minority community etc
@revathysridhar8786
@revathysridhar8786 10 ай бұрын
Super gopi Nath sir
@Deepika_manimegalai
@Deepika_manimegalai 11 ай бұрын
❤😊
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 ай бұрын
Andha frize la onna emi katti kastapadrennu sonna annavukku kuduthurukkalam
@dhinav1976
@dhinav1976 21 күн бұрын
My suggestion is buying a plot & paying EMI in CC & borrowed money for interest it will be very high. Better some 25 to 30% from our savings & balance from bank loan. That will be better & tension free.
@charmtantra
@charmtantra Жыл бұрын
@45 ennai packet ellam kodumai
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 ай бұрын
16:19 siragadikka asai manoj
@murugeshsekar6144
@murugeshsekar6144 7 ай бұрын
When this episode got released?
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 Жыл бұрын
கெத்தா இருக்கனும்னா கொத்தா போயிடும்
@rajusugan7609
@rajusugan7609 Жыл бұрын
Hats off Gobi sir
@kkrajaram5441
@kkrajaram5441 Жыл бұрын
செம டச்சிங் ஷோ , சில இடங்களில வுணர்ச்சி வசபடுத்துகிராது. வுண்மயில் கண்ணீர் வருகிரது . நடுத்தர வர்க்கm கஷ்ட பட்டாலும், இது ஒரு அருமையன கஷ்டங்கள். பணம் இருக்கும் மேல் வகுப்பு (upper class)மற்றும் உயர் வகுப்புக்கு (High-Class) இந்த வுணர்வுகள் அறிய வாய்ப்பு இல்லை. உண்மையில் அவர்கள் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை விட அதிகமாக வெவ்வேறு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். பணம் மாத்திரம் எல்லாம் இல்லை, வாழ்க்கைm மற்றும் வாழ்வதும் தான் எல்லாம்
@Iwillacademy-zl2rj
@Iwillacademy-zl2rj Жыл бұрын
யாருடா நீ தமிழ் மொழிய சாகடிகிற
@kishorekishore7692
@kishorekishore7692 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@siddharthyohan6563
@siddharthyohan6563 8 ай бұрын
3:02 nee enna mathiri
@issacroughwork3455
@issacroughwork3455 Жыл бұрын
Oru playlist create panni podalamla
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
பார்க்க பகட்டாகத் தெரிந்தாலும் அவர்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது
@maheshwaran2752
@maheshwaran2752 4 ай бұрын
❤❤❤🎉
@vasukib1410
@vasukib1410 Жыл бұрын
குழந்தைகளுக்கு பிறந்தநாள் அந்த மாதம் வருகிறது என்றால் அம்மாவுக்கு மாதத்தின் முதலிலேயே தெரியாதா?முதலிலேயே பணம் எடுத்து வைக்க வேண்டும்.
@charmtantra
@charmtantra Жыл бұрын
Athuku husband kasu vitu vekaikanumey. First la sonna birthday la varum bothu pathukalam nu solluvanga
@sasikalakarunanithi7228
@sasikalakarunanithi7228 7 ай бұрын
😊
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Жыл бұрын
yov gopi nee oru legendya pechu thiramai enbathu unaku piravignanama kidiathiruku.
@shanthirao3774
@shanthirao3774 8 ай бұрын
Next one loading 15 KG on students to make them Beasts of burden and suffer too much for getting into the busses esp. Govt.buses why these many books notebooks tiffin box water bottle students most of them refer to the book answers and knowing or not reading the full lesson at all. But just memorizing and vomiting getting marks ask any student what he has learnt
@ganeshnataraj9661
@ganeshnataraj9661 9 ай бұрын
💖💖💖♥️♥️♥️
@syedalhameed7303
@syedalhameed7303 10 ай бұрын
🙏🙏🙏👌👍
@josephprabahar3531
@josephprabahar3531 5 ай бұрын
Very sorry Mr.Gopi, no one will question when you come back to hometown/village, 😮
@sakthikitchen879
@sakthikitchen879 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏
@sankari8691
@sankari8691 Жыл бұрын
5000 ஸ்கூல் பீஸ் வருஷத்துக்கு என் மகன் 500க்கு 470 மார்க் வாங்கினான் அதே ஸ்கூல் என் மகள் 403 எடுத்தாள் இரண்டு பேருமே அக்கௌண்ட் குரூப் தான் பிகாம் கரஸ்லதான் படிப்பேன்னு சொல்லிட்டாங்க கவர்மெண்ட் வேலைக்கு தான் டிரை பண்றாங்க படிப்புக்கு செலவு பண்ணிருக்க வேண்டிய பணத்தை ஆளுக்கு ஒரு கிரவுண்டு வாங்கி வைச்சிருக்கோம்
@charmtantra
@charmtantra Жыл бұрын
Exceptions will not be examples
@redminotemoto
@redminotemoto 11 ай бұрын
Elarukumae accountancy padikanum nu asai irukadhe ena panradhu
@Abis-jh8pu
@Abis-jh8pu 4 ай бұрын
Sorry but you made a stupid decision. Why can't you made them studied in college even though you had money. Corres la padicha value kammi thaan.
@sankari8691
@sankari8691 4 ай бұрын
@@Abis-jh8pu thank you 😊👍 konja varusham piragu ungalukku proper reply kudukuren 😊🙏🙏
@ayyappanayyappan-qp4iy
@ayyappanayyappan-qp4iy 8 ай бұрын
👍🙌🙌🙌👍
@srisaamschool4598
@srisaamschool4598 Жыл бұрын
Manusa ne ...Osi la pant shirt kooda sontha kadu pottu vangama...ethuku irukanum.. ethuku valanum
@pragalathan05
@pragalathan05 Жыл бұрын
Ideally you must buy a land at 5 lakhs maximum.then after 10 years you must plan building house.
@Abis-jh8pu
@Abis-jh8pu 4 ай бұрын
Where do you get land for 5 lakhs ?
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 31 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 25 МЛН
Glow Stick Secret 😱 #shorts
00:37
Mr DegrEE
Рет қаралды 144 МЛН
🍪 Compartilhar é Cuidar:  Biscoito que Ensina a Compartilhar
0:13
Músicas Infantis LooLoo Divertidas
Рет қаралды 86 МЛН
ЭТОТ ПАРЕНЬ СОТВОРИЛ ПРОСТО ЧУДО 😳
1:00
UFC 3 MANIA VLG
Рет қаралды 3 МЛН
когда достали одноклассники!
0:49
БРУНО
Рет қаралды 2,1 МЛН
когда достали одноклассники!
0:49
БРУНО
Рет қаралды 2,1 МЛН